SUMMATIVE ASSESSMENT TERM 1 (2024-25 ) முதல் பருவம் தொகுத்தறி தேர்வு 2024 1 முதல் 5 வகுப்புகளுக்கு அந்தந்த வட்டார கல்வி அலுவலகங்களில் வினாத்தாள் வழங்கப்படும்.. 1 முதல் 3 வகுப்பு முதல் பருவ தேர்வு அட்டவணை காலை 10 மணி - 12 மணி வரை 20.09.24 வெள்ளி தமிழ் 23.09.24 திங்கள் ஆங்கிலம் 25.09.24 புதன் கணிதம் 4 மற்றும் 5 வகுப்பு முதல் பருவ தேர்வு அட்டவணை மதியம் 2 மணி - 4 மணி வரை 20.09.24 வெள்ளி தமிழ் 23.09.24 திங்கள் ஆங்கிலம் 25.09.24 புதன் கணிதம் 26.09.24 வியாழன் அறிவியல் 27.09.24 வெள்ளி சமூக அறிவியல் 6 முதல் 8 வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணை HOW TO DOWNLOAD QUESTION PAPER Video : Tamil tech arun / YouTube CLICK HERE FOR QUESTION PAPERS DOWNLOAD LINK
SCHOOLS HOLIDAY கனமழை ( 16.10.2024 ) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்... Updated : 09.30 pm 15/10/2024 சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை (அக். 16) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை. கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (அக்.16) விடுமுறை அறிவிப்பு! ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை (அக். 16) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை. தொடர் மழையையொட்டி சேலம் மாவட்டத்தில் நாளை (அக்.16) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை. கனமழை எச்சரிக்கையால் விழுப்புரம் , கடலூர் மாவட்டத்தில் நாளை (அக். 16) ஒருநாள் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு கனமழை எச்சரிக்கையால் தருமபுரி, கிருஷ்ணகிரி , கள்ளகுறிச்சி மாவட்டங்களில் நாளை (அக். 16) ஒருநாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு...
TN SCHOOLS HOLIDAY UPDATED : 07.30 PM / 15.10.2024 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (15.10.2024) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு மழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று (அக்.15) விடுமுறை அறிவிப்பு. கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (15/10/2024) விடுமுறை- ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார். கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (அக் 15) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை -மாவட்ட ஆட்சியர் பழனி.
Comments
Post a Comment