SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR
செப்டம்பர் 2026 மாத பள்ளி நாட்காட்டி
🔖BEO அலுவலக குறைதீர் நாள் : 05.09.2026
🔖RL நாட்கள்
1.) 12.09.2026 - சனி - சாம உபகர்மா
2.) 22.09.2026 - செவ்வாய் - கர்வீன்
🔖அரசு விடுமுறை நாட்கள்
1.) 04.09.2026 - வெள்ளி- கிருஷ்ண ஜெயந்தி
2.)14.09.2026 - திங்கள் - விநாயகர் சதுர்த்தி
🔖முதல் பருவத் தேர்வு - 17.09.2026 முதல் 25.09.2026 வரை
🔖முதல் பருவத் தேர்வு விடுமுறை - 26.09.2026 முதல் 04.10.2026 வரை
🔖SMC மறுகட்டமைப்பு
12.09.2026 , 19.09.2026 & 26.09.2026
இம்மாத வேலை நாட்கள் : 18
மொத்த வேலை நாட்கள் 79



Comments
Post a Comment