Posts

Showing posts from 2025

MENU

Show more

HAPPY NEW YEAR 2026

Image
HAPPY NEW YEAR 2026 நமது வலைதளத்தின் வாசகர்கள் அனைவருக்கும் பிறக்கின்ற இப்புத்தாண்டு நீங்கள் நினைப்பதெல்லாம் நிறைவேறும், வெற்றிகள் பல நல்கிடும் ஆண்டாக அமைந்தது வாழ்த்துகள். ..  ADMIN - R R 

MERRY CHRISTMAS WISHES 2025

Image
இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்!! 🎄🌟அன்பும் , அமைதியும் நிறைந்து வளமும், நலமும் பெருகி வாழ்வில் வெற்றிகள் பல கிடைத்து உள்ளமெங்கும் மகிழ்ச்சி ததும்பிட  இறைதூதர் தோன்றினாரே!!!  இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்...  ADMIN TNSOCIALPEDIA 🎄🌟🌲✝️🎄🌟🌲

HALF YEARLY EXAM HOLIDAYS 2025

Image
அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் எடுக்கக் கூடாது - பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!! டிசம்பர் 24 முதல் ஜனவரி 4 வரை அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை இரண்டாம் பருவ விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. மீண்டும் ஜனவரி 5ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.. விடுமுறை தினத்தில் சிறப்பு வகுப்புகள் எதுவும் நடத்தக்கூடாது எனவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது... 

SIR VOTERS LIST HOW TO CHECK YOUR NAME ?

Image
வரைவு வாக்காளர் பட்டியல்! உங்கள் பெயர் இல்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?* SIR பணிகளைத் தொடர்ந்து, தமிழ்நாட்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (டிசம்பர் 19) வெளியிடப்படுகிறது. இதில் உங்கள் பெயர் இருக்கிறதா? இல்லை என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். தேர்தல் ஆணையத்தின்  இணையதளத்திற்குச் சென்று ( லிங்க் கீழே பகிர்ந்துள்ளோம்) உங்களுடைய வாக்காளர் அடையாள எண் (EPIC) அல்லது உங்களுடைய தனிப்பட்ட விவரங்களை அளித்தால் விவரங்கள் திரையில் தோன்றும். அதில் உங்களுடைய பெயர், தந்தை பெயர், மாவட்டம், தொகுதி, வாக்குச்சாவடி இடம், வாக்குச்சாவடி தொகுதி எண் ஆகியவை இடம் பெற்றிருக்கும். மேலும் விவரங்களுக்கு (view details) என்பதை கிளிக் செய்தால் உங்களுடைய விவரங்கள் அனைத்தும் ஒரு தனி திரையில் திறக்கும். அதில் உங்களுடைய தனிப்பட்ட விவரங்களுடன் வாக்குச்சாவடி அதிகாரி, வாக்குச்சாவடி அலுவலர் ஆகியோரின் பெயர் மற்றும் தொடர்பு எண்களும் இருக்கும். இந்த பக்கத்தை நீங்கள் பிடிஎப் வடிவில் எடுத்து சேமித்து வைத்துக் கொள்ளலாம். வாக்குச்சாவடி அலுவலரிடம் நீங்கள் எஸ்ஐஆர் கணக்கீட்டுப் படிவத்தை நிரப்பி...

SSLC HSC PUBLIC EXAMINATION PRIVATE CANDIDATES NOTIFICATION

Image
அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு  பொதுத் தேர்விற்கு (10, 11 (Arrear) & 12ஆம் வகுப்பு) தனித் தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்றல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக் குறிப்பு வெளியீடு !!!

NMMS EXAMINATION APPLY ONLINE 2025

Image
NMMS EXAMINATION NOTIFICATION  NMMS EXAM 2025  8 ம் வகுப்பு மாணவர்களுக்கான NMMS தேர்வு அறிவிக்கப் பட்டுள்ளது..  NMMS Examination Jan 2026 - மாணவர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு!!!  CLICK HERE NMMS EXAM PROCEEDINGS PDF CLICK HERE NMMS EXAM APPLICATION CLICK HERE FOR DIRECT APPLY ONLINE LINK

SECOND TERM EXAM ANSWER KEY

Image
SECOND TERM ANSWER KEY TAMIL  Class IV & V std  இரண்டாம் பருவத் தேர்வு  விடைக்குறிப்புகள் 2025 -26  15 டிசம்பர் 2025 அன்று நடைபெற்ற தமிழ் தேர்வு விடைக்குறிப்புகள் வகுப்பு 4 மற்றும் வகுப்பு 5 இங்கு பகிர்ந்துள்ளோம்... 1.) V STD TAMIL  2.) IV STD TAMIL  3.) V STD ENGLISH  4.) IV STD ENGLISH 5.) IV STD கணக்கு 6.) V STD கணக்கு  7.) IV STD அறிவியல் 8.) V STD அறிவியல் 

TNSED SCHOOLS APP UPDATE 12 DEC 2025

Image
TNSED SCHOOLS APP UPDATE LINK TNSED SCHOOLS APP DOWNLOAD LINK  Version : 0.3.5 Date : 12 Dec 2025  What's new : Ennum Ezhuthum bug fixes and enhancements added.. CLICK HERE TNSED SCHOOLS APP UPDATE

FUTURE READY DECEMBER MONTH QUESTION PAPER PDF DOWNLOAD

Image
FUTURE READY DECEMBER 2025  MODEL QUESTIONS PDF DOWNLOAD LINK 1 முதல் 5 வகுப்பு வரையிலான FUTURE READY DECEMBER மாத மாதிரி வினாத்தாள்... CLICK HERE FUTURE READY QUESTIONS PDF

THIRAN MODEL QUESTIONS PDF DOWNLOAD

Image
THIRAN MODEL QUESTIONS PDF DOWNLOAD திறன் மாதிரி தேர்வு வினாத்தாள் PDF DOWNLOAD 2025-26  இப்பதிவில் 6 முதல் 9 ம் வகுப்பு மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி மாதிரி வினாத்தாள் தமிழ், ஆங்கிலம் மற்றும கணிதம் PDF வடிவில் இங்கு பகிர்ந்துள்ளோம்.. இவ்வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கலாம்...  CLICK HERE FOR PDF THIRAN MODEL QUESTIONS PDF

TNPSC DEPARTMENTAL EXAM HALLTICKET DOWNLOAD

Image
TNPSC DEPARTMENTAL EXAMINATION DECEMBER 2025 - HALL TICKET DOWNLOAD டிசம்பர் 2025 துறைத் தேர்வுகளுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு!!  CLICK HERE HALL TICKET DOWNLOAD LINK

INCOME TAX FORM PDF DOWNLOAD 2026-27

Image
INCOME TAX CALCULATION FORM PDF DOWNLOAD 2026-27 ( AY 2025-26) 2026-27 ம் ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான புதிய படிவம் PDF மற்றும் EXCEL CALCULATION SOFTWARE இங்கு பகிர்ந்துள்ளோம்...  CLICK HERE INCOME TAX EXCEL SOFTWARE CLICK HERE INCOME TAX CALCULATION EXCEL SOFTWARE

VOTERS ELECTORAL SIR FORM STATUS SEARCH

Image
VOTERS LIST ELECTORAL SEARCH  SIR ல் உங்கள் படிவத்தின் நிலையை STATUS. அறிந்து கொள்ள கீழ்காணும் லிங்க் கிளிக் செய்து VOTER ID NUMBER & இதர விவரங்களை உள்ளிட்டு உங்கள் படிவத்தின் தற்போதைய நிலையை அறிந்து கொள்ளலாம்...  CLICK HERE FOR VOTERS SIR STATUS SEARCH

HEAVY RAIN SCHOOLS HOLIDAY 04 DEC 2025

Image
கனமழை காரணமாக இன்று 04 டிசம்பர் 2025 விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம்... UPDATED : 07.00 AM / 04 DEC 2025  இன்று காலை நிலவரப்படி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம்.. சென்னை திருவள்ளூர் ..

TNPSC ANNUAL PLANNER 2026

Image
TNPSC ANNUAL PLANNER 2026  2026 ம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை வெளியீடு!! 

KALANJIYAM APP UPDATE

Image
KALANJIYAM APP UPDATE LINK KALANJIYAM APP DOWNLOAD LINK  களஞ்சியம் செயலி டவுன்லோட் லிங்க்  Version : 1.22.7 Date : 02 Dec 2025  What's new : Performance Enhancement & Major Bug fixes ... CLICK HERE KALANJIYAM APP DOWNLOAD LINK

HEAVY RAIN SCHOOLS HOLIDAY 03 DEC 2025

Image
கனமழை காரணமாக 03 டிசம்பர் 2025 விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் Updated : 08.00 AM / 03 DEC 2025 🛑 விடுமுறை அறிவிப்பு ¶ கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (டிசம்பர் 3) விடுமுறை ¶ கனமழை எச்சரிக்கை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (டிசம்பர் 3) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை. ¶ *கனமழை எச்சரிக்கை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (டிசம்பர் 3) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை. கன மழை எச்சரிக்கை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (டிச.3) விடுமுறை-மாவட்ட ஆட்சியர் . கனமழை காரணமாக புதுச்சேரியில் நாளை (டிச.3) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை. தொடர் மழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளிகள் மட்டும் இன்று (03.12.2025) விடுமுறை- மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார். தொடர் மழை காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (டிச.3) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை- மாவட்ட ஆட்சியர். தொடர் மழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (டிச.3) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை- மாவட்ட ஆட்சியர்... ராணிப்பேட...

TTSE RESULTS 2025

Image
தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு - ஊக்கத் தொகைக்கான பரிந்துரைப் பட்டியல் வெளியீடு!!!

HEAVY RAIN HOLIDAY 02 DEC 2025

Image
கனமழை காரணமாக டிசம்பர் 2 , 2025 விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்!! Updated : 07.45 AM / 02 DEC 2025  கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம்... சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் காஞ்சிபுரம்

TNPSC GROUP IV ANNOUNCEMENT

Image
TNPSC குருப் 4 அறிவிப்பு!!  குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி - TNPSC அறிக்கை..

DECEMBER MONTH SCHOOL CALENDAR

Image
டிசம்பர் - 2025 மாத பள்ளி நாள்காட்டி.. 💥06-12-2025 -- சனி  -- ஆசிரியர் குறை தீர் நாள்  💥03-12-2025 - புதன் - திருக்கார்த்திகை. ( RL ) 💥15-12-2025 -- திங்கள் -- இரண்டாம் பருவம் / அரையாண்டுத்  தேர்வு தொடக்கம். 💥24-12-2025 -- புதன் -- இரண்டாம் பருவம் / அரையாண்டுத்  தேர்வு விடுமுறை தொடக்கம். 💥05-01-2026 - மூன்றாம் பருவம் தொடக்கம்... பள்ளி திறப்பு. CLICK HERE FOR HALF YEARLY EXAM TIME TABLE

TNTET EXAM ANSWER KEY PDF 2025

Image
TNTET EXAMINATION ANSWER KEY PDF DOWNLOAD 2025  TNTET 2025 - உத்தேச விடைக் குறிப்பு வெளியீடு!!! CLICK HERE TNTET PAPER 1 ANSWER KEY PDF CLICK HERE TNTET PAPER II ANSWER KEY PDF CLICK HERE TNTET PAPER II ANSWER KEY PDF

TET EXAM GOOD NEWS TO TEACHERS

Image
ஆசிரியர் தகுதித் தேர்வு விலக்கு அளிக்க மத்திய அரசு முடிவு என தகவல்!!! இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து பணியிலுள்ள ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்விலிருந்து விலக்களிக்க மத்திய அரசு முடிவு என தகவல் - தந்தி தொலைக்காட்சி...  Video : Thanthi tv / YouTube 

ENNUM EZHUTHUM WORKBOOK ANSWERS TERM II CLASS IV

Image
ENNUM EZHUTHUM WORKBOOK ANSWERS TERM II & CLASS IV th STD எண்ணும் எழுத்தும் பயிற்சி புத்தகம் விடைக்குறிப்புகள் .. இரண்டாம் பருவம்  வகுப்பு : நான்காம் வகுப்பு  CLICK HERE FOR TAMIL CLICK HERE FOR ENGLISH CLICK HERE FOR MATHS CLICK HERE FOR SCIENCE CLICK HERE FOR SOCIAL

ENNUM EZHUTHUM TERM 2 WORK BOOK ANSWERS

Image
ENNUM EZHUTHUM WORKBOOK ANSWERS  TERM II CLASS V th STD  எண்ணும் எழுத்தும் விடைக்குறிப்புகள் இரண்டாம் பருவம்  வகுப்பு : 5 CLICK HERE FOR TAMIL CLICK HERE FOR ENGLISH CLICK HERE FOR MATHS CLICK HERE FOR SCIENCE CLICK HERE FOR SOCIAL

KALANJIYAM APP UPDATE

Image
KALANJIYAM APP UPDATE LINK KALANJIYAM APP DOWNLOAD LINK  Version : 1.22.6 Date : 16 Nov 2025  What's new : Performance Enhancement & Major Bug fixes CLICK HERE KALANJIYAM APP UPDATE

TET EXAM FOR INSERVICE TEACHERS

Image
சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ? சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு  TRB இணையதளத்தில் நீக்கப் பட்டது ஏன் ?  நேற்று வெளியிடப்பட்ட பணிபுரியும் ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதி தேர்வு அறிவிப்பில் சில பிழைகள் இருப்பதால் அவற்றை சரி செய்து நாளை வெளியிட உள்ளதாக தகவல். ஆகவே TRB இணையதளத்தில் இருந்து சிறப்பு தகுதி தேர்வுக்கான அறிக்கை வெளியீடு உடனடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளது... மேலும் இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கவில்லை என தகவல்..... எனவே மறுபரிசிலனை செய்து விரைவில்  இடைநிலை ஆசிரியர்களும்  பட்டதாரி ஆசிரியளுக்கான தாள் 2 தேர்வுக்கும் ஆசிரியர் தேர்வு வாரியம் வாய்ப்பளிக்க   கோரிக்கை... 

HEAVY RAIN SCHOOLS HOLIDAY

Image
கனமழை காரணமாக இன்று ( 18.11.2025) செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ள மாவட்டங்கள்... Updated : 07.45 AM / 18 Nov 2025 🌨️🌦️விடுமுறை அறிவிப்பு!! மழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி-கல்லூரிகளுக்கு இன்று (18/11/25) விடுமுறை அறிவிப்பு. மழை எச்சரிக்கை காரணமாக கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று (18/11/25) விடுமுறை அறிவிப்பு... தொடர் மழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் (நவம்பர் 18) விடுமுறை...

TET EXAM ANSWER KEY 2025

Image
TET EXAM TENTATIVE ANSWER KEY 2025  ஆசிரியர் தகுதித் தேர்வு நவம்பர் 15 மற்றும் 16 ந் தேதிகளில் நடைபெற்றது.. இதற்கான தற்காலிக விடைக்குறிப்புகள் தனியார் கோச்சிங் சென்டர்கள் வெளியிட்டுள்ளதை இங்கு பகிர்ந்துள்ளோம்...  குறிப்பு : இன்னும் TRB OFFICIAL ANSWER KEY வெளியாகவில்லை.. CLICK HERE TNTET PAPER 1 ANSWER KEY CLICK HERE TNTET PAPER 2 ANSWER KEY

HALF YEARLY EXAM TIME TABLE 2025-26

Image
அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு!! 1 முதல் 9 வகுப்பு வரை இரண்டாம் பருவத் தேர்விற்கான அட்டவணை வெளியீடு!!  CLICK HERE CLASS 1 TO 8th TIME TABLE CLICK HERE HALF YEARLY EXAM TIME TABLE CLASS 6 TO 9 PDF

TNPSC DEPARTMENTAL EXAMINATIONS DEC 2025

Image
டிசம்பர் 2025 துறைத் தேர்வுகளுக்கான அறிவிக்கை வெளியீடு!!! CLICK HERE TNPSC DEPARTMENTAL EXAM APPLY

ENNUM EZHUTHUM LESSON PLAN

Image
ENNUM EZHUTHUM LESSON PLAN  10 NOV 2025 எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்புகள் CLICK HERE EE LOP UNIT 4 CLICK HERE EE LOP UNIT 4 CLASS 4&5 CLICK HERE EE LOP COLLECTIONS

HEAVY RAIN SCHOOLS HOLIDAY

Image
கனமழை காரணமாக இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டம்...  Updated : 8.00 AM / 06 NOV 2025 திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகாலை முதலே தொடர்ந்து மழை பெய்து வருவதால், பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை; கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் - திருப்பத்தூர் ஆட்சியர் உத்தரவு.. 

TN STATE NEW SYLLABUS

Image
மாநில கல்விக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு புதிய பாடப் புத்தகங்கள் - 2027 - 2028ஆம் கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வருவதாக பள்ளிக் கல்வித் துறை 2 அரசாணைகள் வெளியீடு!!! மாநில கல்விக்கொள்கையை பின்பற்றி புதிய பாடத்திட்டங்களை உருவாக்க உயர்மட்டக்குழு பள்ளிக்கல்வித்துறை தகவல். மாநிலக் கல்விக்கொள்கையைப் பின்பற்றி பாடத்திட்டங்களை மாற்றுவது, புதிய பாடத்திட்டங்களை உருவாக்குவது குறித்து முடிவெடுக்க உயர்மட்டக்குழுவை அமைத்து பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கையை எதிர்த்து, தமிழக அரசு தனக்கெனத் தனியாக மாநில கல்விக்கொள்கை-2025-ஐ வடிவமைத்து வெளியிட்டிருந்தது. இந்தக் கொள்கையைப் பின்பற்றி தற்போது பாடத்திட்டங்களை மாற்றி அமைக்கவும், புதிய பாடத்திட்டங்களை உருவாக்கவும் பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக முதற்கட்டமாக குழுவை அமைத்து அரசாணை வெளியிட்டுள்ளது. `*உயர் மட்டக்குழு:*` புதிய கல்விக்கொள்கை தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளை கலந்து ஆலோசித்து இறுதி செய்ய, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் உயர் மட்டக்குழு ...

TN SCHOOLS SMC MEETING 07 NOV 2025

Image
SMC பள்ளி மேலாண்மை குழு கூட்டம் 07.11.2025 அன்று நடைபெறுதல் - கூட்டப்பொருள் - SPD Proceedings ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி பள்ளி மேலாண்மை குழு அனைத்து வகை அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் 07.11.2025 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறுதல் கூடுதல் கூட்டப்பொருள் சேர்க்கை சார்பு..  ஆதார் புதுப்பித்தல் ஆதார் முக்கியத்துவம் மற்றும் புதுப்பித்தல் சார்ந்த தகவல்களை பள்ளி மேலாண்மை குழு வாயிலாக அனைத்து பெற்றோர்களுக்கும் தெரிவித்து தங்கள் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ மாணவிகளும் BIOMETRIC புதுப்பிக்கப்பட்ட ஆதார் பெற்றுள்ளது உறுதி செய்ய தீர்மான நிறைவேற்றிட வேண்டும்..  Click Here to Download - SMC Meeting 07.11.2025 - Agenda_Addendum - Reg - SPD Proceedings - Pdf  CLICK HERE FOR SMC MEETING AGENDA

SIR SPECIAL INTENSIVE REVISION BLO NAME LIST

Image
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடங்கியது.  வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் தொடர்பாக வீடு வீடாக சென்று படிவம் கொடுக்கும் பணி தொடங்கியது. மக்கள் படிவத்தை பூர்த்தி செய்த பிறகு மீண்டும் வீடு வீடாக சென்று அதிகாரிகளே பெற்றுக் கொள்வார்கள்.  டிசம்பர் 4 வரை வாக்குச்சாவடி நிலை அலுவலர் வீடுதோறும் சென்று பணி மேற்கொள்வார்.  எஸ்.ஐ.ஆர். பணி முடிந்த பிறகு வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 9ம் தேதி வெளியிடப்பட உள்ளது.  வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் மேற்கொள்ள டிச.9 முதல் ஜனவரி 1 வரை அவகாசம் உள்ளது.  எஸ்.ஐ.ஆர். பணிகள் நிறைவடைந்த பிறகு பிப்ரவரி 7ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.. உங்கள் ஏரியாவிற்கு யார் வாக்காளர் கணக்கெடுக்க வருகிறார்கள் என்பதை அறிய... 👇👇👇 CLICK HERE VOTERS LIST BLO OFFICERs

SSLC HSC PUBLIC EXAM TIME TABLE 2025-26

Image
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொதுத்தேர்வு தேதி அட்டவணையை வெளியிட்டார்!!!  தமிழகத்தில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடைபெறும் என அறிவிப்பு மே 8-ம் தேதி பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் : அமைச்சர் அன்பில் மகேஷ் கணக்குப்பதிவியல் தேர்வுக்கு மாணவர்கள் கால்குலேட்டர் எடுத்துச் செல்ல முதல்முறையாக அனுமதி!! 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஸ். தமிழ்நாட்டில் மார்ச் 11ம் தேதி 10ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்குகிறது. மார்ச் 11ல் தொடங்கி ஏப்.6 வரை 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன. மார்ச் 2ம் தேதி 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்குகிறது. மார்ச் 2ல் தொடங்கி மார்ச் 26 வரை 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன-அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு... CLICK HERE EXAM TIME TABLE PDF

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026