Posts

Showing posts with the label ADMISSIONS 2024-25

MENU

Show more

TN PARAMEDICAL

Image
PARAMEDICAL COURSES ADMISSION 2024 Prospectus for admission to paramedical degree courses under Government quota 2024-2025 Session!!! பாராமெடிக்கல் எனப்படும் B.SC NURSING , B.PHARM etc  துணை மருத்துவ படிப்புகளுக்கான 2024-25 ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு. மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி 21.06.2024 ஆகும். மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க் கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.  CLICK HERE FOR PROSPECTUS PDF CLICK HERE FOR APPLY ONLINE

TAMILNADU AGRICULTURAL UNIVERSITY

Image
TAMILNADU AGRICULTURAL UNIVERSITY ADMISSION 2024-25  TNJFU ADMISSIONS 2024  TN AU COURSES OFFERED  TNJFU COURSES OFFERED LAST DATE TO APPLY : 06 JUNE 2024 CLICK HERE FOR MORE INFORMATIONS

TNOU ADMISSION

Image
TAMILNADU OPEN UNIVERSITY ADMISSION 2024  தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், 2024 - 25ம் கல்வி ஆண்டுக்கு, பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி.,யின் அங்கீகாரம் பெற்ற இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கும், பல்கலையால் நடத்தப்படும் இதர படிப்புகளுக்கும், ஆன்லைன் வழியில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதற்கான கல்வித்தகுதி, கட்டணம் போன்ற விபரங்கள், பல்கலையின், www.tnou.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. யு.ஜி.சி., அங்கீகாரத்தின்படி, இந்தியாவின் எந்தப் பகுதியில் உள்ள மாணவரும், இந்த படிப்பில் சேரலாம். ஆனால், நேரடி கல்வி வகுப்புகள் மற்றும் தேர்வுகள், தமிழகத்தில் உள்ள கல்வி உதவி மையங்களில் மட்டுமே நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. CLICK HERE TNOU ADMISSION ONLINE APPLY

INTEGRATED COURSE ADMISSIONS

Image
ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பு - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சேர்க்கை அறிவிப்பு!!!

TNGASA ADMISSIONS

Image
தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப் படிப்பிற்கு இணையவழி விண்ணப்பிக்க 24.05.2024 வரை காலநீட்டிப்பு!!! மே 20 ந் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் மேலும் 4 நாட்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.  கடந்த ஆண்டை விட அதிகளவு மாணவர்கள் விண்ணப்பிக்க கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

ART CULTURE

Image
ART AND CULTURE COLLEGE ADMISSIONS  2024 - 25 தமிழ்நாடு கவின் கலை கல்லூரி மாணவர் சேர்க்கை 2024-25  மாணவர் சேர்க்கை அறிவிப்பு  CLICK HERE FOR APPLY ONLINE

TNGASA ADMISSIONS 2024

Image
TNGASA ADMISSIONS 2024  அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 2024  தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை - இளநிலைப் பட்டப்படிப்பு (Under Graduate Courses) சேர்க்கை 2024-2025 அறிவிப்பு வெளியீடு!!! CLICK HERE FOR TNGASA OFFICIAL NOTIFICATION PDF CLICK HERE FOR APPLY ONLINE

TAMILNADU ENGINEERING ADMISSIONS 2024

Image
TAMILNADU ENGINEERING ADMISSIONS 2024 தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை 2024  The Tamil Nadu Engineering Admission (TNEA) has started the TNEA application process on May 6, 2024 on its official website. The conducting body has released the TNEA application form which can be filled out by eligible candidates. The last day to register is June 6, 2024. பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கியது. ▪️ ஜூன் மாதம் 6ம் தேதி வரை விண்ணப்பப் பதிவு செய்யலாம். ▪️ ஜூன் 12ம் தேதி வரை சான்றிதழ்கள் அப்லோடு செய்ய அவகாசம். ▪️ ஜூலை 10ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். ▪️ ஜூன் 12ம் தேதி ரேண்டம் நம்பர் வெளியிடப்படும். ▪️ சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 13ம் தேதி தொடங்கி ஜூன் 30ம் தேதி வரை நடைபெறும் CLICK HERE FOR TNEA 2024 NOTIFICATION PDF CLICK HERE FOR TNEA APPLY ONLINE HOW TO APPLY  Video courtesy : career guidance ashwin / YouTube

National Forensic Sciences University

Image
National Forensic Sciences University , DHARWAD ADMISSION 2024-25  The National Forensic Sciences University (NFSU) is the erstwhile Gujarat Forensic Sciences University (GFSU), the world’s first and only University dedicated to Forensic Science and allied subjects. The NFSU Dharwad is the new campus of the National Forensic Sciences University (NFSU), an Institution of National Importance under the Ministry of Home Affairs. CLICK HERE FOR OFFICIAL WEBSITE

MARITIME UNIVERSITY

Image
INDIAN MARITIME UNIVERSITY  ADMISSION 2024-25  The Indian Maritime University (IMU), headquartered in Chennai, was established on 14th November 2008 as a teaching-cum-affiliating university under the aegis of the Ministry of Shipping, Government of India. It was set up to promote maritime studies, training,research and extension with focus on emerging areas like oceanography, maritime history, maritime laws, maritime security, search and rescue, transportation of dangerous cargo, environmental studies and other related fields, and to achieve excellence in these areas. The oldest of the IMU Campuses i.e. IMU Navi Mumbai Campus was established in 1927. IMU has 6 Campuses at Chennai, Kochi, Kolkata, Mumbai Port , Navi Mumbai and Visakhapatnam. Courses offered : B.Tech , B.Sc, BBA & PG PROGRAMS IMU CET LAST DATE : 05.05.2024 FOR BBA : 30.06.2024  CLICK HERE FOR OFFICAL WEBSITE CLICK HERE FOR OFFICIAL NOTIFICATION

ARAVIND EYE HOSPITAL

Image
 ARAVIND EYE HOSPITAL  அரவிந்த் கண் மருத்துவமனை செவிலியர் படிப்பு மாணவர் சேர்க்கை அறிவிப்பு  +2 தேர்ச்சியடைந்த மாணவிகளுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய 2 வருட பயிற்சி அளிக்கப்படுகிறது. உச்ச வயது வரம்பு 19. +2 முடித்த மாணவிகளுக்கு பாதுகாப்பான விடுதி, ஆரோக்கியமான உணவு, பயிற்சிக்கு பிறகு ஊதியத்துடன் கூடிய வேலை, தனித் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு ஆகிய வசதிகளுடன் கண் மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளில் துணை நிற்கும் மாபெரும் வாய்ப்பு. *அரவிந்த் கண் மருத்துவனை வழங்கும் ஈராண்டு செவிலியர் பயிற்சிக்கு எந்த ஒரு கட்டணமும் கிடையாது*.  +2 முடித்த எந்த ஒரு மாணவியும் பயிற்சியில் சேரலாம். பயிற்சிக் காலத்தில் ஊக்கத் தொகையும் வழங்கப் படும். ஒரே ஒரு நிபந்தனை மட்டுமே… *பயிற்சி முடிந்தபின் மூன்றாண்டுகள் அரவிந்த் மருத்துவமனையில் பணி செய்வது கட்டாயம்*. அந்த மூன்றாண்டுப் பணிக் காலத்திலும் ஊதியம் வழங்கப்படும். *இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்க, கீழ்க்காணும் இணைப்பை பயன்படுத்தவும்* *பயிற்சி மாணவியரைத் தேர்வு செய்யும் நேர்காணல் 30 ஜூலை நடைபெறும்*. நேர்காணலின்போது எடுத்துச் செல்ல ...

KVS ADMISSION

Image
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை: மார்ச் 27 முதல் விண்ணப்பிக்கலாம்.. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு மார்ச் 27முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை நிர்வகிக்கும் கேந்திரிய வித்யாலயா சங்கதன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: ஆன்லைனில் விண்ணப்பம்: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒன்றாம் வகுப்புக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு, மார்ச் 27-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி, ஏப்.17-ம் தேதி இரவு 7 மணிக்கு நிறைவடையும். மாணவர் சேர்க்கைக்கான முழு விவரங்களையும் www.kvsonlineadmission.kvs.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். சேர்க்கை கோரும் குழந்தையின் குறைந்தபட்ச வயது 2023 மார்ச் 31-ம்தேதியில் 6 ஆக இருக்க வேண்டும். மாணவர் சேர்க்கை வழிகாட்டு நெறிமுறைகள் www.kvsangathan.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. ஒன்றாம் வகுப்பை தொடர்ந்து, காலியிடங்கள் இருந்தால் 2-ம் வகுப்பு மற்றும்அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கைவிண்ணப்பப் பதிவு சம்பந்த...

ADMISSION CALLS IN EMIS

Image
பள்ளி மாணவர் சேர்க்கை 2024-25  தற்போது EMIS இணையதளத்தில் அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளின் விவரங்கள் தலைமை ஆசிரியர் Individual login ல் கொடுக்கப்பட்டுள்ளது. 🏀✍🏼 Chrome ல்  (Google ) சென்று login ல் தலைமை ஆசிரியர் Individual Id மற்றும் Password கொடுத்து உள்ளே சென்று dashboard ல் உள்ள Admission calls for Parents  கிளிக் செய்யவும்.  🏀✍🏼  கிளிக் செய்ததும் அங்கன்வாடியில் உள்ள குழந்தைகளின் பெயர் விவரம் பிறந்த தேதியுடன் காட்டும்.  🏀✍🏼 பின்பு அக்குழந்தைக்கு நேரே உள்ள update (Green Colour ) என்ற  option ஐக் கிளிக் செய்யவும். 🏀✍🏼 திரையில் தந்தை மற்றும் தாயாரின் அலைபேசி எண் தோன்றும் ... அதன் அடியில் அழைப்பின்  விபரமும் தோன்றும். (தலைமையாசிரியர்கள் Emis இணையத்தில் உள்ள தாய் / தந்தையின் அலைபேசி எண்ணிற்கு call செய்து கீழே உள்ள option ஐத் தேர்ந்தெடுக்கவும் )  அழைப்பின்  விபரம் : 1. அழைப்பிற்கு பதிலளிக்கப்பட்டது. 2. அழைப்பிற்கு பதிலளிக்கப்படவில்லை. 3. இப்பெற்றோருக்கான அலைபேசி எண் அல்ல. 4. தவறான எண். மேற்கண்ட நான்கு option ல் ஏதேனும் ஒன...

CUET 2024

Image
COMMON UNIVERSITY ENTRANCE TEST TEST 2024 CUET 2024 தேர்விற்கு விண்ணப்பிக்க தேதி் நீட்டிக்கப் பட்டுள்ளது.  CLICK HERE FOR APPLY ONLINE

VIT ADMISSIONS 2024

Image
VIT ADMISSIONS 2024 Latest Updates Vellore Institute of Technology (VIT), Vellore accepts SAT exam scores for admission to UG programmes. Interested candidates can apply by visiting the official website. VIT BTech admissions 2024 open; apply through VITEEE VIT PG admissions 2024 open for MTech, MCA, and M.Des  programme; Apply through VITMEE CLICK HERE FOR MORE ABOUT VIT CLICK HERE FOR APPLY VIT ENTRANCE

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026