Posts

Showing posts from September, 2022

I TERM EXAM ANSWER KEYS 2022

Image
I TERM EXAM ANSWER KEYS IV & V STD முதல் பருவத் தேர்வு விடைக்குறிப்புகள்  செப்டம்பர் 2022  CLICK HERE - IV STD TAMIL CLICK HERE - IV STD ENGLISH CLICK HERE FOR - V STD TAMIL CLICK HERE FOR - V STD ENGLISH CLICK HERE FOR - IV STD MATHS CLICK HERE FOR V STD MATHS CLICK HERE FOR - V STD SCIENCE

SCHOOL MORNING PRAYER ACTIVITIES 28.09.2022

Image
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.09.2022 திருக்குறள் : பால்: அறத்துப்பால் அதிகாரம்/Chapter: கடவுள் வாழ்த்து / The Praise of God  குறள் 5: இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. விளக்கம்: கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை. பழமொழி : Many hands make light work.  பல கரங்கள் பணியை இலகுவாக்கும்.  இரண்டொழுக்க பண்புகள் : 1. நான் வலது கையால் செய்யும் உதவி என் இடது கைக்கு கூட தெரிய கூடாது.  2. பிறருக்கு தெரியும் படி செய்தால் அது உதவி அல்ல விளம்பரம். கடவுளுக்கு பிரியம் இருக்காது .  பொன்மொழி : நல்ல வாழ்க்கை நடத்துவதற்கு நல்ல பண்புகளை முறையாகப் பெற்றிருக்க வேண்டும். பொது அறிவு : 1. விமானப்படை நாள் எது?  அக்டோபர் 8.   2. உலகில் கடற்கரையே இல்லாத நாடுகள் எத்தனை?   26. English words & meanings : wind·shield - . A shield placed to protect an object from the wind. Noun. காற்றுத்தடுப்பான். பெயர்ச் சொல் . NMMS Q 69: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி என்னும் பகுதியில் உலகின்

முதல் பருவ விடுமுறை அறிவிப்பு

Image
முதல் பருவ விடுமுறை அறிவிப்பு  தமிழகத்தில் காலாண்டு தேர்வு முதல் பருவத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாணவர்கட்கு விடுமுறை அக்டோபர் 1 முதல் 5 வரை அறிவிக்கப்பட்டிருந்தது. தொடக்க பள்ளி மாணவர்கட்கு மட்டும் அக்டோபர் 9 ந் தேதி வரையிலும் , தொடக்க பள்ளி ஆசிரியர்கட்கு அக்டோபர் 6 முதல் 8 வரை எண்ணும் எழுத்தும் பயிற்சி வழங்க திட்டமிடப் பட்டிருந்தது . தற்போது 1 முதல் 5 வகுப்பு மாணவர்கட்கு முதல் பருவ விடுமுறை  அக்டோபர் 12 ந் தேதி வரையிலும் , தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு அக்டோபர் 10, 11 மற்றும் 12 ந் தேதிகளில் மூன்று நாட்கள் பயிற்சி வழங்கப்பட உள்ளது.  மற்ற வகுப்பு முதல் பருவ விடுமுறை அக்டோபர் 1 முதல் 9 வரை விடுமுறை வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. 

SCHOOL MORNING PRAYER ACTIVITIES 27.09.2022

Image
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.09.2022 திருக்குறள் : பால் : அறத்துப்பால் இயல்: பாயிரவியல் அதிகாரம்: கடவுள் வாழ்த்து குறள் : 4 வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல பொருள்: விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை பழமொழி : The only jewel which will not decay is knowledge அறிவு மட்டுமே அழியா அணிகலம். இரண்டொழுக்க பண்புகள் : 1. நான் வலது கையால் செய்யும் உதவி என் இடது கைக்கு கூட தெரிய கூடாது.  2. பிறருக்கு தெரியும் படி செய்தால் அது உதவி அல்ல விளம்பரம். கடவுளுக்கு பிரியம் இருக்காது .  பொன்மொழி : வாழ்க்கை என்பது ஊஞ்சலில் உட்கார்ந்து ஊசலாடுவது அல்ல; புயலுக்கு நடுவே படகைச் செலுத்துவது போன்றது. பொது அறிவு : 1.மையோப்பியா என்ற நோய் மனிதனின் எந்த உடல் உறுப்பை தாக்குகிறது?   கண்கள்.   2 . கடல் சிங்கங்கள் எங்கு காணப்படுகின்றன?   அண்டார்டிகா. English words & meanings : vi-vi-pa-ro-us - giving birth to young ones from the body. Adjective. Most of the mammals are viviparous. குட்டி ஈனுகின்ற.

SCHOOL MORNING PRAYER ACTIVITIES 26.09.2022

Image
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.09.2022  திருக்குறள் : பால் : அறத்துப்பால் இயல்: பாயிரவியல் அதிகாரம்: கடவுள் வாழ்த்து குறள் : 2 கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின். பொருள்: தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றுஇருந்தாலும் அதனால் பயன் ஒன்றுமில்லை. எனவே பெரியவர்களிடம் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும். பழமொழி : Measure thrice before you cut once ஒரு செயலை செய்யும் முன் பலமுறை சிந்திக்கவும்சிந்திக்கவும். இரண்டொழுக்க பண்புகள் : 1. நான் வலது கையால் செய்யும் உதவி என் இடது கைக்கு கூட தெரிய கூடாது.  2. பிறருக்கு தெரியும் படி செய்தால் அது உதவி அல்ல விளம்பரம். கடவுளுக்கு பிரியம் இருக்காது .  பொன்மொழி : நல்ல முடிவுகள்.. அனுபவத்திலிருந்து பிறக்கின்றன; ஆனால் அனுபவமோ தவறான முடிவுகளில் இருந்து கிடைக்கிறது. பொது அறிவு : 1.இந்தியாவின் நறுமணத் தோட்டம் என்று அழைக்கப்படுவது எது ?   கேரளா.   2. அதிகாலையின் அமைதி பூமி என்று அழைக்கப்படுவது எது?   கொரியா. English words & meanings : u·nan·i·mous - Sharing the same op

TNPSC DEPARTMENTAL EXAMS NOTIFICATION 2022

Image
TNPSC DEPARTMENTAL EXAMINATION 2022 DEPARTMENTAL EXAMINATION DECEMBER 2022  டின்பிஎஸ்சி துறைத் தேர்வுகள் அறிவிப்பு  TNPSC துறைத் தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.  வரும் டிசம்பர் மாதம் 2022 நடைபெறும் துறைத்தேர்வுகளுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.  இந்த தேர்வுகளுக்கு 23.09.2022 முதல் 21.10.2022 வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.  The application should be registered only through the Commission‟s  website www.tnpsc.gov.in / www.tnpscexams.in General Information: 1. The Departmental Examinations December- 2022 will be held as detailed  in Annexure II and Annexure III of this notification. All the Objective  Type Tests (100% & partial, i.e., 40% / 60% / 80%) will be conducted in  Computer Based Test. All the Descriptive Type Tests (100% & Partial,  i.e., 20% / 40% / 60%) will be conducted as per the existing procedure,  i.e., manual written examination only. All the Objective Type Tests in  Computer Based Test will be conducted for 5 days in 2 session

B.ED ADMISSION TAMILNADU 2022

Image
B.ED ADMISSION 2022  B.ED படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு  B.Ed., மாணவர் சேர்க்கை வழிகாட்டுதல்களை வெளியிட்டது உயர்கல்வித்துறை அனைத்து வகை கல்லூரிகளிலும் B.Ed., மாணவர் சேர்க்கையில் 69% இட ஒதுக்கீடு கட்டாயம் இணையதளம் வாயிலாகவே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் B.Ed., சேர விரும்பும் SC/ST 40%, MBC 43%, BC 45%, General 50% மதிப்பெண்களை இளங்கலை படிப்புகளில் பெற்றிருக்க வேண்டும் இணையான படிப்புகள் ( Equivalent Degree ) என்று அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளில் UG அல்லது PG முடித்திருந்தாலும், தொடர்புடைய படிப்புகளில் B.Ed., சேரலாம். CLICK HERE FOR B.ED ADMISSION PROCEEDURES PDF l

TET EXAM

Image
TET EXAM DATE 2022  ஆசிரியர் தகுதி தேர்விற்கான தேர்வு தேதியினை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.  வரும் அக்டோபர் 14 முதல் 20 ந் தேதி வரை ஆன்லைன் வழியாக தேர்வு நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது.  CLICK HERE FOR TNTET ONLINE PRACTICE TEST

SCHOOL MORNING PRAYER ACTIVITIES 23.09.2022

Image
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.09.2022  திருக்குறள் : குறள் பால் : அறத்துப்பால் குறள் இயல் : இல்லறவியல் அதிகாரம் : தீவினை அச்சம் குறள் எண் : 201 குறள்: தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினை யென்னுஞ் செறுக்கு. விளக்கம் : தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள் அஞ்சார், தீவினை இல்லாத மேலோர் மட்டுமே அஞ்சுவர். பழமொழி : Pluck not where you never planted.  பிறர் உடைமைக்கு ஆசைப்படாதே. இரண்டொழுக்க பண்புகள் : 1. மகிழ்ச்சி என்பது வேண்டும் வேண்டும் என்று கேட்பதில் இல்லை போதும் என்கிற மனதில் எனவே போதும் என்கிற நிறைவோடு வாழ முயற்சிப்பேன்.  2. பெற்றோர், ஆசிரியர் மற்றும் பிறரை சரியான முறையில் மகிழ்விப்பதும் மகிழ்ச்சியே. மகிழ்விப்பேன். பொன்மொழி : பெரும் அறிவாளிகள் புத்தகங்களோடு வாழ்க்கையையும் சேர்ந்தே படிக்கிறார்கள். பொது அறிவு : 1.நீரில் கரையும் வாயு எது ?  அம்மோனியா .   2.ஆக்ஸிஜனை கண்டுபிடித்தவர் யார்?  ஜோசஃப் பிரிஸ்டிலி NMMS Q 67: Advocate : Law :: Cook : ? a) Cookery b) Kitchen c) Food d) Dishes   Answer: Cookery செப்டம்பர் 23 சிக்மண்ட் பிராய்ட் அவர்களின் நினைவுநாள

TNSED SCHOOL APP - 28 SEP 2022

Image
TNSED SCHOOL APP  TNSED SCHOOLS APP UPDATE TNEMIS SCHOOLS  VERSION 0.0.45 - 28 SEP 2022  CLICK HERE FOR TNSED APP UPDATE

TANUVAS UG ADMISSIONS 2022-23

Image
TANUVAS UG ADMISSIONS 2022-23  கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு 10 ஆயிரத்துக்கும் மேல் விண்ணப்பம்  செப்.26-ம் தேதி கடைசி நாள் சென்னை: கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு ஒரு வாரத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்படும் கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்பு (பி.வி.எஸ்சி - ஏ.ஹெச்) மற்றும் நான்கு ஆண்டுகள் கொண்ட உணவுத் தொழில்நுட்பம், பால்வள தொழில்நுட்பம், கோழியின தொழில்நுட்பம் ஆகிய பிடெக் படிப்புகள் உள்ளன பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு 2022 - 23 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் கடந்த 12-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது. நேற்று மாலை வரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். வரும் 26-ம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அதேபோல, அயல்நாடு வாழ் இந்தியர், அயல்நாடு வாழ் இந்தியரின் வாரிசுகள், அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் மற்றும் அயல்நாட்டினருக்கா

SCHOOL MORNING PRAYER ACTIVITIES 22.09.2022

Image
 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.09.2022 திருக்குறள் : பால்:இன்பத்துப்பால் இயல்: களவியல் அதிகாரம்: குறிப்பறிதல் குறள் : 1097 செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும் உறாஅர்போன்று உற்றார் குறிப்பு. பொருள்: பகையுணர்வு இல்லாத கடுமொழியும், பகைவரை நோக்குவது போன்ற கடுவிழியும், வெளியில் அயலார் போல நடித்துக்கொண்டு உள்ளத்தால் அன்பு கொண்டிருப்பவரை அடையாளம் காட்டும் குறிப்புகளாகும் பழமொழி : Good actions carry their warrant with them. நல்லதை செய்பவர்கள் நல்லதையே பெறுவார்கள். இரண்டொழுக்க பண்புகள் : 1. மகிழ்ச்சி என்பது வேண்டும் வேண்டும் என்று கேட்பதில் இல்லை போதும் என்கிற மனதில் எனவே போதும் என்கிற நிறைவோடு வாழ முயற்சிப்பேன்.  2. பெற்றோர், ஆசிரியர் மற்றும் பிறரை சரியான முறையில் மகிழ்விப்பதும் மகிழ்ச்சியே. மகிழ்விப்பேன். பொன்மொழி : நீ தனிமையில் இருக்கும் போது உனக்கு என்ன தோன்றுகிறதோ அது தான் வாழ்வை தீர்மானிக்கும். பொது அறிவு : 1.சக்தி தரும் வெப்பத்தின் அலகு என்ன ?  கலோரி.  2.ஆல்டிமீட்டர் எதை அளக்கிறது?  உயரத்தை. NMMS Q 65: Circle: Circumference :: Square : ? a) Angle b) Area c) Diagonal

SCHOOL MORNING PRAYER ACTIVITIES

Image
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்   21.09.2022 திருக்குறள் : பால்: பொருட்பால் இயல்:குடியியல் அதிகாரம்: கயமை குறள் எண் : 1079 உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல் வடுக்காண வற்றாகும் கீழ். விளக்கம் பிறர் நன்கு உடுத்த, உண்ணக் கண்டால், அவர்மீத குற்றம் காணும் ஆற்றலை உடையவர் கயவர். பழமொழி : Everything is good in it's reason. சிறு துரும்பும் பல் குத்த உதவும். இரண்டொழுக்க பண்புகள் : 1. மகிழ்ச்சி என்பது வேண்டும் வேண்டும் என்று கேட்பதில் இல்லை போதும் என்கிற மனதில் எனவே போதும் என்கிற நிறைவோடு வாழ முயற்சிப்பேன்.  2. பெற்றோர், ஆசிரியர் மற்றும் பிறரை சரியான முறையில் மகிழ்விப்பதும் மகிழ்ச்சியே. மகிழ்விப்பேன். பொன்மொழி : துன்பத்தில் விழுந்து எழுபவன் வாழ்க்கையின் எல்லை வரை இன்பம் காண்பான். பொது அறிவு : 1.மனித உடலில் பிராண வாயு எடுத்துச் செல்வது எது?   ஹீமோகுளோபின் .  2.குழல்கள் அற்ற சுரப்பியின் சுரப்பிற்கு என்ன பெயர்?   ஹார்மோன். NMMS Q 65: Lid : Box :: Cork : ? a) Seal. b) Bottle. c) Drug. d)Carton. செப்டம்பர் 21 சம இரவு நாள் சம இரவு நாள்(Equinox) என்பது சூரியன் நிலநடுக்கோட்டினை கடந்து ச

CCE RECORD

Image
CCE RECORDS PDF CUMULATIVE RECORD TEACHERS EVALUATION RECORD CCE CO SCHOLASTIC RECORD CLICK HERE CLASS TEACHERS EVALUATION RECORD CLICK HERE FOR CO SCHOLOSTIC RECORD CLICK HERE FOR CUMULATIVE RECORD

CCE CO SCHOLOSTIC RECORD

Image
CCE CO SCHOLASTIC RECORD  கல்வி இணை செயல்பாடுகள் - தரநிலை பதிவேடு  CLICK HERE FOR CO SCHOLOSTIC RECORD PDF

CCE RECORD CLASS TEACHER RECORD

Image
CLASS TEACHER RECORD  ஆசிரியர் மதிப்பீட்டு பதிவேடு  CCE RECORDS 2022 CLICK HERE FOR TEACHERS EVALUATION RECORD PDF

CUMULATIVE RECORD

Image
CCE RECORDS CUMULATIVE RECORD 2022 மாணவர் திரள் பதிவேடு  CLICK HERE FOR DOWNLOAD CUMULATIVE RECORD PDF

SUMMATIVE ASSESSMENT 2022

Image
Summative assessment ( தொகுத்தறி மதிப்பீடு)  1,2,3 ஆம் வகுபுகளுக்கான Summative assessment ( தொகுத்தறி மதிப்பீடு) குறித்த சில கருத்துக்கள் ..    ✍🏻முதல் பருவ தேர்வு SA இன்று முதல் 30.09.2022 வரை open இல் இருக்கும் ..  ✍🏻 எண்ணும் எழுத்தும் திட்டம் அடிப்படையில் மூன்று பாடங்களுக்கு ( தமிழ் , ஆங்கிலம் , கணக்கு ) நடைபெறும் .  (சூழ்நிலையில் தேர்வு குறித்து அறிவிப்பு எதுவும் அறிவிப்பு இல்லை) ✍🏻 மொத்தம் 10 நாட்கள் தேர்வு காலம் உள்ளது மாணவர் எண்ணிக்க அதிகம் உள்ள பள்ளிகள் மற்றும் மாணவர் விடுப்பு ( இன்பூயன்சா காய்ச்சல் பரவுவதால் விடுப்பு எடுக்க வாய்ப்பு அதிகம் உள்ளன. ) இதனை கருத்தில் கொண்டே 10 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது .  ✍🏻 மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் குறைவாக இருக்கும் பள்ளிகள் ஒரு நாளைக்கு ஒரு பாடம் என்ற முறையில் தேர்வு மதிப்பீடு செய்யலாம் .. ( ஒரே நாளில் அனைத்து பாடங்களுக்கும் முடித்து விட வேண்டாம் )  ✍🏻 மாணவர் எண்ணிக்கை அதிகம் உள்ள பள்ளிகள் 2, 3  நாட்கள்  ஒரு பாடம் என்ற முறையில் தேர்வு மதிப்பீடு செய்க.  ( மாணவர் விடுப்பு எடுத்தால் அடுத்த நாள் அந்த மாணவர்களுக்கு மதிப்

SCHOOL MORNING PRAYER ACTIVITIES 20.09.2022

Image
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்  20.09.2022 திருக்குறள் : பால்: பொருட்பால் இயல்:குடியியல் அதிகாரம்: கயமை குறள் : 1078 சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல் கொல்லப் பயன்படும் கீழ். பொருள்: குறைகளைச் சொன்னவுடனே சான்றோரிடம் கோரி பயனைப் பெற முடியும்; ஆனால் கயவரிடமோ கரும்பை நசுக்கிப் பிழிவதுபோல், போராடித்தான் கோரிய பயனைப் பெற முடியும் பழமொழி : Even a King approve of wise man. அறிவுடையாரை அரசனும் விரும்புவான். இரண்டொழுக்க பண்புகள் : 1. மகிழ்ச்சி என்பது வேண்டும் வேண்டும் என்று கேட்பதில் இல்லை போதும் என்கிற மனதில் எனவே போதும் என்கிற நிறைவோடு வாழ முயற்சிப்பேன்.  2. பெற்றோர், ஆசிரியர் மற்றும் பிறரை சரியான முறையில் மகிழ்விப்பதும் மகிழ்ச்சியே. மகிழ்விப்பேன். பொன்மொழி : உலகில் உள்ள எல்லா இதயங்களும் நல்ல இதயங்களே.. ஆனால் சந்தர்ப்பம் சூழ்நிலைகள் அதை மாற்றியமைக்கின்றன. பொது அறிவு : 1.மார்பை பாதுகாக்கும் எலும்பின் பெயர் என்ன?   ரிபஸ்.   2.பாரமென்சியா என்றால் என்ன?  மிகச்சிறந்த ஞாபகம். இன்றைய செய்திகள் 20.09.22 * சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி டி.ராஜாவை நியமித்து

TNSED APP UPDATE 18 SEP 2022

Image
TNSED SCHOOLS APP UPDATE TNSED SCHOOLS APP NEW UPDATE 18 SEP 2022 VERSION 0.0.43 CLICK HERE FOR TNSED APP UPDATE LINK

SCHOOL MORNING PRAYER ACTIVITIES 19.09.2022

Image
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.09.2022  திருக்குறள் : பால்: பொருட்பால் இயல்:குடியியல் அதிகாரம்: இரவச்சம் குறள் : 1070 கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர் சொல்லாடப் போஒம் உயிர். பொருள்: இருப்பதை ஒளித்துக்கொண்டு இல்லை என்பவர்களின் சொல்லைக் கேட்டவுடன், இரப்போரின் உயிரே போய் விடுகிறதே; அப்படிச் சொல்பவர்களின் உயிர் மட்டும் எங்கே ஒளிந்துகொண்டு இருக்குமோ? பழமொழி :  A merry heart goes all the way. மகிழ்ச்சி அனைத்துச் செயல்களையும் எளிதில் சாதிக்கும் இரண்டொழுக்க பண்புகள் : 1. மகிழ்ச்சி என்பது வேண்டும் வேண்டும் என்று கேட்பதில் இல்லை போதும் என்கிற மனதில் எனவே போதும் என்கிற நிறைவோடு வாழ முயற்சிப்பேன்.  2. பெற்றோர், ஆசிரியர் மற்றும் பிறரை சரியான முறையில் மகிழ்விப்பதும் மகிழ்ச்சியே. மகிழ்விப்பேன். பொன்மொழி : ஒருவனை அகந்தை ஆட்கொண்டால் – அழிவு அவன் தலைமுறையையும் ஆட்டுவிக்கும். பொது அறிவு : 1.எல்லா வகை ரத்தத்தினுடனும் சேரும் ரத்த வகை குரூப் எது?   ' ஓ 'பாசிஸிடிவ் - O positive  2. ஒரு துளி ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கை எவ்வளவு?   30 கோடி செப்டம்பர் 19 சுனிதா வில்

முதல் பருவத் தேர்வு அறிவிப்பு

Image
 முதல் பருவத் தேர்வு அறிவிப்பு  நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கட்கு முதல் பருவத் தேர்வு குறித்து செயல்முறைகள்  வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் இன்புளுயன்சா காய்ச்சல்

Image
தமிழகத்தில் விடுமுறைக்கு வாய்ப்பில்லை அக்டோபர் மாதத்தில் இருந்து ஒவ்வொரு வியாழக்கிழமையும் அனைத்து பள்ளிகளிலும் கொரோனா தடுப்பூசி போடப்படும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்.  தகுதியுள்ள அனைவரும் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அனைத்து மருத்துவ கட்டமைப்புகளிலும் புதன்கிழமை தடுப்பூசி போடப்படும். 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான பூஸ்டர் இலவச தடுப்பூசி திட்டம் தொடருமா என்பது விரைவில் தெரியவரும்.   அக்டோபர் மாதத்தில் இருந்து ஒவ்வொரு வியாழக்கிழமையும் அனைத்து பள்ளிகளிலும் கொரோனா தடுப்பூசி போடப்படும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்.  தமிழகத்தில் இன்புளுயன்சா காய்ச்சல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் சூழல் இல்லை. 1044 பேருக்கு இன்புளுயன்சா காய்ச்சல் உள்ளது. பள்ளிகளுக்கு தற்போது விடுமுறை அளித்தால் மாணவர்களின் கல்வி பாதிக்கும். பருவகாலத்தில் வரும் காய்ச்சல் என்பதால் மக்கள் பீதியடைய தேவையில்லை. முகக்கவசம், தனிமனித இடைவெளி கிருமிநாசினி பயன்பாட்டை மக்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.  காய்ச்சல் பாதிப்பு இருந்தால் பிள்ளைகளை பெற்றோர் பள்ளிக்கு அனுப்புவதை தவிர்க்கலாம் -அமைச்சர் மா.சுப்ப

TN SCHOOL EDUCATION G.O NOs 151 TAMIL & ENGLISH

Image
பள்ளி கல்வித்துறை அரசாணை எண் 151  நாள் : 09.09.2022  பள்ளிகல்வித்துறையில் புதிய நடைமுறைகளை அமல்படுத்தும் வகையில் அரசாணை 151 வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி , வட்டார கல்வி அலுவலர் ஆகியோரது பணிகள் , வரன்முறைகள் வரையறை செய்யப்பட்டுள்ளது. வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு, ஆசிரியர்களுக்கான பணிவரன் முறை, தகுதிக்கான பருவம், தேர்வுநிலை/ சிறப்பு நிலை போன்ற அதிகாரங்களை வழங்க மீண்டும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் PDF வடிவ தொகுப்பினை தமிழ் மற்றும் ஆங்கிலம் இங்கு பகிர்ந்துள்ளோம். CLICK HERE FOR G.O Ms NO 151 ENGLISH PDF CLICK HERE FOR G.O Ms NO 151 TAMIL PDF