MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 18.3.19

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2050 பங்குனி 4 ♝ 18•3•2019*


🔥
🛡அரசுப் பள்ளிகளில் துப்புரவுப் பணியாளர்கள் இனிமேல் வெளி முகமை (அவுட்சோர்சிங்) மூலமே நியமிக்கப்படுவார்கள் என்ற உத்தரவை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டுமென ஆசிரியர் சங்கங்கள்  வலியுறுத்தியுள்ளது.

🔥
🛡லோக்சபா தேர்தல் பணியில் பகுதி நேர ஆசிரியர்களையும் ஈடுபடுத்த தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

🔥
🛡100% ஓட்டு போட அழைப்பிதழ்! தேர்தல் ஆணையம், விழிப்புணர்வு

🔥
🛡திருச்சி எடமலைப்பட்டி புதூர் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வளரும் நேர்மறையாளர் விருது வழங்கி கௌரவித்த சென்னை கலாம் அறப்பணி நல் இயக்கத்தினர்.

🔥
🛡Shaala Siddhi - External evaluation மார்ச் 15 முதல் 22 வரை நடைபெற உள்ளது - பள்ளிகள் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் முழு விவரத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

🔥
🛡தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகளின்படி மார்ச் 2018 & ஏப்ரல் 2018 க்கு தங்கள் பள்ளிக்கு வழங்கப்பட்ட 40 நாளிதழ்களையும் பழைய பேப்பர் கடையில் எடை போட்டு விடவும். இதன்மூலம் ஒரு பள்ளிக்கு ரூபாய் 30 மட்டும் வட்டாரக்கல்வி அலுவலத்தில் கொடுக்க வேண்டும் என உத்தரவு

🔥
🛡வரும் ஞாயிறு 24.03.2019 அன்று திருச்சி  சமயபுரம்  அருகில்   உள்ள   பூண்டி  புதுமை மாதா   கல்வியியல்  கல்லூரியில்  தனியார்  பள்ளி  ஆசிரியர்களுக்கான  வேலை வாய்ப்பு  முகாம்  நடைபெறுகின்றது .

🔥
🛡பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற மதுரை உயர் நீதிமன்ற கிளை அமர்வின் தீர்ப்பை செயல்படுத்த வலியுறுத்தி உடற்கல்வி ஆசிரியர்கள் நேற்று முந்தினம்  காலை டிபிஐ வளாகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர் - நாளிதழ் செய்தி

🔥
🛡அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் முழு பணிப்பதிவேட்டையும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் (RTI) பெற முடியாது என மாநில தகவல் ஆணையம் அறிவிப்பு.




Comments

POPULAR POST OF OUR WEB

QUARTERLY EXAM TIME TABLE 2026

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION 2026-28