MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 27.3.19

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2050 பங்குனி 13 ♝ 27•3•2019*

🔥
🛡துபாயின் வார்க்கி குழுமத்தின் சார்பில் வழங்கப்படும் சர்வதேச அளவில் சிறந்த ஆசிரியருக்கான விருதை கென்யாவைச் சேர்ந்த பீட்டர் தபசி வென்றார்.

🔥
🛡TET தவிர்த்து அனைத்து தேர்வுகளும் இனி ஆன்லைன் வழியில் நடைபெறும் : ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு.

🔥
🛡ஆசிரியர்களை ஆசிரியர்களாக மட்டும் தான் பணி இறக்கம் செய்ய முடியும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

🔥
🛡தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து வகை பணியாளர்களும்
தங்களது 12/ 12A  படிவத்தை (EDC – Postal ballot application) அனைத்து விவரங்களுடன் பூர்த்தி செய்து வட்டாட்சியர் அலுவலகத்தில்  (தாலுகா அலுவலகம்) வைக்கப்பட்டுள்ள பெட்டியில் ( Drop Box) சேர்க்க வேலூர் CEO சுற்றறிக்கை.

🔥
🛡Attendance App மூலம் வருகையை பதிவிடாத 13 தலைமை ஆசிரியர்களுக்கு 17(a)  - திருவண்ணாமலை  CEO நடவடிக்கை.

🔥
🛡9 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு SLAS தேர்வு 28.03.2019 அன்று காலை 10.30 - 12.30 மணி வரை நடைபெறும் - திருவள்ளூர்  CEO செயல்முறை வெளியீடு.

🔥
🛡தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட ஒரு நாள் பயிற்சி 27.3.19 மற்றும் 29.3.19 அன்று நடைபெறும்  - கிருஷ்ணகிரி CEO சுற்றறிக்கை.

🔥
🛡10 ஆம் வகுப்பு கணித பாடத்திற்கு 15 கருணைமதிப்பெண் வழங்கிட ஆசிரியர் சங்கம் கோரிக்கை

🔥
🛡திருவாரூரில் அருள்மிகு தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேரோட்டத் திருவிழா நடைபெறுவதால் ஏப்ரல் 1  திருவாரூர் மாவட்டத்திற்கு  உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

🔥
🛡தேர்தல் பணி காரணமாக ஆரம்பப் பள்ளிகள் 210 நாட்களாக இயங்குவதில் சிக்கல் தவிர்ப்பாணை வழங்க தலைமையாசிரியர்கள்  வலியுறுத்தல் - நாளிதழ் செய்தி.

🔥
🛡தேர்தல் 2019 - Facebookஇல் அரசியல் கட்சி மீது அவதூறு பரப்பியதாக அரசு ஊழியர் சஸ்பெண்ட் - நாளிதழ் செய்தி.


Comments

POPULAR POST OF OUR WEB

QUARTERLY EXAM TIME TABLE 2026

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

SMC RECONSTRUCTION 2026-28

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026