Posts

Showing posts from 2023

TNSED APP NEW UPDATE

Image
TNSED SCHOOLS APP NEW UPDATE TNSED APP DOWNLOAD LINK  Version 0.0.66 Date 31 May 2023  Teacher Training feedback questions updated for ENNUM EZHUTHUM   CLICK HERE FOR TNSED APP UPDATE LINK

ENNUM EZHUTHUM TRAINING 4&5 STD

Image
எண்ணும் எழுத்தும் பயிற்சி 2023  நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி ஜீன் 1 முதல் 3 ந் தேதி வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சிக்கான TIME TABLE & TRAINING PPT s இங்கு பகிர்ந்துள்ளோம்..  CLICK HERE FOR EE TRAINING TIME TABLE CLICK HERE FOR EE TRAINING PPT CLICK HERE FOR EE TAMIL TOPICS CLICK HERE FOR EE TAMIL & SS CLICK HERE FOR EE களங்கள்

TN SCHOOLS REOPEN PROCEEDINGS

Image
பள்ளி திறப்பதற்கு முன் மேற்கொள்ள வேண்டிய பணிகள்  2023-24ஆம் கல்வியாண்டில் பள்ளி திறப்பதற்கு முன் அனைத்து வகை ஆசிரியர்களும் இணைந்து செய்ய வேண்டிய பணிகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையின் இணைச் செயல்முறைகள் . CLICK HERE DEE SCHOOLS REOPEN PROCEEDINGS

WHATSUP NEW UPDATE

Image
இனி போன் நம்பர் வேண்டாம்.. வாட்ஸ் அப் கொண்டு வரும் புதிய அப்டேட்.. நாம் ஃபேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் அப் போன்ற பல சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி வருகிறோம். பெரும்பாலான வலைதளங்களில் நாம் இமெயில் மற்றும் ஃபோன் மூலமாக சைன் அப் செய்திருந்தாலும் நம்மை அடையாளப்படுத்திக் கொள்ள தனித்துவமான யூஸர்நேம் உருவாக்கிக் கொள்ள முடியும்.  ஆனால், வாட்ஸ் அப்-ஐ பொருத்தவரையில் நாம் நம்முடைய ஃபோன் நம்பரில் தான் இயங்கியாக வேண்டும். நம் நட்பு வட்டத்தில் நம் ஃபோன் நம்பர்களை ஏற்கனவே சேமித்து வைத்திருப்பார்கள் என்றாலும், பல தரப்பினரும் உள்ள குரூப்களில் நம் நம்பர் நேரடியாக தென்படுவதால் நமது தனியுரிமை பாதுகாப்பு குறித்து கேள்வி எழுகிறது.  இந்த நிலையில், வாட்ஸ் அப்-பிலும் யூஸர்நேம் பயன்படுத்திக் கொள்ளும் வகையிலான அப்டேட் வர இருப்பதாக தொழில்நுட்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து WABetaInfo நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "ஆண்டிராய்ட் தளத்தில் இயங்கக் கூடிய சமீபத்திய வாட்ஸ் அப் அப்டேட் வெர்சன் 2.23.11.15 பான்படுத்தியபோது, முக்கியமான வசதி ஒன்று மேம்படுத்தப்பட்டு வருவதை நாங்கள் கண்டறிந்தோம்'' என்

TN ARTS COLLEGE ADMISSIONS 2023

Image
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.. இதன்படி மாற்றுத்திறனாளி, விளையாட்டு வீரர் உள்ளிட்டோருக்கான கலந்தாய்வு இன்று முதல் மே 31 வரை நடைபெறுகிறது. முதல் பொது கலந்தாய்வு ஜூன் 1 முதல் 10 வரையும், 2ஆம் பொது கலந்தாய்வு ஜூன் 12 முதல் 20 வரையும் நடைபெறுகிறது.  தமிழகத்தில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்குகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் ஒரு லட்சத்து 7,299 இடங்கள் உள்ளன. இவற்றில் மாணவா் சோ்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த மே 8-இல் தொடங்கி 22-ஆம் தேதியுடன் நிறைவுபெற்றது. மாநிலம் முழுவதும் மொத்தம் 2 லட்சத்து 99,558 போ் பதிவு செய்தனா். அதில் 2 லட்சத்து 44,104 மாணவா்கள் மட்டுமே விண்ணப்பங்களை முழுமையாக பூா்த்தி செய்து, கட்டணமும் செலுத்தியிருந்தனா்.  இதையடுத்து விண்ணப்பித்ததில் தகுதி பெற்ற மாணவா்களுக்கான தரவரிசைப் பட்டியலை கல்லூரிக் கல்வி இயக்குநரகம் அண்மையில் வெளியிட்டது. நன்றி :  • THE SEITHIKATHIR 

TN SCHOOLS HOLIDAY 2023

Image
தமிழக பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு  VIDEO COURTESY : ABPNADU / YOUTUBE தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி ஜூன் -7 க்கு மாற்றம். தமிழ்நாடு முதல்வர் அவர்கள் ஆலோசனைப்படி வெயிலை கருத்தில் கொண்டு தேதி மாற்றம் - அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி.

TNUSRB RECRUITMENT 2023

Image
காவல் உதவி ஆய்வாளர் பணி - TNUSRB RECRUITMENT LATEST JOBS தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள Sub Inspector பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிறுவனம் - தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் பதவி - Sub Inspector காலியிடங்கள் - 621 கல்வித் தகுதி - பட்டப்படிப்பு வயது வரம்பு -20-30 சம்பளம் - ரூ.36,900 முதல் ரூ.1,16,600 பணியிடம் - தமிழ்நாடு முழுவதும் தேர்வு முறை - எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு விண்ணப்பிக்கும் முறை - ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம் - அறிவிப்பை பார்க்கவும் கடைசி தேதி - ஜூன் 30, 2023 CLICK HERE FOR APPLY ONLINE CLICK HERE FOR OFFICIAL NOTIFICATION

NEW REGULATIONS FOR GOLD EXCHANGE

Image
பழைய தங்க நகைகளை இதைச் செய்யாமல் இனி விற்க முடியாது! Image courtesy: pintrest  ஏப்ரல் முதல் தேதியிலிருந்து ஆறு இலக்க 'ஹால்மார்க் எண்கள்' இல்லாத புதிய தங்க நகைகளை விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. அதே போல் ஹால்மார்க் முத்திரையில்லாத பழைய தங்க நகைகளையும் முன்பு போல் நினைத்தவுடன் விற்றுவிட முடியாது. எக்ஸ்சேஞ்ச் செய்ய முடியாது. அதற்கு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அது பற்றிப் பார்ப்போம். பி.ஐ.எஸ்., எனும் இந்திய தர நிர்ணய கழகம், தங்கத்தின் உயர்ந்த தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தங்க நகைகள் மற்றும் தங்கத்திலான கலைப் பொருட்களுக்கு ஹால்மார்க் தனித்துவ அடையாள எண் முறையை அறிமுகம் செய்துள்ளது. இது ஒவ்வொரு நகைக்கும் பிரத்யேக குறியீட்டைக் கொண்டிருக்கும். அவை எண்கள் மற்றும் எழுத்துக்கள் கலந்து இருக்கும். இந்த நடைமுறை ஏப்ரல் முதல் கட்டாயமாகியுள்ளது. பி.ஐ.எஸ்., பதிவு பெற்ற நகை உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் இந்த தனித்துவ அடையாள எண் இன்றி விற்பனை செய்தால், அவர்களின் பதிவு ரத்து செய்யப்படும். 2 கிராமுக்குக் குறைவான நகைகளுக்கு இந்த முத்திரை பதிப்பதில் இருந்

SSLC HSC (+1) RESULTS 2023

Image
10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று  வெளியாகிறது! பத்தாம் வகுப்பு மற்றும் பதினோறாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றது.  தேர்வு முடிவுகளை கீழ்காணும் லிங்க் கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.  CLICK HERE FOR SSLC & +1 RESULTS LINK CLICK HERE FOR SSLC RESULTS 2023

TAMILNADU FISHERIES UNIVERSITY ADMISSIONS 2023-24

Image
மீன்வள படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு 2023-24  மீன்வள படிப்புகளுக்கு ஜூன் 9 வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வேளாண் மற்றும் மீன்வளப் படிப்புகளுக்கு நடப்பாண்டு முதல் ஒரே விண்ணப்பம் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படவுள்ளது. வேளாண் மற்றும் மீன்வளப் படிப்புகளுக்கு இன்று முதல் ஜூன் 9-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேளாண் மற்றும் மீன்வளப் படிப்பு உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் சேர http://tnau.ucanapply.com என்ற தளத்தில் இன்று முதல் ஜூன் 9 ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. CLICK HERE FOR TNJFU ADMISSIONS NOTIFICATION

TAMILNADU AGRICULTURAL ADMISSIONS 2023-24

Image
வேளாண் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிபபு 2023-24  வேளாண் படிப்புகளுக்கு ஜூன் 9 வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வேளாண் மற்றும் மீன்வளப் படிப்புகளுக்கு நடப்பாண்டு முதல் ஒரே விண்ணப்பம் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படவுள்ளது. வேளாண் மற்றும் மீன்வளப் படிப்புகளுக்கு இன்று முதல் ஜூன் 9-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேளாண் மற்றும் மீன்வளப் படிப்பு உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் சேர http://tnau.ucanapply.com என்ற தளத்தில் இன்று முதல் ஜூன் 9 ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. CLICK HERE FOR OFFICIAL NOTIFICATION PDF

TAMILNADU LAW COLLEGE ADMISSIONS 2023

Image
சட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு 2023-24 நடப்பாண்டிற்கான ஒருங்கிணைந்த 5 ஆண்டு கால சட்டப்படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு. வரும் 15 - 31ம் தேதிக்குள் tndalu.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 3 ஆண்டு சட்டப்படிப்பு, சட்ட மேற்படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் - சட்டப் பல்கலைக்கழகம்.

NAAN MUDHALVAN THITTAM

Image
SSC, UPSC, RRB, வங்கித் தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்க அழைப்பு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கப்பட்ட மாபெரும் திறன் மேம்பாட்டிற்கான “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் “போட்டித் தேர்வு” பிரிவானது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை, வறுமை ஒழிப்புத் திட்டம் மற்றும் ஊரக கடன்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 07.03.2023 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. “நான் முதல்வன்” போட்டித் தேர்வு பிரிவானது தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்திய அரசுப் போட்டிகளை எளிதாக அணுகுவதற்கு ஏதுவான சிறந்த திறன் பயிற்சி வழங்குவதையே முதன்மையான குறிக்கோளாகக் கொண்டு தொடங்கப்பட்டது.  இதன் மூலம் மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையங்களான (SSC), இரயில்வே பணியாளர் தேர்வுகள் (RRB) வங்கித் தேர்வுகள் (Banking) இந்திய குடிமைப் பணித் தேர்வுகள் (UPSC) போன்ற பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு சிறந்த முறையில் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.  இதில் மாணவர்களுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் பயிற்சி வகுப்புகள் இலவசமாக வழங்கப்படும். இத்திட

TN EMIS TC GENERATION

Image
TNEMIS TC GENERATION 2023  TN EMIS ல் TRANSFER CERTIFICATE GENERATE செய்வது எப்படி ?  HOW TO PROMOTE STUDENTS  HOW TO GENERATE TC  VIDEO COURTESY : TAMIL TECH ARUN / YOUTUBE PDF MODULES CLICK HERE TN EMIS TC GUIDELINES PDF CLICK HERE STUDENTS PROMOTION MODULE PDF

HSC RETOTAL PROCEEDINGS

Image
துணைத்தேர்வுகள் மற்றும் மறுகூட்டல்  +2 துணைத்தேர்வு தேதி அறிவிப்பு பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவர்களும் இந்த கல்வி ஆண்டே உயர்கல்வியில் சேரும் வகையில் துணைத் தேர்வு தேதி உடனடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, +2 தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு ஜூன் 19ல் துணைத்தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. எனவே மாணவர்கள் துவண்டுவிடாமல் விடாமுயற்சி என்ற ஆயுதத்தை கையில் எடுத்து துணைத் தேர்வுக்கு தயாராகும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெறாதவர்களுக்கு துணைத்தேர்வு ஜூன் 19ல் தொடக்கம் .  12-ஆம் வகுப்புத்தேர்வு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் கோரி நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 12ம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்கள் தேர்வு முடிவு வெளியான பின்னர், தங்களுக்கு அளிக்கப்பட்ட மதிப்பெண்கள் சரிதானா என்பதை சரிபார்த்துக் கொள்ளும் வசதியை அவர்களுடைய விருப்பத்தின் பேரில் விடைத்தாள்கள் scanned நகல்கள் பெறுவதற்கு அனுமதிக்கப்படுகிறது. விடை

TN RESULTS 2023 | HSC RESULTS

Image
TN RESULTS 2023  HSC RESULTS 2023  இன்று வெளியாகிறது +2 ரிசல்ட் தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திங்கள் காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. மாநிலம் முழுவதும் கடந்த மார்ச் 13 முதல் ஏப்.3ம் தேதி வரை நடந்த +2 பொதுத்தேர்வை தனித்தேர்வர்கள், மாற்றுத்திறனாளிகள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 8.17 லட்சம் பேர் எழுதினர். கீழ்காணும் லிங்க் வாயிலாக தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துக் கொள்ளலாம்... CLICK HERE FOR +2 RESULTS LINK பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறையின் அறிவிப்பு. விரும்பிய படிப்பை எந்த கல்லூரியில் படிக்கலாம், எப்படி விண்ணப்பிக்கலாம், கல்விக்கடன், உதவித்தொகை பெறுவது குறித்த ஆலோசனைகள் என அனைத்து விதமான சந்தேகங்கள் மற்றும் வழிகாட்டலுக்கு 14417 என்ற இலவச அழைப்பு எண்ணை அறிவித்துள்ளது பள்ளிக்கல்வித்துறை. காலை 8 மணி - இரவு 8 மணி வரை அழைத்து ஆலோசனைகள் பெறலாம்...

TEACHERS TRANSFER COUNSELLING POSTPONED

Image
ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு  பள்ளி கல்வி மற்றும் தொடக்க கல்வி ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு தற்காலிக ஒத்திவைப்பு செயல்முறைகள் வெளியீடு ...

TN GOVERNMENT ARTS AND SCIENCE COLLEGE ADMISSIONS 2023

Image
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கு அழைப்பு. தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை முதலாமாண்டு பட்டப்படிப்புகளுக்கு வரும் 8ம் தேதியில் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மே மாதம் 19ம் தேதி கடைசி நாள் என அறிவிப்பு.

REGIONAL INSTITUTE OF EDUCATION ADMISSIONS 2023-24

Image
REGIONAL INSTITUTE OF EDUCATION ADMISSION NOTIFICATION 2023-24  4 YEAR INTEGRATED BACHELOR DEGREE AND B.ED COURSE ADMISSION NOTIFICATION CLICK HERE FOR OFFICIAL NOTIFICATION PDF

TNEA ADMISSIONS 2023

Image
தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை அறிவிப்பு 2023  பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் ஜூன் 4ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்... tneaonline.org, tndte.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். HOW TO APPLY  Video courtesy : career guidance ashwin / YouTube Video courtesy : Makkal sevai / YouTube

NEET EXAM HALL TICKET 2023

Image
NEET EXAM HALL TICKET RELEASED  இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.  இந்த ஹால் டிக்கெட்டுகளை neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து, இன்று முதல் விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. CLICK HERE NEET STUDY MATERIALS PDF CLICK HERE NEET MODEL QUESTION PAPERS PDF

HOW TO APPLY TEACHERS TRANSFER COUNSELLING IN TNEMIS

Image
TNEMIS ல் ஆசிருற பொதுமாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான வழிமுறை .. Video courtesy : Tamil tech arun / YouTube

TEACHERS GENERAL TRANSFER COUNSELLING 2023

Image
ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு 2023  *🛑💢2022-2023ம் ஆண்டு ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு  விண்ணப்பங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்தல் -அறிவுரை வழங்குதல் சார்ந்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!* (சுற்றறிக்கை -1) 🎯 *ALL TEACHERS TRANSFER FORM APPLY ONLY IN EMIS* 👉 *ஆசிரியர் மாறுதலில் கலந்து கொள்ள விரும்பும் ஆசிரியர்கள் EMIS வாயிலாக மட்டுமே 27.4.23 இன்று முதல் 1.05.23 வரை விண்ணப்பிக்கலாம்* CLICK HERE FOR TRANSFER COUNSELLING INSTRUCTIONS PDF

HSC RESULTS 2023

Image
HSC RESULTS 2023  நீட் தேர்வுக்கு அடுத்த நாளான மே 8ம் தேதி காலை 9.30 மணி அளவில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு. தேர்வு முடிவுகள் மே 5ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நீட் தேர்வு மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் முடிவுகள் வெளியீடு தேதியில் மாற்றம். மாணவர்கள் தேர்வு முடிவுகளை, tnresults.nic.in ; dge1.tn.nic.in ;  dge2.tn.nic.in ;  dge.tn.nic.in ஆகிய இணையதளங்களிலும், தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் அறிந்து கொள்ளலாம்.

HSC RESULTS ANNOUNCEMENT

Image
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தள்ளிப்போக வாய்ப்பு: பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல்! பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது தள்ளி போக வாய்ப்புள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த மாதம் 13-ம் தேதி பிளஸ்2 பொதுத்தேர்வு தொடங்கியது. இந்த தேர்வுகளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவர்கள் மொத்தம் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 பேர் எழுதினர். பிளஸ் 2 பொதுத்தேர்வு ஏப்ரல் 3-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்தநிலையில், கடந்த 10-ம் தேதி விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது. கடந்த 21-ம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றது. இதையடுத்து, மதிப்பெண் பதிவேற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வு, மே 7ம் தேதி நடக்க உள்ளது. நீட் தேர்வுக்கு ஒரு நாள் முன்பு, பிளஸ் 2 தேர்வு முடிவை வெளியிட்டால், பிளஸ் 2வில் தங்களின் எதிர்பார்ப்புக்கு குறைவாக மதிப்பெண் பெறும் மாணவர்கள், நீட் தேர்வையும் சரியாக எழுத முடியாமல், மனதளவில் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். எனவே, மே 5

SSLC ANSWER KEY 2023

Image
SSLC PUBLIC EXAM ANSWER KEY 2023  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைக்குறிப்புகள் ( TENTATIVE)  CLICK HERE SSLC TAMIL ANSWER KEY CLICK HERE SSLC ENGLISH ANSWER KEY CLICK HERE SSLC MATHS ANSWER KEY CLICK HERE SSLC SCIENCE ANSWER KEY CLICK HERE SSLC SOCIAL ANSWER KEY

ENNUM EZHUTHUM TRAINING MODULES 2023-24

Image
ENNUM EZHUTHUM TRAINING MODULES 2023 எண்ணும் எழுத்தும் பயிற்சி 2023-24  1 முதல் 3 ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற உள்ளது . இந்த பயிற்சிக்கான கட்டகம் SLIDES PPT இங்கு பகிர்ந்துள்ளோம். CLICK HERE EE TAMIL MODULES PPT CLICK HERE ENGLISH MODULE PPT CLICK HERE MATHS MODULE PPT PDF

ENNUM EZHUTHUM TEACHERS HAND BOOK 2023-24

Image
ENNUM EZHUTHUM TEACHERS HANDBOOK (2023-24 ) எண்ணும் எழுத்தும் ஆசிரியர் கையேடு  1-3 ம் வகுப்பு வரை எண்ணும் எழுத்தும் திட்டம் நடைமுறையில் உள்ளது. எண்ணும் எழுத்தும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான அடுத்த கல்வி ஆண்டிற்கான முதல் பருவ பயிற்சி ஏப்ரல் 24 முதல்  நடைபெற உள்ளது... இப்பதிவில் 2023-23 ம் கல்வி ஆண்டிற்கான எண்ணும் எழுத்தும் ஆசிரியர் கையேடு இங்கு பகிர்ந்துள்ளோம்... CLICK HERE EE TAMIL THB PDF CLICK HERE EE ENGLISH THB PDF CLICK HERE EE MATHS THB PDF File courtesy : TT EE MISSION / TELEGRAM 

TN CCE CALCULATOR

Image
CCE CALCULATOR TAMILNADU  FORMATIVE & SUMMATIVE ASSESSMENT  இந்த ஆப் - ல் FA மதிப்பெண் மற்றும் SA மதிப்பெண் உள்ளீடு செய்தால் அதற்கான GRADE மதிப்பெண்கள் கிடைக்கும்..  CLICK HERE FOR DOWNLOAD CCE APP