Posts

Showing posts with the label Sports

MENU

Show more

WORLD CUP 2023

Image
WORLD CUP 2023  இலங்கை அணியை சுருட்டி வீசிய இந்தியா. Image courtesy : ICC CWC 2023  உலகக் கோப்பை கிரிக்கெட் 2023: இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 358 ரன்களை துரத்தி விளையாடிய இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. 55 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இலங்கை அணி இழந்தது. இந்திய அணி 302 ரன்களை வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முகமது சமி 5 விக்கெட்டுகளையும், சிராஜ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். உலக கோப்பை போட்டியில் இதுவரையில் நடைபெற்ற 7 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்து, இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றது. சாதனை படைத்தார் ஷமி. இலங்கைக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய முகமது ஷமி, உலகக்கோப்பை வரலாற்றில் இந்தியாவிற்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளராக மாறி வரலாற்று சாதனை. உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த ஜாகீர் கான் (44), ஜவஹல் ஸ்ரீநாத்தை (44) பின்னுக்கு தள்ளி 45 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தல்.

CHESS OLYMPIAD 2022 CHENNAI LIVE

Image
 CHESS OLYMPIAD CHENNAI LIVE 2022 Nanri : Thanthi TV / YouTube Nanri : News18 Tamil / YouTube

VIRAT KOHLI SPEECH ABOUT THALA

Image
இன்று Semil final - WORLD CUP 2019 Video courtesy : ESPNcricinfo / YouTube Link : https://youtu.be/q-ozHr8QvEs

Asia cup finals - MATCH HIGHLIGHTS 2018

Image
IND vs BANG ASIA CUP FINALS -MATCH HIGHLIGHTS LINK COURTESY - HOTSTAR Click here

ஹாக்கி: இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி

*ஹாக்கி: இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி*  நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஹாக்கி போட்டியில் அசத்திய இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 3-0 என, முழுமையாக கைப்பற்றியது. இந்தியா வந்த நியூசிலாந்து ஹாக்கி அணி, மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டியிலும் வெற்றி பெற்ற இந்தியா 2-0 என, ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி பெங்களூருவில் நடந்தது. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய இந்திய அணிக்கு 8வது நிமிடத்தில் ருபிந்தர் பால் சிங் 'பெனால்டி கார்னர்' மூலம் முதல் கோல் அடித்தார். ஆட்டத்தின் 15வது நிமிடத்தில் ருபிந்தர் 'பாஸ்' செய்த பந்தில் சுரேந்தர் ஒரு கோலடித்து கைகொடுத்தார். முதல் 30 நிமிடங்களின் முடிவில் இந்திய அணி 2-0 என, முன்னிலை வகித்திருந்தது. இரண்டாவது பாதியிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணிக்கு மன்தீப் சிங் (44வது நிமிடம்), ஆகாஷ்தீப் சிங் (60வது) தலா ஒரு கோலடித்து உதவினர். கடைசி வரை போராடிய நியூசிலாந்து வீரர்களால் ஒரு கோல் கூட பதிவு செய்ய முடியவ...

CSK WON IPL 2018

Final, Wankhede Stadium, Mumbai Chennai Super Kings win by 8 wickets Chennai Super Kings 181/2 Run Rate: 9.78 Overs: 18.3/20 Sunrisers Hyderabad 178/6 Run Rate: 8.90 Overs: 20/20

இன்று ஐபிஎல் இறுதிப் போட்டி

Image
ஐபிஎல் டி 20 தொடரின் இறுதி ஆட்டத்தில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் டி 20 கிரிக்கெட் திருவிழா கடந்த ஒன்றரை மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்றுடன் நிறைவு பெறுகிறது. சாம்பியன் பட்டம் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதி ஆட்டத்தில் இரு முறை சாம்பியனான தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்த 2016-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை இன்று மும்பை வான்கடே மைதானத்தில் எதிர்கொள்கிறது. இதே மைதானத்தில் தான் இரு அணிகளும் கடந்த 5 நாட்களுக்கு முன்பு தகுதி சுற்று 1 ஆட்டத்தில் மோதியிருந்தன. அந்த ஆட்டத்தில் 140 ரன்கள் இலக்கையே துரத்திய போதிலும் 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணி ஒரு கட்டத்தில் 92 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து கடும் நெருக்கடியை சந்தித்தது. எனினும் டு பிளெஸ்ஸிஸ் அபாரமாக விளையாட பரபரப்பான அந்த ஆட்டத்தில் 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை அணி 7-வது முறையாக இறுதிப் போட்டியில் கால் பதித்தது. இந்த சீசனில் லீக் சுற்றில் இருமுறை...

IPL TODAY CSK vs SRH 22.4.18

Image
IPL TODAY  CSK vs SRH  மேட்ச் விமர்சனம் இன்று ஹைதராபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின... முதலில் பேட் செய்த CSK 20 ஓவரில் 182 ரன்கள் எடுத்தது...இந்த முறை வாட்சன் அவுட்டாக ராயுடு 37 பந்துகளில் 79 ரன்கள் விளாசினார்... சுரெஷ் ரெய்னா 54 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்... 183 ரன்கள் என்ற கொஞ்சம் எளிய ஸ்கோரை சேஸ் SRH முதல் ஓவரிலே விக்கெட் விழுந்து அதிர்ச்சி அளித்தது... அடுத்தடுத்து விக்கெட் விழுந்தாலும் வில்லியம்ஸ் நிதானமாக ஆடி 84 ரன்கள் எடுத்தார்... இறுதியில் கடைசி ஓவரில் 19 ரன்கள் எடுக்க வேண்டி இருக்க விறுவிறுப்பு உச்சகட்டமானது...கடைசி ஓவரை பிராவோ வீசினார்.. 3 பந்துகளில் 16 ரன்கள் , 19.3 - 6 ரன்கள் , 19.4 - 4 ரன்கள் , கடைசி 1 பந்தில் 6 ரன்கள் எடுக்க ரசிகர்கள் உச்சகட்ட பதட்டத்தை அடைந்தனர்... ஆனால் கடைசி பந்தில் 1 ரன் மட்டுமே எடுத்த SRH... சஹார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்... 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் .. ரசிகர்களுக்கு சன்டே நல்ல பொழுதுபோக்க...

IPL2018- CSK vs RR

Image
IPL 2018  CSK vs RR  நேற்று நடந்த IPL லீக் போட்டியில் சென்னை அணி ராஜஸ்தான் ராயல்ஸ் உடன் விளையாடியது... டாஸ் வென்ற ராஜஸ்தான் சென்னையை பேட்டிங் செய்ய அழைத்தது... அதிரடி மன்னன் :  முதலில் களமிறங்கிய SHANE WATSON , RAYUDU துவக்கம் முதலே அதிரடியாக விளையாடினர் , SURESH RAINA கம்பெனி கொடுக்க அதிரடி வேங்கையன் SHANE WATSON 57பந்துகளில் 106 ரன்கள் (4s-9&6s-6) விளாசினார்... SHANE WATSON அதிரடி ஆட்டத்தால் சென்னை அணி 20 ஓவர்களில் 204 ரன்கள் எடுத்தது... சென்னை அணி வெற்றி : 205 ரன்கள் என்ற இமாலய ரன்களை சேஸ் செய்த ராஜஸ்தான் ஆரம்பம் முதலே விக்கெட்டுகள் சரிவால் தடுமாறியது... இறுதியில் 140 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது...  சென்னை அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது , ஆட்ட நாயகன் - அதிரடி மன்னன் #SHANE WATSON ... ©tnsocialpedia 

பாக் வீழ்த்தியது இந்தியா

*உலக ஹாக்கி லீக்; இந்தியா வெற்றி* லண்டன்: உலக ஹாக்கி லீக் போட்டியில் இந்திய அணி பாக்., அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. லண்டனில் உலக ஹாக்கி லீக் போட்டி நடைபெற்று வருகிறது. அரை இறுதிப் போட்டியில் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் மோதின. இப்போட்டியில் இந்திய அணி 7-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. *லண்டனில் இன்று நடைபெற்ற ஹாக்கி போட்டியில் இந்தியா பாகிஸ்தானை 7-1 என்ற கோல் கணக்கில் துவம்சம் செய்து காலிறுதிக்கு தகுதி பெற்றது.* பாராட்டுவோம் நம் ஹாக்கி வீரர்களை.... 🏑🏑🏑🏑🏑🏑🏑🏑 💐💐💐💐💐💐💐💐 😜கிரிக்கெட்டில் வீழ்ந்தாலும் எங்க மீசையில மண்ணு ஒட்லயே...😜 For more http://tnsocialpedia.blogspot.com

சாம்பியன்ஸ் டிராபி - அரையிறுதி இந்தியா vs பங்களாதேஷ்

இன்று நடைபெறும் அரையிறுதி - வெல்லுமா இந்திய அணி  கடந்த 2007ல் வெஸ்ட் இண்டீசில் நடந்த உலக கோப்பை தொடரில் வங்கதேச அணி இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்தது. இரு அணிகளும் 'பி' பிரிவில் இடம்பெற்றிருந்தது. இந்திய அணி முதல் லீக் போட்டியில் வங்கதேசத்தை சந்தித்தது. இதில் கங்குலி (66), யுவராஜ் சிங் (47) ஓரளவு கைகொடுக்க, இந்திய அணி 191 ரன்கள் எடுத்தது.  இதை விரட்டிய வங்கதேச அணிக்கு தமிம் (51), சாகிப் (53) முஷ்பிகுர் (56*) அரை சதம் கடக்க, 192 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதனால், முதல் சுற்றுடன் நடையைக் கட்டியது.  இந்தியாவுக்கு வெற்றி  இங்கிலாந்தில் 2009ல் 'டுவென்டி-20' உலக கோப்பை நடந்தது. இதன் லீக் போட்டியில் இந்தியா, வங்கதேசத்தை சந்தித்தது. காம்பிர் (50), யுவராஜ் (41) விளாச, இந்திய அணி 180 ரன்கள் எடுத்தது. இதை 'சேஸ்' செய்த வங்கதேச அணிக்கு பிரக்யான் ஓஜா 'சுழலில்' தொல்லை தர, 20 ஓவரில் 155 ரன்கள் மட்டும் எடுக்க, 25 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.  பழிதீர்த்தது இந்தியா  2011ல் உலக கோப்பை தொடர் இந்தியாவில் அரங்கேறியது. இதன் 'பி' பிர...

ஐபிஎல் கிரிக்கெட் 2016: போட்டி அட்டவணை

ஐபிஎல் கிரிக்கெட் 2016: போட்டி அட்டவணை   2016-ம் ஆண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகள் நாளை மறுநாள் (ஏப்ரல் 9) மும்பையில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் தோனி தலைமை ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகின்றன. போட்டிகள் அட்டவணை வருமாறு: தேதி ஆட்டம் இடம் நேரம் என்ற வரிசையில் வாசிக்கவும்: ஏப்ரல் 9 மும்பை-புனே மும்பை இரவு 8 மணி ஏப்ரல் 10 கொல்கத்தா-டெல்லி கொல்கத்தா இரவு 8 மணி ஏப்ரல் 11 பஞ்சாப்-குஜராத் மொஹாலி இரவு 8 மணி ஏப்ரல் 12 பெங்களூரு-ஐதராபாத் பெங்களூரு இரவு 8 மணி ஏப்ரல் 13 கொல்கத்தா-மும்பை, கொல்கத்தா இரவு 8 மணி ஏப்ரல் 14 குஜராத்-புனே ராஜ்கோட் இரவு 8 மணி ஏப்ரல் 15 டெல்லி-பஞ்சாப் டெல்லி இரவு 8 மணி ஏப்ரல் 16 ஐதராபாத்-கொல்கத்தா ஐதராபாத் பிற்பகல் 4 மணி ஏப்ரல் 16 மும்பை-குஜராத் மும்பை இரவு 8 மணி ஏப்ரல் 17 பெங்களூரு-டெல்லி இரவு 8 மணி ஏப்ரல் 18 ஐதராபாத்-மும்பை ஐதராபாத் இரவு 8 மணி ஏப்ரல் 19 பஞ்சாப்-கொல்கத்தா, மொஹாலி இரவு 8 மணி ஏப்ரல் 20 மும்பை-பெங்களூரு மும்பை இரவு 8 மணி ஏப்ரல் 21 குஜராத்-ஐதராபாத் ராஜ்கோட் இரவு 8 மணி ஏப்...

ICC World T20 2016 🌅 Schedule

🌅 ICC World T20 2016 🌅 Schedule Mar 15: IND vs NZ        Nagpur Mar 16: WI vs ENG       Mumbai Mar 16: PAK vs Q2       Kolkata Mar 17: SL vs Q1          Kolkata Mar 18: AUS vs NZ      Dharmasala Mar 18: SA vs ENG      Mumbai Mar 19: IND vs PAK     Dharmasala Mar 20: SA vs Q1         Mumbai Mar 20: SL vs WI          Bangalore Mar 21: AUS vs Q2       Bangalore Mar 22: NZ vs PAK       Mohali Mar 23: ENG Vs Q1      Delhi Mar 23: IND Vs Q2       Bangalore Mar 25: PAK Vs AUS    Mohali Mar 25: SA vs WI          Nagpur Mar 26: Q2 vs NZ         Kolkata Mar 26: ENG vs SL       Delhi Mar 27: IND vs AUS     Mohali Mar 27: Q1 vs WI          Nagpur Mar 28: ...

வெல்டர் வெயிட் சாம்பியன்

குத்தினார் கொட்டியது 1143கோடி லாஸ் வேகாஸ்: அமெரிக்காவில் நடந்த 'வெல்டர் வெயிட்' உலக குத்துச்சண்டையில் அமெரிக்க வீரர் பிளாய்டு மேவெதர் சாம்பியன் பட்டம் வென்றார். பிலிப்பைன்சின் மானி பாக்குயாவோ ஏமாற்றம் அடைந்தார். அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் 'வெல்டர் வெயிட்' உலக சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் அமெரிக்காவின் பிளாய்டு மேவெதர், பிலிப்பைன்சின் மானி பாக்குயாவோ மோதினர். விறுவிறுப்பான போட்டியில் மேவெதர் ஆதிக்கம் செலுத்தினார். சிறப்பாக செயல்பட்ட மேவெதர், மொத்தம் 12 ரவுண்டுகள் முடிவில் 118-110, 116-112, 116-112 என வெற்றி பெற்றார். ரூ.1143 கோடி: இதன் மூலம், பட்டத்திற்கான 'பெல்ட்டுடன்' பரிசுத்தொகையாக ரூ. 1,143 கோடி வென்றார். மொத்தம் பங்கேற்ற 48 'வெல்டர் வெயிட்' சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் பட்டம் வென்று மேவெதர் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறார். கடவுளுக்கு நன்றி: வெற்றி குறித்து மேவெதர் கூறுகையில்,'' உலக சாம்பியன்ஷிப்பில் வெற்றி பெற்றதற்கு கடவுளுக்கு நன்றி. உலகம் முழுவதும் வந்து போட்டியை கண்டு ரசித்த ரசிகர்களுக்கும் நன்றி. பாக்குயாவோ ...

உலக கோப்பை கிரிக்கெட்

லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், உலகக் கோப்பை கிரிக்கெட் காலிறுதிப் போட்டிகளுக்கு 8 அணிகள் முன்னேறியுள்ளன. அவை: பிரிவு ஏ: நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்கதேசம் பிரிவு பி: இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் காலிறுதிப் போட்டி அட்டவணை: காலிறுதி 1: மார்ச் 18 - தென் ஆப்பிரிக்கா - இலங்கை காலிறுதி 2: மார்ச் 19 - இந்தியா - வங்கதேசம் காலிறுதி 3: மார்ச் 20 - ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் காலிறுதி 4: மார்ச் 21 - நியூஸிலாந்து - மேற்கிந்திய தீவுகள் மார்ச் 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் அரையிறுதிப் போட்டிகளும், மார்ச் 29-ல் உலகக் கோப்பை இறுதிப் போட்டி

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026