Posts

Showing posts with the label TNTET 2017

MENU

Show more

TNTET EXAM DATES 2019

Image
TNTET EXAM DATES ANNOUNCED

TN TET 2019 NOTIFICATION

Image
TN TET NOTIFICATION 2019 Click here to download Notification PDF

TET வெயிட்டேஜ் இனி இல்லை

'வெயிட்டேஜ்' மதிப்பெண் விரைவில் மாற்றம் சட்டசபையில், நேற்று ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பணி வழங்க வேண்டி, தி.மு.க.,வினர் கொண்டு வந்த, கவன ஈர்ப்பு தீர்மானத்தில் நடந்த விவாதம்: தி.மு.க., - தங்கம் தென்னரசு: தமிழகத்தில், லட்சக்கணக்கான பட்டதாரிகள், ஆசிரியர் பணிக்காக காத்திருக்கின்றனர். ஆனால், 2014க்கு பின், பட்ட தாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. 2013ல், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு, 43 ஆயிரத்து, 112 பேர் தேர்ச்சி பெற்றனர். ஆனால், 11 ஆயிரத்து, 369 பேருக்குமட்டும், வேலை வழங்கப்பட்டுள்ளது. கடந்த, 2017ல், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில், வெற்றி பெற்றவர்களுக்கு, இன்னமும் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக, அவர்கள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், பணியில் சேர முடியாத நிலை உள்ளது. 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையை கைவிட வேண்டும். அமைச்சர் செங்கோட்டையன்: சான்றிதழ் வழங்கும் பணி, விரைவில் நிறைவேற்றப்பட உள்ளது. 2013ல், இடைநிலை ஆசிரியர்கள், 42 ஆயிரத்து, 724 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில், 13 ஆயிரத்து, 781 பேர், ஆசிரியர...

CTET 2018

Image
CTET 2018: The Central Board of Secondary Education will conduct the Central Teacher Eligibility Test (CTET) September 16. The online application process will begin from June 22. The candidates can apply online till July 17, and the application fees window will be opened till July 21. The candidates have to submit their application fees before 3:30 PM. The examination will be conducted in and around 92 cities across the country. Paper 1 will be for an aspirant who wish to be a teacher for classes 1 to 5. Paper 2 will be for a candidate who wish to be a teacher for classes 6 to 8. Examination: Paper II – 9.30 am to 12.00 pm Paper I – 2.00 pm to 4.30 pm. Application fees: General/OBC category – Rs 600 for one paper and Rs 1000 for both paper I and paper II. SC/ST/Differently-abled category – Rs 300 for one paper and Rs 500 for both the papers. Important dates: CTET 2018 exams: September 16 Commencement of application process: June 22 Last date to apply: Jul...
🙏🏼வணக்கம்.. 💐TET தேர்வுக்காக நமது TNSOCIALPEDIA ,  பிரத்யேக வாட்ஸ் அப் குருப்பினை (TNSPDA-TET2017)  உருவாக்கியது. 💐இந்த குருப் வாயிலாக 100 க்கும்  அதிகமான STUDY MATERIALS & மாதிரி வினாத் தாள்கள் PDF வடிவில் பகிரப்பட்டது... 💐போட்டி தேர்வுக்கென தனி வாட்ஸ்அப் குருப்பினை உருவாக்கி மிக பயனுள்ள தகவல்களை பகிர்வதற்கு வாய்ப்பு ஏற்படுத்தியது தமிழகத்திலேயே நமது TNSOCIALPEDIA வலைதளம்  மட்டுமே... 💐இன்றுடன் TNSPDA TET குழு கலைக்கப் படுகிறது ... 💐ஆதரவளித்த அனைத்து வாசகர்களுக்கும் பணிவான நன்றிகள்... நட்புடன் 🙏🏼R.R🙏🏼 http://tnsocialpedia.blogspot.com

TET - வாழ்த்துக்கள்...

💐வாழ்த்துக்கள்... *💐நீ எதுவாக நினைக்கிறாயோ , அதுவாகவே ஆகிறாய்..*- சுவாமி விவேகானந்தர்.. 💐TET தேர்வு எழுதவுள்ள அனைத்து ஆசிரிய தோழர்களுக்கும் , தேர்வில் வெற்றி  பெற வாழ்த்துக்கள்... 💐வாய்ப்புகள் வானளவு.. வானமே எல்லை... 💐என்றும் கல்வி செய்திச் சேவையில் *TNSOCIALPEDIA* & நட்புடன் 🙏🏼R.R 🙏🏼 http://tnsocialpedia.blogspot.com

SPECIAL ANNOUNCEMENT FROM TRB TET 2017

👉👉👉👉 *"TRB: Some of the applications received by the Board do not have the candidate’s photograph. The Board has provisionally admitted such candidates and uploaded their hall tickets without photograph. These candidates are advised to download the this form and fill in the details, affix a recent passport size photograph and get it attested by a Gazetted Officer. The same must be handed over to the exam hall supervisor at the time of examination, along with a stamp size photograph.*

TET HALL TICKET DOWNLOAD LINK 2017

TET PAPER 1& 2 HALL TICKET PUBLISHED click here

TNTET TAMIL PDF FILE DOWNLOAD

TNTET TAMIL PDF click here

TNTET TAMIL 1000 Q's

தமிழிலக்கிய வினா - விடை 1000 தமிழிலக்கிய வினா - விடை 1000 ,அகர வரிசையில் வெளியிடப்பெற்ற முதல் நூல் 1.        அகத்திய மாணவர்களின் எண்ணிக்கை -12 2.        அகத்தியர் சங்கம் வைத்து தமிழ் வளர்த்ததாகக் கூறும் செப்பேடு - வேள்விக்குடிச் செப்பேடு 3.        அகநானூற்றில் 1,3,5,7 என ஒற்றைப்படை எண் கொண்ட திணைப்பாடல்கள் – பாலைத்திணை 4.        அகநானூற்றில் 10,20,.40 போல 0,என முடியும்  திணைப்பாடல்கள்– நெய்தல்திணை 5.        அகநானூற்றில் 2,8,12,18 போல 2,8 ,என முடியும்  திணைப்பாடல்கள் – குறிஞ்சித்திணை 6.        அகநானூற்றில் 4,14,24,34 போல 4, என முடியும்  திணைப்பாடல்கள் – முல்லைத்திணை 7.        அகநானூற்றில் 6,16,26,36 போல 6,என முடியும்  திணைப்பாடல்கள் – மருதத்திணை 8.        அகநானூற்றில் பாடல் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் – நோய்பாடியார், ஊட்டியார் 9.        அகநானூற்றின் அடிவரையறை – 13 – 31 அடிகள் 1...

TNTET PAPER 1 PDF

TNTET PAPER 1 Click here to download PDF

TN TET 2017- தமிழ் வினா விடை 100

60.     அன்று வேறு கிழமை புதுக்கவிதையாசிரியர் – ஞானக்கூத்தன் 61.     அன்னி மிஞிலி  காப்பிய நாடகம் எழுதியவர் – மு.உலகநாதன் 62.     அஷ்டபிரபந்தத்தின் மறுபெயர் – திவ்யபிரபந்த சாரம் 63.     ஆசாரக்கோவை ஆசிரியர் - பெருவாயின் முள்ளியார் 64.     ஆசாரிய ஹிருதயம் நூலாசிரியர் – அழகிய மணவாளர் 65.     ஆசிரியர் பெயர் தெரியாத சங்கப்பாடல்கள் எண்ணிக்கை – 102 66.     ஆட்டனத்தி ஆதிமந்தி ஆசிரியர் – கண்ணதாசன் 67.     ஆண்டவர் பிள்ளைத்தமிழ் பாடியவர் - சவ்வாது புலவர் 68.     ஆண்டிப் புலவர் எழுதிய நிகண்டு – ஆசிரிய நிகண்டு 69.     ஆணை ஆயிரம் அமரிடை வென்ற மாணவனுக்கு வகுப்பது – பரணி 70.     ஆத்மபோத பிரகாசிகை நூலாசிரியர் – சரவணமுத்துப் புலவர் 71.     ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியின் சிறப்பு- – கி.மு.800 காலத் தமிழ் எழுத்துக்கள் இடம்பெற்றது. 72.     ஆபுத்திரனுக்கு அட்சய பாத்திரம் தந்தவர் - சிந்தாதேவி 73.     ஆயிடைப்பிரிவு  -பரத்தையிற்ப...

TNTET PSYCHOLOGY STUDY MATERIAL 2017

PSYCHOLOGY STUDY POINTS Click here download PDF

TNTET சைக்காலஜி 500 கேள்விகள் - PART 1

*TNTET சைக்காலஜி 500 கேள்விகள் - PART 1 கல்வியியல்* 1 உடல் வளர்ச்சி வேகமாக நடைபெறும் பருவம் எது? சிசுப்பருவம் 2 வளர்ச்சி ஹார்மோன் அளவுக்கு அதிகமாக பிட்யூட்டரி சுரப்பியில் சுரக்கும்போது…… ஏற்படுகிறது அசாதாரண உடல் வளர்ச்சி 3 குழந்தையின் சுதந்திர உணர்வுக்கு மதிப்பளிக்கும் போது தானே தொடங்கும் திறன் ……. வயதில் ஏற்படுகிறது 2-3 ஆண்டுகள் 4 பியாஜேயின் "ஒருவருடைய அறிவுசார்" என்ற சொல் கீழ்க்கண்ட ஒன்றை குறிக்க பயன்படுத்தப்படுகிறது ஸ்கீமா 5 எரிக்சனின் கூற்றுப்படி மனிதனின் சமூக கோட்பாடு எத்தனை நிலைகளைக் கொண்டுள்ளது? 8 நிலை 6 கவனவீச்சு அறிய உதவும் கருவி டாச்சிஸ்டாஸ் கோப் 7 ஒருவரின் ஆளுமைக் கோளாறுகளுக்கு அடிப்படையாக அமைவது மனவெழுச்சி அதிர்வுகள் 8 ஒழுக்க வளர்ச்சியை பற்றி கூறிய உளவியல் அறிஞர் பியாஜே 9 நுண்ணறிவு இரு காரணிகளால் ஆனது என கூறிய உளவியல் அறிஞர் ஸ்பியர்மென் 10 நுண்ணறிவு ஈவு என்பது நு.ஈ. = மனவயது (M.A) / கால வயது (C.A) X 100 11 பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மையை …….. எனலாம் தர்ம சிந்தனை 12 கற்றல் வகைகளில் பொருந்தாத ஒன்று மனப்பாடம் செய்து கற்றல் 13 குழந்தையை குழந்தையா...

TNTET NEWS 2017

‘TNTET’ தேர்வு விண்ணப்பம்: டி.ஆர்.பி., புதிய கட்டுப்பாடு     ஆசிரியர் தகுதிக்கான டெட் தேர்வில், ஒருவருக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே வழங்கப்படும்’ என, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. இது குறித்து, டி.ஆர்.பி., தலைவர் காகர்லா உஷா வெளியிட்ட செய்திக்குறிப்பு: ‘டெட்’ தேர்வின் முதல் தாள் மற்றும் இரண்டாம் தாளுக்கு, ஏப்., 29, 30ல், தேர்வு நடக்கும். இதற்கான விண்ணப்பங்கள், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளால் அறிவிக்கப்பட்ட மையங்களில், மார்ச், 6 முதல், 22 காலை, 6:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், மார்ச், 23 மாலை, 5:00 மணிக்குள் பெறப்படும்.மையங்கள் குறித்த விபரங்கள், www.trb.tn.nic.in என்ற தேர்வாணைய இணையதளத்தில் வெளியாகும். விண்ணப்ப கட்டணமாக, 50 ரூபாய் வசூலிக்கப்படும். ஒருவருக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே வழங்கப்படும். ஒவ்வொரு தாள் தேர்வுக்கும், தனியாக விண்ணப்பம் பெற வேண்டும். ஒரு மாவட்டத்தில் விண்ணப்ப படிவம் பெற்று, எந்த மாவட்டத்தில் வேண்டுமானாலும், பூர்த்தி செய்து தரலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026