Posts

Showing posts from April, 2025

MENU

Show more

DA ARREAR EXCEL CALCULATOR APRIL 2025

Image
DA ARREAR EXCEL SOFTWARE DOWNLOAD  APRIL 2025  அரசு ஊழியர் , ஆசிரியர்களுக்கான DA 2% இம்மாதம் ஏப்ரல் முதல் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் அரியர் கணக்கிடுவதற்கான EXCEL SOFTWARE இங்கு பகிர்ந்துள்ளோம்.  CLICK HERE FOR DOWNLOAD

TN GOVT ASSEMBLY ANNOUNCEMENTS 2025

Image
அரசு ஊழியர்களுக்கு 9 அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அரசு அலுவலர்கள் ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்து பலன் பெறும் நடைமுறை அக்டோபரிலேயே அமல். அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2% உயர்த்தப்படுகிறது. அரசு ஊழியர்களுக்கான பண்டிகைக்கால முன்பணம் ரூ.10,000-இல் இருந்து ரூ.20,000 ஆக உயர்வு. அரசு ஊழியர்களுக்கான திருமண முன்பணம் ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது - முதலமைச்சர். ஓய்வூதியதாரர்களுக்கான பண்டிகைக்கால முன்பணம் ரூ.4,000இல் இருந்து ரூ.6,000ஆக உயர்த்தப்படுகிறது. பழைய ஓய்வூதியத்தை கொண்டு வருவது தொடர்பாக அறிவிக்கப்பட்ட கமிட்டி செப்டம்பர் 30க்குள் அறிக்கை. அரசு ஊழியர்களின் பிள்ளைகள் தொழிற்கல்வி பயில ரூ.1 லட்சம், கலை அறிவியலுக்கு ரூ.50,000 முன்பணம். சி மற்றும் டி பிரிவு ஓய்வூதியதாரர்களுக்கான பொங்கல் பண்டிகை பரிசுத்தொகை ரூ.1,000 ஆக உயர்வு. பதவி உயர்வு உள்ளிட்ட பலன்களை பெற மகப்பேறு விடுப்பு காலமும் இனி தகுதிக்கான காலமாக எடுத்துக் கொள்ளப்படும்... CLICK TNDIPR PRESS RELEASE PDF

SUMMER SAFETY PRECAUTIONS

Image
கொளுத்தும் வெயில் பாதுகாத்து கொள்வது எப்படி ?  அக்னி நட்சத்திரம் மே 4 முதல் மே 28 வரை நீடிக்கும்...  இந்த காலகட்டத்தில் வழக்கத்தை விட வெய்யில் மிகவும் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்னி நட்சத்திரம் முடியும் வரை வெயிலின் உக்கிரம் அதிகமாக இருக்கும் என்பதால், மக்கள் தேவையின்றி வெளியில் வருவதைத் தவிர்ப்பது நல்லது... மருத்துவர்கள் சொல்வது என்ன ?

TAMILNADU PHYSICAL EDUCATION UNIVERSITY ADMISSIONS 2025

Image
TAMILNADU PHYSICAL EDUCATION AND SPORTS UNIVERSITY ADMISSIONS 2025  TNPESU Admission 2025 : Tamil Nadu Physical Education and Sports University is a sports university in Tamil Nadu. It accepts online admission for graduate and postgraduate courses. TNPESU UG Admission Courses: B.Sc. in Yoga, B.Sc. in Exercise Physiology, B.Sc. in Sports Coaching, B.P.Ed., B.Sc. in Sports Science, B.Sc. in Physical Education, Health Education, and Sports. Eligibility: 10+2 pass with a minimum of 45% marks (40% for SC/ST candidates). Science background preferred for some courses. Duration: 3 years for B.Sc. programs, 4 years for B.P.Ed. Fee range: ₹4,000 to ₹10,000 per year, varying by program. Selection Criteria: Merit-based admission considering 10+2 marks and sports achievements. Some programs may require a physical fitness test... How to Apply for TNPESU Admission :  Visit the official TNPESU website (www.tnpesu.org). Click on the “Admissions” or “Apply Online” section. Pick the pro...

SUMMER HOLIDAYS SOP 2025

Image
கோடை விடுமுறையில் மாணவர்கள் பாதுகாப்பாக இருத்தல் மற்றும் பயனுள்ள வகையில் விடுமுறையை கழித்தல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!! CLICK HERE DSE SUMMER HOLIDAYS SOP

TNPSC GROUP 4 EXAMS 2025

Image
TNPSC GROUP IV EXAMS 2025  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பானை வெளியீடு!!!  IMAGE : META AI IMAGE  டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வுக்கான அறிவிக்கை வெளியீடு; இன்று முதல் மே மாதம் 24ஆம் தேதி வரை தேர்வாணைய இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்...  CLICK HERE TNPSC GROUP IV NOTIFICATION

TN SCHOOLS REOPEN DATE 2025

Image
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிப்பு 2025   பள்ளிகள் திறப்பு தேதி அறிவிப்பு ...  கோடை விடுமுறை முடிந்து *ஜூன் 2-ம்* தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக சற்றுமுன் அறிவித்துள்ளது. 6 முதல் 9-ம் வகுப்புகளுக்கு நாளையுடன் இறுதித்தேர்வு முடியும் நிலையில், ஏப்ரல் 25 முதல் ஜூன் 1-ம் தேதி வரை கோடை விடுமுறை என்றும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் ஜூன் 2-ம் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

KALANJIYAM APP UPDATE

Image
KALANJIYAM APP UPDATE LINK KALANJIYAM APP DOWNLOAD LINK  Version : 1.22.1 Date : 20 APR 2025  What's New : Current Financial Year 2025-2026 Update Minor Bug Fixes.. CLICK HERE KALANJIYAM APP UPDATE LINK

INCOME TAX REPORT TN KARUVOOLAM APRIL 2025

Image
APRIL-2025 மாதத்திற்கான INCOME TAX பிடித்தம் செய்யப்பட்டுள்ள விவரம் அறிந்து கொள்வது எப்படி ? *🛑💢 ஏப்ரல் -2025 மாத வருமானம் வரி பிடித்தம் பற்றி தெரிந்து கொள்வதற்கு....*           *KALANJIYAM WEBSITE*                        ⬇️                  *LOGIN*                        ⬇️              *e service (HR & pin)*                         ⬇️            *EMPLOYEE SELF SERVICE*                         ⬇️                    *REPORT*                         ⬇️ *INCOME TAX PROJECTIONS  REPORT SELF SER...

TNSCHOOLS ANNUAL FORMS PDF 2025

Image
ஆண்டு இறுதி படிவங்கள் PDF DOWNLOAD  இப்பதிவில் ஆண்டு இறுதி தேர்ச்சி விதிகள் மற்றம் தேர்ச்சி சுருக்கம் 2025 பகிர்ந்துள்ளோம்..  கீழ்காணும் லிங்க் கிளிக் செய்து PDF DOWNLOAD செய்து கொள்ளலாம். CLICK HERE தேர்ச்சி விதிகள் 2025 CLICK HERE தேர்ச்சி சுருக்கம் 2025

TNSED APP ATTENDANCE

Image
TNSED APP ல் வருகை பதிவு செய்வது எப்படி ? ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 30 வரை மாணவர்கட்கு விடுமுறை என்பதால் TNSED APP ல் வருகை பதிவு செய்வது எப்படி என்பது குறித்து இந்த பதிவில் காண்போம்.. Primary schools - TODAY STATUS - ல் FULLY NOT WORKING எனவும் , ஆசிரியர் வருகை மட்டும் பதிவு செய்ய வேண்டும்.. MIDDLE SCHOOLS - Today status  ல்  PARTIALLY WORKING என்பதை தேர்வு செய்து VI , VII & VIII வகுப்புகளை மட்டும் தேர்வு செய்ய வேண்டும் & ஆசிரியர் வருகை மற்றும் 6 முதல் 8 வகுப்பு மாணவர் வருகை பதிவு செய்ய வேண்டும். PRIMARY SCHOOLS வருகை பதிவு செய்வது எப்படி ? MIDDLE SCHOOLS வருகை பதிவு செய்வது எப்படி ?

ACADEMIC YEAR LAST WORKING DAY DEE PROCEEDINGS 2025

Image
தேர்வுகள் முன்கூட்டியே முடிந்தாலும் ஆசிரியர்கள் 30.04.2025 வரை பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் - DEE செயல்முறைகள்!!! *பள்ளி வேலை நாள் குறித்த தகவலுக்காக* மதிப்புமிகு.தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் அறிவிப்பு! ♦️ மாணவர்களுக்கு தேர்வு முடிந்த மறுதினம் முதல்  ( அந்தந்த வகுப்பு வாரியாக ) விடுமுறை அளிக்கப்படுகிறது. ♦️ ஆசிரியர்கள் ஏப்ரல் 30ஆம் தேதி வரை பள்ளிக்கு வருகை தர வேண்டும்.  ♦️ஏப்ரல் 30ஆம் தேதிக்குள்ளாக தேர்ச்சி அறிக்கையில் வட்டார கல்வி அலுவலரிடம் ஒப்புதல் பெற வேண்டும். ♦️ மே ஒன்றாம் தேதி முதல் EMIS  இணையதளம் மூலம் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான மாற்று சான்றிதழ் கிடைக்க வழிவகை செய்யப்படும்....  என *மதிப்புமிகு தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குனர் அவர்கள் இன்று 15.04.2025 செயல்முறை ஆணை வெளியிட்டுள்ளார்கள்*.

KALANJIYAM APP UPDATE

Image
 KALANJIYAM APP UPDATE LINK  KALANJIYAM APP DOWNLOAD LINK  Version : 1.21.2 Date 07 Apr 2025  What's new : CPS Menus are updated IT Regime selection updated for 25-26FY Annual Mustering Enhancement Minor Bug Fixes.. CLICK HERE KALANJIYAM APP UPDATE LINK

SUMMATIVE ASSESSMENT MARKS ENTRY IN TNSED APP

Image
SUMMATIVE ASSESSMENT MARKS ENTRY IN TNSED APP TN EE MISSION வெளியிட்டுள்ள புதிய தகவலின்படி FA (A) , FA ( B ) மதிப்பெண்களை பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். SUMMATIVE ASSESSMENT MARKS ஐ மூன்றாம் பருவத் தேர்வு மதிப்பெண்களை TNSED APP - ல் உள்ளீடு செய்ய வேண்டும்.. HOW TO ENTRY MARKS IN TNSED APP  Video : TAMIL TECH ARUN / YOUTUBE

TNPSC DEPARTMENTAL EXAMS MAY 2025

Image
TNPSC DEPARTMENTAL EXAMS MAY 2025 டிஎன்பிஎஸ்சி துறை தேர்வுகள் அறிவிப்பு 2025 KEY NOTES  APPLICATION DATE : 04 APRIL TO 24 APRIL , 2025  EXAM SCHEDULE : 19 MAY ONWARDS  CLICK HERE FOR MORE DETAILS

THIRD TERM EXAM TIME TABLE

Image
 *🔮மூன்றாம் பருவத் தேர்வு தேர்வு கால அட்டவணை* Image : Meta AI *1 - 3ம் வகுப்புகள் (திருத்தப்பட்டது)* (முற்பகல் 10.00 - 12.00 வரை) 07-04-2025 (திங்கள்) - தமிழ்  09-04-2025 (புதன்) - ஆங்கிலம் 11-04-2025 (வெள்ளி) - கணிதம் *4 & 5ம் வகுப்புகள்  (திருத்தப்பட்டது)* (பிற்பகல் 2.00 - 4.00 வரை) 07-04-2025 (திங்கள்) - தமிழ் 09-04-2025 (புதன்) - ஆங்கிலம் 11-04-2025 (வெள்ளி) - கணிதம் 15-04-2025 (செவ்வாய்) - அறிவியல் 17-04-2025 வியாழன் - சமூக அறிவியல் 18-04-2025 - கோடை விடுமுறை துவக்கம் *6-9 வகுப்பு தேர்வு* 08-04-2025 -- தமிழ் 09-04-2025 - ஆங்கிலம் 16-04-2025- கணக்கு 21-04-2025 - அறிவியல் 22-04-2025 -  உடற்கல்வி 23-04-2025 -சமூக அறிவியல் (6,7) 24-04-2025 -சமூக அறிவியல் (8,9) CLICK HERE QUESTION PAPERS DOWNLOAD LINK

THIRD TERM EXAMS QUESTION PAPER DOWNLOAD

Image
மூன்றாம் பருவத் தேர்வு வினாத்தாள் பதிவிறக்கம் 2025  வகுப்பு 6 முதல் 8 வரையிலான மூன்றாம் பருவத் தேர்விற்கான வினாத்தாளினை பதிவிறக்கம் செய்து தேர்வு வைக்க வேண்டும்..  QUESTION PAPER DOWNLOAD LINK இங்கு பகிர்ந்துள்ளோம். QUESTION PAPER DOWNLOAD AND ANSWER KEY DOWNLOAD DATES  HOW TO DOWNLOAD QUESTION PAPERS CLICK HERE QUESTION PAPER DOWNLOAD LINK CLICK HERE THIRD TERM EXAMS TIME TABLE

UDISE PLUS PROCEEDINGS PDF

Image
UDISE + பணிகளை 09.04.2025க்குள் முடிக்க மாநில திட்ட இயக்குநர் உத்தரவு!!! அனைத்து அரசு பள்ளகளிலும் UDISE பணிகளை STUDENTS MODULE , TEACHERS MODULE இதர UPDATION பணிகளை விரைந்து முடிக்க செயல்முறைகள் வெளியீடு!!  மேலும் விரிவான தகவல்களுக்கு கீழ்காணும் லிங்க் - ல் கிளிக் செய்து PDF DOWNLOAD செய்து விவரங்களை அறிநது கொள்ளலாம்...  CLICK HERE UDISE SPD PROCEEDINGS PDF

DSE PRE MATRIC POST MATRIC SCHOLORSHIP

Image
DSE PROCEEDINGS PDF PRE MATRIC POST MATRIC SCHOLORSHIP Pre Matric & Post Matric உதவித்தொகை - மாணவர்கள் விவரங்களை EMIS வலைதளத்தில் சரிபார்க்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!! CLICK HERE DSE PROCEEDINGS PDF

TNSCHOOLS ANNUAL DAY INSTRUCTIONS

Image
பள்ளி ஆண்டு விழா நிகழ்வுகள் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!! பள்ளி ஆண்டு விழாவில் திரைப்படப் பாடல்களை ஒளிபரப்புவது மற்றும் சாதி ரீதியான சின்னங்களை வைத்துக் கொள்வது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும் - இதை மீறும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது குடிமைப்பணிகள் விதியின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!! CLICK HERE PROCEEDINGS PDF

ASSESSMENT FOR PRIMARY STUDENTS

Image
100 நாள் வாசிப்புத் திறன் ஆய்வு.. தொடக்கக்கல்வித்துறையின் 100 நாள் சவால் - தேர்வு செய்யப்பட்டுள்ள 4552 பள்ளிகளில் 04.04.2025 மற்றும் 16.04.2025 ஆகிய நாட்களில் சோதித்து அறிதல் அறிவுரைகள் வழங்குதல் - தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!! 100 நாட்களில் 100% வாசித்தல் மற்றும் கணித அடிப்படைத்திறனில் தயார்படுத்தி முன்னேற்றம் அடையச் செய்தல் –  1 ஆம் வகுப்பு முதல் 3 ஆம் வகுப்புவரை அடிப்படைத் திறனை 04.04.2025 அன்று ஆய்வு செய்தல் – தலைமை ஆசிரியர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க  வ.க.அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்... CLICK HERE FOR DEE PROCEEDINGS PDF

NMMS OFFICIAL ANSWER KEY 2025

Image
NMMS தேர்விற்கான விடைக்குறிப்புகள் வெளியீடு!!!  பிப்ரவரி 2025 ல் நடைபெற்ற NMMS தேர்விற்கான விடைக்குறிப்புகள் வெளியீடு!! CLICK HERE FOR NMMS ANSWER KEY PDF

APRIL MONTH SCHOOL DIARY 2025

Image
ஏப்ரல் மாத பள்ளி நாட்காட்டி 2025 1.) 05.04.2025 - சனி -- BEO அலுவலகத்தில் ஆசிரியர் குறைதீர் நாள்  2.) வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள் 17-04-2025 - வியாழன் - பெரிய வியாழன் 3.) அரசு விடுமுறை நாட்கள்  மகாவீர் ஜெயந்தி (ஏப்.,10)- வியாழன் தமிழ் வருட பிறப்பு (ஏப்.,14) - திங்கள் புனித வெள்ளி (ஏப்.,18)- வெள்ளி 4.) தேர்வுகள் விவரம் *1 - 3ம் வகுப்புகள் (திருத்தப்பட்டது)* (முற்பகல் 10.00 - 12.00 வரை) 07-04-2025 (திங்கள்) - தமிழ்  09-04-2025 (புதன்) - ஆங்கிலம் 11-04-2025 (வெள்ளி) - கணிதம் *4 & 5ம் வகுப்புகள்  (திருத்தப்பட்டது)* (பிற்பகல் 2.00 - 4.00 வரை) 07-04-2025 (திங்கள்) - தமிழ் 09-04-2025 (புதன்) - ஆங்கிலம் 11-04-2025 (வெள்ளி) - கணிதம் 15-04-2025 (செவ்வாய்) - அறிவியல் 17-04-2025 (வியாழன்) - சமூக அறிவியல்  தொடக்க வகுப்புகளுக்கு  18-04-2025 - கோடை விடுமுறை துவக்கம் *6-9 வகுப்பு தேர்வு* 08-04-2025 -- தமிழ்  09-04-2025 - ஆங்கிலம்  16-04-2025- கணக்கு  21-04-2025 - அறிவியல்  22-04-2025 -  உடற்கல்வி 23-04-2025 - சமூக அறிவியல் (6,7) ...

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026