Posts

Showing posts with the label Finance

MENU

Show more

LABOUR INSURANCE SCHEME PMSYM APPLY

Image
LABOUR INSURANCE SCHEME  PM SYM PENSION SCHEME  PMSYM அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டம்... PMSYM அமைப்புசாரா தொழிலாளருக்கான ஓய்வூதிய திட்டம் *குறைந்தபட்ச ஓய்வூதிய தொகை -ரூ 3000/-* தகுதியான நபர்கள்:-  1. மாத வருமானம் ரூ 15000/- க்குள் இருக்க வேண்டும்.  2. வயது 18 - 40 க்குள் இருக்க வேண்டும்.  3. NPS/EPFO/ESIC  இந்த திட்டத்தில் இருக்கக்கூடாது. 4. வருமான வரி செலுத்தும் நபர்களாக இருக்கக்கூடாது. தேவைப்படும் ஆவணங்கள்:-   1. eShram பதிவு எண் (UAN )   2. ஆதார் எண்   3. வங்கி கணக்கு புத்தகம்... இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெற இன்றே அருகில் உள்ள இ சேவை மையத்தை தொடர்பு கொள்ளவும்... 

BEST SIP INVESTMENT | BEST SIP PLAN

Image
BEST SIP INVESTMENT  BEST SIP PLAN  BEST SYSTEMATIC INVESTMENT PLAN  Article courtesy : Tamil good returns  இப்படி பிளான் பண்ணி SIP முதலீடு செஞ்சா மாசா மாசம் உங்களுக்கு ரூ.1 லட்சமா திரும்ப கிடைக்கும்!!  நேரடியாக பங்குச்சந்தைகளில் பங்குகளை ஆராய்ந்து முதலீடு செய்வதற்கு நேரமில்லை, பொறுமையும் இல்லை என்பவர்களுக்காகவே தான் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் செயல்படுகின்றன. நாம் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்யக்கூடிய பணத்தை அந்த நிறுவனங்கள் குறிப்பிட்ட நிறுவனங்களில் முதலீடு செய்து பணத்தை பெருக்குகின்றன. மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் மாதம் தோறும் ஒரு தொகையை எஸ்ஐபி முறையில் முதலீடு செய்வது பலருக்கும் மிகச் சிறந்த முதலீட்டு வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது. அதாவது ஒரு சிறு சேமிப்பு போல மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை சம்பளத்தில் ஒதுக்கி வைத்து எஸ்ஐபி முறையில் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்யலாம். குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு பின்னர் நாம் செய்த இந்த முதலீடு பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து நிற்கும்.  மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தில் முதலீடு...

வருமான வரி முக்கிய தகவல்கள் மற்றும் கழிவுகள் 2021

Image
INCOME TAX CALCULATIONS AND DEDUCTIONS 2021

HOW TO DOWNLOAD PAYSLIP

Image
HOW TO DOWNLOAD PAYSLIP IN IFHRMS AND  EPAYSLIP  Video courtesy : Tamil tech Arun / YouTube Link : https://youtu.be/-FVRkTIxW2s  Video courtesy : Tamil tutorials tech / YouTube Link : https://youtu.be/LVf0Zh6Owvk  IFHRMS PAYSLIP DOWNLOAD :  Click here EPAYSLIP DOWNLOAD :  Click here

PAY SLIP DOWNLOAD 2020-21

Image
 E PAY SLIP DOWNLOAD LINK 2020-21  PAY DRAWN PARTICULARS DOWNLOAD PDF LINK  ( MARCH 2020 TO SEPTEMBER 2020)  Click here for E PAYSLIP LINK 

INCOME TAX PLANING 2021

Image
INCOME TAX PLANNING 2021  TAX COMPARISON  CLICK HERE FOR YOUR INCOME - COMPARISON OLD & NEW TAX TAX FORM OLD REGIME TAX FORM NEW REGIME  2020-21 ஆம் நிதி ஆண்டிற்கான வருமான வரி தொடர்பாக, வருமான வரித்துறை வெளியிட்ட முழுமையான தகவல் தொகுப்பு... CLICK HERE TO DOWNLOAD PDF

SBI ATM புதிய விதிகள் ஜீலை 2020

Image
*SBI-யின் புதிய ஏடிம் விதிகள் அமல்! விவரங்கள் இதோ* இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ, 01 ஜூலை 2020 முதல் சில புதிய ஏடிஎம் விதிகளை அமல்படுத்தி இருக்கிறது. அந்த விதிகள் என்ன..? எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் எதை எல்லாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் போன்றவைகளை எல்லாம் கீழே ஒவ்வொன்றாக விரிவாகப் பார்ப்போம். கடந்த 30 ஜூன் 2020 வரை, எஸ்பிஐ வாடிக்கையாளர்கள், எந்த வங்கி ஏடிஎம்-ல் இருந்தும் எவ்வளவு வேண்டுமானாலும் பணக் எடுக்கலாம் என்று விதியை தளர்த்தி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. சரி புதிய விதிகளைப் பார்ப்போம். எத்தனை முறை எடுக்கலாம் எஸ்பிஐ சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளர்களின் சராசரி மாதாந்திர பேலன்ஸ் (Average Monthly Blance) தொகை, 25,000 ரூபாய் வரை இருந்தால் எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் மாதம் 5 முறையும், எஸ்பிஐ அல்லாத வங்கி ஏடிஎம்களில் 3 முறையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இது சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற பெரு நகரங்களுக்கு மட்டுமே பொருந்தும். மற்ற நகர வாசிகளுக்கு எஸ்பிஐயில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் சராசரி மாதாந்திர ப...

INCOME TAX AUTOMATIC CALCULATER 2019-20

Image
INCOMETAX AUTOMATIC CALCULATE SOFTWARE 2019-20 Click here to download XL FILE (Note : click above link & click ↓ download arrow ) 

INCOME TAX முக்கிய தகவல்கள்...

Image
📓📓📓📓📓📓📓 *2018 - 2019 வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை...* ✍4 வது பக்கத்தில் மாத சம்பளத்துடன் நிலுவை ஊதியம் பெற்று இருப்பின் அதையும் காண்பிக்க வேண்டும். [DA Arrear -2, Bonus, surrender, pay fix arrear if any] ✍நிலையான கழிவு (Standard deduction) ரு.40,000/- ஐ மொத்த வருமானத்தில் கழித்துக் கொள்ளலாம். ✍housing loan பிடித்தம் செய்பவர்கள் HRA கழிக்கக் கூடாது. ✍மாற்றுத்திறன் ஆசிரியர்கள் தொழில்வரி செலுத்தத் தேவையில்லை. மேலும் சம்பளத்தில் பெறக்கூடிய  போக்குவரத்து பயணப்படியை Entertainment Allowance ல் கழித்துக் கொள்ளலாம். ✍housing loan - வட்டி அதிகபட்சமாக Rs.2,00,000/- வரை கழித்துக் கொள்ளலாம் ✍housing loan - அசல் தொகையை  80c ல் கழித்துக் கொள்ளலாம். ✍housing loan - அசல் மற்றும் வட்டி கழிப்பவர்கள் 12c படிவம் வைக்க வேண்டும். ✍CPS திட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் 80c ல் சேமிப்பு 1,50,000 க்கு மேல் இருந்தால், செலுத்திய CPS  தொகையில்  அதிகபட்சமாக ரூ.50,000/- வரை 80CCD(1B) ல் கழித்துக் கொள்ளலாம். ✍School fees - குழந்தைகளின் t...

IT CALCULATOR FY 2019-20

AUTOMATIC INCOMETAX CALCULATOR WITH FORM 16 FOR FY 2018-2019 VERSION 9.2 Click here to download

மத்திய பட்ஜெட் 2019

Image
மத்திய பட்ஜெட் 2019 வருமான வரி முக்கிய அம்சம் நன்றி : Thanthi TV/ YouTube Link : https://youtu.be/LxC-0kVB7ts

INCOME TAX CALCULATOR 2019-20

Image
INCOME TAX CALCULATOR 2019-20 IT SOFTWARE - EXCEL FORMAT IT CALCULATIONS MADE SIMPLE CLICK HERE TO DOWNLOAD EXCEL FILE

மாதம் 1 லட்சம் பென்சன் - சூப்பரான திட்டம்

Image
மாதம் 1 லட்சம் ரூபாய் பென்ஷன்.. சூப்பர்.. இப்படி ஒரு வழி இருக்கா? மகிழ்ச்சியான வாழ்வினை தொடங்குவதற்கான சரியான நேரம் தீபாவளி. இந்தச் சமயத்தில் உங்கள் ஓய்வூதியத்திற்கான முதலீட்டினை தொடங்கி மாதம் லட்சம் ரூபாய் பென்ஷன் பெறுவது எப்படி என்று இந்தக் கட்டுரையில் பார்ப்போம். ராஜாவின் பென்ஷன் திட்டமிடல் ராஜாவின் வயது தற்போது 25, தன்னுடைய ஓய்வூதியத்திற்காக திட்டமிடும் இவர் என்பிஎஸ் திட்டத்தில் மாதம் 5,000 ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிடுகிறார். இந்த முதலீடு இவரது வயது 60 ஆகும் போது மாதம் 60,000 ரூபாய் பென்ஷனை அளிக்கும். அது மட்டும் இல்லாமல் 22 லட்சம் ரூபாய் பணத்தினையும் மொத்த தொகையாகவும் பெற முடியும். 8,10,000 ரூபாய் வருமான வரி விலக்கும் கிடைக்கும் என்பிஎஸ் என்பிஎஸ் எனப்படும் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் தற்போது 8 சதவீத வட்டி விகித லாபம் அளிக்கப்படுகிறது. வரும் காலத்தில் மேலும் அது உயர வாய்ப்புகள் உள்ளது. 30 வயதானவர்கள் தற்போது முதலீட்டாளரின் வயது 30 என்றால் 60 வயதாகும் போது மாதம் 60,000 ரூபாய் பென்ஷன் வேண்டும் என்றால் மாதம் 7,500 ரூபாயினை என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். எனவ...

தீபாவளியின் போது முதலீட்டை தொடங்கி 25 வருடத்தில் கோடீஸ்வரன் ஆவது எப்படி?

Image
தீபாவளியின் போது முதலீட்டை தொடங்கி 25 வருடத்தில் கோடீஸ்வரன் ஆவது எப்படி? வருமான வரி விலக்கு உண்டு! நடுத்தரக் குடும்பங்களில் பலரின் கனவுகளில் நாம் எப்படியாவது கோடீஸ்வரன் ஆக மாட்டோமா என்று இருக்கும். ஆனால் அந்த இலக்கினை எப்படி அடைவது என்பது பலருக்கும் தெரியாது. அதிலும் இந்தத் தீபாவளியின் போது எந்த ஒரு ரிஸ்க்கும் ரிஸ்க்கும் இல்லாமல் முதலீட்டினை தொடங்கி, வருமான வரி விலக்குடன் கோடீஸ்வரன் ஆவது எப்படி அல்லது முதலீட்டுத் தொகையினை இரட்டிப்பாக்குவது எப்படி என்று இங்குப் பார்ப்போம். பிபிஎப் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்தால் எந்த ரிஸ்க்கும் இல்லாமல் முதலீட்டுத் தொகையினை 15 வருடத்தில் இரட்டிப்பாக்கலாம் அல்லது கோடீஸ்வர்ன் ஆகலாம். வட்டி விகிதம் சிறு சேமிப்புத் திட்டங்களில் ஒன்றான பிபிஎப் திட்டத்தில் முதலீடு செய்தால் தற்போது 8.1 சதவீத வட்டி விகிதம் லாபம் அளிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் ஆண்டுக்குக் குறைந்தது 500 ரூபாய் முதல் அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். 15 வருட முதலீடு ரூ. 1.5 லட்சம்/ஆண்டு: ரூ. 46,75,910 ரூ. 1 லட்சம்/ஆண்டு: ரூ. 31,17,278 ...

ரூ 25 லட்சம் தொழில் கடன் பெறுவது எப்படி ?

Image
PMEGP திட்டம் இத்திட்டத்தில் வங்கியில் தொழில் கடனாக ரூ 25 லட்சம் வரை பெற முடியும்... Video courtesy : tamil olichithiram / YouTube Link : https://youtu.be/fG2zy1wnchg

யூலிப் திட்டங்கள்

Image
யூலிப் திட்டங்கள் யூலிப்’ என, குறிப்­பி­டப்­படும் ’யூனிட் லிங்க்டு இன்­ஷூ­ரன்ஸ் பிளான்’ வரி­சே­மிப்­புக்­கான பிர­ப­ல­மான முத­லீட்டு வாய்ப்­பு­களில் ஒன்­றாக இருக்­கிறது. பாலி­சி­தா­ரர்­க­ளுக்கு, முத­லீட்டு அம்­சத்­து­டன் கூடிய காப்­பீடு பாது­காப்பை இவை அளிக்­கின்­றன. இந்த வகை திட்­டம் தொடர்­பாக, அதி­கம் அறி­யப்­ப­டாத அம்­சங்­கள்: நிதி மாற்­றம் : யூலிப் திட்­டங்­கள், இன்­கம் பண்ட் (கடன்­சார் முதலீடு, மித­மான ரிஸ்க்), பாலன்ஸ்ட் பண்ட் (சம­பங்கு மற்றும் கடன் சார் முத­லீடு, மித­மா­னது முதல் அதிக ரிஸ்க்), லார்ஜ் கேப் பண்ட் ஆகிய நிதி­களில் முத­லீடு செய்ய கிடைக்­கின்­றன. இவற்­றில் ஒரு வகை நிதியை தேர்வு செய்­தா­லும், சந்தை போக்­கிற்கு ஏற்ப, திட்­டத்தை இடையே மாற்­றிக்­கொள்­ள­லாம். முதிர்வு காலம் : யூலிப்­கள் மூலம் கிடைக்­கும் முதிர்வு தொகை­யின் பலன், சந்தை போக்­கிற்கு ஏற்ப அமை­யும். எனவே, முதிர்வு காலத்தை மொத்த முதிர்வு தொகை அல்­லது தவ­ணை­யாக முதிர்வை தள்ளி வைத்து, எப்­போது வேண்­டு­மா­னா­லும் விலக்கி கொள்ள வாய்ப்பு அளிக்­கும் திட்­டத்தை,தேர்வு செய்ய வேண்­டும். - அதிக பிரீ­மி­யம் : ...

இந்தியா போஸ்ட் வங்கிச் சேவை

Image
பிரதமர் மோடி துவக்கி வைத்த இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டியவை! பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சனிக்கிழமை டெல்லி தால்கடோரா மைதானத்தில் இருந்து இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சேவையினைத் துவக்கி வைத்துள்ளார். இந்தத் திட்டமானது தபால் துறையினை நிதி சேவைகளில் துறையில் மேலும் மெருகேற்றும். இந்தியாவின் மிகப் பெரிய போமெண்ட்ஸ் வங்கி சேவையினை இது அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சேவைக்கு 650 கிளைகள் மற்றும் 3250 அணுகல் மையங்கள் அமைக்கப்படும்.. வீடு வரை வங்கி சேவை  இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சேவையானது கிராமம் முதல் நகரம் வரை அனைத்து இடங்களில் இருந்து வங்கி சேவைகளை வீட்டின் கதவு வரை வந்து அளிக்க உள்ளது. இதற்காகத் தபால் டெலிவரி ஊழியர்களையும் பயன்படுத்த உள்ளனர். சேவை 2018 டிசம்பர் 31-ம் தேதிக்குள் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சேவையானது 1.55 லட்சம் தபால் அலுவலகங்களில் கிடைக்கும் என்றும் பணம் பரிமாற்றம், சேமிப்பு, டெலிபோன் கட்டணம் செலுத்துதல், மின்சாரக் கட்டணம் செலுத்துதல், மொபைல் எண் ரீசார்...

கார் பைக் புதிய இன்சூரன்ஸ் திட்டம் அமல்

Image
இரண்டு, நான்கு சக்கர வாகனங்களுக்கு புதிய இன்சூரன்ஸ் நேற்று முதல் அமல்: கார்களுக்கு 3 ஆண்டு, பைக்குகளுக்கு 5 ஆண்டு மூன்றாம் நபர் காப்பீட்டு கட்டணம் கட்டாயம் ⭐சென்னை: இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையம் (ஐஆர்டிஏஐ) இரு சக்கர வாகனங்கள், கார்களுக்கு அறிவித்த மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் திட்டம் இன்று முதல் அமலாகிறது. இதனால் புதிய கார், இரு சக்கர வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் பிரிமிய தொகை உயர்கிறது. மேலும் கார், மோட்டார் சைக்கிள் விலை உயருகிறது. கார், மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு தற்போது ஒன்றில் இருந்து இரண்டு ஆண்டுகள் மட்டுமே இன்சூரன்ஸ் வழங்கப்படுகிறது. அதன்பின் அதை புதுப்பிக்க வேண்டும். ஆனால் பலர் புதுப்பிப்பது இல்லை. இந்த நிலையில் நீண்டகால காப்பீட்டை கட்டாயமாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ⭐இதை தொடர்ந்து இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையம்(ஐஆர்டிஏஐ) இரு சக்கர வாகனங்கள், கார்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ⭐அதாவது புதிய கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு நீண்டகால இன்சூரன்ஸ் திட்டம் கட்டாயம் ஆகிறது. மேலும் கார்களுக்கு 3 ...

5 ஆண்டுகளில் முதலீட்டை இருமடங்காக்கும் மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள்!

Image
5 ஆண்டுகளில் முதலீட்டை இருமடங்காக்கும் மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள்! Written By: Tamilarasu /Tamil good returns அதிக லாபம் சம்பாதிக்க வேண்டும் என நினைக்கும் முதலீட்டாளர்கள் பெரும்பாலும் பங்குச்சந்தையின் மீது தான் கவனம் செலுத்துகின்றனர். பங்குச்சந்தையில் நேரிடையாக முதலீடு செய்வதற்குப் பங்குகள் மற்றும் சந்தையை முழுவதுமாகப் புரிந்துகொண்டால் மட்டும் போதாது. அதனால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் வர்த்தக ஏற்ற இறக்கங்களை மிக அதிகமாகச் சகித்துக்கொள்ளும் தன்மையும் வேண்டும்.மற்றொரு புறம், நீண்டகால அடிப்படையில் பணம் சம்பாதிக்க நினைக்கும் முதலீட்டாளர்களுக்குப் பங்கு பரஸ்பர நிதி முதலீட்டுத் திட்டங்கள் சிறந்த முதலீட்டு முறையாகத் திகழ்கிறது. பரஸ்பர நிதி திட்டங்கள் பங்கு முதலீட்டில் உள்ள ஆபத்துகளை எதிர்க்கும் சக்தி இல்லாதவையாக இருந்தாலும், நிதி மேலாளர்கள் தங்களின் பங்கு முதலீட்டின் தொழின்முறை அறிவை பயன்படுத்துவதால், நேரடி பங்கு முதலீட்டை காட்டிலும் பங்கு பரஸ்பர நிதி திட்டங்கள் பாதுகாப்பானவையாகக் கருதப்படுகிறது பங்கு பரஸ்பர நிதி முதலீடுகளும் பங்குச்சந்தையைப் போலவே ஏற்ற இறக்கங்களுடன் கூடிய வருமா...

வரியை சேமிக்கும் சிறந்த வழிகள்

80C பிரிவை தாண்டி உங்கள் வரியை சேமிக்கும்  சிறந்த வழிகள்..! Article courtesy : Tamil.good returns.com Written By: Prasanna VK Published:Tuesday, May 29, 2018, வரிகளைப் பற்றித் திட்டமிடும் முன்பு, உங்களின் மொத்த வருமானம் மற்றும் வரிவிதிப்புகள் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்வதன் மூலம் திறமையாக வரியை சேமிக்க முடியும். தனிநபர்கள் சிறப்பான முதலீடுகள் செய்வதுடன் அதன் மூலம் வரியையும் சேமிப்பதற்காக அரசாங்கம் பல்வேறு திட்டங்களைத் தருகின்றது. பெரும்பாலும் வரி திட்டமிடலின் போது 80C பிரிவின் கீழ் கிடைக்கும் வரிச் சலுகைகளைத் தான் அனைவரும் பயன்படுத்துவார்கள். சிறப்பாக வரியை சேமிக்க 80C பிரிவை தவிர 7 சிறந்த வரிச் சேமிப்புத் திட்டங்களை இங்கே காணலாம். * தேசிய ஓய்வூதியத் திட்டம்* இந்திய அரசு தனிநபர்களுக்காக மே2009ல் தேசிய ஓய்வூதியத் திட்டத்தை ஆரம்பித்தது. இதன் கீழ், ஒவ்வொரு சந்தாதாரரும் நிரந்தர ஓய்வு கணக்கு எண் (Permanent Retirement Account Number -PRAN) மூலம் மத்திய பதிவாளர் அலுவலகத்தில் (Central Recordkeeping Agency) கணக்கு துவங்க வேண்டும்.   powered by Rubicon Project இத்த...

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28