HALF YEARLY EXAM HOLIDAYS 2025
அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் எடுக்கக் கூடாது - பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!!
டிசம்பர் 24 முதல் ஜனவரி 4 வரை அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை இரண்டாம் பருவ விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது..
மீண்டும் ஜனவரி 5ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.. விடுமுறை தினத்தில் சிறப்பு வகுப்புகள் எதுவும் நடத்தக்கூடாது எனவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது...

Comments
Post a Comment