MENU

Show more

TSP DAILY NEWS 8.9.15

🙏TSP NEWS🙏
☔☔8.9.15☔☔
www.tnsocialpedia.blogspot.com

🌻செப் 9,10 ல்
தமிழகத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு .. 1லட்சம் கோடி முதலீடு இலக்கு

🌻போர் வந்தால் இந்தியாவுக்கு தாங்க முடியாத பேரிழப்பு ஏற்படும்: பாகிஸ்தான் ராணுவத் தளபதி எச்சரிக்கை

🌻2ஜி முறைகேட்டில் முக்கிய ‘சதிகாரர்’ ஆ.ராசாதான்: சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ

🌻மக்கள் பிரச்சினைகளை மறக்கடிக்கவே 'பேரவை விதி 110' அறிவிப்புகள்: ஜெயலலிதா மீது விஜயகாந்த் குற்றச்சாட்டு

🌻மின் கம்பி அறுந்ததால் பரபரப்பு : புதுச்சேரி முதல்வர் தப்பினார்

🌻உலக முதலீட்டாளர் மாநாட்டால் பயனில்லை: ஸ்டாலின்

🌻டில்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் தீ : அவசரமாக தரையிறக்கம்

 🌻கருணாநிதி மீதான உரிமை மீறல் பிரச்னை: சட்டசபை உரிமை குழு விசாரணை www.tnsocialpedia.blogspot.com

 🌻பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க வேண்டும்: இந்தியா பதிலடி

'🌻இன்டர்போல்' அமைப்பு கேள்வி
'ஐ.பி.எல்., முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு எதிராக, 'ரெட் கார்னர் நோட்டீஸ்'

🌻காவிரியில் நீர்திறக்க வாய்ப்பு குறைவு

'🌻டிவி' : 'பிரைம்' நேரத்திலும் 'கிரைம்'
இந்திராணி விசாரணையில் ருசிகரம்
www.tnsocialpedia.blogspot.com

🌻ப்ளஸ் டூ துணைத்தேர்வு தட்கல் வாய்ப்பு

சினிமா

🌻உலக விவசாயிகளுக்கும் குரல் கொடுக்கும் '49-ஓ': கவுண்டமணி

🌻இது நம்ம ஆளு எப்போது ? ரசிகர்கள் எதிர்பாரப்பு www.tnsocialpedia.blogspot.com

🌻கேன்சருக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியில் கலந்துகொண்ட சாய் பல்லவி..!

உலகம்
🌻அழகானவர் என்பதால் ராஜிவை திருமணம் செய்த சோனியா: பாக்., முன்னாள் அமைச்சர் தகவல்
🌻
பாங்காக் குண்டுவெடிப்பு: 2 இந்தியர்களிடம் விசாரணை

🌻உயர்ந்து வரும் கடல் மட்டம்: நாசா எச்சரிக்கை
🌻
தாவூத் இப்ராஹிம் சொத்துக்கள்: விசாரணை துவங்கியது
www.tnsocialpedia.blogspot.com
விளையாட்டு www.tnsocialpedia.blogspot.com
🌻 அமெரிக்க ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு போபண்ணா ஜோடி தகுதி
🌻 இந்தியா வருகிறார் பீலே

🌻ஜப்பான் ஓபன் பாட்மின்டன்: சாதிப்பாரா செய்னா

🌻மீண்டு வருவாரா நடால் ?

வர்த்தகம்
www.tnsocialpedia.blogspot.com
🌻தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
 2508

🌻வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
 37700

🌻பங்குசந்தைகளில் சென்செக்ஸ் 25 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சரிந்தது

🌻தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 உயர்வு

🌻ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.66.70

🌻SENSEX
24893.81  ⬇308.09 (-1.22%)

🌻NIFTY
7558.80  ⬇96.25 (-1.26%)
www.tnsocialpedia.blogspot.com

வானிலை

🌻வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு
www.tnsocialpedia.blogspot.com

Comments

POPULAR POST OF OUR WEB

QUARTERLY EXAM TIME TABLE 2026

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

SMC RECONSTRUCTION 2026-28

KALANJIYAM APP UPDATE LINK