MENU

Show more

WHATSUP UPDATE NEW FEATURES

WHATSUP UPDATE NEW FEATURES 

WHATSUP UPDATE DOWNLOAD APK

வாட்ஸ்அப் புதிய அப்டேட் 


உலகம் முழுவதும் கோடி கணக்கான மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப் செயலியில் புதிய அப்டேட் வெளியிட்டுள்ளது.  வாட்ஸப் குழுக்களில் குழுவை நிர்வகிப்பவர்கள் (அட்மின்) குழுவில் பிறர் பதியும் பதிவுகளில் தேவையற்றவை என்று கருதும் பதிவுகளை  நீக்கும்" வசதியை ஏற்படுத்தி உள்ளது.

குழுக்களில் சில சமயங்களில் அவர்கள் அறியாமலே வாய்ஸ் மெசேஜ் அல்லது தவறுதலாக கை பட்டு புரியாத வகையில் பதிவுகள் பதிவாகி விடும். அவற்றை எல்லோருக்கும் நீக்க சில பதிவர்களுக்கு தெரியாமலும் இருக்கிறது.

சிலர் தெரிந்தும் வேண்டுகோள் வைத்தும் நீக்குவதில்லை. இது போன்ற சமயங்களில் அட்மின்களே நீக்கலாம்.என்ற் ஆப்ஷன் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

தேவையற்ற பதிவுகள், அதிக அளவில் புகைப்படங்கள் பகிர்ந்தாலோ அட்மினால் நீக்கப்படும் வசதி தரப்பட்டுள்ளது.

இந்த புதிய அப்டேட் டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்க் கிளிக் செய்யவும்.




Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026