SUMMATIVE ASSESSMENT TERM 1 (2024-25 ) முதல் பருவம் தொகுத்தறி தேர்வு 2024 1 முதல் 5 வகுப்புகளுக்கு அந்தந்த வட்டார கல்வி அலுவலகங்களில் வினாத்தாள் வழங்கப்படும்.. 1 முதல் 3 வகுப்பு முதல் பருவ தேர்வு அட்டவணை காலை 10 மணி - 12 மணி வரை 20.09.24 வெள்ளி தமிழ் 23.09.24 திங்கள் ஆங்கிலம் 25.09.24 புதன் கணிதம் 4 மற்றும் 5 வகுப்பு முதல் பருவ தேர்வு அட்டவணை மதியம் 2 மணி - 4 மணி வரை 20.09.24 வெள்ளி தமிழ் 23.09.24 திங்கள் ஆங்கிலம் 25.09.24 புதன் கணிதம் 26.09.24 வியாழன் அறிவியல் 27.09.24 வெள்ளி சமூக அறிவியல் 6 முதல் 8 வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணை HOW TO DOWNLOAD QUESTION PAPER Video : Tamil tech arun / YouTube CLICK HERE FOR QUESTION PAPERS DOWNLOAD LINK
முதல் பருவத் தேர்வு 2024-25 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கான முதல் பருவம் தொகுத்தறி மதிப்பீடு - கால அட்டவணை (20.09.2024 முதல் 27.09.2024 வரை) மற்றும் வினாத்தாள் பதிவிறக்கம் செய்தல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் வழிகாட்டுதல்கள்!!! CLICK HERE FOR I TERM EXAM PROCEEDINGS GUIDELINES
SUMMATIVE ASSESSMENT MARKS ENTRY முதல் பருவத் தேர்வு மதிப்பெண்களை TNEMIS & TNSED APP ல் பதிவு செய்வது எப்படி? ENNUM EZHUTHUM SA MARKS ENTRY IN TNSED APP SUMMATIVE ASSESSMENT MARKS ENTRY IN TNEMIS Video courtesy : TAMIL TECH ARUN / YOUTUBE
கலைத்திருவிழா போட்டிகள் TNEMIS ல் பதிவு செய்வது எப்படி ? 1.) Google drive link create செய்வது எப்படி? 2.) WINNERS SELECTION , VIDEO LINK - SUBMIT செய்வது எப்படி ? Video courtesy : TAMIL TECH ARUN / YOUTUBE
Comments
Post a Comment