Posts

Showing posts with the label HSC RESULTS 2023

MENU

Show more

HSC SSLC RESULTS JULY 2023

Image
HR SEC FIRST / SECOND YEAR / SSLC PRIVATE CANDIDATE PROVISIONAL MARKLIST  SSLC / +2 துணைத் தேர்வு ஜூன் / ஜூலை - 2023 முடிவுகள் வெளியீடு!!! CLICK HERE FOR TN RESULTS

HSC RETOTAL PROCEEDINGS

Image
துணைத்தேர்வுகள் மற்றும் மறுகூட்டல்  +2 துணைத்தேர்வு தேதி அறிவிப்பு பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவர்களும் இந்த கல்வி ஆண்டே உயர்கல்வியில் சேரும் வகையில் துணைத் தேர்வு தேதி உடனடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, +2 தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு ஜூன் 19ல் துணைத்தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. எனவே மாணவர்கள் துவண்டுவிடாமல் விடாமுயற்சி என்ற ஆயுதத்தை கையில் எடுத்து துணைத் தேர்வுக்கு தயாராகும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெறாதவர்களுக்கு துணைத்தேர்வு ஜூன் 19ல் தொடக்கம் .  12-ஆம் வகுப்புத்தேர்வு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் கோரி நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 12ம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்கள் தேர்வு முடிவு வெளியான பின்னர், தங்களுக்கு அளிக்கப்பட்ட மதிப்பெண்கள் சரிதானா என்பதை சரிபார்த்துக் கொள்ளும் வசதியை அவர்களுடைய விருப்பத்தின் பேரில் விடைத்தாள்கள் scanned நகல்கள் பெறுவதற்கு அனுமதிக்கப்படுகி...

TN RESULTS 2023 | HSC RESULTS

Image
TN RESULTS 2023  HSC RESULTS 2023  இன்று வெளியாகிறது +2 ரிசல்ட் தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திங்கள் காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. மாநிலம் முழுவதும் கடந்த மார்ச் 13 முதல் ஏப்.3ம் தேதி வரை நடந்த +2 பொதுத்தேர்வை தனித்தேர்வர்கள், மாற்றுத்திறனாளிகள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 8.17 லட்சம் பேர் எழுதினர். கீழ்காணும் லிங்க் வாயிலாக தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துக் கொள்ளலாம்... CLICK HERE FOR +2 RESULTS LINK பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறையின் அறிவிப்பு. விரும்பிய படிப்பை எந்த கல்லூரியில் படிக்கலாம், எப்படி விண்ணப்பிக்கலாம், கல்விக்கடன், உதவித்தொகை பெறுவது குறித்த ஆலோசனைகள் என அனைத்து விதமான சந்தேகங்கள் மற்றும் வழிகாட்டலுக்கு 14417 என்ற இலவச அழைப்பு எண்ணை அறிவித்துள்ளது பள்ளிக்கல்வித்துறை. காலை 8 மணி - இரவு 8 மணி வரை அழைத்து ஆலோசனைகள் பெறலாம்...

HSC RESULTS 2023

Image
HSC RESULTS 2023  நீட் தேர்வுக்கு அடுத்த நாளான மே 8ம் தேதி காலை 9.30 மணி அளவில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு. தேர்வு முடிவுகள் மே 5ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நீட் தேர்வு மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் முடிவுகள் வெளியீடு தேதியில் மாற்றம். மாணவர்கள் தேர்வு முடிவுகளை, tnresults.nic.in ; dge1.tn.nic.in ;  dge2.tn.nic.in ;  dge.tn.nic.in ஆகிய இணையதளங்களிலும், தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் அறிந்து கொள்ளலாம்.

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026