MENU

Show more

TSP DAILY NEWS18.9.15

🙏TSP NEWS🙏
18.9.15
www.tnsocialpedia.blogspot.com

முக்கிய செய்திகள்

🌻இலங்கைப் போர்க் குற்றங்களை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்: 300 பக்க அறிக்கையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தல்

🌻திருப்பதி பிரம்மோற்சவம் தொடங்கியது: முதல்வர் சந்திரபாபு பட்டு வஸ்திரம் காணிக்கை

🌻போர்க்குற்றம் தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் பரிந்துரைகளைப் பரிசீலிப்போம்: இலங்கை அரசு பதில்

🌻அகிம்சையை கற்பிக்க இறைச்சிக்கு தடை விதிப்பது வழியாகாது: உச்ச நீதிமன்றம்

🌻
சிவாஜி மணிமண்டப பணி அக்.1-ல் தொடங்கும்:
www.tnsocialpedia.blogspot.com
சினிமா
🌻வெள்ளி திரை விமர்சனம் ஸ்ட்ராபெரி
www.tnsocialpedia.blogspot.com
🌻பாலாவின் 'தாரை தப்பட்டை' படப்பிடிப்பு நிறைவு

🌻நவம்பரில் சீனாவில் பிரம்மாண்டமாக வெளியாகிறது 'பாகுபலி'

🌻'யு' சான்றிதழுடன் அக்.1-ல் வெளியாகிறது 'புலி'

 உலகம்

🌻சிலியில் 8.3 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; சிறிய அளவில் சுனாமி: 5 பேர் பலி

🌻உலக நாடுகளில் பிரபலமாகி வரும் இணையவழிக் கல்வி

🌻ஐரோப்பிய யூனியன் நாடுகளில் தஞ்சமடையும் அகதிகளுக்கு நன்கொடை திரட்ட பிரச்சாரம் தொடங்கியது கூகுள்
www.tnsocialpedia.blogspot.com 
விளையாட்டு
🌻விளையாட்டுத்துறை மீதான பிரதமரின் ஆர்வம்: மோடியை சந்தித்த சாய்னா ஆச்சரியம்

🌻கிறிஸ்டியானோ ரொனால்டோ உட்பட மெஸ்ஸிக்கு யாரும் இணையாக முடியாது: பார்சிலோனா பயிற்சியாளர், வீரர்கள் புகழாரம்
www.tnsocialpedia.blogspot.com
வர்த்தகம்

🌻live bse, nse market updates avail at
www.tnsocialpedia.blogspot.com 

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALAI THIRUVIZHA DRAWING COMPETITIONS 2026

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026