Posts

Showing posts from August, 2026

MENU

Show more

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

Image
செப்டம்பர் 2026 மாத பள்ளி நாட்காட்டி 🔖BEO அலுவலக குறைதீர் நாள் : 05.09.2026  🔖RL நாட்கள்  1.) 12.09.2026 - சனி - சாம உபகர்மா 2.) 22.09.2026 - செவ்வாய் - கர்வீன் 🔖அரசு விடுமுறை நாட்கள்  1.) 04.09.2026 - வெள்ளி- கிருஷ்ண ஜெயந்தி 2.)14.09.2026 - திங்கள் - விநாயகர் சதுர்த்தி 🔖முதல் பருவத் தேர்வு - 17.09.2026 முதல் 25.09.2026 வரை 🔖முதல் பருவத் தேர்வு விடுமுறை - 26.09.2026 முதல் 04.10.2026 வரை 🔖SMC மறுகட்டமைப்பு  12.09.2026 , 19.09.2026 & 26.09.2026  இம்மாத வேலை நாட்கள் : 18  மொத்த வேலை நாட்கள் 79

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

Image
SMC மறுகட்டமைப்பு 2026  2026-2028ஆம் ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நடைமுறைகளை மேற்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி அரசாணை வெளியீடு!!! SMC RECONSTITUTION G.O PDF SMC PARENTS MEETING PROCEEDINGS PDF SMC PARENTS MEETINGS INVITATION PDF SMC ALL FORMS PDF 2026-28

GENUINENESS APPLICATION FORMS PDF

Image
GENUINENESS APPLICATION PDF DOWNLOAD உண்மைத் தன்மை சான்று விண்ணப்பிக்க படிவம்  10th , 12th , D.T.ED , UG & PG - TNTET தேர்ச்சி ஆகிய சான்றிதழ்களின் உண்மைத்தன்மை விண்ணப்பிக்க படிவம் மாதிரி இங்கு பகிர்ந்துள்ளோம்...  CLICK HERE 10th 12th DTED CERTIFICATE GENUINENESS APPLICATION PDF CLICK HERE TNTET GENUINENESS FORM PDF

KALANJIYAM APP UPDATE LINK

Image
KALANJIYAM APP UPDATE LINK KALANJIYAM APP DOWNLOAD LINK Version : 1.23.4 Date : 16 Aug 2026 What's new : NHIS - Family member add and update Enhancement and Bug Fixes... CLICK HERE KALANJIYAM APP DOWNLOAD 

ENNUM EZHUTHUM LESSON PLAN 17 AUG 2026

Image
ENNUM EZHUTHUM LESSON PLAN LOG BOOK PDF - 17 AUG 2026  இந்த வாரத்திற்கான எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்புகள் மற்றும் 1 முதல் 3 ம் வகுப்பு வரையிலானா லாக் புக் PDF .. CLICK HERE CLASS 1 TO 3 LOG BOOK PDF CLICK HERE CLASS 4&5 EE LOP PDF T/M CLICK HERE CLASS 4&5 EE LOP PDF E/M Note: We convey our special thanks to the teacher for this dedicated work. These materials are for only Educational and Competitive Exam Purpose. We hope it will help you for the preparation of your exams . All the credits go to the creators who created the study materials for the Students  & Teachers of Tamilnadu.  So use it and share with your friends..

ENNUM EZHUTHUM LESSON PLAN 10 AUG 2026

Image
ENNUM EZHUTHUM LESSON PLAN LOG BOOK PDF DOWNLOAD  10 AUGUST 2026  எண்ணும் எழுத்தும் இந்த வாரத்திற்கான பாடக்குறிப்புகள்... Note: We convey our special thanks to the teacher for this dedicated work. These materials are for only Educational and Competitive Exam Purpose. We hope it will help you for the preparation of your exams . All the credits go to the creators who created the study materials for the Students  & Teachers of Tamilnadu.  So use it and share with your friends.. CLICK HERE EE LOP CLASS 4&5 T/M CLICK HERE EE LOP CLASS 4&5 E/M CLICK HERE LOG BOOK FOR CLASS 1 TO 3

KALAI THIRUVIZHA DANCE 2026

Image
KALAI THIRUVUZHA DANCE 2026  கலைத் திருவிழா கலைநிகழ்ச்சிகளில் மாணவர்கள் இளையோர் திறன் எனும் தலைப்பில் நடன பயிற்சி செய்ய இங்கு சில வீடியோக்களை தொகுத்து வழங்கி உள்ளோம ்..  பாடல் : 1 பாடல் : 2 பாடல் : 3  பாடல் : 4 பாடல் : 5 

CENSUS DUTY DETAILS COLLECTION FORM PDF

Image
இந்திய மக்கள் தொகை கணக்கடுப்பு 2027 பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் கவனத்திற்கு : கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவம்  ஒரு சென்சஸ் வீட்டிற்கு  HLO App  ல் கேட்கப்படும் அனைத்து கேள்விகள் மற்றும் அதற்கு உண்டான பதில்கள் ஒரே தாளில் (A4) கொடுக்கப்பட்டுள்ளது. தேவைப்படுவோர் இதனை ஒரு சென்சஸ் வீட்டிற்கு ஒரு படிவம் என Print எடுத்துக்கொள்ளவும்.   படிவத்தின் நன்மைகள் : கணக்கெடுப்பு மேற்கொள்ளும் பொழுது HLO  App ல் உள்ளீடு செய்து நேரத்தை வீணாக்காமல், படிவத்தில் பதில்களை Tick செய்து கொள்ளலாம். பிறகு நேரம் கிடைக்கும் பொழுது  HLO App ல் உள்ளீடு செய்து கொள்ளலாம். பிற்கால கணக்கெடுப்பு பணிக்கு ஒரு பதிவாக நம் கையில் இது இருக்கும். CLICK HERE CENSUS DATA FORM PDF CLICK HERE CENSUS DUTY MODULES PDF

KALAI THIRUVIZHA DRAWING COMPETITIONS 2026

Image
கலைத் திருவிழா 2026  இளையோர் திறன் வரைதலும் வண்ணம் தீட்டலும் போட்டிக்கான மாதிரி படங்கள் PDF DOWNLOAD  CLICK HERE KT DRAWING PICTURES COLOR CLICK HERE KT DRAWING PICTURES OUTLINE

POPULAR POST OF OUR WEB

QUARTERLY EXAM TIME TABLE 2026

TNSED SCHOOLS APP UPDATE

SMC RECONSTRUCTION 2026-28

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026