Posts

Showing posts from January, 2026

MENU

Show more

TNTET RESULTS 2026 TNTET PAPER 1 PAPER 2 RESULTS TNTRB

Image
TNTET RESULTS PUBLISHED 2026 TNTET தேர்வு முடிவுகள் வெளியீடு!! TNTET நவம்பர் 15 மற்றும் 16 , 2025 ல் நடைபெற்ற PAPER 1 & PAPER 2 தேர்வு முடிவுகள் TNTRB இணையதளத்தில் வெளியீடு!!!  தேர்வு முடிவுகளை கீழ்காணும் லிங்க் கிளிக் செய்து PDF வடிவில் டவுன்லோட் செய்து கொள்ளலாம்...  CLICK HERE FOR TNTET PAPER 1 RESULTS PDF CLICK HERE FOR TNTET PAPER 2 RESULTS PDF

TN TET PASS MARK 5% REDUCED | TN SPL TET 2026

Image
 TET தேர்வு - மதிப்பெண் குறைப்பு தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண்களை 5% குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியீடு!!! பொதுப்பிரிவினர் தேர்ச்சி மதிப்பெண்களில் மாற்றம் இல்லை - 60 சதவிகிதம் மதிப்பெண் பெற வேண்டும், மற்ற பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண்கள், 55 சதவிகிதத்தில் இருந்து 50 சதவிகிதமாக குறைப்பு, பட்டியலின பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண் 40 சதவிகிதமாக குறைப்பு.. CLICK HERE FOR DOWNLOAD G.O PDF

ENNUM EZHUTHUM LESSON PLAN PDF

Image
ENNUM EZHUTHUM LESSON PLAN PDF  27 JAN 2026  எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்புகள்  27 ஜனவரி 2026  UNIT 3 ( 27 JAN TO 30 JAN 2026)  இந்த வாரத்திற்கான எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்புகள் இங்கு பகிர்ந்துள்ளோம்.. Credits to File creators.. இதனை உங்கள் வாட்சப் குருப்பிலும் பகிருங்கள்...  CLICK HERE EE LOP CLASS 1 TO 3 PDF CLICK HERE EE LOP CLASS 4&5 PDF CLICK HERE PREVIOUS WEEK LESSON PLAN PDF

AFTER 12th BEST COURSES 2026

Image
Higher Education Courses After SSLC & HSC – A Complete Career Guide for a Better Future Choosing the right course after SSLC (10th) and HSC (12th) is one of the most important decisions in a student’s life. The right path can lead to a secure job, good income, and long-term career growth. This guide gives a clear overview of best higher education options after SSLC and HSC... Career Options After SSLC (10th Standard) After completing SSLC, students can choose academic, diploma, or skill-based courses based on their interest. 1. Higher Secondary (HSC – 11th & 12th) Most students choose HSC to keep more career options open. Popular Groups: 🔬 Science Group – Engineering, Medical, Research 💼 Commerce Group – CA, CS, Banking, Business 🎨 Arts / Humanities – Civil services, Teaching, Media 2. Diploma Courses After SSLC Diploma courses are job-oriented and usually 2–3 years long. Top Diploma Courses: Diploma in Engineering (Mechanical, Civil, ECE, CSE) Diploma in Electrical ...

GOLD PRICE PREDICTION GOLD PRICE FORECAST

Image
GOLD PRICE PREDICTION  GOLD PRICE FORECAST IN INDIA  Updated : 22 Jan 2026  புதிய உச்சத்தில் தங்கம் விற்பனை; தங்கம் விலை ஒரே நாளில் ரூ.4,120 உயர்ந்தது.. தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ.1,320 உயர்ந்தது. 21 ஜனவரி 2026 அன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு மேலும் ரூ.1,320 உயர்ந்து ரூ.1,15,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது...  காலையில் சவரனுக்கு ரூ.2,800 உயர்ந்த நிலையில் மேலும் ரூ.1,320 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.515 உயர்ந்து ரூ.14,415-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இன்னும் தங்கத்தின் விலை உயரவே இல்லையா..? இதற்கு மேல் தான் உயர போகிறதா..? கிடுகிடுவென உயர்ந்து கொண்டே போகும் தங்கத்தின் விலை குறித்து ஷாக் கொடுத்த தங்க நகை வியாபாரிகள் சங்கத் தலைவர்.. Polimer news  Video : polimer news / YouTube ALSO READ | MUTUAL FUND INVESTMENT RETURNS IN INDIA 137% PROFIT ALSO READ | BEST SIP INVESTMENT IDEAS

MUTUAL FUND INVESTMENT RETURNS

Image
MUTUAL FUND INVESTMENT RETURNS  மியூச்சுவல் ஃபண்ட் ஜாம்பவான்களின் தேர்வு:170% வரை எகிறிய 13 ஸ்மால் கேப் பங்குகள் -இதில் 5 மல்டிபேக்கர்!  ARTICLE COURTESY : TAMIL GOOD RETURNS / By Pugazharasi S  பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும், ஸ்மார்ட் முதலீட்டாளர்கள் எப்போதுமே ரகசியமாக சில வைரங்களை தேடிப்பிடித்து லாபம் பார்ப்பார்கள். நடப்பு 2025-26 நிதியாண்டில், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் குறிவைத்து வாங்கிய 13 ஸ்மால் கேப் பங்குகள் வெறும் 10 மாதங்களிலேயே 170% வரை உயர்ந்து ஒட்டுமொத்த சந்தையையும் அதிர வைத்துள்ளது. இதில் ஹைலைட்டான விஷயம் என்னவென்றால், இந்த 13 பங்குகளில் 5 பங்குகள் மல்டி பேக்கராக மாறி முதலீட்டாளர்களுக்கு சிறந்த லாபத்தை கொடுத்துள்ளன. லுமாக்ஸ் ஆட்டோ (Lumax Auto), ஹிந்துஸ்தான் காப்பர் (Hindustan Copper) போன்ற நிறுவனங்கள் இந்த லிஸ்டில் டாப் கியரில் பறக்கின்றன. மியூச்சுவல் ஃபண்ட் ஜாம்பவான்கள் ஏன் இந்தப் பங்குகளை அள்ளினார்கள்? அந்த 13 பங்குகள் எவை? நீங்களும் இதில் முதலீடு செய்திருக்கிறீர்களா? இனி முதலீடு செய்யலாமா, வாருங்கள் விரிவாக பார்ப்போம். இரட்டை இலக்...

KEY ANSWERS | ENNUM EZHUTHUM WORK BOOK ANSWERS THIRD TERM UNIT 2

Image
ENNUM EZHUTHUM WORK BOOK ANSWERS THIRD TERM UNIT 2 & CLASS : V std  எண்ணும் எழுத்தும் பயிற்சி புத்தகம் விடைக்குறிப்புகள் - மூன்றாம் பருவம்   வகுப்பு : 5 இயல் : 2 1.) தமிழ் 2.) ENGLISH 3.) கணக்கு 4.) அறிவியல் 5.) சமூகவியல் CLICK HERE FOR UNIT 1 ANSWERS

SSLC STUDY MATERIALS PDF DOWNLOAD

Image
SSLC STUDY MATERIALS PDF DOWNLOAD பத்தாம் பொதுத்தேர்வு சிறப்பு கையேடு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ALL PASS ஆகவும் , 100% மதிப்பெண் பெறவும் உதவும் ALL SUBJECTS கையேடுகளை PDF STUDY MATERIALS தொகுத்து இங்கு பகிர்ந்துள்ளோம்... இதனை உங்கள் மாணவர்களுக்கு பகிர்ந்து உதவுங்கள்... CLICK HERE FOR SSLC STUDY MATERIALS PDF DOWNLOAD

LABOUR INSURANCE SCHEME PMSYM APPLY

Image
LABOUR INSURANCE SCHEME  PM SYM PENSION SCHEME  PMSYM அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டம்... PMSYM அமைப்புசாரா தொழிலாளருக்கான ஓய்வூதிய திட்டம் *குறைந்தபட்ச ஓய்வூதிய தொகை -ரூ 3000/-* தகுதியான நபர்கள்:-  1. மாத வருமானம் ரூ 15000/- க்குள் இருக்க வேண்டும்.  2. வயது 18 - 40 க்குள் இருக்க வேண்டும்.  3. NPS/EPFO/ESIC  இந்த திட்டத்தில் இருக்கக்கூடாது. 4. வருமான வரி செலுத்தும் நபர்களாக இருக்கக்கூடாது. தேவைப்படும் ஆவணங்கள்:-   1. eShram பதிவு எண் (UAN )   2. ஆதார் எண்   3. வங்கி கணக்கு புத்தகம்... இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெற இன்றே அருகில் உள்ள இ சேவை மையத்தை தொடர்பு கொள்ளவும்... 

BEST SIP INVESTMENT | BEST SIP PLAN

Image
BEST SIP INVESTMENT  BEST SIP PLAN  BEST SYSTEMATIC INVESTMENT PLAN  Article courtesy : Tamil good returns  இப்படி பிளான் பண்ணி SIP முதலீடு செஞ்சா மாசா மாசம் உங்களுக்கு ரூ.1 லட்சமா திரும்ப கிடைக்கும்!!  நேரடியாக பங்குச்சந்தைகளில் பங்குகளை ஆராய்ந்து முதலீடு செய்வதற்கு நேரமில்லை, பொறுமையும் இல்லை என்பவர்களுக்காகவே தான் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் செயல்படுகின்றன. நாம் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்யக்கூடிய பணத்தை அந்த நிறுவனங்கள் குறிப்பிட்ட நிறுவனங்களில் முதலீடு செய்து பணத்தை பெருக்குகின்றன. மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் மாதம் தோறும் ஒரு தொகையை எஸ்ஐபி முறையில் முதலீடு செய்வது பலருக்கும் மிகச் சிறந்த முதலீட்டு வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது. அதாவது ஒரு சிறு சேமிப்பு போல மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை சம்பளத்தில் ஒதுக்கி வைத்து எஸ்ஐபி முறையில் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்யலாம். குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு பின்னர் நாம் செய்த இந்த முதலீடு பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து நிற்கும்.  மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தில் முதலீடு...

KEY ANSWERS | ENNUM EZHUTHUM WORK BOOK ANSWERS 1 UNIT 2026

Image
ENNUM EZHUTHUM WORK BOOK ANSWERA  FIRST UNIT - 3 rd TERM 2026  CLASS : 5 & UNIT : 1 எண்ணும் எழுத்தும் பயிற்சி புத்தகம் விடைக்குறிப்புகள்  வகுப்பு : 5 & அலகு : 1 மூன்றாம் பருவத்திற்கான ஐந்தாம் வகுப்பு எண்ணும் எழுத்தும் விடைக்குறிப்புகள் இங்கு பகிர்ந்துள்ளோம்... இதனை உங்கள் குருப்பிலும் பகிர்ந்து உதவுங்கள்...  1.) தமிழ்  2.) ENGLISH  3.) கணக்கு 4.) அறிவியல் 5.) சமூகவியல்

ENNUM EZHUTHUM LESSON PLAN PDF

Image
ENNUM EZHUTHUM LESSON PLAN  UNIT 2 - THIRD TERM 2026  எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்புகள்  19 ஜனவரி 2026  இந்த வாரத்திற்கான எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்புகள் இங்கு பகிர்ந்துள்ளோம். FILE COURTESY - ORIGINAL CREATOR EE LOP PDF  CLICK HERE EE LOP CLASS 1 TO 3 CLICK HERE EE LOP CLASS 4&5

PONGAL CELEBRATION TAMIL

Image
PONGAL CELEBRATION TAMILNADU  YOUTUBE - ல் CELEBRITIES கொண்டாடிய பொங்கல் நிகழ்வுகளை இங்கு சிறப்பு தொகுப்பாக பகிர்ந்துள்ளோம்...  1.) VJ SIDDHU VLOGS  Video : VJ SIDDHU VLOGS / YOUTUBE  2.) VILLAGE COOKING CHANNEL  VIDEO : VILLAGE COOKING CHANNEL / YOUTUBE 3.) COLLEGE CELEBRATION  Video : HELLO TV / YOUTUBE 

TAMIL AUDIO BOOKS PONGAL SPECIAL 2026

Image
TAMIL AUDIO BOOKS 2026 PONGAL FESTIVAL SPECIAL POST  இந்த பொங்கலை சிறப்பான தருணங்களுடன் மேலும் சிறப்பானதாக்க நல்ல தரமான ஆடியோ புக்ஸ் இங்கு பகிர்ந்துள்ளோம். கேளுங்கள் , மகிழுங்கள், பகிருங்கள்!!!  1.) வேள்பாரியின் கதை - TAMIL AUDIO BOOK  Video : Dubbed tamil / YouTube 2.) ஒரு யோகியின் சுயசரிதை  Video : Autobiography of yogi / YouTube 3.) THINK AND GROW RICH  Video : Hungry mindset / YouTube  4.) பொய்மான் கரடு  Video : Deep talks tamil / YouTube 

STAND UP COMEDY TAMIL

Image
STAND UP COMEDY TAMIL  ALT+TAB - life of ram  ஸ்டான்ட் அப் காமெடி - தமிழ்  Video : ramkumarcomic / YouTube 

PONGAL FESTIVAL 2026

Image
பொங்கல் பண்டிகை 2026  பொங்கல் வைக்க உகந்த நேரம்...  15 ஜனவரி 2026  பொங்கல் வைக்க உகந்த நேரம்..  (சுப நேரம்) பஞ்சாங்கத்தின்படி பொதுவாகவும் பல ஜோதிடர்கள் கூறுவதுபோல்: 15 ஜனவரி 2026 - வியாழக்கிழமை  ✔️ காலை 7:30 — 8:30 மணி ✔️ காலை 10:30 — 11:30 மணி ✔️ மதியம் 12:00 — 1:00 மணி இந்த நேரங்களில் பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு நன்றி கூறி வழிபடுவது சிறப்பானதாக கருதப்படுகிறது. பொங்கல் வழிபாட்டு முறை :  Video : Aathma gnana maiyam / YouTube 

PONGAL FESTIVAL HOLIDAYS 2026

Image
தமிழ்நாடு முதலமைச்சரது அறிவிப்பின் படி அனைத்து வகை பள்ளிகளுக்கும் பொங்கல் பண்டிகையை கொண்டாட 14.01.2026 முதல் 18.01.2026 வரை    விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது - DSE!!! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி அனைத்து வகை பள்ளிகளுக்கும் பொங்கல் பண்டிகையை கொண்டாட 14.01.2026 முதல் 18.01.2026 வரை    விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது ..  பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

TAMILNADU ASSURED PENSION SCHEME TAPS 2026

Image
TAMILNADU ASSURED PENSION SCHEME  TAPS 2026  01.01.2026 முதல் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS) நடைமுறைக்கு வருவதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!!! CLICK HERE FOR DOWNLOAD G.O PDF TAPS அரசாணை எண் 7ல் உள்ள உண்மைகள்!!  _✍🏼செல்வ.ரஞ்சித் குமார்  தமிழ்நாடு அரசின் நிதித்துறை (PGC) அரசாணை எண் 07 நாள்.09.01.2026ன்படி தமிழ்நாடு உறுதியளிப்பு ஓய்வூதியத் திட்டமான TAPS 01.01.2026 முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அதன்படி, 1. 01.01.2026 முதல் பணி நியமனம் செய்யப்படும் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு TAPS கட்டாயம். 2. 01.01.2026க்கு முன் பணியேற்று தற்போது பணியிலுள்ள அனைத்து CPS ஊழியர்களும் TAPSன் கீழ் கொண்டுவரப்படுவர். அவ்வாறு கொண்டுவரப்படுவோர் பணி ஓய்வின்போது அவர்களது விருப்பத்தின் பேரில், -> TAPS படியோ அல்லது அதற்கு ஈடாக CPSல் என்ன பெற்றிருப்பார்களோ அதன்படியோ பலன்களைப் பெற்றுக்கொள்ளலாம். -> பணி ஓய்வின் போது TAPS படி பயன்பெற விரும்பினால் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும். -> ஓய்வூதியத்தில் ஒரு பகுதியைத் தொகுத்துப் பெறவும் (Commutation) அனுமதிக்கப்படுவர்...

ENNUM EZHUTHUM LESSON PLAN JAN 2026

Image
ENNUM EZHUTHUM LESSON PLAN THIRD TERM - JAN 2026 - WEEK 2  எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு  மூன்றாவது பருவம் - இரண்டாவது வாரம் 12 ஜன 2026  File courtesy : Original creator  CLICK HERE EE LOP CLASS 1 TO 3 CLICK HERE EE LOP CLASS 4&5 CLICK HERE EE LOP PREVIOUS WEEK ADVERTISEMENT  CLICK HERE TO BUY THIS PRODUCT

TNSED SCHOOLS APP UPDATE

Image
TNSED SCHOOLS APP UPDATE LINK  TNSED SCHOOLS APP DOWNLOAD LINK  Version : 0.3.6 Date : 08 Jan 2026  What's new : Noonmeal bug fixes and enhancements added..  CLICK HERE TNSED APP UPDATE DIRECT LINK

ENNUM EZHUTHUM WORK BOOK TEACHERS HAND BOOK PDF DOWNLOAD

Image
ENNUM EZHUTHUM THIRD TERM 2026 TEACHERS HAND BOOK PDF STUDENTS WORK BOOK PDF  எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவம் 2026 ஆசிரியர் கையேடு மற்றும் மாணவர் பயிற்சி புத்தகங்கள் PDF DOWNLOAD LINK  CLICK HERE FOR CLASS 1 TO 3 CLICK HERE FOR CLASS 4 & 5

TET CASE ISSUE ஆசிரியர்கள் விவரம் சேகரிப்பு

Image
ஆசிரியர் பணியில் தொடர / பதவி உயர்வு பெற "ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம்" எனும் உச்ச நீதிமன்ற தீர்ப்பால் பாதிக்கப்படும் ஆசிரியர்களின் எண்ணிக்கை விவரங்களை துல்லியமாக தர பள்ளிக் கல்வித் துறை கூடுதல் செயலாளர் உத்தரவு!!! CLICK HERE FOR PROCEEDINGS FORMAT PDF

ENNUM EZHUTHUM TRAINING 2026

Image
ENNUM EZHUTHUM TRAINING  THIRD TERM 2025-26  எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவ பயிற்சி 2025-26 ம் கல்வி ஆண்டிற்கான மூன்றாம் பருவ எண்ணும் எழுத்தும் பயிற்சி 1 முதல் 5 ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு வரும் ஜனவரி 21 , 2026 க்கு பிறகு வழங்குவதற்கு உத்தேசிக்கப் பட்டுள்ளது...  ( TENTATIVE DATES ) 

CENTENARY CELEBRATION SCHOOLS LIST

Image
நூறு ஆண்டுகளைக் கடந்த அரசுப் பள்ளிகளில் நூற்றாண்டுத் திருவிழா, பள்ளி அளவில் கொண்டாடுதல் தொடர்பாக பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகள்!!! CLICK HERE SCHOOL LIST PDF

CUET EXAMINATION APPLY 2026

Image
CUET EXAMINATION NOTIFICATION 2026  What is CUET Exam? CUET stands for Common University Entrance Test. It is a national-level entrance exam conducted by the National Testing Agency (NTA) for admission to undergraduate (UG) programs in central universities and over 300 participating institutions (including state, deemed, private, and other universities) across India. CUET UG provides a single-window opportunity for students to apply to multiple universities without relying solely on Class 12 board marks. Key Details for CUET UG 2026 Official Website: cuet.nta.nic.in Notification Released: January 3, 2026 Exam Mode: Computer-Based Test (CBT) Exam Dates: May 11 to May 31, 2026 (in multiple sessions) Languages: Conducted in 13 languages (English, Hindi, Assamese, Bengali, Gujarati, Kannada, Malayalam, Marathi, Odia, Punjabi, Tamil, Telugu, Urdu) Important Dates Event Date Registration Starts January 3, 2026 Last Date to Apply January 30, 2026 (up to 11:50 PM) Last Date for Fee Pay...

NMMS EXAM HALL TICKET 2026

Image
NMMS EXAM HALL TICKET DOWNLOAD  NMMS EXAMINATION 2026  NMMS தேர்விற்கு ஹால்டிக்கெட் வெளியிடூ!! கீழ்காணும் லிங்க் கிளிக் செய்து உங்கள் பள்ளியில் விண்ணப்பித்த மாணவர்களுக்கான HALL TICKET DOWNLOAD செய்து கொள்ளலாம்...  CLICK HERE NMMS HALL TICKET DOWNLOAD LINK

TN SCHOOLS REOPEN HAPPY 2026

Image
ஆசிரியர்கள் , மாணவர்களுக்கு இனிய நல்வாழ்த்துகள் ...  இன்று (05.01.2026), மூன்றாம் பருவத்தின் முதல் வேலைநாள் மட்டுமல்ல, 2026 - ஆம் ஆண்டின் முதல் வேலைநாளும்கூட... ஆசிரியர்களின் அல்லல் நீங்கிட, அரசுப் பள்ளிகளைக் காத்திட, பணிக் கலாச்சாரம் போற்றிட... கற்றலும், கற்பித்தலும் இனிதே அமைந்திட... இதயபூர்வ வாழ்த்துகள். மகிழ்ச்சியான சூழலை வகுப்பறையில் பேணிடுவோம்.  மாணவர்க்காகவே ஆசிரியர் என்பதை மனதினில் அனைவரும் நிறுத்திடுவோம்.  சமூகத்தை நேசிக்க கற்றுக் கொடுப்போம்... சமூகத்தை சலவைசெய்ய கற்றுக் கொடுப்போம். பண்பாடு, கலாச்சாரம் பந்தி வைப்போம்... பச்சை மூங்கிலை புல்லாங்குழலாக்கிடுவோம், மாணவரின் அறிவுத் திரியில் தீபம் ஏற்றிடுவோம்... மாணவர்களெனும் நதிகளை அறிவெனும் கடலில் சேர்த்திடுவோம். இனிதாய் அமையட்டும் இவ்வாண்டு💐💐💐.... வாழ்த்துகளுடன்.. R.R - ADMIN TNSOCIALPEDIA 

ENNUM EZHUTHUM LESSON PLAN 2026

Image
ENNUM EZHUTHUM LESSON PLAN III TERM 2026  எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்புகள்  மூன்றாம் பருவம் 2026  வகுப்பு : I TO III STD & IV , V STD  CLICK HERE EE LOP CLASS I TO III STD PDF CLICK HERE EE LOP CLASS IV & V STD PDF

JANUARY MONTH SCHOOL DIARY 2026

Image
JANUARY MONTH SCHOOL CALENDAR 2026 ஜனவரி மாத- 2️⃣0️⃣2️⃣6️⃣ பள்ளி நாள்காட்டி... *💥03-01-2026 - சனி - ஆசிரியர் குறைதீர் நாள்.* *💥05-01-2026 - திங்கள் - மூன்றாம் பருவம் தொடக்கம்..* *💥வேலை நாளில் RL இல்லை.*  *💥14-01-2026 - புதன் முதல்           18-01-2026 ஞாயிறு வரை  5 நாள்கள் பொங்கல் அரசு விடுமுறை...( அரசு வெளியிட்ட பள்ளி நாள்காட்டி படி.. )* *💥26-01-2026 - திங்கள் - குடியரசு தினம் - அரசு விடுமுறை.* *💥ஜனவரி மாதம் வேலை நாள்கள் - 16* *💥மொத்த வேலை நாள்கள் -154*🙏

POPULAR POST OF OUR WEB

KALAI THIRUVIZHA DRAWING COMPETITIONS 2026

KALANJIYAM APP UPDATE LINK

KALAI THIRUVIZHA DANCE 2026

KALAI THIRUVIZHA IN TNSCHOOLS 2026-27

5th STD ENNUM EZHUTHUM WORK BOOK ANSWERS TAMIL 2026-27