Posts

Showing posts from September, 2021

OCTOBER MONTH SCHOOL CALENDER 2021

Image
அக்டோபர் மாத பள்ளி நாட்காட்டி 2021  *அக்டோபர் -2021* *R.L. நாட்கள்:* 06.10.2021, புதன்கிழமை -மஹாளய அமாவாசை *அரசு விடுமுறை நாட்கள்:* 👉🏼2.10.2021  சனிக்கிழமை -காந்தி ஜெயந்தி 👉🏼14.10.2021 வியாழன் -ஆயுத பூஜை 👉🏼15.10.2021 வெள்ளி-விஜயதசமி  👉🏼19.10.2021- செவ்வாய் - மிலாடி நபி ஊரக உள்ளாட்சி தேர்தல் ( 9 மாவட்டங்கள்)   👉🏼06.10.2021 - முதற்கட்ட வாக்குப்பதிவு 👉🏼09.10.2021 - இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 👉🏼12.10.2021 வாக்கு எண்ணிக்கை  அலுவலக குறைதீர் நாள்  முதல் மற்றும இரண்டாம் சனிக்கிழமை விடுமுறை என்பதால் BEO அலுவலகத்தை பொறுத்து தேதி மாறுபடும்.. FESTIVAL ADVANCE *FESTIVAL ADVANCE - தீபாவளிப் பண்டிகை முன்பணம் விண்ணப்பிக்கலாம்* Click here to download PDF

ELECTION DUTY REMUNERATION 2021

Image
 உள்ளாட்சிதேர்தலில்  பணிபுரியும் அலுவலர்களுக்கான  மதிப்பூதியம்

TN EMIS APP UPDATE LINK

Image
TN EMIS APP UPDATE LINK  CLICK HERE UPDATE LINK

LOCAL BODY ELECTION FILLED FORMS 2021

Image
 LOCAL BODY ELECTION 2021  ஊரக உள்ளாட்சி தேர்தல் - பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி படிவங்கள்  CLICK HERE TO DOWNLOAD FILLED FORMS MODEL PDF

TAMILNADU SCHOOLS REOPEN

Image
TAMILNADU SCHOOLS REOPEN 2021 நவம்பர் 1-ஆம் தேதி முதல்,1 முதல் 8-ஆம் வகுப்புகள் நேரடி வகுப்புகள் நடத்த அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு  Click here to download PDF

TN EMIS APP UPDATE LINK

Image
TN EMIS APP UPDATE NEW VERSION  TN EMIS TEACHERS ATTENDANCE APP CLICK HERE FOR TN EMIS APP UPDATE LINK

KALVI TV CUE SHEET SEPTEMBER 2021

Image
 KALVI TV CUE SHEET SEPTEMBER 2021 Click here to download PDF

உள்ளாட்சி தேர்தல் அலுவலர்க்கான பணிகள் 2021

Image
உள்ளாட்சி தேர்தல் 2021  உள்ளாட்சி தேர்தல் அலுவலர்களுக்கான பணிகள்  1. வாக்குப்பதிவு நாளுக்கு முன்பு செய்ய வேண்டிய பணிகள்  2. வாக்குபதிவு நாளில் வாக்குப்பதிவிற்கு முன்பு செய்ய வேண்டிய பணிகள்  3.) வாக்குபதிவின் போது செய்ய வேண்டிய பணிகள்

TAMILNADU NEWS HEADLINES 25.09.2021

Image
இன்றைய தலைப்புச் செய்திகள்  வங்கக் கடலில் குலாப் புயல் உருவாகிறது- சென்னை வானிலை மையம். வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்று நாளை மாலை கரையை கடக்கும். தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் புயலாக வலுபெறும். குலாப் புயல் நாளை மாலை கரையை கடக்கும். வடமேற்கு திசையை நோக்கி நகரும் இந்த குலாப் புயல் ஒடிஸா- ஆந்திரா இடையே கரையை கடக்கும். குலாப் என்ற பெயர் பாகிஸ்தானால் பரிந்துரைக்கப்பட்டதாகும். குலாப் என்றால் இந்தியில் ரோஜா மலர் என பொருள். ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖ “ஆன்லைன் விளையாட்டுக்கள் பேரழிவைத் தரும்”-பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை: ஆன்லைன் விளையாட்டுக்களிலிருந்து பள்ளி மாணவர்களை காப்பதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை. மாணவர்களின் தேர்ச்சி நிலை மற்றும் பழக்கவழக்கங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். ஆன்லைன் கல்வியும், ஆன்லைன் விளையாட்டுகளும் இன்றியமையாத ஒன்றாகிவிட்ட நிலையில், அதிலிருந்து பள்ளி மாணவர்களை பாதுகாக்க வேண்டும். மாணவர்கள் எந்த ஆப்-களை உபயோகிக்கிறார்கள், எந்த ஆப்-ல் அ

TAMILNADU NEWS HEADLINES 22.09.2021

Image
 இன்றைய தலைப்புச் செய்திகள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பல கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றது அம்பலம். விதிகளை மீறி பெறப்பட்ட நகைக்கடன் - தொகையை வசூலிக்க தமிழக அரசு உத்தரவு. ஒரே குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் பல கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றிருப்பது கண்டுபிடிப்பு - தமிழக அரசு. 5 சவரனுக்கு அதிகமாக நகைக்கடன் பெற்றவர்களிடம் இருந்து நகைக்கடன்களை வசூல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கவும். நகைக்கடன்களின் தவணையை கட்ட தவறியவர்கள் மீது உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசு உத்தரவு. அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை. ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖ தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு. இதுவரை 64,299 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது. ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖ கொரோனா 3வது அலை பல நாடுகளில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. தடுப்பூசி கண்டுபிடித்த பின்னர் வந்துள்ள கொரோனா 3வது அலை உலக வல்லரசு நாடுகளையே நிலைகுலைய செய்து வருகிறது.  அமெரிககா, ரஷ்யா, இங்கிலாந

உள்ளாட்சி தேர்தல் வகுப்பு & பயிற்சி கையேடு

Image
 உள்ளாட்சி தேர்தல் பயிற்சி வகுப்பு 2021 ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் தேர்தல் இரண்டு கட்டங்களாக அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9 ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பணி செய்ய உள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் இரண்டு கட்ட தேர்தலுக்கும் பணி செய்வதற்கான பயிற்சி வகுப்பும் வரும் செப்டம்பர் 24 , 25 , 28 மற்றும் 29 ந் தேதிகளில் இரண்டு நாட்கள் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.  உள்ளாட்சி தேர்தல் பயிற்சி கையேடு 2021 Click here to download ELECTION TRAINING MODULE PDF Click here to download ELECTION TRAINING MODULE PDF 2

TAMILNADU NEWS HEADLINES 20.09.2021

Image
TAMILNADU NEWS HEADLINES 20.09.2021 ஏழைகளுக்கு நிலம் - குழு அமைப்பு: நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம் வழங்கும் மத்திய அரசின் திட்டத்தை செயல்படுத்த குழு  அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியீடு. வருவாய் பேரிடர் மற்றும் மேலாண்மை துறை செயலாளர் தலைமையில் குழு அமைப்பு. ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖ ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖ நன்றி : புதிய தலைமுறை  ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖ 4 சக்கர வாகனங்களில் பம்பர்களுக்கு தடை: 4 சக்கர வாகனங்களில் பம்பர்கள் பொருத்த தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்த அறிவிப்பு செல்லும்-சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு. ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖ நியாயவிலைக்கடைகளில் குடும்பத்தாரை அலைக்கழித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் சுற்றறிக்கை ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖ இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் 20000 ரன்களை கடந்து சாதனை  ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

TN EMIS APP UPDATE LINK

Image
TN EMIS APP NEW UPDATE  Click here for TN EMIS UPDATE

TAMILNADU NEWS HEADLINES 20 SEP 2021

Image
TAMILNADU NEWS HEADLINES  TAMILNADU NEWS HEADLINES 20.09.2021  அரசுப் பள்ளிகளில் படித்து 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களின் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், கலந்தாய்வு கட்டணம் ஆகிய அனைத்தையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்ளும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு. 11000 ஏழை மாணவர்கள் இதன்மூலம் பயன்பெறுவார்கள். ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖ தமிழகம் முழுவதும் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம். வேளாண் சட்டங்கள், பெட்ரோல் - டீசல் விலை உயர்வு, தனியார்மயமாக்கல் உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம். ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖ நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த 7 மாதகாலம் அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தொடர்ந்த வழக்கு.  “கால அவகாசம் வழங்க முடியாது” என  தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு திட்டவட்டம்.  சட்டமன்றத் தேர்தலை நடத்திய தமிழ்நாட்டில், உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் என்ன பிரச்னை?- தலைமை நீதிபதி அமர்வு கேள்வி. சில மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன; ஆகவே, 7 மாதகாலம் அவகாசம் கேட்கிறோம், தற்போது அவ்வளவு கூட தேவையில்லை, 3-4 மாதக

TAMILNADU LOCAL BODY ELECTION 2021

உள்ளாட்சித் தேர்தல் 2021 உள்ளாட்சித் தேர்தலில் உங்கள் பகுதியில் யார் யார் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார் என அறிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்...  Click here

LAW COLLEGES IN CHENNAI ADMISSION 2021

Image
LAW COLLEGES IN CHENNAI ADMISSION 2021 TNDALU ADMISSION 3 YEAR LL.B. DEGREE COURSE I. DURATION OF THE PROGRAMME: The duration of the LL.B. Degree Course offered in the Thirteen Government Law Colleges  and Two Private Law Colleges Affiliated to the Law University is three Academic Years. ELIGIBILITY CRITERIA FOR ADMISSION: The eligibility criteria for admission is as per the Bar Council of India Regulations-2008 and State  Government Norms. The eligibility norms as prescribed by the University and approved by the  Syndicate are as follows: (a) Educational Qualification: Candidates should have passed any Bachelor Degree Course of  any University recognized by University Grants Commission and should have secured not  less than 45% of marks (in aggregate). Candidates belonging to SC/ST communities should  have secured 40% of marks in aggregate in the qualifying degree course. For purpose of ranking, marks obtained in the Major and Allied subjects alone will be taken  into account.

புரட்டாசி முதல் சனிக்கிழமை வழிபாடு

Image
புரட்டாசி முதல் சனிக்கிழமை வழிபாடு  Video courtesy : Asthma Gnana maiyam / YouTube Link : https://youtu.be/upSMd1nazzY

உள்ளாட்சி தேர்தல் 2021

Image
 ஊரக உள்ளாட்சி தேர்தல் 2021  Click here to download PRESS RELEASE PDF வேட்பு மனு மாதிரி படிவம் PDF வேட்பாளர் கையேடு 2021

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ?

Image
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ?  தமிழகத்தில் 9 முதல் 12 வகுப்பு வரை ஏற்கனவே பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கல்வி அமைச்சர் தலைமையில் இன்றைய ஆய்வுக் கூட்டத்தில் தொடக்க நடுநிலை பள்ளிகளை திறப்பது குறித்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தகவல் தெரிய வருகிறது. நடுநிலைப்பள்ளிகளை அடுத்த வாரம் திறக்க வாய்ப்புள்ளதாக நியுஸ் 18 இணையத்தில் செய்திகள் வெளிவந்துள்ளது.

BRTE TRANSFER COUNSELLING 2021

Image
ஆசிரியர் பயிற்றுனர் பொது மாறுதல் கலந்தாய்வு தேதி அறிவிப்பு 2021

KALVI TV CUE SHEET 2021

Image
KALVI TV CUE SHEET SEPTEMBER 2021 KALVI THOLAIKATCHI KALVI TV time table September KALVI TV programs

TAMILNADU B.ED ADMISSION 2021

Image
 TAMILNADU B.ED ADMISSION NOTIFICATION

VINAYAGAR CHATHURTHI RECIPES TAMIL

Image
 விநாயகர் சதுர்த்தி பிரசாதங்கள்  Video courtesy : Gomathis kitchen / YouTube Link : https://youtu.be/Y5j1AnFaZdE Video courtesy : Tamil food corner/ YouTube Link : https://youtu.be/izADJSmduPs 

விநாயகர் சதுர்த்தி 2021

Image
விநாயகர் சதுர்த்தி பூஜை நேரம் , வழிபடும் முறை 2021 Video courtesy : Asthma Ghana maiyam / YouTube Link : https://youtu.be/MNyzA7kXpLo

PGTRB NOTIFICATION 2021

Image
PGTRB NOTIFICATION 2021 - 22  DIRECT RECRUITMENT OF POST GRADUATE ASSISTANT AND PHYSICAL EDUCATION DIRECTOR  CLICK HERE FOR DOWNLOAD PGTRB NOTIFICATION 2021 PDF 

தமிழக சட்டசபை இன்றைய அறிவிப்புகள்

Image
தமிழக சட்டசபை - முதல்வர் அறிவிப்புகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் இன்று சட்டசபையில் 110 விதியின் கீழ் அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட சில அறிவிப்புகள் வெளியிட்டுள்ளார் .  அதன் முழு விவரங்களுக்கு PDF வடிவில் ... Click here to download PDF

ICT TRAINING 2021

Image
ICT TRAINING FOR TEACHERS 2021  BASIC DETAILS MODULE PDF  Click here for ICT TRAINING MODULE PDF DOWNLOAD ASSESSMENT QUESTION & ANSWERS  Click here for ICT Q&A PDF

KALVI TV CUE SHEET SEPTEMBER 2021

Image
KALVI TV CUE SHEET 06.09.2021 TO 10.09.2021 KALVI THOLAIKATCHI TIME TABLE 

ICT TRAINING FOR ALL TEACHERS 2021

Image
 ICT TRAINING FOR TEACHERS 

ICT TRAINING MODULE 2021

Image
ICT TRAINING MODULE 2021 Click here to download ICT TRAINING MODULE PDF

SCHOOL CALENDAR SEPTEMBER 2021

Image
 பள்ளி நாட்காட்டி - செப்டம்பர் 2021  School Calendar - September 2021 Diary  TENTATIVE 👉🏼1.9.2021 புதன்கிழமை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகள் திறப்பு 👉🏼4.9.2021-சனிக்கிழமை BEO குறைதீர் கூட்டம் நாள் 👉🏼5.9.2021-ஞாயிறு  ஆசிரியர் தினம் டாக்டர். இராதாகிருஷ்ணன் பிறந்த நாள் 👉🏼 10.9.2021- வெள்ளி விநாயகர் சதுர்த்தி- அரசு விடுமுறை சாம உபாகர்மா - RL  👉🏼ICT TRAINING FOR PRIMARY / MIDDLE SCHOOL TEACHERS - 06.09.2021 TO 11.09.2021  👉🏼இந்த மாதம் செலுத்த வேண்டிய தொழில் வரி ரூ1250/-

BASIC ICT TRAINING FOR TEACHERS 2021

Image
 BASIC ICT TRAINING FOR TEACHERS  தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 06.09.2021 முதல் 11.09.2021 வரை 5 நாட்கள் அடிப்படை கணினி பயிற்சி நடைபெறுவது குறித்த மாநிலத் திட்ட இயக்குநரின் (ஒ.ப.க) செயல்முறைகள்.!!! Click hete to download PROCEEDINGS PDF