Posts

Showing posts from May, 2021

MENU

ALL IN ONE TERM II 20228 ALL IN ONE TERM II 20231 ALL IN ONE TERM III 20235 ALL IN ONE TERM III 20241 ANNUAL FORMS PDF1 ANSWER KEY TERM III 20242 apps6 BRIDGE COURSE8 BUDGET 20231 CARRER GUIDANCE1 CBSE RESULTS 20241 Children's MOVIES8 CINEMA51 CLUB ACTIVITIES6 Cooking12 Daily thoughts15 DCA COURSE3 Devotion109 Diwali 20231 EASY SHOP2 Edu1 Education967 Education PDF files103 Election 202114 Election 20222 EMPLOYMENT292 English GRAMMER13 ENNUM EZHUTHUM156 ENNUM EZHUTHUM TEACHERS HANDBOOK9 Finance18 Gadgets8 GAJA RECOVER9 General721 Health6 HOW TO LEARN TAMIL WRITING AND READING2 HSC RESULTS 20234 HSC RESULTS 20243 HSC STUDY MATERIAL1 ICT30 ICT - DCA COMPUTER COURSE2 ICT- DCA COMPUTER COUSRE BASICS1 IFHRMS6 ILLAM THEDI KALVI10 Income tax 20242 INDEPENDENCE DAY3 Investment3 IT CALCULATOR 20232 ITK7 IV STD1 Jallikattu7 JEE MAINS 20241 Kalai thiruvizha9 KALANJIYAM APP1 KALVI TV69 Kalvi TV assignments3 KALVI TV X STD3 Kids magazine1 LATEST GOVT JOBS1 LATEST NEWS1 LEARNS COMPUTERS6 LESSON plan guide3 Local body election training3 Lok sabha elections 20246 Movies2 MUTAL TRANSFER8 NEET PREPARATION7 News pic61 NMMS EXAM 20234 NOON MEAL APP TN1 Online shopping46 PDF files58 Photography1 Politics47 PONGAL 20243 Positive thoughts23 QR CODE6 Quotes1 RASI PALAN7 Republic day 20241 Results31 RL LIST 20241 RRB20182 School calendar32 School prayer51 SEAS1 Short films1 smc7 SMC RECONSTRUCTION 20242 Social48 Sports15 SSLC HSC HALL TICKET1 SSLC RESULTS 20232 SSLC STUDY MATERIALS9 Study material10 SUMMATIVE ASSESSMENT TERM 13 TAMIL NEWS HEADLINES19 TEACHERS DAY1 TERM II2 TERM III 20241 THIRD TERM QUESTIONS PDF3 THIRUKURAL1 Time pass2 TN CPS1 TN EMIS3 TN RESULTS 20242 TNEMIS10 TNEMIS TC GENERATION2 TNPSC GROUP IV10 TNPTF425 TNSED35 TNSED SCHOOLS APP UPDATE23 TNTET 201715 TNTET 20192 TNTET 20224 TNTET ENGLISH2 Top10news10 Tourist5 TRANSFER COUNSELING 20195 TRANSFER COUNSELLING 20241 TRB TNPSC20 Trending4 TSP DAILY NEWS231 V STD1 VI STD1 VII STD1 VIII STD1 We Recover6 Weather update2 Worlds Top 50 biography's5 Wow science2 You tube5 YouTube1 குழந்தை கதைகள்7 தலையங்கம்18 தேர்தல் 20163 தேன்சிட்டு1 நேயர்கள் படைப்பு10 படித்ததில் பிடித்தது3 மு.வெ.ரா6
Show more

ALL PASS ISTD to VIII STD - DEE PROCEEDINGS

Image
 DEE PROCEEDING: 2020-21 ஆம் கல்வி ஆண்டில் அனைத்து வகை பள்ளிகளிலும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தல் சார்ந்து- தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு  Click here to download DEE PROCEEDINGS PDF

NATIONAL AWARDS TO TEACHER'S

Image
 தேசிய நல்லாசிரியர் விருது நாளை முதல் (01.06.2021) ஆன்லைனில்  விண்ணப்பிக்கலாம்.... Click here to APPLY LINK

TNVELAIVAIPPU RENEWAL | EMPLOYMENT RENEWAL

Image
வேலைவாய்ப்புப் பதிவை புதுப்பிக்கத்  தவறியவர்கள் 28.05.2021 முதல் 27.08.2021  வரை புதுப்பித்துக் கொள்ளலாம் - செய்தி  வெளியீடு

TAMILNADU LOCKDOWN EXTENDED

Image
தமிழகத்தில் ஊரடங்கை  மேலும் ஒரு வாரம் நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவு.  ஜூன் 7-ஆம் தேதி வரை *தளர்வுகள்  அற்ற ஊரடங்கு* தொடரும். குடியிருப்பு பகுதிகளில்  நடமாடும் வாகனங்கள், தள்ளுவண்டிகள்   மூலம் மளிகை பொருட்கள், காய்கறி, பழங்களின்  விற்பனை நடைபெறும்..

MS PICTURE MANAGER | LEARN COMPUTERS EP 4/10

Image
MS PICTURE MANAGER  கணினி கற்போம் பகுதி 4 / 10  ABOUT PICTURE MANAGER  Microsoft PICTURE MANAGER என்பது படங்கள் அதாவது போட்டோக்களை EDIT செய்ய உதவும் ஒரு SOFTWARE ஆகும். இதன் மூலம் படங்களை EDIT , CROP , RESIZE , PIXEL மாற்றம் செய்யலாம்.  With Microsoft Office Picture Manager you can manage, edit, share, and view your pictures from where you store them on your computer. The Locate Pictures feature helps you find your pictures with powerful search, and when you find them, Picture Manager can correct your pictures, if needed. Use the picture editing tools to crop, expand, or copy and paste. Sharing pictures is easier with Picture Manager: you can send pictures in e-mail messages or create a picture library on your corporate intranet. Video EXPLANATION InTRO How to rotate image ?  How to compress ?  How to resize How to crop ?  Video courtesy : Let's learn maths & computer science in Tamil / YouTube Link : https://youtu.be/UBAjFvL2mV8 PDF DOWNLOAD :  Click here to download M

ONE DAY SALARY DONATION G.O RELEASED

Image
அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் ஒருநாள்  ஊதியம் பிடித்தம் தொடர்பான அரசாணை  வெளியீடு  Click here to download G.O PDF

HOME CARE TIPS FOR MILD COVID19 PATIENTS

Image
வீட்டில் சிகிச்சை எடுக்கும் போது கவனிக்க  வேண்டியவை ? Video courtesy : Doctor mommies / YouTube DIET PLAN FOR HOME QUARANTINE Video courtesy : Doctor mommies / YouTube Link : https://youtu.be/MG6qBlHV7UA Content disclaimer : We are not promote or suggest home quarantine . Kindly consult your doctor .This is shared post from YouTube channels.

TNEB BILL DATE EXTENDED

Image
மின்கட்டணம் செலுத்த காலவகாசம் நீட்டிப்பு  Click here TNEB BILL CALCULATOR

KALVI TV BRIDGE COURSE VIDEOS

Image
KALVI TV - BRIDGE COURSE  WORK BOOK VIDEOS PLAYLIST LINKS File courtesy  தொகுப்பு. G.கார்த்திகேயன், இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அழிஞ்சிவாக்கம், கடம்பத்தூர் ஒன்றியம், திருவள்ளூர் மாவட்டம். 9841049322. Click here to download workbook playlist II STD PDF   WORKBOOK PLAYLIST III STD PDF WORKBOOK PLAYLIST IV STD PDF WORKBOOK PLAYLIST V STD PDF WORKBOOK PLAYLIST VI STD PDF WORKBOOK PLAYLIST VII STD PDF WORKBOOK PLAYLIST VIII STD PDF WORKBOOK PLAYLIST IX STD PDF

IAS TRANSFERS AND POSTINGS - TAMILNADU

Image
தமிழகத்தில் 21 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் . பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் இருந்த திரு தீரஜ்குமார் உயர்கல்வித் துறை முதன்மை செயலாளராக நியமனம்.  பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளராக திருமதி.காகர்லா உஷா நியமனம்.

KALVI TV BRIDGE COURSE VII STD MATHS WORKBOOK

Image
கல்வி டிவி  7 ம் வகுப்பு பயிற்சி புத்தகம் காணொளி  Click here to download PDF workbook playlist link

KALVI TV BRIDGE COURSE WORK BOOK - 8 th STD

Image
கல்வி டிவி  எட்டாம் வகுப்பு கணக்கு பயிற்சித்தாள் Click here to download PDF PLAYLIST LINK

QUOTES FOR THE DAY | தினம் ஒரு பொன்மொழி - 1

Image
 Quotes about iife | தினம் ஒரு பொன்மொழி

இன்றைய முக்கிய செய்திகள் 24 மே 2021 | TAMIL LATEST NEWS UPDATES

Image
 இன்றைய செய்தித் துளிகள்  --------------------------------------------------------------------------- 📕📰 ஆன்லைன் வகுப்பில் இருக்கும்  ஆசிரியர்கள் கண்ணியமாக உடை அணிந்து பாடத்தை நடத்த வேண்டும்..! பிஎஸ்பிபி ஆசிரியர் தவறான உடையணிந்து சம்பவம் குறித்து விசாரிக்கப்படும்..! கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் ------------------------------------------------------------------------- 📕📰  கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சைக்குப் பிறகு, இந்தியாவில் மஞ்சள் பூஞ்சை தொற்று காசியாபாத்தில் கண்டறியப்பட்டுள்ளது..! ------------------------------------------------------------------------ தமிழகத்தில் கடும் கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு அமலானது: கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. மருத்துவம் மற்றும் இறப்புகளுக்காக மட்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவுடன் அனுமதிக்கப்படும். மருந்து கடைகள், வேளாண் இடு பொருட்கள் விற்பனை நிலையங்கள் மட்டும் திறக்க அனுமதி. வாகனங்களில் தேவையின்றி ஊர் சுற்றினால் அபராதம் விதிக்கப்படும் என அறிவிப்பு. ----------------------------------------------------------

MK STALIN SPEECH TODAY

Image
தமிழக மக்களுக்கு வேண்டுகோள் -  தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்  Video : Press meet Tamil / YouTube

MS POWERPOINT PRESENTATION IN TAMIL - LEARN COMPUTERS EP 3/10

Image
MS POWER POINT TUTORIAL IN TAMIL  கணிணி கற்போம் - பகுதி 3/10  MS POWERPOINT  மைக்ரோசாப்ட் பவர்பொயின்ட் (Microsoft PowerPoint) என்பது ஓர் இலத்திரனியல் நிகழ்த்துகை மென்பொருள் ஆகும். இதனை உருவாக்கியது மைக்ரோசாப்ட் நிறுவனமாகும். மே 22 ,1990 அன்று மைக்ரோசாப்ட் ஆபிஸின் ஒரு பகுதியாக மைக்ரோசாப்ட் பவர்பொயின்ட் தொடங்கப்பட்டது. இம்மென்பொருள் பல்லூடக நிகழ்த்துகைக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதுடன் தற்காலத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் இலத்திரனியல் நிகழ்த்துகை மென்பொருள் ஆகும். Microsoft PowerPoint is an electronic presentation program that helps people present a speech using a collection of slides. A PowerPoint presentation is a collection of slides that can be used to create oral presentations MS POWERPOINT  TUTORIAL IN TAMIL  Video courtesy : தமிழ் வாத்தியார் / YouTube Link : https://youtu.be/mxkIpQfdeI8 MS POWER POINT BASICS Video courtesy : PTL CLASS TAMIL / YouTube Link : https://youtu.be/CeUF7-EyKIo MS POWER POINT TUTORIAL PDF  Click here to download MS POWER POINT PDF

TAMILNADU LOCKDOWN PRESS RELEASE PDF 22 MAY 2021

Image
தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு  அறிவிப்பு  Click here to download TNLOCKDOWN PRESS RELEASE

TAMILNADU CM PRESS MEET PDF 22 May 2021

Image
தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று திருச்சியில் செய்தியாளர்களின் சந்திப்பின் போது அளித்த பேட்டி!!! Image : News7 Tamil / TV  Click here to DOWNLOAD PRESS MEET PDF

KALVI TV WORKSHEETS ANSWERS

Image
KALVI TV WORKSHEET ANSWERS  ( II STD TO IX STD )  II STD WORKBOOK ANSWERS PLAYLIST  Click here for II STD TAMIL  Click here for II STD ENGLISH  Click here for II STD MATHS Click here for II STD EVS III STD WORKBOOK ANSWERS PLAYLIST  click here for III STD TAMIL  Click here for III STD ENGLISH Click here for III STD MATHS Click here for III STD SCIENCE Click here for III STD SOCIAL SCIENCE IV STD WORKBOOK ANSWERS PLAYLIST Click here for IV STD TAMIL Click here for IV STD ENGLISH Click here for III STD MATHS Click here for IV STD SCIENCE Click here for IV STD SOCIAL SCIENCE V STD WORKBOOK ANSWERS PLAYLIST Click here for V STD TAMIL Click here for V STD ENGLISH Click here for V STD MATHS Click here for V STD SCIENCE Click here for V STD SOCIAL

MX EXCEL TUTORIAL IN TAMIL - LEARN BASICS OF COMPUTER EP 2/10

Image
MS EXCEL FULL TUTORIAL IN TAMIL  கணிணி  கற்போம் பகுதி 2 / 10  MX EXCEL  மைக்ரோசாப்ட் எக்ஸ்செல் சுருக்கமாக அறியப்படும் மைக்ரோசாப்ட் ஆபிஸ் எக்ஸ்செல் மைக்ரோசாப்ட்டினால் உருவாக்கப்பட்டு விண்டோஸ் கணினிகளுக்காகவும் ஆப்பிள் மாக்கிண்டோஷ் கணினிகளுக்காகவும் விருத்தி செய்யப்பட்டது. இது அலுவலகப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் ஓர் மைக்ரோசாப்ட் ஆபிஸ் விரிதாள் மென்பொருளாகும் - WIKIPEDIA MX EXCEL பயன்பாடுகள் எக்ஸல் உதவியுடன் இரண்டு எண்களை கூட்டுவது முதல் மிக கடினமான கணக்குகள் வரை செய்யமுடியும். அதோடு பிற கணினியில் இருக்க கூடிய பிற சாப்ட்வேர் களுடன் இணைந்து செயலாற்றக்கூடிய திறன் எக்ஸல் சாப்ட்வேர் க்கு உண்டு.  1987 இல் ஆரம்பித்து இதுவரை தொடர்ச்சியாக பல வெர்சன்களை (versions) கொண்டுவந்துள்ளது - techtamilan.in  MX EXCEL FULL TUTORIAL IN TAMIL  Video courtesy : தமிழ் வாத்தியார் / YouTube Link : https://youtu.be/YGG1aXJws4A MX EXCEL IMPORTANT SHORTCUTS Video courtesy : Endless knowledge / YouTube Link : https://youtu.be/E9KtIb_YKXQ MX EXCEL COURSE PDF BOOK DOWNLOAD Click here to download PDF

COVID19 - WAR ROOM PHONE NUMBERS TAMILNADU

Image
திருத்தப்பட்ட புதிய எண்கள் - மாவட்டங்களின் கோவிட்  கட்டளை அறை எண்கள்

இன்றைய முக்கிய செய்திகள் 20 மே 2020

Image
 இன்றைய செய்தி துளிகள்  ---------------------------------------------------------- இனி வீடுகளிலேயே கொரோனா பரிசோதனை செய்யலாம்: ரேப்பிட் ஆன்டிஜன் முறைக்கு ஐசிஎம்ஆர் அனுமதி. ரேப்பிட் ஆன்டிஜன் முறையில் (RAT) வீடுகளிலேயே கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளும் புதிய கிட்டிற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. ------------------------------------------------------- கொரோனா பரிசோதனை செய்வதற்கு கட்டணம் நிர்ணயித்தது தமிழக அரசு: தனியார் ஆய்வு கூடங்களில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய கட்டணம் நிர்ணயம். முதல்வர் மருத்துவ காப்பீடு பயனாளிகளுக்கு 550 ரூபாயாக கட்டணம் நிர்ணயம். முதல்வர் மருத்துவ காப்பீடு இல்லாத பயனாளிகளுக்கு 900 ரூபாய் கட்டணம் நிர்ணயம். வீட்டிற்கு சென்று கொரோனா பரிசோதனை செய்ய கூடுதலாக 300 ரூபாய் கட்டணம் நிர்ணயம்-மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அரசாணை வெளியீடு. ------------------------------------------------------- சேலம் உருக்காலை வளாகத்தில் கொரானா சிறப்பு சிகிச்சை மையம்- முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சேலம் உருக்காலை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் 500 படு

TAMILNADU CM M.K STALIN SPEECH TODAY

Image
தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின்  வெளியிட்டுள்ள விழிப்புணர்வு வீடியோ 

MS WORD TUTORIAL IN TAMIL - LEARN BASICS OF COMPUTER - EP 1 / 10

Image
கணிணி கற்போம் - பகுதி 1/10  MS WORD COMPLETE TUTORIAL VIDEO -  MS WORD 2010  சாதாரணமாக ஒரு ஆவணத்தை DOCUMENT தயாரிக்க உதவும் SOFTWARE தான் MS WORD ஆகும். LATEST SOFTWARE MS WORD 2010 . மைக்ரோசாப்ட் ஆபிஸ் வேர்டு  (Microsoft office word) மைக்ரோசாப்டின் உரையாவணைத்தைத் தயாரிக்கும் மென்பொருள் ஆகும்.  செயல்பாடுகள்  ஆவணத்தை தயாரிக்க. படங்களை இணைத்து ஆவணத்தை உருவாக்கலாம். அட்டவணை இணைத்து ஆவணத்தை உருவாக்கலாம். இன்னும் பல பயன்பாடுகளை உடையது.. விளக்க காணொளி  Video courtesy : Tutor joes Stanley / YouTube Link : https://youtu.be/gbSPfkMqBTw  MS WORD BASICS EXPLANATION IN TAMIL Video courtesy : Endless knowledge / YouTube Link : https://youtu.be/6zVFrdxD0Jk  MS WORD SHORTCUT KEYS                                Image : pintrest  MS WORD BASIC TUTORIAL PDF Click here to download PDF தொடரும் ....

பிரபல எழுத்தாளர் கி.ரா மறைவு

Image
மூத்த எழுத்தாளரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான கி.ராஜநாராயணன் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன்(98) காலமானார். இவர் ஏராளமான சிறுகதைகள், கட்டுரைகள், குறு நாவல்களை எழுதியுள்ளார். 1923 ஆம் ஆண்டு கோவில்பட்டி அருகே இடைச்செவல் கிராமத்தில் பிறந்தவர் ராஜநாராயணன். கோபல்லபுரத்து மக்கள் என்ற நாவலுக்காக 1991ஆம் ஆண்டில் சாகித்ய அகாடமி விருதை பெற்றார். தற்போது புதுச்சேரி லாசுப்பேட்டையில் இருக்கும் அரசு குடியிருப்பில் வசித்து வந்த, கி.ராஜநாராயணன் சாகித்ய அகாடமி விருது, தமிழக அரசின் விருது மற்றும் கனடா நாட்டின் உயரிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பாராட்டையும் பெற்றுள்ளார். இவர் கரிசல் காட்டு இலக்கியத்தின் தந்தை என தமிழர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர். கடந்த 2009 செப்.,25 அன்று இவரது மனைவி கணவதி அம்மாள் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இவரது படைப்புகளில் கோபல்லபுரம் கிராமம், கோபல்லபுரத்து கிராமத்து மக்கள் மற்றும் கதவு ஆகிய சிறுகதைகள் மிகவும் புகழ்பெற்றது. சமீபத்தில் தமிழக எழுத்தாளர்கள் பலரும் கி. ராஜநாராயணனுக்கு ஞானபீடம்

தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்

Image
தமிழகத்தில் 5 மாவட்ட ஆட்சியர்களை  இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

நடிகர் ரஜினிகாந்த நிதியுதவி

Image
முதல்வர் - ரஜினி சந்திப்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை, நடிகர் ரஜினிகாந்த் தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து, வாழ்த்து தெரிவித்ததோடு, கொரோனா நிவாரண நிதியாக  ரூ.50 லட்சம் வழங்கினார்.

TN ePASS பதிவு செய்வது எப்படி?

Image
 TN ePASS APPLY செய்வது எப்படி? தமிழகம் முழுவதும் இன்று முதல் மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்ய இ-பதிவு கட்டாயம்: இ- பதிவு முறை, 'சாப்ட்வேர்' மூலம் இயங்குவதால், விபரங்களை பதிவு செய்தவுடன், உடனுக்குடன் ரசீது வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் நெருங்கிய உறவினர்களின் இறப்பு போன்ற, அவசர தேவைக்காக பயணிப்போர், உடனுக்குடன் விண்ணப்பித்து பதிவு பெறலாம். பதிவு செய்வது எப்படி? இ - பதிவு முறைக்காக உருவாக்கப்பட்டுள்ள, eregister.tnega.org என்ற இணையதளத்தில் மொபைல் எண்ணை பதிவு செய்து, மொபைல் போன் எண்ணுக்கு வரும், 'ஓ.டி.பி.,'யை பதிவு செய்ய வேண்டும். பின்னர் வரும் விண்ணப்பத்தில் பயண விபரங்கள், அடையாள அட்டை (ஆதார், ஓட்டுனர் உரிமம்) ஏதாவது ஒன்று, மற்றும் பயணத்திற்கான ஆவணங்கள், வாகனத்தின் எண் போன்றவற்றை, பதிவு செய்ய வேண்டும். அனைத்து விபரங்களையும் பதிவு செய்தவுடன், அளித்த தகவல்கள் சரிபார்க்கப்பட்டு, உடனுக்குடன் ரசீது வழங்கப்படும். ரசீதில், வாகனத்தின் எண், பயணி பெயர், பயணத்திற்கான காரணம், இடம் உள்ளிட்ட தகவல் இருக்கும். இதை பி.டி.எப்., வடிவில் பதி

TN LOCKDOWN PRESS RELEASE 14 MAY 2021

Image
தமிழகத்தில் ஊரடங்கு புதிய கட்டுப்பாடுகள்  விதித்து தமிழக அரசு உத்தரவு  முக்கிய அம்சம் மளிகை , காய்கறி கடைகள் இனி காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டுமே திறக்கலாம். E pass கட்டாயம் .  Click here to download TN LOCKDOWN PRESS RELEASE PDF

AKSHYA TRITIYA 2021

Image
 அட்சய திருதியை வழிபாட்டு முறை  Video courtesy : Aathma  Gnana maiyam / YouTube Link : https://youtu.be/YK21OQPxbl0

TN LOCKDOWN PRESS RELEASE

Image
தமிழகத்தில் தீவிர முழு ஊரடங்கு  Click here to download PDF

தலையங்கம் - அரசுபள்ளி ஆசிரியர்களின் பணிகளும், பழிச்சொல்லும்...

 *தலையங்கம்- அரசுப் பள்ளி வாத்தியார்கள் வேலை*  பொதுபுத்தியின் பார்வையாளர்கள் கவனத்திற்கு , ஏதோ வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என பேசுபவர்கள் கவனத்திற்கு .....  கடந்த ஒராண்டாக வீட்டிலிருந்தே சம்பளம் வாங்குகிறார்கள் , என போகிற போக்கில் மனசாட்சி இல்லாது பேசிவிட்டு போகும் கூட்டமே கொஞ்சம் இதனை முழுவதும் படியுங்கள்... *2020-21 ம் ஆண்டில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பணிகள்* *கடந்த 2020 ஏப்ரல் , மே மாதங்களில் ஆசிரியர்கள் தன்னார்வலர்களாக கொரோனா நிவாரண பொருட்களை( தங்கள் சொந்த பணத்தில்) எளிய மக்களுக்கு வழங்கியுள்ளனர்..* *ஒருநாள் ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளனர்.* *D.A , சரண்டர் உள்ளிட்ட பணபலன்களை இழந்துள்ளனர்.*  *பல்வேறு இடங்களில் கொரோனா விழிப்புணர்வு பணிகளில் ரேசன் கடை,போக்குவரத்து , கட்டுபாட்டு அறைகள் போன்ற இடங்களில் பணியாற்றி உள்ளனர்* 1.) லாக்டவுன் முடிந்து தளர்வுகள் வழங்கிய முதலாக சுதந்திர தின விழா கொடியேற்றுதல் நிகழ்வும், எளிய விழாவும் ... ( 15.08.2020)  2.) மாற்றுச்சான்றிதழ் வழங்கும் பணி ( ஆகஸ்ட் 30 வரை )  3.) மாணவர் சேர்க்கை ( கடந்த ஆண்டுகளை விட இந்தாண்டு கூடுதலாக மாணவர்கள் அரசுப் ப

கால அவகாசம் நீட்டிப்பு

Image
 💢⚡மின் கட்டணத்தை செலுத்த கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு.!

TAMILNADU CM PRESS RELEASE

Image
 தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் உரை Video : press meet Tamil / YouTube

கணிணி ஆசிரியர்கள் கோரிக்கை

Image
6-ம் வகுப்பு முதல் கணினி அறிவியல் பாடத்திட்டம் கொண்டுவர கணிணி ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் -நாளிதழ் செய்தி   கணினி அறிவியல் பாடத்திட்டத்தை 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கொண்டுவர வேண்டும் என தமிழ்நாடு கணினி அறிவியல் பிஎட் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் குமரேசன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது அமைச்சரவைக்கு வாழ்த்துகள். மறைந்த முதல்வர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் தமிழக அரசுப் பள்ளி மாணவர்களும் கணினி அறிவியல் பாடத்தை கற்க வேண்டும் என்ற உயரிய நோக்கில், கணினி அறிவியல் பாடத்தை பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் நடைமுறைப்படுத்தினார். மேலும், 2009-ம் ஆண்டு சமச்சீர் கல்வியில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை தனிப் பாடமாக கொண்டுவந்து, அதற்கு ஆசிரியர்கள் நியமனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், அதன்பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அதிமுக அரசு இத்திட்டத்தை கைவிட்டது. இந்நிலையில், தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், 6-ம் வகுப்பு முதல் 10-

TN LOCKDOWN PRESS RELEASE 08 MAY 2021

Image
 *🅱️REAKING NEWS* தமிழகத்தில்... வரும் 10-ஆம் தேதி முதல், 24-ஆம் தேதி வரை... முழு ஊரடங்கு அறிவிப்பு Click here to download TNLOCKDOWN PRESS RELEASE PDF

தமிழக அரசின் செய்தி வெளியீடு

Image
 தமிழக முதல்வரின் முதல் நாள் அறிவிப்புகள்

பணிக்கு வருவதிலிருந்து விலக்கு - தமிழக அரசு உத்தரவு

Image
மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள்  பணிக்கு வருவதிலிருந்து விலக்கு -  தமிழக அரசு 

KALVI TV BRIDGE COURSE VIDEOS 03 MAY 2021

Image
 கல்வி டிவி இணைப்பு பயிற்சி  ( 02 மே 2021 வரை)  1.) IX STD SOCIAL SCIENCE 2.) IX STD SOCIAL SCIENCE 3.) III STD SOCIAL 4.) VIII STD MATHS 5.) IV STD MATHS  6.) IX STD MATHS 7.) IX STD MATHS 8.) IX STD TAMIL  9.) IX STD TAMIL  10.) VI STD TAMIL 11.) VII STD TAMIL 12.) VII STD TAMIL 13.) II STD TAMIL  14.) VIII STD TAMIL 15.) IV STD TAMIL 16.) IV STD TAMIL 17.) VIII STD TAMIL 18.) III STD TAMIL 19.) V STD TAMIL 20.) III STD SOCIAL 21.) VI STD SOCIAL SCIENCE 22.) IV STD MATHS 23.) II STD MATHS 24.) III STD ENGLISH

திமுக வெற்றி !!!

Image
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு - திமுக  கூட்டணி வெற்றி  தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள  தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துகள்.. விலைவாசி ஏற்றத்தை குறைத்து , சமூக நீதி காத்து , நல்லாட்சி தந்திட வாழ்த்துகள்.. ஜாக்டோ ஜியோ வாழ்த்து செய்தி 

POPULAR POST OF OUR WEB

TNSED SCHOOLS UPDATE

SUMMATIVE ASSESSMENT 2024

KALAI THIRUVIZHA 2024

KALANJIYAM APP