Posts

Showing posts from March, 2019

தலையங்கம் - தமிழக கலாச்சாரம் சீரழிந்து விட்டதா ?

Image
தமிழக கலாச்சாரம் சீரழிந்து விட்டதா ?           Image courtesy : tutacare.com "நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாதரை எண்ணி " தமிழகத்தில் தொடரும் பாலியல் கொடூரங்கள் நெஞ்சை உறைய வைக்கின்றன ... சுவாதி படுகொலை , கடந்த ஆண்டு ஒரு அப்பார்ட்மென்டில் ஒரு சிறுமிக்கு நடந்த கொடூரம் யாருக்கும் மறந்திருக்காது , அதனை தொடர்ந்து பல கொடூரங்கள் எண்ணிலடங்கா... பொள்ளாச்சி , சேலம் , மனதை உலுக்கி போடும் கோவை சம்பவம் - என்னதான் பிரச்சனை தமிழ்நாட்டிற்கு... வீரத்திலும் , தியாகத்திலும் உயர்ந்தோங்கிய தமிழர் குடியில் இன்று காமத்திற்கு ஆளாகி பல கொடூரங்களை செய்வது எதனால் ? தண்டனைகள் மட்டுமே இதற்கெல்லாம் தீர்வாகுமா , இயல்பாகவே நீதிக்கும், நேர்மைக்கும் கட்டுபட்டு அறவழியில் பயணிக்கும் தமிழகத்திற்கு ஏன் இந்த அவலநிலை ? ஊற்றுக்கண்ணை தேடி வேரறுப்பதை தவிர வேறு வழியில்லை ... 8 கோடி பேர் வாழும் இம்மண்ணில் வேலி போல இருக்க ஆண்மக்கள் , தாயாக , சகோதரியாக, மகளாக , தோழியாக இருக்கும் பெண்களுக்கு எதிராக வன்புணர்வு செய்வது தகுமா ? எதனால் இந்த காம கொடூரங்கள் , தமிழக ஆண்மக்களிடையே ஒருவித மனநோய் ஏற்பட்டுள

செய்தியும் படங்களும் 01.04.19

Image
செய்தியும் படங்களும்... படங்கள் : way2news தேர்தல் பணி - தி இந்து தமிழ்

TNPTF கல்விச் செய்திகள் 01.04.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 பங்குனி 18 ♝ 1•4•2019* 🔥 🛡நடுநிலைப் பள்ளியில் மூத்தோர், இளையோர் - வருகைப் பதிவேட்டில் முதலில் யார் பெயர் எழுத வேண்டும்? மற்றும் தலைமை பொறுப்பு எந்த ஆசிரியரிடம் கொடுக்க வேண்டும் என்ற கேள்விக்கு பட்டதாரி ஆசிரியரில் மூத்தவருக்கு வழங்க வேண்டும் என RTI தகவல். 🔥 🛡2019-20ஆம் ஆண்டுக்கான 10 மாத மொழியியல் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன - மத்திய அரசு அறிவிப்பு. 🔥 🛡தமிழகத்தில் முதுநிலை மருத்துவம், முதுநிலை பல் மருத்துவம், டிப்ளமோ மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப்பட்டியல் நேற்று வெளியீடு. 🔥 🛡பள்ளிகளில் நலிந்த பிரிவினர் குழந்தைகளுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு - மெட்ரிக் பள்ளி இயக்குநர் உத்தரவு. 🔥 🛡ஒருங்கிணைந்த கல்வி மாநில திட்ட இயக்ககம் சார்பில், மாணவர்களுக்கான மனவெழுச்சி நல்வாழ்வு கையேடு வழங்கப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் ஆசிரியர்களுக்கு தனிப் பயிற்சி அளிக்கவும் பள்ளி கல்வித் துறை திட்டம். 🔥 🛡மதுரை சித்திரை திருவிழாவுக்காக வாக்குப்பதிவு 2 மணி ந

TRAVELLING WAYANAD

Image
WAYANAD TOURISM Video courtesy : world ghoomo Link : https://youtu.be/Ms-IKOIzwFM

JOBS AT POST OFFICE - 4442 VACANCIES

Image
தமிழக அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு 2019 4442 காலி பணியிடங்கள் தேர்வு இல்லை / பத்தாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் வேலை முழு விவரம் காணொளி வடிவில்... காணொளி நன்றி : myexam100 / YouTube Link : https://youtu.be/KUUf8xbWhB0

செய்தியும் படங்களும் 30.3.19

Image
செய்தியும் படங்களும்... முனைவர் மாதவன் அவர்களது கட்டுரை - தினமணி வெயில் அதிகரிக்கும் - way2news லண்டனில் நடைபெற்ற பேரணி- தினமணி துப்பாக்கி சுடுதல் ,வெற்றி பெற்ற இந்தியர்கள்- தினமணி

TNPTF கல்விச் செய்திகள் 30.3.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 பங்குனி 16 ♝ 30•3•2019* 🔥 🛡மத்திய அரசின் அறிவிக்கையின் படி CPS திட்டத்தில்  அனைத்து துறைகளிலும் அரசின் மாதாந்திர பங்களிப்பை 01.04.19 முதல் 10 % லிருந்து 14 % மாக உயர்த்தி டெல்லி அரசு ஆணை. (ஊழியர் பங்களிப்பு 10% மட்டுமே, மாற்றமில்லை) 🔥 🛡பிளஸ் 2 வேதியியலில், மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்ணாக 3 மதிப்பெண் வழங்க தேர்வு துறை உத்தரவு. 🔥 🛡பகுதி நேர பயிற்றுநர்களுக்கு ஏப்ரல் மாத ஊதியம் முழுவதும் வழங்குவது குறித்து மாநில திட்ட இயக்குநர் உத்தரவு. 🔥 🛡பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நேற்று நிறைவடைந்தது - ஏப்ரல் 29-இல் தேர்வு முடிவு வெளியாகும். 🔥 🛡தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சிக்கான மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பாளர்கள் பட்டியல் மற்றும் வழிகாட்டு செயல்முறைகள் வெளியீடு. 🔥 🛡ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியினை மிகவும் சரியாக மேற்கொண்டு மன நிறைவுடன் நிறைவு செய்ய ஒத்துழைக்குமாறு தேர்வுத்துறை இயக்குநர் வேண்டுகோள். 🔥 🛡உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர்களை மழலையர் வகுப்புகளில் பணியமர்த்துவத

வெயில் எச்சரிக்கை

Image
இன்று (28.3.19) கடும் வெயில்... இன்று தமிழகமெங்கும் பல மாவட்டங்களில் வெப்பநிலை வழக்கத்தைவிட உயர்ந்தும் வெயில் கடுமையாக இருக்கும் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது..

I to V std III TERM QUESTIONS ( T&E) - NEW SYLLABUS

மூன்றாம் பருவத் தேர்வு வினாத்தாள் I to V STD 2018-19 🔰🔰🔰🔰🔰🔰🔰 🔖 *New Syllabus* ➖➖➖➖➖➖➖➖➖ 📌 *1st Std Tamil Medium* I std TM CLICK HERE 📌 *1st Std English Medium* I std EM - CLICK HERE ➖➖➖➖➖➖➖➖➖ 📌 *2nd Std Tamil Medium* II std TM - CLICK HERE 📌 *2nd Std English Medium* II STD EM - CLICK HERE ➖➖➖➖➖➖➖➖➖ 📌 *3rd Std Tamil Medium* III STD TM - CLICK HERE 📌 *3rd Std English Medium* III STD EM CLICK HERE ➖➖➖➖➖➖➖➖➖ 📌 *4th Std Tamil Medium* IV STD TM - CLICK HERE 📌 *4th Std English Medium* IV STD EM - CLICK HERE ➖➖➖➖➖➖➖➖➖ 📌 *5th Std Tamil Medium* V std TM CLICK HERE 📌 *5th Std English Medium* V std EM CLICK HERE ➖➖➖➖➖➖➖➖➖ 🔻🔺🔻🔺🔻🔺🔻🔺🔻 Link courtesy : thodakkalvi.com

TNPTF கல்விச் செய்திகள் 27.3.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 பங்குனி 13 ♝ 27•3•2019* 🔥 🛡துபாயின் வார்க்கி குழுமத்தின் சார்பில் வழங்கப்படும் சர்வதேச அளவில் சிறந்த ஆசிரியருக்கான விருதை கென்யாவைச் சேர்ந்த பீட்டர் தபசி வென்றார். 🔥 🛡TET தவிர்த்து அனைத்து தேர்வுகளும் இனி ஆன்லைன் வழியில் நடைபெறும் : ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு. 🔥 🛡ஆசிரியர்களை ஆசிரியர்களாக மட்டும் தான் பணி இறக்கம் செய்ய முடியும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு. 🔥 🛡தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து வகை பணியாளர்களும் தங்களது 12/ 12A  படிவத்தை (EDC – Postal ballot application) அனைத்து விவரங்களுடன் பூர்த்தி செய்து வட்டாட்சியர் அலுவலகத்தில்  (தாலுகா அலுவலகம்) வைக்கப்பட்டுள்ள பெட்டியில் ( Drop Box) சேர்க்க வேலூர் CEO சுற்றறிக்கை. 🔥 🛡Attendance App மூலம் வருகையை பதிவிடாத 13 தலைமை ஆசிரியர்களுக்கு 17(a)  - திருவண்ணாமலை  CEO நடவடிக்கை. 🔥 🛡9 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு SLAS தேர்வு 28.03.2019 அன்று காலை 10.30 - 12.30 மணி வரை நடைபெறும் - திருவள்ளூர்  CEO செயல்முறை வ

POSITIVE THOUGHT - EAGLE VIEW

Image
கழுகிடம் கற்க வேண்டிய பாடம். 🦅 Image courtesy: Wikipedia தன்னம்பிக்கை : அதிகாரம், சுதந்திரம், மேன்மை, 360 டிகிரி தொலைநோக்குப் பார்வை என்பதால்தான் பறவைகளின் ‘சக்கரவர்த்தி’ என்ற பெருமையை பெறுகிறது கழுகு. வேட்டையாடும் யுக்தியை தன் சிறப்பியல்பாகவே பெற்றதனாலேயே, அதிகார ஆணவத்தில் இருக்கும் அமெரிக்காவின் தேசியப்பறவை என்ற அந்தஸ்தும் கழுகுக்கு கிடைத்திருக்கிறது.இத்தனை சிறப்புகள் கொண்ட கழுகிடம் ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ள வேண்டிய சில தலைமைப் பண்புகள் இருக்கின்றன... பெரிதாக யோசி:. தனித்து முன்னேறு.. பலவீனமானவர்கள் எப்போதும் கூட்டத்துடன் இருக்கவே விரும்புவார்கள். ஆனால், தன்னம்பிக்கை நிறைந்தவர்கள் தன்னந்தனியாகவே சவால்களைச் சந்திக்கத் தயாராக இருக்கிறார்கள்’ என்பது பிரபலமான ஒரு பழமொழி. இந்த பழமொழியை அப்படியே பிரதிபலிக்கும் குணாதிசயம் கொண்டது கழுகு. மற்ற பறவைகள் எல்லாம் கூட்டமாகப் பறக்கக் கூடியவை. ஆனால் கழுகு மட்டும் தன்னந்தனியாக பறக்கும் பழக்கம் கொண்டது. உயரம் : அதேபோல், மனதின் உயரம்... வாழ்வின் உயரம்... என்பதையும் பிரதிபலிக்கக் கூடியது கழுகு. ஆமாம்... மற்ற பறவைகளைக் காட்டிலும் அதிக உ

NAS MODEL QUESTION PAPERS 2019

NAS MODEL QUESTION PAPERS VII STD - MATHEMATICS, ENGLISH & SCIENCE FILE 1 - click here FILE 2 - CLICK HERE FILE 3 - Click here NAS ENGLISH MODEL NAS ENGLISH MODEL Q'S FILE 2 NAS SCIENCE - FILE 1 NAS science FILE 2

செய்தியும் படங்களும் 25.3.19

Image
செய்தியும் படங்களும்....

TNPTF கல்விச் செய்திகள் 25.3.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 பங்குனி 11 ♝ 25•3•2019* 🔥 🛡இன்று IV வகுப்புக்கான SLAS தேர்வு தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளில்  நடைபெறுகிறது. 🔥 🛡தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கும் 3% அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் - ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை. 🔥 🛡புதிய கல்வி கொள்கை தயார் : லோக்சபா தேர்தலுக்கு பின் அமல்படுத்தப்படும் - மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல். 🔥 🛡 சிபிஎஸ்இ பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ  மாணவியருக்கு தினமும் ஒரு பாடவேளை விளையாட்டு கல்வி கட்டாயமாக கற்பிக்கப்பட வேண்டும் -  CBSE நிர்வாகம் அறிவிப்பு. 🔥 🛡TET 2019 - ஆன்லைனில்  விண்ணப்பிக்கும்போது ஏற்படும்  தவறுகளை திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும் - TET தேர்வர்கள் வேண்டுகோள். 🔥 🛡பொதுமாறுதல் கலந்தாய்வில் இடமாறுதல் பெற்று இதுவரை விடுவிக்கப் படாத ஆசிரியர்கள் வழக்கம்போல்  கல்வியாண்டின் இறுதியில் விடுவிக்கப் படுவார்களா? கல்வித்துறை நடவடிக்கையை எதிர்பார்த்து ஆசிரியர்கள் காத்திர

NAS&SLAS MODEL QUESTION PAPERS

Image
NAS&SLAS MODEL QUESTION PAPERS IV STD- TAMIL & ENGLISH

NAS & SLAS MODEL QUESTION PAPER 2019

NAS & SLAS Model Objective Type Question paper. 📌 *2nd Std* Click here 📌 *3rd Std* Click here 📌 *4th Std* Click here 📌 *5th Std* Click here 📌 *6th Std* Click here 📌 *7th Std* Click here 📌 *8th Std* Click here 👆👆👆👆👆 தமிழ் & English Medium also available.. அனைத்து பாடம் & அனைத்து பாடத்தலைப்பிற்கும் 10 வினாக்கள் என்ற முறையில் வினாத்தாள்களை வடிவமைப்பு செய்துள்ளோம்.

பார்த்ததில் பிடித்து படித்தது- நாம் தமிழர்

Image
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டம்... காணொளி நன்றி : mobile journalist Link : https://youtu.be/30mvZ5Dt2co

TNPTF கல்விச் செய்திகள் 23.3.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 பங்குனி 9 ♝ 23•3•2019* 🔥 🛡தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 3% அகவிலைப் படியை பணமாக வழங்க தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம்  கோரிக்கை 🔥 🛡கரூர் மற்றும் தஞ்சை மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோ  போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைசென்று வந்த அனைவருக்கும் தேர்தல் பணி வழங்கப்படவில்லை 🔥 🛡10-வது படித்தவர்களுக்கு கூட வேலை கிடைத்துவிடும், ஆனால் பட்டதாரிகளுக்கு கிடைக்காது..! Centre for Monitoring Indian Economy (CMIE) என்கிற அமைப்பு படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு தொடர்பாக  அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. 🔥 🛡ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து கணினி பயிற்றுநர் நிலை I தேர்விற்கு இணையத்தில் விண்ணப்பம் செய்யும் பொழுது கல்வித்தகுதியின் விவரத்தை பதிவு செய்வதில் சிக்கல் நீடிக்கிறது இதை உடனே சரி செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் முன் வர வேண்டும் கணினி பட்டதாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 🔥 🛡DGE - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு - மார்ச் 2019 - பகுதி IV-ல் விருப்ப மொழிப்பாடம் தேர்வு எழுதுவது தொட

TNPTF கல்விச் செய்திகள் 21.3.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 பங்குனி  7 ♝ 21•3•2019* 🔥 🛡ELECTION - தேர்தல் பயிற்சி வகுப்புகள் குறித்த  விவரம் வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்ட பயிற்சி 31.3.19-க்குள் முடிக்கப்பட வேண்டும். 2-ஆம் கட்ட பயிற்சி 07.4.19 3-ஆம் கட்ட பயிற்சி 14.4.19 கடைசி கட்ட பயிற்சி 17.4.19 🔥 🛡அரசு நிதியதவி பெறும்  பள்ளிகளில் IFHRMS திட்டத்திற்கு தடை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 🔥 🛡BE - பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களில் மாற்றம் - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு 🔥 🛡ஏப்ரல் , மே மாதங்களில்  அனைத்து பள்ளிகளும் OSC CENSUS நடத்த மாநில திட்ட இயக்குநர் உத்தரவு. 🔥 🛡அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு - இனி ஜீன் 1-க்கு பதிலாக ஏப்ரல் 1 முதலே மாணவர்கள் சேர்க்கையினை தொடங்க வேண்டும் - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு. 🔥 🛡SLAS தேர்வு தள்ளிவைப்பு : VII வகுப்பிற்கு மட்டும் 26.3.19 அன்று  நடைபெற இருந்த அடைவுத் தேர்வு 9.4.19 க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் இத்தேர்வு நடைபெ

JOBS AT TAMILNADU POSTAL CIRCLE - 2019

Image
JOBS AT TAMILNADU POSTAL CIRCLE Vacancy : 4442 posts Last date : 15.4.19 Qualification : X std Click here for notification

பார்த்ததில் பிடித்தது- நாம் தமிழர் ஊடகப் பேட்டி

Image
பார்த்ததில் பிடித்தது.... நாம் தமிழர் கட்சியின் சின்னம் அறிமுகம்.... காணொளி நன்றி : நாம் தமிழர் / YouTube Link : https://youtu.be/6myQYfe9JM4

TNPTF கல்விச் செய்திகள் 19.3.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 பங்குனி  5 ♝ 19•3•2019* 🔥 🛡தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாநில நிர்வாகிகள் தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி உடனான நேற்றைய  சந்திப்பு நிகழ்வு குறித்து பொதுச்செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார். தேர்தல் ஆணையத்திடம் ஆசிரியர்கள்  பணிபுரியும் சட்டமன்றத் தொகுதிக்கு அருகில் உள்ள சட்டமன்றத் தொகுதியில் பணியாணை வழங்க  கோரிக்கை. வேறு பாராளுமன்ற தொகுதி வழங்குவதை முற்றிலும்  தவிர்க்க கோரிக்கை. 🔥 🛡DSE PROCEEDINGS-அரசு பள்ளிகளில் 2019-2020 கல்வியாண்டு மாணவர்கள் சேர்க்கை ஏப்ரல் மாதத்தில் நடவடிக்கை மேற்கொள்வது சார்ந்து இயக்குநரின் தெளிவுரைகள் வெளியிடப்பட்டுள்ளது. 🔥 🛡TANII நிதியிலிருந்து மாநில அளவில் மற்றும் மாவட்ட அளவில் TABLET பயிற்சியினை வழங்க - மாநில திட்ட இயக்குநர் உத்தரவு. 🔥 🛡தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு  குறுவளமையப் பயிற்சி (CRC) தேதி மாற்றம்: 50 % ஆசிரியர்களுக்கு 22. 3.19 (வெள்ளி) அன்றும் 50 % ஆசிரியர்களுக்கு 23. 3.19 (சனி) அன்று

செய்தியும் படங்களும் 19.3.19

Image
செய்தியும் படங்களும்...  மனோகர் பாரிக்கர் மறைவு - தி இந்து TNPTF கோரிக்கை - தீக்கதிர்  மாணவர்கள் கையெழுத்து இயக்கம் - தீக்கதிர் கந்துவட்டி கொடுமை - தீக்கதிர் 

POSITIVE THOUGHT - LAWS OF NATURE

Image
இயற்கையின் நியதி *அக்கிரமம் செய்தவன் நன்றாக இருக்கிறானே* " *என்று ஆண்டவன் மேல் நம்பிக்கை இழக்காதீர்கள்* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 இதோ அதற்கு ஓர் உதாரணம்: அந்த நாட்டு அரசன் தன் மக்கள் நலப் பணிகளைச் செயல்படுத்த மூன்று அதிகாரிகளை நியமித்து, அவர்களுக்கு வானளாவிய அதிகாரங்களையும் கொடுத்தான். ஒவ்வொரு அமைச்சருக்கும் சமமான ஊதியத்தையும் அந்தஸ்தையும் வழங்கினான். மக்கள் நலப் பணிகளில் ஊழல் நடப்பதாகப் புகார்கள் குவிந்தன. அதிகாரிகளைக் கூப்பிட்டு விசாரித்தான் மன்னன். ""ஐயோ நாங்கள் உத்தமர்கள் மன்னா! மக்களுக்காகவே தியாக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்'' என்று சிந்து பாடினார்கள் அதிகாரிகள். "செய்யும் ஊழலை மிகவும் திறமையாகச் செய்திருக்கிறார்கள். இந்த மூவருமே ஊழல் பெருச்சாளிகளா? அல்லது விதிவிலக்குகள் ஏதாவது இருக்கிறதா? என்பதை அறிய வேண்டும்'' என்று நினைத்தான் மன்னன். அவர்களை அனுப்பிவிட்டு யோசனையில் ஆழ்ந்தான். இரண்டு நாட்கள் கழித்து அதிகாரிகள் மீண்டும் அழைக்கப்பட்டார்கள். ""மக்கள் பணியில் இருக்கும் உங்களுக்கு களப்பயிற்சி தரப் போகிறேன். உங்க

தர்மத்தின் பாதை - POSITIVE THOUGHT

Image
தர்மத்தின் பாதை படித்ததை  பகிர்கின்றேன்..... நம் தமிழகத்திலிருந்து, ஒரு குடும்பம், காசிக்குச் சென்று, ஏதோ ஒரு காரணத்தால் அங்கேயே தங்க நேரிடுகிறது. அது. அந்தண குலம் என்பதால், வேதம் ஓதுவதும், குழந்தைகளுக்கு வித்தை போதிப்பதுமாக அந்தக் குடும்பத் தலைவர் இருக்கிறார். கால ஓட்டத்தில், அந்தக் குடும்பத் தலைவி இறந்து விடுகிறார். தன் ஒரே மகளை செல்லமாக வளர்ப்பதோடு, நிறைய சாஸ்திரங்களையும் அப்பெண்ணுக்கு தந்தையானவர் கற்றுத் தருகிறார். மகளும் வளர்கிறாள். மகள் வளர, வளர, தந்தைக்கு ஒரு கவலை.  ”நாமோ ஒரு எளிய வாழ்க்கை வாழ்கிறோம். இவளுக்கு ஒரு திருமணத்தை செய்து விட்டால், நிம்மதியாக இருக்கலாமே!” என்று. ஆனால் மகளோ, பிடிவாதமாக  “அப்பா! நான் இறை சேவைக்கே என்னை அர்ப்பணிக்கப் போகிறேன். எனக்குத் திருமணம் வேண்டாம்” என்று உறுதிபட கூறிவிட, அக்கம், பக்கம் உள்ளவர்களும், அறிந்தவர்களும் கூட “அம்மா! நீ பெண். தனியாக வாழ இயலாது. ஒரு ஆணைத் திருமணம் செய்துதான் ஆக வேண்டும்” என்று எத்தனையோ அறிவுரைகள் கூறினாலும்”காசி விஸ்வநாதர் மீது ஆணை! என்னை தொந்தரவு செய்யாதீர்கள்”என்று கூறி ஒதுங்கி விடுகிறாள். தந்தையும் எ

ADMISSION IN CENTRAL UNIVERSITIES 2019

Image
ADMISSION IN CENTRAL UNIVERSITIES 2019 மத்திய பல்கலைகளில், மாணவர் சேர்க்கைக்கான, நுழைவு தேர்வு, மே, 25ல் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, குஜராத், ஹரியானா, ஜம்மு - காஷ்மீர், ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், பீஹார், தமிழகம் உட்பட, 11 மாநிலங்களில், மத்திய பல்கலைகள் செயல்படுகின்றன. இந்த பல்கலைகளில், மாணவர்களை சேர்க்க, ஆண்டு தோறும், நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த முறை, மத்திய பல்கலைகள் மட்டுமின்றி, மஹாத்மா காந்தி மத்திய பல்கலை, அசாம் பல்கலை, பெங்களூரு அம்பேத்கர் பொருளியல் கல்லுாரி ஆகியவற்றுக்கும், மத்திய நுழைவு தேர்வு வழியாகவே, மாணவர்கள் சேர்க்கப்படுவர் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நுழைவு தேர்வு, மே, 25, 26ம் தேதிகளில் நடக்கிறது. இதற்கான ஆன்லைன் பதிவை, ஏப்., 13 வரை மேற்கொள்ளலாம் என, அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான நுழைவு தேர்வை, பெங்களூரு அம்பேத்கர் பொருளியல் கல்லுாரி, ஒருங்கிணைத்து நடத்த உள்ளது. கூடுதல் விபரங்களை, www.cucetexam.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

TNPTF கல்விச் செய்திகள் 18.3.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 பங்குனி 4 ♝ 18•3•2019* 🔥 🛡அரசுப் பள்ளிகளில் துப்புரவுப் பணியாளர்கள் இனிமேல் வெளி முகமை (அவுட்சோர்சிங்) மூலமே நியமிக்கப்படுவார்கள் என்ற உத்தரவை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டுமென ஆசிரியர் சங்கங்கள்  வலியுறுத்தியுள்ளது. 🔥 🛡லோக்சபா தேர்தல் பணியில் பகுதி நேர ஆசிரியர்களையும் ஈடுபடுத்த தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. 🔥 🛡100% ஓட்டு போட அழைப்பிதழ்! தேர்தல் ஆணையம், விழிப்புணர்வு 🔥 🛡திருச்சி எடமலைப்பட்டி புதூர் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வளரும் நேர்மறையாளர் விருது வழங்கி கௌரவித்த சென்னை கலாம் அறப்பணி நல் இயக்கத்தினர். 🔥 🛡Shaala Siddhi - External evaluation மார்ச் 15 முதல் 22 வரை நடைபெற உள்ளது - பள்ளிகள் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் முழு விவரத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. 🔥 🛡தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகளின்படி மார்ச் 2018 & ஏப்ரல் 2018 க்கு தங்கள் பள்ளிக்கு வழங்கப்பட்ட 40 நாளிதழ்களையும் பழைய பேப்பர் கடையில் எடை போட்டு விடவும். இதன்மூலம் ஒரு பள்ளி

TNPTF கல்விச் செய்திகள் 15.03.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 மாசி 29♝ 15•3•2019* 🔥 🛡மூன்றாம் பருவத் தேர்வு 1.04.2019 முதல் 12.04.2019-க்குள் முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.  பள்ளி கடைசி வேலைநாள் : 12.04.2019 ( வெள்ளிக்கிழமை).வேலை நாட்கள் இழப்பை ஈடு செய்ய அனைத்து சனிக்கிழமையும் பள்ளி வேலைநாள் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு. 🔥 🛡தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க / நடுநிலைப்பள்ளிகளின் 2018-19 ஆம் கல்வி ஆண்டின் கடைசி வேலை நாள் 13.04.2019-தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.  குறைவுபடும் நாட்களை சனிக்கிழமைகளில் பணி செய்து ஈடுசெய்ய உத்தரவு. 🔥 🛡ATTENDANCE APP - ஆசிரியர்கள் வருகைப் பதிவுகளில் தவறுகள் இருப்பின் தலைமையாசிரியரும் , மாணவர்களின் வருகை பதிவில் தவறுகள் இருப்பின் சம்மந்தப்பட்ட ஆசிரியரும் முழுபொறுப்பேற்க வேண்டும் - தொடக்கக்  கல்வித்துறை உத்தரவு 🔥 🛡ஆசிரியர்கள் சமூக வலைதளங்களில் அரசியல் பேசக்கூடாது - கல்வித்துறை உத்தரவு - நாளிதழ் செய்தி 🔥 🛡தமிழக பணிகளில் இருக்கும் மத்தி

TNPTF கல்விச் செய்திகள் 14.3.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 மாசி 28♝ 14•3•2019* 🔥 🛡பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று ஆரம்பம் : தேர்வெழுதும் மாணவர்களுக்கு TNPTF-இன் வாழ்த்துக்கள்! 🔥 🛡VI - VIII மற்றும் IX  வகுப்புகளுக்கு தேர்வு அட்டவணை JD  வெளியீடு : 4.4.19 முதல் 12.4.19 வரை மூன்றாம் பருவத் தேர்வுகள் நடைபெறும். 13.4.19 முதல் 2.6.19 வரை கோடை விடுமுறை. பள்ளித் திறப்பு : 3.6.19 (திங்கள்) 🔥 🛡ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் குறிக்கோள்கள், குழந்தைகளின் கல்வி உரிமை சார்ந்து சுவர் சித்திரங்கள் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்த இயக்குநர் உத்தரவு. 🔥 🛡4,7,9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முறையே 25.03.2019,26.03.2019 மற்றும் 28.03.2019 ஆகிய தேதிகளில் கற்றல் அடைவுத் தேர்வு நடத்த இயக்குநர் உத்தரவு. 🔥 🛡பள்ளிக்கல்வித்துறை - சிறப்பு காலமுறை ஊதிய துப்புரவாளர்களுக்கு அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் காலமுறை ஊதியம் மற்றும் பணப்பலன் வழங்க அரசாணை வெளியீடு. 🔥 🛡SCERT - கற்றல் விளைவுகள் மற்றும் NAS தேர்வுகள் குறித்து வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு  பயிற்ச

செய்தியும் படங்களும் 14.03.19

Image
செய்தியும் படங்களும் 14.3.19

பள்ளி ஆண்டு இறுதி பதிவேடுகள் 2018-19

பள்ளி ஆண்டு இறுதி பதிவேடுகள் (2018-19) CCE RECORD I to VIII STD - TAMIL MEDIUM CCE RECORDS I to VIII STD - ENGLISH MEDIUM தேர்ச்சி சுருக்கம் CENSUS RECORD EXCEL FILE சென்சஸ் பதிவு சுருக்கம் 5+ ( முதல் வகுப்பு சேர்க்கை)

செய்தியும் படங்களும் 11.3.19

Image
செய்தியும் படங்களும்.... நன்றி : தி இந்து தமிழ்

வேலைவாய்ப்பு செய்திகள். 11.3.19

Image
EMPLOYMENT NEWS CENTRAL , STATE AND PVT JOBS NOTIFICATIONS - PDF FILE Click here

TNPTF கல்விச் செய்திகள் 11.3.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 மாசி 25♝ 11•3•2019* 🔥 🛡17வது மக்களவை தேர்தல் தேதி கால அட்டவணை - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு. [தமிழகத்தில் ஏப்ரல் 18-ல் ஒரே கட்டமாக நடைபெறும்] 🔥 🛡தமிழக தேர்தல் கால அட்டவணை > > > மனு தாக்கல் - மார்ச் 19 மனு திரும்ப பெற - மார்ச் 26 மனு பரிசீலனை - மார்ச் 27 இறுதி பட்டியல் - மார்ச் 29 வாக்குப்பதிவு - ஏப்ரல் 18 வாக்கு எண்ணுதல் - மே 23 🔥 🛡தமிழ்நாட்டில் ஏப்ரல் 18-ம் தேதி வாக்குப்பதிவின் போது 5 நாட்கள் தொடர் விடுமுறை 🔥 🛡தமிழக அரசு ஊழியர்கள் சிறப்பு தருணங்களில் எவ்வளவு கடன் மற்றும் அன்பளிப்பு பெறலாம் - அரசாணை வெளியீடு [ G.O Ms : 21 - P&A Dept ] 🔥 🛡TNPSC - குரூப் 1 முதன்மை தேர்வில் தவறான விடைகள்...கேள்விகளை தமிழில் மொழி பெயர்த்ததிலும் தவறு : தேர்வர்கள் கவலை டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான விடை குறிப்பு வெளியான நிலையில், அவற்றில் 10 வினாக்களுக்கான விடைகள் தவறாக உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 🔥 🛡அரசு ஊழியர்கள் ஆண்டு ஊதிய உயர்வு கணக்கீடு அரசு ஊழியர்க

TNUSRB 8826 POST PRESS REALESE 2019

Image
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் - 8826 பணியிடங்கள் Click here to download official notification PDF

TNPTF கல்விச் செய்திகள் 08.03.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 மாசி 24♝ 8•3•2019* 🔥 🛡இன்று *சர்வதேச பெண்கள் தினம்* உலகெங்கும் உழைக்கும் பெண்களால் எழுச்சியோடு கொண்டாடப்படுகிறது.  பெண் ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் புரட்சிகர மகளிர்தின  வாழ்த்துக்கள். 🔥 🛡ஜாக்டோஜியோ மாநிலந்தழுவிய  ஆர்ப்பாட்டம் : இன்று மாலை 5 மணியளவில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் அரசு ஊழியர் ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். பெருந்திரளாக பங்கேற்பீர்! 🔥 🛡அலுவலக நடைமுறை - கோப்புகளை முழுமையாக கூர்ந்தாய்வு செய்து தேவைப்படும் விவரங்கள் முதல்முறையிலேயே கோரப்பட வேண்டும் - அரசு முதன்மைச் செயலர் அறிவுறுத்தல். 🔥 🛡தொடக்கக் கல்வி- ஊராட்சி ஒன்றிய /நகராட்சி / அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 01.01.2019 நிலவரப்படி பதவி உயர்வுக்கு தகுதியான தேர்ந்தோர் பட்டியல் தயாரித்தல் சார்ந்து இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு. 🔥 🛡தமிழகத்தில் திருப்பூர், மதுரை, கோவை மற்றும் சிவகங்கை ஆகிய 4 இடங்களில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல். 🔥 🛡BRC ப

செய்தியும் படங்களும் 07.03.2019

Image
செய்தியும் படங்களும்....  பிரிட்டன் இளவரசி - தினமணி  கிராண்ட் மாஸ்டர் - தீக்கதிர் அரசு செலவில் தேர்தல் பிரச்சாரம் - தீக்கதிர்

TNPTF கல்விச் செய்திகள் 07.03.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 மாசி 23♝ 7•3•2019* 🔥 🛡அரசு பள்ளிகளில் நடப் பாண்டில் ஸ்டேடியத்துடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல். 🔥 🛡10 ,11, 12 ம் வகுப்பு பொது தேர்வில் மாணவர்கள் காப்பி அடித்தால் ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் : தேர்வுத்துறை புது உத்தரவால் ஆசிரியர்களிடையே பரபரப்பு. 🔥 🛡புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு அறிவிப்பு. 🔥 🛡16.3.18 அன்று உயர் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு CRC அளவிலான  பயிற்சி. 🔥 🛡இஸ்ரோவின் இளம் விஞ்ஞானிகள் பயிற்சித் திட்டம் : கோடை விடுமுறையில் நேரடி பயிற்சி - பள்ளி மாணவர்களுக்கு புதிய வாய்ப்பு. 🔥 🛡மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் - 4-ஆம் மற்றும் 7-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு SLAS தேர்வு மார்ச் மாதம் 25,26 தேதிகளில்  நடத்த உத்தரவு 🔥 🛡ஊதிய முரண்பாடுகளை களைவது, உயர் கல்வி அனுமதி பெறுவது போன்ற கோப்புகளை முழுமையாக கூர்ந்தாய்வு செய்து தேவைப்படும் விவரங்கள் முதல்முறையிலேயே கோரப்பட வேண்டும் - அரசு முதன்மை செ

செய்தியும் படங்களும் 06.03.2019

Image
செய்தியும் படங்களும் 06.03.2019 திமுக கூட்டணி - தி இந்து  8 ரன் வித்தியாசத்தில் இந்தியா                               வெற்றி - தி இந்து தேர்தல் கால சலுகையா - தீக்கத்திர்

6,7&8 STD LESSON PLAN - MARCH MONTH

VI, VII & VIII STD LESSON PLAN Click here File courtesy : zeal study.com

IV& V STD LESSON PLAN & MIND MAPS - MARCH MONTH

*Mar 1-15 Updates* 👇👇👇 *4th Std Lesson Plan TM & EM* Click here *5th Std Lesson Plan TM & EM* Click here *4th Std Mind Map* Click here *5th Std Mind Map* Click here *4th Std Consolidation* Click here *5th Std Consolidation* Click here *Mind Map TM & EM* Click here File courtesy : thodakkalvi.blogspot

மினிமலிஸம் எனும் புதிய டிரண்ட்

Image
Do you know minimalism? ----+++++---+-+++++++++ *'மினிமலிஸம்'* நிறைவைத் தரும் நிஜ வாழ்க்கை ! ------------------ ``எங்கப்பா என்னைவிட குறைவாத்தான் சம்பாதிச்சார். வீட்ல நாங்க நாலு பிள்ளைங்க . நாலு பேரையும் *நல்லாப் படிக்க வச்சு,* அவங்களுக்கு வேண்டியதை எல்லாம் பண்ணிட்டு, கொஞ்சம் பணமும் சேமிச்சு சொந்தமா ஒரு வீட்டையும் கட்டிட்டு, *கடன் இல்லாம நிம்மதியா வாழ்ந்தார்.* ஆனா, நான் அவரைவிட அதிகமா சம்பாதிக்கிறேன். *ஹவுஸிங் லோன், கார் லோன், கிரெடிட் கார்ட்னு ஏகப்பட்ட கமிட்மென்ட்ஸ், வேலை டென்ஷன், ப்ரஷர்னு என்னால அவரைப்போல நிறைவா ஒரு வாழ்க்கையை வாழமுடியல..."* இப்படிப் புலம்புகிற இந்தத் தலைமுறை இளைஞர்களை இப்போதெல்லாம் அடிக்கடி சந்திக்க முடிகிறது. *இன்றைய தலைமுறைக்கு எவ்வளவு சம்பாதித்தாலும், ஐபோன், பி.எம்.டபிள்யூ கார், லக்ஸரி அபார்ட்மென்ட் என எது இருந்தாலும் உண்மையான மகிழ்ச்சி இல்லை என்கிற குறை இருந்துகொண்டே இருக்கிறது.* அதைப் போக்கிக்கொள்ள மாரத்தான் ஓடுகிறார்கள்; பார்ட்டிகளில் ஆடுகிறார்கள்; நிறைய செலவழித்து இன்டர்நேஷனல் டூர்கூட போகிறார்கள்..! *மகிழ்ச்சி எங்கிருக்கிறத