Posts

Showing posts from May, 2024

MENU

ALL IN ONE TERM II 20228 ALL IN ONE TERM II 20231 ALL IN ONE TERM III 20235 ALL IN ONE TERM III 20241 ANNUAL FORMS PDF1 ANSWER KEY TERM III 20242 apps6 BRIDGE COURSE8 BUDGET 20231 CARRER GUIDANCE1 CBSE RESULTS 20241 Children's MOVIES8 CINEMA51 CLUB ACTIVITIES5 Cooking10 Daily thoughts15 DCA COURSE3 Devotion107 Diwali 20231 EASY SHOP2 Edu1 Education966 Education PDF files102 Election 202114 Election 20222 EMPLOYMENT289 English GRAMMER13 ENNUM EZHUTHUM149 ENNUM EZHUTHUM TEACHERS HANDBOOK9 Finance18 Gadgets8 GAJA RECOVER9 General721 Health6 HOW TO LEARN TAMIL WRITING AND READING2 HSC RESULTS 20234 HSC RESULTS 20243 HSC STUDY MATERIAL1 ICT30 ICT - DCA COMPUTER COURSE2 ICT- DCA COMPUTER COUSRE BASICS1 IFHRMS4 ILLAM THEDI KALVI10 Income tax 20242 INDEPENDENCE DAY1 Investment3 IT CALCULATOR 20232 ITK7 IV STD1 Jallikattu7 JEE MAINS 20241 Kalai thiruvizha2 KALVI TV69 Kalvi TV assignments3 KALVI TV X STD3 Kids magazine1 LATEST GOVT JOBS1 LATEST NEWS1 LEARNS COMPUTERS6 LESSON plan guide3 Local body election training3 Lok sabha elections 20246 Movies2 MUTAL TRANSFER8 NEET PREPARATION7 News pic61 NMMS EXAM 20234 NOON MEAL APP TN1 Online shopping46 PDF files58 Photography1 Politics47 PONGAL 20243 Positive thoughts23 QR CODE6 Quotes1 RASI PALAN7 Republic day 20241 Results31 RL LIST 20241 RRB20182 School calendar29 School prayer51 SEAS1 Short films1 smc5 Social48 Sports15 SSLC HSC HALL TICKET1 SSLC RESULTS 20232 SSLC STUDY MATERIALS9 Study material10 SUMMATIVE ASSESSMENT TERM 11 TAMIL NEWS HEADLINES19 TERM II2 TERM III 20241 THIRD TERM QUESTIONS PDF3 THIRUKURAL1 Time pass2 TN CPS1 TN EMIS3 TN RESULTS 20242 TNEMIS9 TNEMIS TC GENERATION2 TNPSC GROUP IV10 TNPTF425 TNSED34 TNSED SCHOOLS APP UPDATE20 TNTET 201715 TNTET 20192 TNTET 20224 TNTET ENGLISH2 Top10news10 Tourist5 TRANSFER COUNSELING 20195 TRANSFER COUNSELLING 20241 TRB TNPSC20 Trending4 TSP DAILY NEWS231 V STD1 VI STD1 VII STD1 VIII STD1 We Recover6 Weather update2 Worlds Top 50 biography's5 Wow science2 You tube5 YouTube1 குழந்தை கதைகள்7 தலையங்கம்18 தேர்தல் 20163 தேன்சிட்டு1 நேயர்கள் படைப்பு10 படித்ததில் பிடித்தது3 மு.வெ.ரா6
Show more

TN SCHOOLS REOPEN POSTPONED

Image
#BREAKING |  கோடை விடுமுறை நீட்டிப்பு தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கத்தால், பள்ளிகள் திறப்பு ஜுன் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு...  6ம் தேதி திறக்கப்படும் என முன்பு கூறப்பட்டிருந்த நிலையில், வெயிலின் தாக்கத்தால் 4 நாட்கள் கழித்து திறக்கப்படுகிறது... Video : Polimer news / YouTube 

ENNUM EZHUTHUM TRAINING 2024-25

Image
ENNUM EZHUTHUM TRAINING  எண்ணும் எழுத்தும் பயிற்சி 2024-25 எண்ணும் எழுத்தும் | 2024 - 2025ஆம் கல்வியாண்டுக்கான முதல் பருவ பயிற்சி கால அட்டவணை & DEE,  SCERT Proceedings... CLICK HERE FOR EE TRAINING SHEDULE PDF CLICK HERE CLASS 1 TO 3 EE STATE RP LIST CLICK HERE CLASS 4&5 EE STATE RPs LIST

ADW SCHOOLS TRANSFER COUNSELLING

Image
ADW SCHOOLS TEACHERS TRANSFER COUNSELLING PROCEEDING 2024 30.05.2024 முதல் 05.06.2024 பொது மாறுதல் கோரும் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் - ஆதி திராவிடர் நலத் துறை அறிவிப்பு!!! CLICK HERE ADW SCHOOLS COUNSELLING PROCEEDING ஆதி திராவிடர் நலத் துறை பள்ளி ஆசிரியர்களுக்கு 10.06.2024 அன்று இணையவழி பொது மாறுதல் கலந்தாய்வு!!!

TN EMIS TC GENERATION PROMOTION

Image
TN EMIS STUDENTS TC GENERATION TN EMIS STUDENTS PROMOTION  TN EMIS ல் TC GENERATE செய்வது எப்படி ? TN EMIS ல் SCHOOL LOGIN செய்த பிறகு STUDENTS > STUDENTS TC DETAILS  - click செய்யவும்... CURRENT STUDENTS கிளிக் செய்து வகுப்பு தேர்வு செய்யவும். மாணவர்கள் பெயர் பட்டியல் தோன்றும். இதில் EDIT ICON ஐ கிளிக் செய்து TC UPDATE செய்ய வேண்டும்.  அங்க அடையாளங்கள் , Medical camp , TC விண்ணப்பிக்கும் தேதி , வழங்கும் தேதி , Medium ஆகியவற்றை UPDATE செய்து SAVE கொடுக்கவும். Update செய்த பிறகு GREEN COLOR ICON கிளிக் செய்து TC  - TERMINAL CLASS OR PARENT REQUEST என்பதை தேர்வு செய்யவும். Past students ல் TC GENERATION செய்த மாணவர்கள் விவரங்களை PDF ஆக TC DOWNLOAD செய்து கொள்ளலாம்.  Video : TNSOCIALPEDIA / YOUTUBE HOW TO PROMOTE STUDENTS : Video : Tamil tech arun / YOUTUBE

NEW TRAFFIC RULES

Image
ஜூன் 1 முதல் அமலாகும் புதிய விதிமுறை. 18 வயது ஆகாதவர்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால் அவர் ஓட்டிய வாகனத்தின் ஆர்.சி.யை ரத்து செய்ய வகை செய்யும் புதிய விதிமுறை ஜூன் 1-ஆம் தேதி அமல். பிடிபடும் மைனருக்கு 25,000 ரூபாய் அபராதம் விதிப்பதுடன் 25 வயதாகும் வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது என தகவல்.

SPECIAL TRAIN

Image
நெல்லை - சென்னை சிறப்பு ரயில் ஜூன் மாதம் வரை நீடிப்பு. நெல்லை - சென்னை, நாகா்கோவில் - சென்னை கோடை கால வாராந்திர சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. நெல்லையிலிருந்து சென்னை எழும்பூா் வரை இயக்கப்படும் கோடை கால வாராந்திர சிறப்பு ரயில் ஜூன் 6 முதல் ஜூன் 27 வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் வாரம் தோறும் வியாழக்கிழமை மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு (எண் : 06070) மறுநாள் காலை 8.30 மணிக்கு எழும்பூா் வந்தடையும். அதேபோல் இந்த ரயில் ( எண்: 06069) ஜூன் 7 முதல் 28 ஆம் தேதி வரை வாரம்தோறும் வெள்ளிக்கிழமை எழும்பூரிலிருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.10 மணிக்கு நெல்லை சென்றடையும்.  இந்த ரயில் நெல்லையில் இருந்து புறப்பட்டு கோவில்பட்டி, விருதுநகா் சிவகங்கை, காரைக்குடி பட்டுக்கோட்டை, மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம் செங்கல்பட்டு வழியாக எழும்பூா் வந்தடையும். நாகா்கோவில்-சென்னை ரயில்: நாகா்கோவில் இருந்து சென்னை எழும்பூா் வரை இயக்கப்படும் வாராந்திர சிறப்பு அதி விரைவு ரயில் ஜூன் 2 முதல் ஜூன் 30 வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் வார

TNPSC GROUP 4 HALL TICKET

Image
TNPSC GROUP 4 HALL TICKET  TNPSC GROUP IV HALL TICKET 2024 டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (OTR DASHBOARD) மூலமாக http://www.tnpsc.gov.in, http://www.tnpscexams.in என்ற இணையவழியில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்... CLICK HERE FOR DOWNLOAD HALLTICKET

TRB CV LIST 2024

Image
Direct Recruitment Of Graduate Teachers / Block Resource Teacher Educators CV list 2024  பட்டதாரி ஆசிரியர் / வட்டார வள மைய பயிற்றுனர் சான்றிதழ் சரிபார்ப்பு பெயர்பட்டியல் வெளியீடு... CLICK HERE FOR CV LIST PDF DOWNLOAD

TN SCHOOLS REOPEN PROCEEDINGS

Image
TN SCHOOLS REOPEN PROCEEDINGS 2024-2025ஆம் கல்வி ஆண்டில் பள்ளிகள் திறத்தல் - DSE & DEE இணைச் செயல்முறைகள் வெளியீடு !!!  CLICK HERE FOR DEE DSE PROCEEDINGS PDF

TNPSC

Image
TNPSC புதிய பாடத்திட்டம்  குரூப் 2, 2ஏ முதன்மை எழுத்துத் தேர்வுகளுக்கான மாற்றியமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டதை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி.  தேர்வர்கள், www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் புதிய பாடத்திட்ட விவரங்களை அறிந்து கொள்ளலாம். CLICK HERE FOR SYLLABUS PDF

GOLD RATE

Image
4 நாட்களில் ரூ.2000 குறைந்த தங்கம் விலை: Image : Pintrest / app சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.53,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து, ஒரு கிராம் ரூ.6,650க்கு விற்பனையாகிறது. தொடர்ச்சியாக 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,000 குறைந்துள்ளது.  சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை 50 காசுகள் குறைந்து ரூ.96.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது... CLICK HERE LIVE GOLD PRICE

SBI SIP CALCULATOR

Image
அதிக ரிட்டர்ன்ஸ் பெற்று தந்த SBI மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்!  Article : Tamil good returns by Priyadharshini  SBI மியூச்சுவல் ஃபண்ட் என்பது SBI நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துக்களின் அடிப்படையில் (AUM), இந்தியாவின் மிகப்பெரிய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமாக உள்ளது.  AMFI-இன் ஜனவரி முதல் மார்ச் வரையிலான தரவுகளின்படி, அதன் மொத்த சொத்து ரூ. 91,436,530.10 கோடியாக உள்ளது. இது ஈக்விட்டி ஃபண்டுகள், ஹைப்ரிட் பண்டுகள் மற்றும் பிற வகைகளில் பல மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை வழங்குகிறது. அதேபோல, சில SBI மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. SIP வருமானம் மற்றும் மொத்த தொகை முதலீட்டின் அடிப்படையில் கடந்த 3 ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட 5 SBI மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைப் பார்ப்போம்.  SBI PSU ஃபண்ட்:  கடந்த 3 ஆண்டுகளில் SBI PSU ஃபண்ட் சிறப்பாக செயல்பட்டுள்ளது. அதன்படி கடந்த 3 ஆண்டுகளில் ஃபண்டில் மொத்தமாக முதலீடு செய்தவர்களுக்கு மொத்த வருடாந்திர வருமானம் 41.44 சதவீதமாக உள்ளது. அதே நேரத்தில் அதன் வருடாந்திர SIP வருமானம் 58.09 சதவீதமாக உள்ளது. இந்த ஃபண்டின் நிர்

KABOSU DIES

Image
மீம் புகழ் "கபோசு" உயிரிழப்பு. சமூக ஊடகங்கள் மூலம் மீம் கிரியேட்டர்களால் உலகம் முழுவதும் பிரபலமடைந்தது கபோசு என்ற நாய். இந்த நாய் கொடுக்கும் முக பாவனைகளைக் கொண்டு ஏராளமான மீம்கள் வெளிவந்தன. பிரபலமான கதாபாத்திரங்களை மீம்களில் குறிப்பிடுவது போன்று, கபோசுவை வைத்தும் மீம்கள் பிரபலமானது. ஜப்பானை சேர்ந்த ஒருவர் கடந்த 2008ம் ஆண்டு கபோசுவை தத்தெடுத்து வளர்த்து வந்தார்.  2010ம் ஆண்டு அதன் உரிமையாளர் கபோசுவைக் கொண்டு ஒரு போட்டோஷூட் நடத்தினார். அப்போது, கபோசு கொடுத்த அழகான போஸ்களும், ரியாக்ஷன்களும் இணையத்தில் பகிரப்பட்டன. இதையடுத்து, நெட்டிசன்கள் கபோசுவின் இந்த புகைப்படங்களை மீம்களாக உருவாக்கியதன் மூலம் பிரபலமானது. இதைதொடர்ந்து, 2013ம் ஆண்டில் கபோசுவின் படத்தை பயன்படுத்தி கிரிப்டோகரன்சியான Dogecoinஐ லோகோ உருவாக்க தூண்டியது. 17 வயதான கபோசு கடந்த 2022ம் ஆண்டு முதல் புற்றுநோய் மற்றும் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு வந்தது.  கபோசு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை தூக்கத்தில் அமைதியாக உயிரிழந்துள்ளது. இதுகுறித்து Dogecoin தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட

TN SCHOOLS REOPEN

Image
TNSCHOOLS REOPEN  தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிப்பு!! *🔸2024-2025 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு வருகின்ற ஜூன் 6 ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு* 2024-2025 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு ஜூன் 6 ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும்.  எனவே, குறிப்பிட்ட நாளில் பள்ளிகளை துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகின்றனர்.  அனைத்து பள்ளிகளை திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடன் எடுத்திடவும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகின்றது. தெரிவித்துள்ளது பள்ளிக் கல்வித்துறை பள்ளிக் கல்வி இயக்குநர்

REMEL CYCLONE

Image
வங்கக் கடலில் உருவாகிறது ‘Remal” புயல். Image : File image / pintrest app வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி நாளை மறுநாள் காலை புயலாக வலுப்பெறுகிறது. காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வடகிழக்காக நகர்ந்து நாளை காலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். புயலாக வலுப்பெற்ற பின் வங்கதேசம் மற்றும் மேற்கு வங்கக் கடற்கரை நோக்கிச் செல்லும். வரும் 26ஆம் தேதி மேற்கு வங்கக் கடற்கரை பகுதியில் தீவிர புயலாக வலுப்பெறும் - வானிலை ஆய்வு மையம் . 

LAW COLLEGE ADMISSION 2024

Image
சட்ட கல்லூரி மாணவர் சேர்க்கை 2024 Image : Pintrest app தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் 14 அரசு சட்டக் கல்லூரிகள் மற்றும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ், சென்னையில் இயங்கும் ஒரு சீர்மிகு சட்டப்பள்ளிக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 5 ஆண்டு ஒருங்கிணைந்த இளநிலை சட்டப் படிப்புகள்: பி.ஏ.,எல்எல்.பி., -ஹானர்ஸ்பி.பி.ஏ.,எல்எல்.பி., - ஹானர்ஸ்பி.காம்.,எல்எல்.பி., - ஹானர்ஸ்பி.சி.ஏ.,எல்எல்.பி., - ஹானர்ஸ் கல்வி நிறுவனம்: சீர்மிகு சட்டப்பள்ளி, சென்னை கல்வித் தகுதி: 12ம் வகுப்பில் குறைந்தது 70 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினர் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். 5 ஆண்டு ஒருங்கிணைந்த இளநிலை சட்டப் படிப்பு: பி.ஏ.,எல்எல்.பி., கல்வி நிறுவனங்கள்: சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி - புதுப்பாக்கம் மற்றும் மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், தர்மபுரி, ராமநாதபுரம், சேலம், காரைக்குடி, நாமக்கல், தேனி ஆகிய நகரங்களில் செயல்படும்

TN PARAMEDICAL

Image
PARAMEDICAL COURSES ADMISSION 2024 Prospectus for admission to paramedical degree courses under Government quota 2024-2025 Session!!! பாராமெடிக்கல் எனப்படும் B.SC NURSING , B.PHARM etc  துணை மருத்துவ படிப்புகளுக்கான 2024-25 ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு. மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி 21.06.2024 ஆகும். மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க் கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.  CLICK HERE FOR PROSPECTUS PDF CLICK HERE FOR APPLY ONLINE

TAMILNADU AGRICULTURAL UNIVERSITY

Image
TAMILNADU AGRICULTURAL UNIVERSITY ADMISSION 2024-25  TNJFU ADMISSIONS 2024  TN AU COURSES OFFERED  TNJFU COURSES OFFERED LAST DATE TO APPLY : 06 JUNE 2024 CLICK HERE FOR MORE INFORMATIONS

TNSCHOOLS REOPEN

Image
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது ?  தமிழ்நாட்டில் வரும் ஜீன் 10 ந் தேதி பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதாக எதிர்ப் பார்க்கப்படுகிறது.... விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்.. Video : Thanthi tv/ YouTube

TN EMIS

Image
TN EMIS UPDATE  TN EMIS ல் RED COLOR ல் காட்டும் ஆசிரியர் மாணவர் PROFILE ல் தவறுகளை சரி செய்வது எப்படி ? EMIS இணையத்தளத்தில்  TEACHERS & Students Profile Correction 🛑   Red - Error ⚫  Black - No Error Name Single space, Hyphen, Single Quotes, Dot, Alias, Alphabet only allowed. Space not allowed at the beginning and ending. Father Name Single space, Hyphen, Single Quotes, Dot, Alias, Bracket, Alphabet only allowed. Space not allowed at the beginning and ending. Mother Name Single space, Hyphen, Single Quotes, Dot, Alias, Bracket, Alphabet only allowed. Space not allowed at the beginning and ending. Guardian Name Single space, Hyphen, Single Quotes, Dot, Alias, Alphabet only allowed. Space not allowed at the beginning and ending. Date Of Birth Not below 2 years of age or not above 23 years of age Aadhaar Number 12 digit Unique Number Mobile Number Maximum of 10 digits. Repetition of the same number is not allowed e.g(9999999999). Number should start with either 6 or 7 or 8 or 9.

DCA COURSE

Image
DCA COURSE TAMIL DIPLOMA IN COMPUTER APPLICATION  CHAPTER 3 - OS ( OPERATING SYSTEM)   CLICK HERE FOR CHAPTER 1& 2 OS - OPERATING SYSTEM  "OS" typically stands for "Operating System." An operating system is software that manages computer hardware and software resources and provides common services for computer programs. Here are the key functions and components of an operating system: Process Management :  Manages the execution of processes, including multitasking, scheduling, and handling concurrency. Memory Management :  Manages the allocation and deallocation of memory space, ensuring efficient use of memory and protecting the memory space of different processes. File System Management :  Manages files on storage devices, providing a way to store, retrieve, and organize files. Device Management :  Manages device communication via their respective drivers, ensuring efficient operation and access to hardware components like printers, disks, and display

TPF ACCOUNT SLIP

Image
TPF / GPF ACCOUNT SLIP 2024 2023-2024 ஆம் நிதியாண்டின் பொது வருங்கால வைப்பு நிதி/ ஆசிரியர் சேமநல நிதி கணக்கீட்டு தாள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது... கீழ்காணும் லிங்க் கிளிக் செய்து இணயதளத்தில் கணக்கீட்டு தாள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்... CLICK HERE FOR DIRECT LINK

TNOU ADMISSION

Image
TAMILNADU OPEN UNIVERSITY ADMISSION 2024  தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், 2024 - 25ம் கல்வி ஆண்டுக்கு, பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி.,யின் அங்கீகாரம் பெற்ற இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கும், பல்கலையால் நடத்தப்படும் இதர படிப்புகளுக்கும், ஆன்லைன் வழியில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதற்கான கல்வித்தகுதி, கட்டணம் போன்ற விபரங்கள், பல்கலையின், www.tnou.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. யு.ஜி.சி., அங்கீகாரத்தின்படி, இந்தியாவின் எந்தப் பகுதியில் உள்ள மாணவரும், இந்த படிப்பில் சேரலாம். ஆனால், நேரடி கல்வி வகுப்புகள் மற்றும் தேர்வுகள், தமிழகத்தில் உள்ள கல்வி உதவி மையங்களில் மட்டுமே நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. CLICK HERE TNOU ADMISSION ONLINE APPLY

INTEGRATED COURSE ADMISSIONS

Image
ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பு - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சேர்க்கை அறிவிப்பு!!!

TNGASA ADMISSIONS

Image
தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப் படிப்பிற்கு இணையவழி விண்ணப்பிக்க 24.05.2024 வரை காலநீட்டிப்பு!!! மே 20 ந் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் மேலும் 4 நாட்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.  கடந்த ஆண்டை விட அதிகளவு மாணவர்கள் விண்ணப்பிக்க கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

MOBILE NUMBER VERIFICATION

Image
பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனருக்கு, பள்ளிக்கல்வித்துறை செயலர் குமர குருபரன் அனுப்பியுள்ள கடிதம்: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, 14 வகையான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதுபற்றி பெற்றோருக்கு தெரிவிப்பதற்காக, அவர்களின் மொபைல் போன் எண்களை பெற வேண்டும். இதுவரை, 35 லட்சம் மாணவர்களின் பெற்றோர் எண்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன.  கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்பட்டதும், இலவச பொருட்கள் வழங்கப்பட உள்ளன. தலைமை ஆசிரியர்கள் துணையுடன், மாணவர்களின் பெற்றோர்களை தொடர்பு கொண்டு, நலத்திட்டங்கள் குறித்த விபரங்களை எடுத்துரைக்க வேண்டும். பெற்றோரின் மொபைல் போன் எண்ணுக்கு, ஓ.டி.பி., அனுப்பப்படும் விபரத்தை, பெற்றோருக்கு தெரியப்படுத்தி, இப்பணியை செய்து முடிக்க வேண்டும். 'வாட்ஸ் ஆப்' யில் விரைந்து தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

INDIAN NAVY JOBS

Image
INDIAN NAVY JOBS  INDIAN NAVY RECRUITMENT 2024 Indian Navy invites online applications are invited from unmarried male and unmarried female candidates for the recruitment of 300 (Approximately) Agniveer (SSR) – 02/2024 Batch Posts. Indian Navy invites online applications are invited from unmarried male and unmarried female candidates for the recruitment of 500 (Approximately) Agniveer (MR) – 02/2024 Batch Posts. Organization Name:  Indian Navy Job Category:  Central Govt Jobs  Employment Type:  Temporary Basis Duration:  4 Years Total No of Vacancies:  300 (Approximately) Agniveer (SSR) – 02/2024 Batch Posts 500 (Approximately) Agniveer (SSR) – 02/2024 Batch Posts Place of Posting:  All Over India  Starting Date:   13.05.2024 Last Date:   27.05.2024 Apply Mode:  Online Official Website:  https://agniveernavy.cdac.in/ Educated qualification : 10 , 12 th or diploma CLICK HERE FOR OFFICIAL NOTIFICATION CLICK HERE FOR OFFICIAL NOTIFICATION 2

WEATHER TODAY

Image
தமிழ்நாட்டிற்கு ரெட் அலர்ட் தமிழகத்திற்கு மே 19, 20, 21 ஆகிய 3 நாட்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட். 18, 22 ஆகிய 2 நாட்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்- இந்திய வானிலை ஆய்வு மையம். மே 22ல் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு: தென்மேற்கு வங்கக் கடலில் வரும் 22ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு. வரும் 24ல் வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும்-இந்திய வானிலை ஆய்வு மையம். தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம். கேரளாவில் 20ம் தேதியில் இருந்து 22ம் தேதி வரை அதிக கனமழை பதிவாக வாய்ப்பிருப்பதால் சிவப்பு நிற எச்சரிக்கை. தெற்கு அந்தமான் கடல், தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள், நிக்கோபார் தீவுகளில் நாளை தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம். Video : Malai murasu / YouTube

POPULAR POST OF OUR WEB

TNSED SCHOOLS APP UPDATE

TNSED SCHOOLS APP UPDATE

ENNUM EZHUTHUM CLASS 5 TAMIL WORKBOOK ANSWERS

SGT VACANT LIST 2024