Posts

Showing posts from April, 2023

MENU

ALL IN ONE TERM II 20231 ALL IN ONE TERM III 20235 ALL IN ONE TERM III 20241 ANNUAL FORMS PDF1 ANSWER KEY TERM III 20242 apps5 BRIDGE COURSE8 BUDGET 20231 CARRER GUIDANCE1 Children's MOVIES8 CINEMA51 CLUB ACTIVITIES5 Cooking10 Daily thoughts15 Devotion107 Diwali 20231 EASY SHOP2 Edu1 Education960 Education PDF files95 Election 202114 Election 20222 EMPLOYMENT285 English GRAMMER13 ENNUM EZHUTHUM123 ENNUM EZHUTHUM TEACHERS HANDBOOK9 Finance18 Gadgets8 GAJA RECOVER9 General721 Health6 HOW TO LEARN TAMIL WRITING AND READING1 HSC RESULTS 20234 HSC RESULTS 20241 HSC STUDY MATERIAL1 ICT30 ICT - DCA COMPUTER COURSE2 ICT- DCA COMPUTER COUSRE BASICS1 IFHRMS1 ILLAM THEDI KALVI9 Income tax 20241 INDEPENDENCE DAY1 Investment1 IT CALCULATOR 20232 ITK7 IV STD1 Jallikattu7 JEE MAINS 20241 Kalai thiruvizha2 KALVI TV69 Kalvi TV assignments3 KALVI TV X STD3 Kids magazine1 LATEST GOVT JOBS1 LATEST NEWS1 LEARNS COMPUTERS6 LESSON plan guide2 Local body election training3 Lok sabha elections 20246 Movies2 MUTAL TRANSFER8 NEET PREPARATION5 News pic61 NMMS EXAM 20234 NOON MEAL APP TN1 Online shopping46 PDF files57 Photography1 Politics47 PONGAL 20243 Positive thoughts23 QR CODE6 Quotes1 RASI PALAN7 Republic day 20241 Results31 RL LIST 20241 RRB20182 School calendar27 School prayer51 SEAS1 Short films1 smc5 Social48 Sports15 SSLC RESULTS 20232 SSLC STUDY MATERIALS8 Study material10 SUMMATIVE ASSESSMENT TERM 11 TAMIL NEWS HEADLINES19 TERM II2 TERM III 20241 THIRD TERM QUESTIONS PDF3 THIRUKURAL1 Time pass2 TNEMIS8 TNEMIS TC GENERATION2 TNPSC GROUP IV8 TNPTF425 TNSED32 TNSED SCHOOLS APP UPDATE14 TNTET 201715 TNTET 20192 TNTET 20224 TNTET ENGLISH2 Top10news10 Tourist5 TRANSFER COUNSELING 20195 TRB TNPSC17 Trending4 TSP DAILY NEWS231 V STD1 VI STD1 VII STD1 VIII STD1 We Recover6 Weather update2 Worlds Top 50 biography's5 Wow science2 You tube5 YouTube1 குழந்தை கதைகள்7 தலையங்கம்18 தேர்தல் 20163 தேன்சிட்டு1 நேயர்கள் படைப்பு10 படித்ததில் பிடித்தது3 மு.வெ.ரா6
Show more

HOW TO APPLY TEACHERS TRANSFER COUNSELLING IN TNEMIS

Image
TNEMIS ல் ஆசிருற பொதுமாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான வழிமுறை .. Video courtesy : Tamil tech arun / YouTube

TEACHERS GENERAL TRANSFER COUNSELLING 2023

Image
ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு 2023  *🛑💢2022-2023ம் ஆண்டு ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு  விண்ணப்பங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்தல் -அறிவுரை வழங்குதல் சார்ந்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!* (சுற்றறிக்கை -1) 🎯 *ALL TEACHERS TRANSFER FORM APPLY ONLY IN EMIS* 👉 *ஆசிரியர் மாறுதலில் கலந்து கொள்ள விரும்பும் ஆசிரியர்கள் EMIS வாயிலாக மட்டுமே 27.4.23 இன்று முதல் 1.05.23 வரை விண்ணப்பிக்கலாம்* CLICK HERE FOR TRANSFER COUNSELLING INSTRUCTIONS PDF

HSC RESULTS 2023

Image
HSC RESULTS 2023  நீட் தேர்வுக்கு அடுத்த நாளான மே 8ம் தேதி காலை 9.30 மணி அளவில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு. தேர்வு முடிவுகள் மே 5ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நீட் தேர்வு மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் முடிவுகள் வெளியீடு தேதியில் மாற்றம். மாணவர்கள் தேர்வு முடிவுகளை, tnresults.nic.in ; dge1.tn.nic.in ;  dge2.tn.nic.in ;  dge.tn.nic.in ஆகிய இணையதளங்களிலும், தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் அறிந்து கொள்ளலாம்.

HSC RESULTS ANNOUNCEMENT

Image
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தள்ளிப்போக வாய்ப்பு: பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல்! பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது தள்ளி போக வாய்ப்புள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த மாதம் 13-ம் தேதி பிளஸ்2 பொதுத்தேர்வு தொடங்கியது. இந்த தேர்வுகளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவர்கள் மொத்தம் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 பேர் எழுதினர். பிளஸ் 2 பொதுத்தேர்வு ஏப்ரல் 3-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்தநிலையில், கடந்த 10-ம் தேதி விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது. கடந்த 21-ம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றது. இதையடுத்து, மதிப்பெண் பதிவேற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வு, மே 7ம் தேதி நடக்க உள்ளது. நீட் தேர்வுக்கு ஒரு நாள் முன்பு, பிளஸ் 2 தேர்வு முடிவை வெளியிட்டால், பிளஸ் 2வில் தங்களின் எதிர்பார்ப்புக்கு குறைவாக மதிப்பெண் பெறும் மாணவர்கள், நீட் தேர்வையும் சரியாக எழுத முடியாமல், மனதளவில் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். எனவே, மே 5

SSLC ANSWER KEY 2023

Image
SSLC PUBLIC EXAM ANSWER KEY 2023  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைக்குறிப்புகள் ( TENTATIVE)  CLICK HERE SSLC TAMIL ANSWER KEY CLICK HERE SSLC ENGLISH ANSWER KEY CLICK HERE SSLC MATHS ANSWER KEY CLICK HERE SSLC SCIENCE ANSWER KEY CLICK HERE SSLC SOCIAL ANSWER KEY

ENNUM EZHUTHUM TRAINING MODULES 2023-24

Image
ENNUM EZHUTHUM TRAINING MODULES 2023 எண்ணும் எழுத்தும் பயிற்சி 2023-24  1 முதல் 3 ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற உள்ளது . இந்த பயிற்சிக்கான கட்டகம் SLIDES PPT இங்கு பகிர்ந்துள்ளோம். CLICK HERE EE TAMIL MODULES PPT CLICK HERE ENGLISH MODULE PPT CLICK HERE MATHS MODULE PPT PDF

ENNUM EZHUTHUM TEACHERS HAND BOOK 2023-24

Image
ENNUM EZHUTHUM TEACHERS HANDBOOK (2023-24 ) எண்ணும் எழுத்தும் ஆசிரியர் கையேடு  1-3 ம் வகுப்பு வரை எண்ணும் எழுத்தும் திட்டம் நடைமுறையில் உள்ளது. எண்ணும் எழுத்தும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான அடுத்த கல்வி ஆண்டிற்கான முதல் பருவ பயிற்சி ஏப்ரல் 24 முதல்  நடைபெற உள்ளது... இப்பதிவில் 2023-23 ம் கல்வி ஆண்டிற்கான எண்ணும் எழுத்தும் ஆசிரியர் கையேடு இங்கு பகிர்ந்துள்ளோம்... CLICK HERE EE TAMIL THB PDF CLICK HERE EE ENGLISH THB PDF CLICK HERE EE MATHS THB PDF File courtesy : TT EE MISSION / TELEGRAM 

TN CCE CALCULATOR

Image
CCE CALCULATOR TAMILNADU  FORMATIVE & SUMMATIVE ASSESSMENT  இந்த ஆப் - ல் FA மதிப்பெண் மற்றும் SA மதிப்பெண் உள்ளீடு செய்தால் அதற்கான GRADE மதிப்பெண்கள் கிடைக்கும்..  CLICK HERE FOR DOWNLOAD CCE APP

SUMMER SPECIAL TRAINS MAY 2023

Image
கோடை கால சிறப்பு ரயில்கள் விபரம் கோடைக்காலத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்களை அறிவித்த தெற்கு ரயில்வே 1. தாம்பரம் - நெல்லை  (ஏப்ரல் 27, மே 4, 11, 18, 25) ஆகிய 5 நாட்கள் தாம்பரத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு திருச்சி, புதுக்கோட்டை, மானாமதுரை, விருதுநகர் வழியாக நெல்லையை அடையும் நெல்லை - சென்னை எழும்பூர்  (ஏப்ரல் 28, மே 5, 12, 19, 26) ஆகிய 5 நாட்கள் நெல்லையில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு எழும்பூரை அடையும் 2. நாகர்கோவில் - தாம்பரம் (ஏப்ரல் 23, 30, மே 7, 14, 21, 28,  ஜூன் 4, 11, 18, 25, ஜூலை 2)  ஆகிய 11 நாட்களில் நாகர்கோவிலில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்படும் ரயிலானது நெல்லை, மதுரை, திருச்சி, விழுப்புரம் வழியாக மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் அடையும் தாம்பரம் - நாகர்கோவில் (ஏப்ரல் 24, மே 1, 8, 15, 22, 29, ஜூன் 5, 12, 19, 26, ஜூலை 3) ஆகிய 11 நாட்களில் தாம்பரத்தில் இருந்து காலை 8.15 மணிக்கு புறப்படும் ரயிலானது இரவு 8.55 மணிக்கு நாகர்கோவில் வந்தடையும் 3. திருவனந்தபுரம் - சென்னை எழும்பூர் (மே 3, 10, 17, 24, 31, ஜூன் 7, 14, 21, 28) ஆக

ENNUM EZHUTHUM TRAINING 2023

Image
ENNUM EZHUTHUM TRAINING  IV & V STD 2023-24  *💢🛑2023-2024 ஆம் கல்வியாண்டில்  4 மற்றும் 5-ஆம் வகுப்பிற்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி - மாநில கருத்தாளர்களுக்கான பயிற்சி, பணி விடுவிப்பு குறித்து SCERT மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள்!* 1.Maths & Science Date: 18.05.2023 Venue: Pillar Hall, Madurai 2.English Date: 19.05.2023 Venue: Pillar Hall, Madurai 3.Tamil & Social Science Date: 20.05.2023 Venue: Pillar Hall, Madurai CLICK HERE IV & V STD EE TRAINING PROCEEDINGS

TNPSC RECRUITMENT 2023

Image
டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு அறிவிப்பு  பட்டப்படிப்பு தகுதி போதும் -ரூ.35ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை..! தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் Assistant Jailor பணிக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நிறுவனம்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பதவி: Assistant Jailor காலியிடங்கள்: 59 கல்வித்தகுதி - பட்டப்படிப்பு சம்பளம் : ரூ.35400-13,0400வரை பணியிடம்: தமிழ்நாடு முழுவதும் விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் தேர்வு முறை: எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு விண்ணப்பக்கட்டணம்: 250 இணையதள முகவரி : https://www.tnpsc.gov.in/ கடைசி தேதி : மே,11,2023  CLICK HERE FOR OFFICIAL NOTIFICATION

ENNUM EZHUTHUM THIRD TERM QUESTION PAPERS 2023

Image
ENNUM EZHUTHUM THIRD TERM  QUESTION PAPERS PDF 2023  எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவத்திற்கான வினாத்தாள் 2023  ( அரும்பு , மொட்டு , மலர் நிலை)  CLICK HERE SA TAMIL QUESTION PAPERS PDF CLICK HERE SA ENGLISH QUESTION PAPERS PDF CLICK HERE SA MATHS QUESTION PAPERS PDF (TAMIL MEDIUM) CLICK HERE SA MATHS QUESTION PAPERS PDF ( ENGLISH MEDIUM)

HMS PROMOTION PANEL PROCEEDINGS

Image
ஆரம்ப மற்றும நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு தேர்ந்தோர் பட்டியல் தயாரிக்க செயல்முறைகள் வெளியீடு  தொடக்கக் கல்வி ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / - அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 01.01.2023 நிலவரப்படி நடுநிலைப்பள்ளி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்குத் தகுதியான தேர்ந்தோர் பட்டியல் தயாரித்தல் - அறிவுரைகள் வழங்குதல் - சார்ந்து ... CLICK HERE HM PANEL PROCEEDINGS PDF

SCHOOL ADMISSION FORMS PDF 2023-24

Image
பள்ளி மாணவர் சேர்க்கை படிவம் 2023-24  அரசு ஆரம்ப / நடுநிலை மற்றும் உயர்நிலை/ மேல்நிலை பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விண்ணப்ப படிவத்தினை PDF வடிவில் இங்கு பகிர்ந்துள்ளோம்.. CLICK HERE NEW ADMISSION FORM PDF CLICK HERE PRIMARY & MIDDLE SCHOOL ADMISSION FORM PDF

AIIMS NORCET RECRUITMENT 2023

Image
AIIMS NORCET RECRUITMENT 2023  எய்ம்ஸ் - ல் நர்சிங் ஆபிசர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியீடு ... காலிப்பணியிடங்கள் : 3055  விண்ணப்பிக்க தேதி : 12.04.23 முதல் 05.05.23 வரை  CLICK HERE FOR OFFICIAL NOTIFICATION

ENNUM EZHUTHUM SUMMATIVE ASSESMENT

Image
1 TO 3 STD SUMMATIVE ASSESSMENT 2023 1 முதல் 3 ம் வகுப்பு வரை SUMMATIVE ASSESSMENT செய்வதற்கான வழிமுறை

CARRER GUIDANCE 2023

Image
CARRER GUIDANCE 2023 - 24  Here we share carrier guidance PPT source of TAMILNADU school education department. Its useful to students who's seek higher education and also share your friends .  CLICK HERE FOR CARRER GUIDANCE PPT CLICK HERE FOR LIST OF HIGHER EDUCATION COURSES PDF  

NMMS RESULTS 2023

Image
NMMS RESULTS 2023  NMMS தேர்வு முடிவுகள் வெளியீடு  CLICK HERE DOWNLOAD RESULTS PDF

TN EMIS SUMMATIVE QUESTION PAPER DOWNLOAD

Image
TN EMIS SUMMATIVE ASSESSMENT  QUESTION PAPERS DOWNLOAD 2023  மூன்றாம் பருவத்திற்கான IV & V வகுப்பிற்கான வினாத்தாள் டவுன்லோட் செய்யும் OPTION ENABLE செய்யப்பட்டுள்ளது...  QUESTION PAPERS DOWNLOAD செய்வது எப்படி ?  CLICK HERE FOR TN EMIS QUESTION PAPER DOWNLOAD

TAMIL NEW YEAR CHITHIRAI 2023

Image
சித்திரை வருடப் பிறப்பு 2023  சித்திரை மாதம் தமிழ் வருடப் பிறப்பு   ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் 14 - 4 - 2023 ஆம் ஆண்டு வெள்ளிக்கிழமை அன்று தமிழ் வருடப்பிறப்பான துன்முகி ஆண்டு(2023-24) பிறக்கிறது. தமிழ் மாதத்தின் முதல் நாள், சித்திரை, தமிழ் ஆண்டின் முதல் நாளைக் குறிக்கிறது. இதனால் நாடு முழுவதும் உள்ள தமிழர்கள் இந்த நாளை தமிழ் புத்தாண்டாக பாரம்பரியத்துடன் கொண்டாடி வருகின்றனர். தமிழ் புத்தாண்டு பொதுவாக வசந்த உத்தராயணத்த்தில் வரக்கூடிய சிறப்பு தினமாகும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என இயற்கையோடு ஒன்றி அழகாய்காட்சி தரும் தமிழ் மண்ணை போற்றும் விதமாக சித்திரை வருடப்பிறப்பு கொண்டாடப்படுகிறது. நீர், நெருப்பு, காற்று, பூமி, ஆகாயம் எனும் பஞ்ச பூதங்களும் சேர்ந்து ஆசி கூற, விளைந்த நெல் மணிகளை வணங்கும் உழவுத் திருநாள் விழாவாகவும் சித்திரை வருடப்பிறப்பு தமிழர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். சித்திரை வருடப் பிறப்பு வழிபாட்டு முறை Video courtesy : Aathma gnanamaiyam  நேயர்களுக்கு சித்திரை திருநாள் நல்வாழ்த்துகள்.... TNSOCIALPEDIA

TAMIL NEWS HEADLINES TODAY

Image
108 வயதில் 97 மதிப்பெண் சாதனை  கேரளாவில் தள்ளாத வயதிலும் படிப்பின் மீதான ஆர்வத்தால் தேர்வு எழுதிய மூதாட்டி ஒருவர், 100க்கு 97 மதிப்பெண் பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளார். நன்றி : THE SEITHIKATHIR | TELEGRAM | தமிழகத்தின் தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்தவர் கமலக்கன்னி, 108. இவர், பல ஆண்டுகளுக்கு முன்பே பிழைப்புக்காக கேரளாவின் இடுக்கி மாவட்டத்தின் வண்டன்மேடு கிராமத்துக்குச் சென்றார். குடும்ப வறுமையின் காரணமாக, இரண்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர், இங்குள்ள ஏலக்காய் தோட்டத்தில் வேலை செய்தார். படிக்கவில்லை என்ற ஏக்கத்தில் இருந்த கமலக்கன்னிக்கு, கேரள அரசின் 'சம்பூர்ணா சாக்ஷாத்' என்ற எழுத்தறிவு வகுப்பு வரப்பிரசாதமாக அமைந்தது.  இதில் இணைந்து படிக்கத் துவங்கிய இவர், தமிழும், மலையாளமும் எழுத மற்றும் படிக்க கற்றுக்கொண்டார். சமீபத்தில் நடந்த எழுத்துத் தேர்வில், கமலக்கன்னி 100க்கு 97 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார். இவரை பாராட்டி, வண்டன்மேடு பஞ்சாயத்து சார்பில் கேடயம் வழங்கப்பட்டது.

SMC MEETING APRIL 2023

Image
SMC MEETING APRIL 2023 பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் ஏப்ரல் 2023 பெருமதிப்பிற்குரிய மாநிலத் திட்ட இயக்குனர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகளின்வழி திங்கள்(10/4/23) அன்று நடைபெறவுள்ள பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தை வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி சிறப்பு நிகழ்த்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.  மேலும் செயல்முறைகளில் மையப்படுத்தப்பட்டுள்ள பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ,  இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களின் 100% வருகையை உறுதி செய்தல்.  வருகைப்பதிவு மற்றும் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தை செயலியில் பதிவு செய்தல்  மாணவர் மேம்பாட்டிற்கான பள்ளி ஆசிரியர்கள் மற்றும் இல்லத்தேடிக் கல்வி தன்னார்வலர்களின் கலந்துரையாடலை நிகழ்த்துதல்.  பள்ளி செல்ல குழந்தைகள், மாற்றுத்திறனாளி குழந்தைகள் கணக்கெடுப்பு மற்றும் அவர்கள் அனைவரது பள்ளிகளில் சேர்க்கையை  உறுதி செய்தல் போக்குவரத்து/பாதுகாவலர் வசதி தொகை விடுவிப்பு போன்ற முக்கிய கூறுகளை முழுமையாக நிறைவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்... CLICK HERE SMC APRIL CIRCULAR PDF CLICK HERE SMC MEETING APRIL AGENDA PD

THIRD TERM SUMMATIVE ASSESMENT MODEL QUESTIONS 2022-23

Image
TERM III SUMMATIVE ASSESSMENT MODEL QUESTIONS PDF DOWNLOAD ( VI TO VIII STD ) மூன்றாம் பருவத்தேர்வு மாதிரி வினாத்தாள்  ( ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை)  2022-23  CLICK HERE  DOWNLOAD MODEL QUESTION PAPERS PDF

THIRD TERM SUMMATIVE ASSESMENT MODEL QUESTIONS

Image
THIRD TERM SUMMATIVE ASSESSMENT MODEL QUESTION PAPERS 2022-23  மூன்றாம் பருவத் தேர்வு மாதிரி வினாத்தாள் 2022-23 ( I TO V STD)  CLICK HERE FOR V STD ALL SUBJECTS PDF CLICK HERE FOR IV STD QUESTIONS PDF CLICK HERE FOR III STD QUESTIONS PDF CLICK HERE FOR II STD QUESTIONS PDF CLICK HERE FOR I STD QUESTIONS PDF

JACTO GEO PROTEST

Image
ஜாக்டோ ஜியோ போராட்டம் ஒத்திவைப்பு  சென்னையில் வருகின்ற 11ஆம் தேதி நடைபெற இருந்த ஜாக்டோ ஜியோ தலைமைச் செயலக முற்றுகை போராட்டம் தாற்காலிக வாபஸ்.. Video courtesy : polimer news 

THIRD TERM EXAM TIME TABLE PROCEEDINGS 2023

Image
1 முதல் 9 ம் வகுப்பு வரை தேர்வு தேதி அறிவிப்பு  பள்ளிக் கல்வி - 2022-2023 ஆம் கல்வியாண்டு -1 முதல் 9 ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதித் தேர்வு - முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்குதல் - சார்பு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு ...  இக்கல்வி ஆண்டின் கடைசி  வேலை நாள் ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி என தொடக்க கல்வி இயக்குனர் மற்றும் பள்ளிக்கல்வி ஆணையர் இணை செயல் முறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது...  CLICK HERE 1 TO 9 EXAMS PROCEEDINGS PDF

THENSITTU MAGAZINE APRIL 2023

Image
தேன்சிட்டு ஏப்ரல் மாத இதழ் 2023  6 முதல் 9 ம் வகுப்பு மாணவர்களுக்கான தேன்சிட்டு ஏப்ரல் மாத இதழ் PDF இங்கு பகிர்ந்துள்ளோம்.. இதுவரை வெளிவந்துள்ள அனைத்து இதழ்களின் PDF DOWNLOAD LINK கீழே இணைக்கப்பட்டுள்ளது.  CLICK HERE THENSITTU MAGAZINE APRIL PDF CLICK HERE FOR THENSITTU AND KANAVU ASIRIYAR MAGAZINES JANUARY TO MARCH PDF

TNSED APP NEW UPDATE

Image
TNSED SCHOOLS APP UPDATE  TNSED SCHOOLS APP DOWNLOAD LINK  Version 0.0.62 Date 04 Apr 2023  ITK VOLUNTEERS BANK DETAILS MODULE ADDED  CLICK HERE FOR TNSED APP UPDATE LINK

ILLAM THEDI KALVI APP DOWNLOAD

Image
ILLAM THEDI KALVI APP DOWNLOAD ITK APP NEW UPDATE AVAILABLE Version 0.0.56 Updated on 4 Apr 2023  Bug fixing & Performance improvements CLICK HERE FOR ITK APP UPDATE LINK

THE KID CHILDRENS MOVIE

Image
THE KID - CHARLE CHAPLIN MOVIE APRIL MONTH CHILDREN'S MOVIE 2023  ஏப்ரல் மாதம் பள்ளிகளில் திரையிட வேண்டிய சிறார் திரைப்படம்  சார்லி சாப்ளின் நடித்து 1921 ம் ஆண்டு வெளிவந்த தி கிட் திரைப்படம்.  MOVIE REVIEW  THE KID FULL MOVIE  PLAY MOVIE LINK 1  PLAY MOVIE LINK 2  MOVIE REVIEW IN ENGLISH Charlie Chaplin's "The Kid" is a timeless classic and a masterful work of silent cinema. Released in 1921, it is widely regarded as one of Chaplin's best films, and for good reason. The film tells the story of a tramp (played by Chaplin) who finds an abandoned baby and raises him as his own. The relationship between the tramp and the kid (played by child actor Jackie Coogan) is the heart of the film and is portrayed with great warmth and humor. Chaplin's physical comedy is at its best in "The Kid," with several memorable set pieces, including a scene where he uses a coat hanger as a makeshift crutch and another where he battles a group of other c

POPULAR POST OF OUR WEB

PRESIDING OFFICER 1 DUTY

ELECTION MODEL FORMS 2024

PMS GELS 2024 APP

ANNUAL FORMS 2024