Posts

Showing posts with the label Daily thoughts

MENU

Show more

THE GOVT SCHOOL TEACHER - SHORT FILM

Image
அரசு பள்ளி ஆசிரியர் அரசு பள்ளி ஆசிரியர்கள் பற்றிய குறும்படம் ஒன்று BLACK SHEEP YOUTUBE சேனலில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது... அரசுபள்ளி ஆசிரியர்கள் மீதான நன்மதிப்பை சமூகத்திடம் ஏற்படுத்தும் இந்த குறும்படம் என்பதால் நம் தளத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகள். இதோ அந்த குறும்படம்... Video courtesy : black sheep / YouTube Link : https://youtu.be/raxq5CtJyNU

படித்ததில் பிடித்தது - சிறப்பு பதிவு

Image
*கிள்ளுக்கீரைகளா ஆசிரியர்கள்? - முனைவர் மணி.கணேசன்* *JULY 20, 2019*   ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி எனும் பழமொழி தமிழில் உண்டு. அப்பழமொழிக்கேற்ப, இன்றைய ஆசிரியர்களின் நிலை உள்ளது. நியாயமான உரிமைப் போராட்டத்தில் ஈடுபட்டோருக்கு ஈவு இரக்கம் இல்லாமல் கைது செய்வதும், ஊதியம் பிடித்தம் செய்வதும், பதவி உயர்வு உள்ளிட்டவற்றை பாதிக்கும் 17B தண்டனைகள் வழங்குவதும் மனிதாபிமானம் கிஞ்சித்தும் இன்றி தொடர்ந்து ஒருவித அச்சுறுத்தல் மனப்பான்மை மேலோங்க செயல்படுவதென்பது காலனி ஆதிக்கத்தை நினைவுப் படுத்துவதாக இருக்கிறது.   இதுபோன்ற ஒரு கொடுங்கோல் நிலைமை என்பது இதுநாள்வரை ஆசிரியர்கள் காணாத ஒன்று. மேலும், பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு ஆகியவற்றில் வேண்டுமென்றே பல முட்டுக்கட்டைகள், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகும் வகையில் மாணவர்கள் சேர்க்கைக் குறைவைக் காரணங்காட்டி அங்கன்வாடி ஆசிரியராகவும் நூலகப் பணியாளராகவும் பணிசெய்யக் கட்டாயப்படுத்தி வருவதென்பது வேதனையளிக்கத் தக்க செயல்களாவன. முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை உபரிப் பணியிடங்களாகக் காண்பித்துக் கீழ் வகுப்புகளில் பணியிறக்கம் செ...

POOR TO RICH - THOUGHT FOR THE DAY

Image
சாதாரண மனிதன் பணக்காரன் ஆவது எப்படி ? நாம் எல்லோருமே பணத்தை , செல்வத்தை தேடி ஓடிக்கொண்டே இருக்கிறோம்... பலருக்கு இங்கு வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதிலே வாழ்க்கை முடிந்து விடுகிறது. நாம் மனநிறைவோடு மகிழ்ச்சியாக வாழ்கிறோமா என்றால் ஆம் என்று பொய் வேண்டுமானால் சொல்லிக் கொள்வோம் , ஏனெனில் பலரும் இங்கு கடந்த கால நினைவுகளோடோ அல்லது எதிர்கால கவலையோடோ வாழ்கிறோம் , ஆனால் நிகழ்காலத்தில் வாழ்வது கிடையாது. ஏன் இப்படி ? என சிந்தித்தால் நமது பெரும் பிரச்சனை செல்வம் தான். "சிறுதுளி பெருவெள்ளம்" என்பார்கள் அதுபோல சேமிப்பும் முதலீடும் நமது வாழ்க்கையை எதிர்காலத்து வளமானதாக்கும் .. நல்ல முதலீட்டு திட்டங்களை தேர்ந்தெடுத்து செல்வத்தை பெருக்கினால் நமது வாழ்க்கையில் பொருளாதார பிரச்சனையே இருக்காது .. இங்கு டாக்டர் ஜிதேந்திரா எளிய முறையில் விளக்கி உள்ளார் , அந்த காணொளி Video courtesy: psychology in Tamil / YouTube Link : https://youtu.be/V5H5APzEE0c

மே தினம் - சிறப்பு பதிவு

Image
மே தின வாழ்த்துக்களுடன்... மே தின வரலாறு நன்றி : News7 Tamil / YouTube Link : https://youtu.be/cg2KE81Vaec

மினிமலிஸம் எனும் புதிய டிரண்ட்

Image
Do you know minimalism? ----+++++---+-+++++++++ *'மினிமலிஸம்'* நிறைவைத் தரும் நிஜ வாழ்க்கை ! ------------------ ``எங்கப்பா என்னைவிட குறைவாத்தான் சம்பாதிச்சார். வீட்ல நாங்க நாலு பிள்ளைங்க . நாலு பேரையும் *நல்லாப் படிக்க வச்சு,* அவங்களுக்கு வேண்டியதை எல்லாம் பண்ணிட்டு, கொஞ்சம் பணமும் சேமிச்சு சொந்தமா ஒரு வீட்டையும் கட்டிட்டு, *கடன் இல்லாம நிம்மதியா வாழ்ந்தார்.* ஆனா, நான் அவரைவிட அதிகமா சம்பாதிக்கிறேன். *ஹவுஸிங் லோன், கார் லோன், கிரெடிட் கார்ட்னு ஏகப்பட்ட கமிட்மென்ட்ஸ், வேலை டென்ஷன், ப்ரஷர்னு என்னால அவரைப்போல நிறைவா ஒரு வாழ்க்கையை வாழமுடியல..."* இப்படிப் புலம்புகிற இந்தத் தலைமுறை இளைஞர்களை இப்போதெல்லாம் அடிக்கடி சந்திக்க முடிகிறது. *இன்றைய தலைமுறைக்கு எவ்வளவு சம்பாதித்தாலும், ஐபோன், பி.எம்.டபிள்யூ கார், லக்ஸரி அபார்ட்மென்ட் என எது இருந்தாலும் உண்மையான மகிழ்ச்சி இல்லை என்கிற குறை இருந்துகொண்டே இருக்கிறது.* அதைப் போக்கிக்கொள்ள மாரத்தான் ஓடுகிறார்கள்; பார்ட்டிகளில் ஆடுகிறார்கள்; நிறைய செலவழித்து இன்டர்நேஷனல் டூர்கூட போகிறார்கள்..! *மகிழ்ச்சி எங்கிருக்கிறத...

MARKAZHI KOLAM - SIMPLE & ATTRACTIVE

Image
மார்கழி கோலங்கள்... மார்கழி மாதம் என்றாலே தனிச்சிறப்பு உண்டு , இறைவன் வழிபாடு முதல் மாக்கோலம் வரை பனித்துளி இரவுகளாய் எல்லாமே சிறப்பு தான்... இசைக்கும் , சங்கீத கச்சேரிகளுக்கும் இந்த மாதம் பெயர் பெற்றது... அந்த வகையில் நமது இல்லத்தை அலங்கரிக்கும் இல்லத்தரசிகளின் மனம்கவரும் 600 கோலங்கள் ஒரே யூ டியூப் சேனலில் இருந்தது... அதனை நமது வலைதள வாசகர்களுக்காகவும் இங்கு பகிர்ந்துள்ளோம்... Click here to view Courtesy : margazhi kolam/ arul mozhi vivega / YouTube playlist இனிய மார்கழி !!!

2019 புத்தாண்டு ராசிபலன்கள்...

Image
2019 புத்தாண்டு ராசி பலன்கள் "தீபம் வார இதழ் வெளியீடு"

செய்தியும் படங்களும் - 24.10.18

Image
நாளிதழில் இன்று - செய்தியும் படங்களும்... TNPTF அரசாணை எரிப்பு - போஸ்டர் மகா புஷ்கரணி - தினமணி செய்தி தீபாவளி போனஸ் - way2news 

மாடித் தோட்டத்தின் மகத்துவம்

Image
மாடி தோட்டம்... மாடித் தோட்டம் என்பது தற்கால நவீன அறிமுகமாக இருந்தாலும் அனைவராலும் எளிதில் செய்யக் கூடிய நல்லதொரு செயலே... இதன் வாயிலாக நமது வீட்டிற்கு தேவையான காய்கறிகளையும் , பூக்களையும் , பழ வகைகளையும் , ஆரோக்யம் தரும் மூலிகைகளையும் பெற முடியும்.. வருமானம் தரக்கூடிய நல்லதொரு பொழுதுபோக்கும் கூட, சுற்றுசூழலுக்கும் நன்மை தரக் கூடியது.. மனதிற்கு இனிய மாலை வேளைகளை இனிதாக்க மாடித் தோட்டங்கள் சிறப்பானவை , கிராம புறங்களில் கிடைக்கும் செடிகள் , பாட்டி வைத்திய மூலிகைகள் , சத்தான கீரை வகைகளை நாமே விளைவிக்க முடியும் அதுவும் பூச்சி மருந்தில்லா இயற்கை விவசாயத்தில் - வாசகர்களே நீங்களும் முயற்ச்சித்து தான் பாருங்களேன்... இதோ உங்களது ஆர்வத்தை மேலும் தூண்டும் வகையில் ஒரு காணொளி பதிவு - நாட்டுப்புற பாடல்கள் புகழ் திருமதி.அனிதா குப்புசாமி அவர்கள் வீட்டு மாடித் தோட்டம் நன்றி : Antha pushpavanam kuppusamy / YouTube Link : https://youtu.be/8ldhCa-tvHQ மரம் செய விரும்புவோம் - பூவுலகம் காப்போம்..

செய்தி படங்கள் - இன்று முதல் (23.10.18)

Image
செய்தியும் படங்களும் - புதிய தொடர் இன்று முதல்...

Reduce your weight - Expert advice

Image
உடல் எடையை குறைக்க என்ன வழி? உடல் எடையை குறைக்க முடியாமல் சிரமபபடுகிறீர்களா?? உங்களுக்கு இந்த வீடியோ பெரிதும் உதவும்...உடல் எடை குறைப்பு பற்றிய அடிப்படை உண்மைகள்....மற்றும் உடல் எடையை மிக வேகமாக குறைக்கும் டிரிக்ஸ் களை மருத்துவர் வழங்கி உள்ளார்.... பயனுள்ள பதிவு ..பாருங்கள்..அதிகம் பகிருங்கள்...உடல்  எடையை குறைக்க நினைக்கும் அனைவருக்கும் உதவும்.... நன்றி : public doctor / YouTube  Link : https://youtu.be/VFs7qrOQgNE

தேசியக்கவி - பாரதி நினைவு தினம் இன்று

Image
மகாகவி - தேசியக்கவி - புரட்சிக் கவி பாரதியின் நினைவுதினம் செப்டம்பர் 11 இன்று ... அவரது நினைவை அவரது புகழை பரைசாற்றும் விதமாக இந்த காணொளியை பகிர்கிறோம்... நன்றி : Eelam mpk boys/ YouTube channel Link : https://youtu.be/V_6H3RHOq6s

Simple Arts&Craft

Image
Arts and crafts makes life beautiful and best hobbies.. So now we can see some simple arts and crafts from  5minutes crafts YouTube channel.. Its good to see & try it.. Video courtesy : 5 minute crafts/ YouTube Link : https://youtu.be/CdLQ-mJi7rU 

நண்பர்கள் தின வாழ்த்துகள்

Image
*நட்பு ஆத்திச்சூடி* 💐அன்பை அள்ளி வழங்கிடும் நட்பு 💐ஆற்றல் மிகுத்திடும் நட்பு 💐இன்னுயிர் காத்திடும் நட்பு 💐ஈகையால் இன்புற்றிடுவது நட்பு 💐உலகின் உன்னதம் நட்பு 💐ஊரார் வியந்திடும் நட்பு 💐எண்ணங்கள் நிறைவேற்றிடும் நட்பு 💐ஏற்றம் தருவது நட்பு 💐ஐம்பொறி ஆட்சிகொளும் நட்பு 💐ஒற்றுமை வளர்த்திடும் நட்பு 💐ஓய்விலா அன்பை பொழிவது நட்பு 💐ஔவியம் பேசாது நட்பு 🍀🌴🌱🌳🌿🌲☘ *என் உயிரினும் மேலான நண்பர்களுக்கு இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்* ☘🌲🌿🌳🌱🌴🍀 நட்புடன் R.R 🍀🌴🌱🌳🌿🌲☘

தினம் ஒரு தகவல் - பகுதி 1

பிரச்சனையைத் திருப்பிப் போடு ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் அல்லது ஒவ்வொரு நிர்வாகத்திலும் மிகப்பெரிய திருப்புமுனைகள் நடந்திருக்கும். பிரம்புடன் உள்ளே நுழைந்து பார்த்தால் மூச்சு அடைத்துப் போய்விடுவோம் அந்த அளவுக்கு எளிமையாக இருக்கும். சில சமயம், பிரச்சனைகளை வேறொரு கோணத்தில் அணுகினாலே போதும்;பிரச்சனை சட்டென்று தீர்ந்துவிடும். ஆப்பிள் நிறுவனத்தின் தலைவராக இருந்தவர் ஜான் ஸ்கல்லி. அவர்‘நீயூட்டன்’ என்ற பெயரில் உள்ளங்கை அளவு கணிப்பொறி ஒன்று (PDA)தயாரித்தார். கீ போர்டில் டைப் செய்யத் தேவையில்லாமல், நம் கையெழுத்தையே அது படித்துப் புரிந்துகொள்ளும் என்று சொல்லப்பட்டது. கடைசியில் நீயூட்டனுக்கு என்ன ஆயிற்று? பரிதாபத் தோல்வி! அந்த இயந்திரத்தால் மனிதக் கையெழுத்தை சரியாகப் படித்துப் புரிந்து கொள்ள முடியவில்லை. அன்றைய தொழில்நுட்பம் அவ்வளவுதான். இதை நம்பி 500மில்லியன் டாலர் செலவழித்து முடிந்தபிறகு இந்தத் தோல்வி. இதே சமயத்தில் வேறு பல நிறுவனங்களும் ‘கையால் எழுதியதைப் படிக்கும் கணிப்பொறி’ என்று தயாரிக்க முயன்றாலும், அவற்றுக்கும் தோல்விதான். மொத்தத்தில் பில்லியன் டாலர், சாக்கடையில் போய்விட்டது. ...

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026