Posts

Showing posts with the label HOW TO LEARN TAMIL WRITING AND READING

MENU

Show more

TAMIL READING PRACTICE MODULE PDF

Image
 TAMIL READING PRACTICE MODULE PDF  தமிழ் வாசிப்பு பயிற்சி கையேடு PDF  ஆரம்பப் பள்ளி குழந்தைகளுக்கு எளிதில் எழுத்துக்களை அறிமுகம் செய்து வாசிப்பு பயிற்சி மேம்படுத்த இக்கையேடு பெரிதும் உதவும்.. இதனை உங்கள் ஆசிரியர் நண்பர்களுக்கும் பகிருங்கள்.. CLICK HERE DOWNLOAD PDF

TAMIL READING PRACTICE CARDS PDF

Image
TAMIL READING PRACTICE CARDS PDF  தமிழ் வாசிப்பு பயிற்சி அட்டைகள்  தொடக்க நிலை வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் வாசிப்பு பயிற்சி அளிக்க STUDY MATERIAL TAMIL READING PRACTICE CARDS PDF வடிவில் தொகுத்து இங்கு பகிர்ந்துள்ளோம்!!! இதனை அனைத்து ஆசிரியர்களுக்கும் , மாணவர்களுக்கும் பகிர்ந்து வாசிப்பு பயிற்சி மேம்பட உதவுங்கள்... !!! CLICK HERE FOR TAMIL READING  CARDS PDF

READING MATERIAL

Image
READING MATERIAL PDF  READING MATERIAL FOR SLOW LEARNERS  மெல்ல கற்கும் மாணவர்களுக்கான வாசிப்பு திறன் பயிற்சி தமிழ் , ஆங்கிலம் மற்றும் கணிதம் கட்டகம் PDF .. இந்த பயனுள்ள பதிவை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்...  CLICK HERE TAMIL READING PRACTICE CLICK HERE ENGLISH READING PRACTICE CLICK HERE MATHS BASICS

READING PRACTICE

Image
READING PRACTICE  தமிழ் ஆங்கிலம் வாசிப்பு பயிற்சி  மெல்ல கற்கும் மாணவர்களுக்கான தமிழ் , ஆங்கிலம் வாசிப்பு பயிற்சி அட்டைகள் CLICK HERE FOR READING CARDS PDF

HOW TO LEARN TAMIL WRITING

Image
HOW TO LEARN TAMIL WRITING தமிழ் எழுத்துக்கள் பயிற்சி  PRE PRIMARY & PRIMARY SCHOOL குழந்தைகள் தமிழ் எழுத்துக்களை வாசிப்பதற்கும் , வரி வடிவில் எழுதுவதற்கும் எளிய பயிற்சி அளிக்கும் தரவுகளை இங்கு பகிர்ந்துள்ளோம்.  தமிழ் எழுத்துகள் உயிர் எழுத்துக்கள் 12  ( அ முதல் ஔ வரை ) மெய் எழுத்துக்கள் 18  ( க் முதல் ன் வரை )  உயிர் மெய் எழுத்துகள் 216 ( 12×18)  ஆய்த எழுத்து 1  மொத்தம் 247  1.) உயிர் எழுத்துகள் அறிமுகம் 2.) மெய் எழுத்துக்கள் அறிமுகம் Video courtesy : kutties corner / YouTube 3.) TAMIL READING  i.)  CLICK HERE TAMIL READING CARDS   ii.)  CLICK HERE TAMIL READING CARDS 4.) TAMIL STORIES & RHYMES CLICK HERE TAMIL STORIES & RHYMES

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026