Posts

Showing posts from January, 2024

MENU

ALL IN ONE TERM II 20231 ALL IN ONE TERM III 20235 ALL IN ONE TERM III 20241 ANNUAL FORMS PDF1 ANSWER KEY TERM III 20242 apps5 BRIDGE COURSE8 BUDGET 20231 CARRER GUIDANCE1 Children's MOVIES8 CINEMA51 CLUB ACTIVITIES5 Cooking10 Daily thoughts15 Devotion107 Diwali 20231 EASY SHOP2 Edu1 Education961 Education PDF files95 Election 202114 Election 20222 EMPLOYMENT285 English GRAMMER13 ENNUM EZHUTHUM123 ENNUM EZHUTHUM TEACHERS HANDBOOK9 Finance18 Gadgets8 GAJA RECOVER9 General721 Health6 HOW TO LEARN TAMIL WRITING AND READING1 HSC RESULTS 20234 HSC RESULTS 20241 HSC STUDY MATERIAL1 ICT30 ICT - DCA COMPUTER COURSE2 ICT- DCA COMPUTER COUSRE BASICS1 IFHRMS3 ILLAM THEDI KALVI9 Income tax 20241 INDEPENDENCE DAY1 Investment1 IT CALCULATOR 20232 ITK7 IV STD1 Jallikattu7 JEE MAINS 20241 Kalai thiruvizha2 KALVI TV69 Kalvi TV assignments3 KALVI TV X STD3 Kids magazine1 LATEST GOVT JOBS1 LATEST NEWS1 LEARNS COMPUTERS6 LESSON plan guide2 Local body election training3 Lok sabha elections 20246 Movies2 MUTAL TRANSFER8 NEET PREPARATION5 News pic61 NMMS EXAM 20234 NOON MEAL APP TN1 Online shopping46 PDF files57 Photography1 Politics47 PONGAL 20243 Positive thoughts23 QR CODE6 Quotes1 RASI PALAN7 Republic day 20241 Results31 RL LIST 20241 RRB20182 School calendar27 School prayer51 SEAS1 Short films1 smc5 Social48 Sports15 SSLC RESULTS 20232 SSLC STUDY MATERIALS8 Study material10 SUMMATIVE ASSESSMENT TERM 11 TAMIL NEWS HEADLINES19 TERM II2 TERM III 20241 THIRD TERM QUESTIONS PDF3 THIRUKURAL1 Time pass2 TNEMIS8 TNEMIS TC GENERATION2 TNPSC GROUP IV8 TNPTF425 TNSED32 TNSED SCHOOLS APP UPDATE14 TNTET 201715 TNTET 20192 TNTET 20224 TNTET ENGLISH2 Top10news10 Tourist5 TRANSFER COUNSELING 20195 TRB TNPSC17 Trending4 TSP DAILY NEWS231 V STD1 VI STD1 VII STD1 VIII STD1 We Recover6 Weather update2 Worlds Top 50 biography's5 Wow science2 You tube5 YouTube1 குழந்தை கதைகள்7 தலையங்கம்18 தேர்தல் 20163 தேன்சிட்டு1 நேயர்கள் படைப்பு10 படித்ததில் பிடித்தது3 மு.வெ.ரா6
Show more

FEBRUARY MONTH SCHOOL CALENDAR 2024

Image
பிப்ரவரி மாத 2024 பள்ளி நாள்காட்டி. *( பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட நாள்காட்டியின்படி )* 03-02-2024 - சனி - ஆசிரியர் குறை தீர் நாள். 10-02-2024 - சனி - 1-3 வகுப்பு ஆசிரியர்களுக்கு CRC /CPD  17-02-2024 - சனி - 4,5  வகுப்பு ஆசிரியர்களுக்கு CRC /CPD 20-02-2024 -செவ்வாய் - 6-8 வகுப்பு ஆசிரியர்கள் ( தமிழ், English )CRC /CPD 21-02-2024 - புதன் - 6-8 வகுப்பு ஆசிரியர்கள் (கணக்கு )CRC / CPD  22-02-2024 - வியாழன் - 6-8 வகுப்பு ஆசிரியர்கள் ( அறிவியல், சமூக அறிவியல் ) CRC /CPD *💥வரையறுக்கப்பட்ட  விடுப்பு ( RL )* 07-02-2024 - புதன் - ஷபே மீரஜ் 14-02-2024 -புதன் - சாம்பல் புதன். *💥பிப்ரவரி மாதம் அரசு விடுமுறை நாள்கள் இல்லை.* *CRC / CPD பயிற்சி தேதி மாறுதலுக்கு உட்பட்டது.*

JACTO GEO LATEST NEWS

Image
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட முயற்சி: ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் ஆயிரகணக்கில் கைது! 2003 ஆம் ஆண்டுக்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஒய்வூதியம் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும், - பல்வேறு துறைகளில் காலியாக இருக்க பணியிடங்களை நிரப்ப வேண்டும். - அதேபோல் உள்ளாட்சி அமைப்புகளில் தனியார் முகமை மூலம் பணி நியமனம் செய்வதை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் இன்று தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்ட நிலையில், சென்னையில் போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இதனால் டி.பி.ஐ முன்பாக போராட்டத்திற்கு தயாரானவர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். அப்போது தமிழக அரசு கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர். கோரிக்கைகள் குறித்து ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் பேசும் போது “கடந்த அரசு இருந்தபோது, சில கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. தற்போதைய அரசு வாக்குறுதி கொடுத்தும், மாநில அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை

ENNUM EZHUTHUM LESSON PLAN

Image
ENNUM EZHUTHUM LESSON PLAN 29 JANUARY TO 02 FEB 2024  எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு  CLICK HERE FOR CLASS 1 TO 3 CLICK HERE CLASS 4&5

REPUBLIC DAY 2024

Image
REPUBLIC DAY EVENTS 2024 குடியரசு தின விழா 2024 தேசதலைவர்கள் பேச்சுபோட்டி , கட்டுரைப்போட்டி , தேசபக்தி பாடல்கள் , நடனம்... CLICK HERE NATIONAL LEADERS SPEECH CLICK HERE REPUBLIC DAY SPEECH , SONGS , DANCE ETC

NMMS HALL TICKET 2024

Image
NMMS EXAM HALLTICKET PUBLISHED  NMMS தேர்விற்கான தேர்வுகூட நுழைவுசீட்டு வெளியீடு... 8 ம் வகுப்பு மாணவர்களுக்கான NMMS தேர்விற்கான HALL TICKET 24.01.2024 பிற்பகல் முதல் ஆன்லைனில் டவுன்லோட் செய்து கொள்ளலாம். HOW TO DOWNLOAD Video courtesy : Tamil tech arun / YouTube தேர்வு தேதி : 03.02.2024 சனிக்கிழமை CLICK HERE FOR NMMS HALLTICKET

INCOME TAX FORMS FY 2024

Image
INCOME TAX FORMS PDF FY 2024-25  வருமானவரி படிவங்கள் PDF  ( OLD REGIME & NEW REGIME ) CLICK HERE OLD REGIME FORM PDF CLICK HERE NEW REGIME FORM PDF CLICK HERE INCOME TAX EXCEL SOFTWARE

STATE SENIORITY FOR TEACHERS PUBLISHED IN GAZETTE

Image
தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான பணி முன்னுரிமை -  அரசிதழ் வெளியீடு!!!

NOON MEAL APP TAMILNADU LATEST VERSION

Image
NOON MEAL APP TAMILNADU  NOON MEAL ANDROID APP TAMILNADU DOWNLOAD LATEST VERSION  CLICK HERE NOON MEAL APP TN LATEST 

ENNUM EZHUTHUM VIDEOS

Image
ENNUM EZHUTHUM VIDEOS  எண்ணும் எழுத்தும் காணொளிகள்  YOUTUBE LINKS ( CLASS 1 TO 3 & CLASS 4&5 ) CLICK HERE EE VIDEOS CLASS 1 to 3 CLICK HERE EE VIDEOS CLASS 4&5

ENNUM EZHUTHUM LESSON PLAN 18 JAN 2024

Image
ENNUM EZHUTHUM LESSON PLAN  JANUARY 3&4 th WEEK  எண்ணும் எழுத்தும் பாடத்திட்டம்  ஜனவரி 18 to 31 , 2024  CLICK HERE FOR EE LOP CLASS 1 TO 3 CLICK HERE FOR EE LOP CLASS 4&5 CLICK HERE EE LOP CLASS 4&5 E/M

BEST BOOK RECOMMENDATIONS

Image
WHAT TO READ ?  BEST BOOK RECOMMENDATIONS FROM FAMOUS AUTHORS  இந்த பதிவில் எழுத்தாளர்கள் பரிந்துரைக்கும் சிறந்த புத்தகங்களை தொகுத்து வழங்கி உள்ளோம்.  1.) மருத்துவர் சிவராமன் Video courtesy : Tamil speech box  2.) சாரு நிவேதிதா  Video courtesy : wow thamizha / YouTube 3.) ஜி.ஞானசம்பந்தன் Video courtesy : Ggnanasambathan / YouTube 4.) பா.ராகவன்

NAGAICHUVAI PATTIMANRAM

Image
நகைச்சுவை பட்டிமன்றம் பட்டிமன்ற பேச்சாளர் திரு.ராஜா அவர்களது இடைவிடாத நகைச்சுவை பட்டிமன்றம் Video courtesy : Udhay tv / YouTube

PONGAL FESTIVAL 2024

Image
PONGAL FESTIVAL 2024  பொங்கல் பண்டிகை  நமது வலைதளத்தின் வாசகர்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் . - TNSOCIALPEDIA   பொங்கல் திருநாளானது ஒரு அறுவடை பண்டிகை நாள் ஆகும். அது செழிப்பின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. ஆண்டு முழுவதும் நாட்டில் விவசாயம் செழிக்க உதவிய இயற்கைக்கு நன்றி செழுத்தும் விதமாகவே தமிழர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடுகின்றனர். பொங்கல் தினங்களில் வீட்டின் வெளியில் கோலம் இடுகின்றனர். அந்த ஆண்டில் வயலில் அறுவடை செய்த புதிய அரிசியில் வெல்லம் நெய் சேர்த்து பொங்கல் தயாரித்து சூரியபகவானுக்கு படைக்கின்றனர். இப்படி கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாகவும் இந்த விழா கொண்டாடப்படுகிறது. மக்கள் இந்த பண்டிகையை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உற்சாகமாக கொண்டாடி, சிறப்பாக தயாரிக்கப்பட்ட பொங்கல் பிரசாதத்தை உண்டு மகிழ்கின்றனர். தமிகத்தில் பொங்கல் பண்டிகை 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது. 2024ல் பொங்கல் பண்டிகை ஜனவரி 15ம் தேதி தொடங்கி ஜனவரி 18ம் தேதி முடிவடையும். ஜனவரி 14 போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஜனவரி 15, தை பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. ஜனவரி 16, மாட்டுப் பொங்கல்

SABARIMALAI LATEST UPDATE

Image
சபரிமலைக்கு பெண்கள், குழந்தைகள் வர வேண்டாம்! 14, 15ம் தேதிகளுக்கு தேவசம் போர்டு அலெர்ட்...  சபரிமலை அய்யப்பன் கோவிலில், வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில் மகர விளக்கு பூஜையை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வர் என எதிர்பார்க்கப்படுவதால், அந்த தேதிகளில் பெண்கள், குழந்தைகள் வரவேண்டாம் என, திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவுறுத்தியுள்ளது. கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலின் மண்டல - மகர விளக்கு பூஜை காலம் முடிவுக்கு வர உள்ளது. வரும் 15ம் தேதி மகர விளக்கு பூஜை நடக்க உள்ளது. இப்போதே கோவிலில் பக்தர்கள் வெள்ளம் அலைமோத துவங்கிஉள்ளது. அனுமதி இல்லை மகர விளக்கு பூஜை முடிந்த பிறகு, 20ம் தேதி வரை கோவில் திறந்திருக்கும்.  வரும் 20ம் தேதி இரவு மாளிகைபுரத்தம்மன் சன்னிதியில் குருதி பூஜை முடிந்த பின் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. அதற்கு அடுத்த நாள், பந்தள அரச குடும்பத்தினர் அய்யப்பனை தரிசித்த பின், மண்டல - மகர விளக்கு பூஜை காலம் முடிவுக்கு வந்து கோவில் நடை அடைக்கப்படும். மகர ஜோதி பூஜை ஜன.,15ல் நடைபெற உள்ளதால், கேரள வாகன போக்குவரத்து துறை சார்பில் பல அறிவுரை

TNPSC EXAM RESULT

Image
TNPSC EXAM RESULTS GROUP II Result Published - 25.02.2023 மு.ப மற்றும் பி.ப நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான (தொகுதி-II / IIA ) முதன்மைத் தேர்வு முடிவுகள் தொடர்பான செய்தி வெளியீடு... CLICK HERE FOR RESULTS CLICK HERE FOR MORE ABOUT RESULTS

ENNUM EZHUTHUM WORKBOOK ANSWERS THIRD TERM CLASS 5

Image
ENNUM EZHUTHUM WORKBOOK ANSWERS THIRD TERM - CLASS 5 - SCUENCE & SOCIAL முன்றாம் பருவ பயிற்சி புத்தக விடைகள் அறிவியல் & சமூகவியல்  1.) அறிவியல் இயல் 1 2.) சமூகவியல் - இயல் 1

ENNUM EZHUTHUM WORK BOOKS ANSWERS TERM III MATHS

Image
ENNUM EZHUTHUM WORKBOOK ANSWERS THIRD TERM - MATHS - CLASS V மூன்றாம் பருவ பயிற்சி புத்தக விடைகள்

ENNUM EZHUTHUM WORKBOOK ANSWERS THIRD TERM 2024

Image
ENNUM EZHUTHUM WORKBOOK ANSWERS  THIRD TERM CLASS 5 ENGLISH ( 2024) எண்ணும் எழுத்தும் பயிற்சி புத்தக விடைகள் பருவம் 3 - வகுப்பு 5 - பாடம் : ஆங்கிலம் 1.)UNIT 1  2.) UNIT 2 

ENNUM EZHUTHUM TAMIL WORKBOOK ANSWERS TERM III 2024

Image
ENNUM EZHUTHUM WORK BOOK ANSWERS THIRD TERM - CLASS 5 ( 2024) - TAMIL ஐந்தாம் வகுப்பு பயிற்சி புத்தக விடைகள்  பாடம் : தமிழ்  1.) தமிழ் - இயல் 1  2.) தமிழ் - இயல் 2 

TNSED SCHOOLS APP UPDATE

Image
TNSED SCHOOLS APP UPDATE LINK TNSED SCHOOLS APP DOWNLOAD LINK VERSION 0.0.96 DATE 06 FEB 2024 What's new : Ennum Ezhuthum Term 3 FA(B) Schedule Added. CLICK HERE TNSED SCHOOLS APP UPDATE LINK

ENNUM EZHUTHUM LESSON PLAN 08 JAN 2024

Image
ENNUM EZHUTHUM LESSON PLAN  08 JANUARY 2024 எண்ணும் எழுத்தும் பாடத்திட்டம்  CLICK HERE EE LESSON PLAN CLASS 4&5 T/M CLICK HERE EE LESSON PLAN CLASS 4&5 E/M CLICK HERE FOR EE LESSON PLAN CLASS 1 TO 3

MASS CLEANING ALL SCHOOLS

Image
எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி  அனைத்து பள்ளிகளிலும் பள்ளி வளாக தூய்மை செய்ய அறிவுறுத்தப் படுகிறது. CLICK HERE MASS CLEANING INSTRUCTIONS PDF CLICK HERE SCHOOL CLEANING PROCEEDINGS PDF HOW TO UPDATE MASS CLEANING PHOTOS IN EMIS  Video courtesy : TAMIL TECH ARUN / YOUTUBE

SCHOOLS HOLIDAY 08 JAN 2024

Image
SCHOOLS HOLIDAY DUE TO HEAVY RAIN 08 JANUARY 2024  தொடர் மழை காரணமாக இன்று ( 08.01.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் தொடர் மழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளி - கல்லூரிகளுக்கு இன்று (08.01.2024) விடுமுறை- மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ். தொடர் மழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி - கல்லூரிகளுக்கு இன்று (08.01.2024) விடுமுறை- மாவட்ட ஆட்சியர் . தொடர் மழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி - கல்லூரிகளுக்கு இன்று (08.01.2024) விடுமுறை- மாவட்ட ஆட்சியர் . தொடர் மழை காரணமாக புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (ஜன.08) விடுமுறை- முதலமைச்சர் ரங்கசாமி. தொடர் மழை காரணமாக நாகை மாவட்டத்தில் நாகை, கீழ்வேளூர் தாலுகாக்களுக்கு உட்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- மாவட்ட ஆட்சியர். தொடர் மழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு. தொடர் மழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் இன்று (ஜன.08) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு. தொடர் கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (ஜன.08) பள்ளிகளுக்கு மட்டும

PONGAL BONUS FOR TN GOVT EMPLOYEES

Image
2022-2023-ஆம் ஆண்டிற்கான ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கான மிகை ஊதியம் & ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல் பரிசு!!!

SMC MEETING 05 JAN 2024

Image
SMC MEETING 05 JANUARY 2024 பள்ளி மேலாண்மை குழு கூட்டம்.. இன்று 05 .01.2024 அனைத்து அரசு பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்த அறிவுறுத்தப் பட்டுள்ளது.  கூட்டப் பொருள்  பள்ளிகளைத் தூய்மைப்படுத்துதல்   ( 8.01.2024-10.01.2024 )  *உயர் கல்வி வழிகாட்டி குறித்த விழிப்புணர்வு வழங்குதல்... * பள்ளி செல்லா / இடைநின்ற குழந்தைகள் , மாற்றுத்திறன் உடைய குழந்தைகளை அடையாளம் காணுதல் .  * 10 , 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் திருப்புதல் தேர்வு மற்றும் பொதுத் தேர்வு எழுதுவதை உறுதி செய்தல் .  * சைகை மொழி விழிப்புணர்வு சுவரொட்டி பள்ளி வளாகத்தில் இருப்பதை உறுதி செய்தல் . CLICK HERE TNSED PARENTS APP DOWNLOAD LINK

TEACHERS RECRUITMENT BOARD TN

Image
இடைநிலை ஆசிரியர்கள் நேரடி நியமனம் .. தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றிட 1500 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனம் - அரசாணை வெளியீடு!!! தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றிட 1500 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். CLICK HERE TN SGT RECRUITMENT G.O PDF

ALL IN ONE TERM III 2024

Image
ALL IN ONE TERM III - January 2024  STUDY MATERIALS ALL IN ONE  CLICK HERE JANUARY 2024 SCHOOL CALENDAR CLICK HERE RASI PALAN 2024 CLICK HERE TERM II SA ANSWER KEYS CLICK HERE RL LIST & GOVT HOLIDAYS LIST 2024 CLICK HERE ENNUM EZHUTHUM TEACHERS HAND BOOK PDF CLICK HERE EE LESSON PLAN CLASS 1 TO 5 CLICK HERE LESSON PLAN GUIDE CLASS 6 TO 8 CLICK HERE EE CLASSROOM VIDEOS CLICK HERE EE TERM III TRAINING MODULE PDF

TN GOVT HOLIDAYS LIST & RL LIST 2024

Image
TAMILNADU GOVERNMENT PUBLIC  HOLIDAYS LIST 2024  RESTRICTED HOLIDAYS LIST 2024  அரசு பொதுவிடுமுறை நாட்கள் & வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள் 2024 CLICK HERE FOR RL LIST 2024 PDF CLICK HERE FOR TN GOVT PUBLIC HOLIDAYS LIST PDF

ENNUM EZHUTHUM TEACHERS HANDBOOK

Image
ENNUM EZHUTHUM TEACHERS HANDBOOK PDF THIRD TERM 2024  மூன்றாம் பருவம் எண்ணும் எழுத்தும் ஆசிரியர் கையேடு  வகுப்பு 1 முதல் 3 & வகுப்பு 4&5  CLICK HERE EE THB TAMIL CLASS 4&5 CLICK HERE EE THB TAMIL CLASS 1 TO 3 CLICK HERE EE THB ENGLISH CLASS 1 TO 3 CLICK HERE EE THB MATHS CLASS 1 TO 3

ENNUM EZHUTHUM LESSON PLAN 02 JAN 2024

Image
ENNUM EZHUTHUM LESSON PLAN  TERM III - CLASS 1 TO 3 & CLASS 4&5  எண்ணும் எழுத்தும் பாடத்திட்டம்  CLICK HERE EE LESSON PLAN CLASS 1 TO 3 CLICK HERE FOR EE LESSON PLAN CLASS 4&5

ENNUM EZHUTHUM VIDEOS 2024

Image
ENNUM EZHUTHUM CLASSROOM VIDEOS TERM III - 2023 -24  எண்ணும் எழுத்தும் வகுப்பறை காணொளிகள் மூன்றாம் பருவம் - 2023-24  CLICK HERE EE CLASS 1 TO 3 VIDEOS CLICK HERE EE CLASS 4&5 VIDEOS

POPULAR POST OF OUR WEB

PRESIDING OFFICER 1 DUTY

ANSWER KEY

ANSWER KEY

ELECTION MODEL FORMS 2024

ANNUAL FORMS 2024