Posts

Showing posts from December, 2015

மனிதநேயம்

கடலூர் மாவட்டம் மாளிகம்பட்டு முழுவதுமாக நீரில் மூழ்கி உள்ளது . . . . எங்களுக்கு தண்ணீரோ சாப்பாடோ இல்லை. . . . நிவாரணங்கள் கொண்டு வருபவர்கள் அனைவரும் நகர் புறங்களுக்கு கொண்டு செல்கிறார்கள் . . . . எங்களுக்கும் கொஞ்சம் உதவுங்கள் . . . தொடர்புக்கு : இரமசாமி 9442867259 இதை முடிந்த அளவு பகிருங்கள் . . . . நன்றி

We recover

வெள்ளம் வடிந்த இடங்களில் வீடுகளில் மீண்டும் புகுவதற்கு முன் கவனத்தில் கொள்ளவும்: 1. முதலில் ஆண்கள் நுழைந்து ஓரளவு சுத்தப்படுத்தி விட்டுப் பிறகு பெண்களை அழைக்கவும். அடுத்து முதியவர்கள்; கடைசியாகக் குழந்தைகள். 2.நுழைந்த உடனேயே மின்சாரம் இருந்தாலும் உடனடியாக விளக்குகளை / மின் விசிறியை இயக்க வேண்டாம். மின்கசிவு இருக்கக் கூடும். கதவுகள், ஜன்னல்களைத் திறந்து முடிந்த அளவு இயற்கையான வெளிச்சம், காற்றோட்டத்தை அனுமதியுங்கள். 3. மின்சாரப் பொருட்களை இயக்குவதற்கு முன்பாக வீடு முழுதும் ஒரு முறை எங்காவது மின்கசிவு இருக்கிறதா என்று சோதித்துக் கொள்ளுங்கள். இதை ஒரு எலக்ட்ரிஷியன் கொண்டு செய்வது நல்லது. நீங்களே செய்வதாக இருந்தால் போதிய பாதுகாப்புடன் (காலணி, கையுறை, மரநாற்காலி போன்றவை) மேற்கொள்ளவும். 4. அருகிலுள்ள சுகாதார நிலையம் அல்லது மருத்துவ மனையில் தேவையான காய்ச்சல்/ பேதி மற்றும் தற்காப்பு மாத்திரைகளை வாங்கிக் கொள்ளுங்கள்; அறிவுறுத்தல்களின்படி தடுப்பூசிகள் தேவையென்றால் தவறாது போட்டுக் கொள்ளுங்கள். 5. இரண்டொரு நாட்களுக்கு மிக எளிமையான உணவை உட்கொள்ளுங்கள். அரை வயிற்றுக்கு மட்டுமே சாப்பிடுங்கள். ஒரு

We recover4

கடலூர் உதவித் தேவைப்படும் அதிகம் பாதிக்கப்பட்ட கிராமங்கள் 1. ஆதிநாராயணபுரம் 2. ஆடுரகரம் 3. அடூர் குப்பம் 4. அகாட்டிம்மபுரம் 5. அழகியநாதம் 6. ஆலப்பாக்கம் 7. அம்பலவானம்பேட்டை 8. ஆண்டர்முள்ளிப்பள்ளம் 9. அன்னவள்ளி 10.அனுக்கம்பட்டு 11.அரங்கமங்கலம் 12.அரிசிப்பெரியங்குப்பம் 13.ஆயிக்குப்பம் 14.புட்டாம்படி 15.செல்லஞ்சேரி 16.சென்னப்பநாயக்கன்பாளையம் 17.சின்ன கங்கணங்குப்பம் 18.கடலூர் போர்ட் 19.கங்கம நாயக்கன் குப்பம் 20. குண்டுப்பாலவாடி 21.குருவப்பன்பேட்டை 22.இடங்கொண்டாம்பேட்டை 23.இரண்டாயிரவிலகம் 24.காளையூர் 24.கம்பளிமேடு 25.காஞ்சமண்டன்பேட்டை 26.கன்னடி 27.காரைக்காடு 28.காரைமேடு 29.கரையேராவிட்டாகுப்பம் 30.காரமணிக்குப்பம் 31.கரணப்பட்டு 32.கருங்குளி 33.கருப்படித்துண்டு 34.கருவேப்பம்பட்டி 35.காயல்பட்டு 36.கேசவ நாராயண புரம் 37.கீழ் அழிஞ்சிப்பட்டு 38.கிழிஞ்சிக்குப்பம் 39.கீழ் குமாரமங்கலம் 40.கோதண்டராமபுரம் 41.கோலக்குடி 42.கோணமங்கலம் 43.கொண்டூர் 44.கோதவாச்சேரி 45.கிருஷ்ணன் குப்பம் 46.குடிக்காடு 47.குமாரபேட்டை 48.குண்டியமல்லூர் 49.குறிஞ்சிப்பாடி 50.மடல்ப

we recover3

From HINDUSTAN UNILEVER LIMITED. We have set up 6 HUBs across key affected parts of Chennai city stocked with the following essentials : 1) 5l Bisleri water cans 2) Modern Bread 3) Lifebuoy Soap n 4) Lipton premix Milk Powder - 1 kg packs The HUB contacts are HUL employees: 1) HUB 1: Krishnan S, +919840811566 Areas covered: Adambakkam, Madipakkam 2) HUB 2: Navneeth +919884912591 Areas covered: Seliyar, Velacherry, Pallavaram, Tambaram 3) HUB 3: Arun Kumar +918754504880 Area covered - Mogappair, Annanagar, Villivakam 4) HUB 4: Balu, +919840028191 Areas covered : KK Nagar, Saidapet, W Mambalam, Choolaimedu, adjoining areas 5) HUB 5: Prabhu Ram, +919790707908 Area covered : Porur, Mangadu Additionally each HUB has 3 heavy duty Pureit devices which can be used by people to carry fresh clean drinking water if they have empty water bottles In extreme cases, we will attempt to deliver to the house of the person requiring help, else the items needs to

we recover2

List of Hospitals and doctors confirmed to be available in Chennai for any sickness or emergency **Hospitals: Sr. No, Hospital Name, Locality, City, Phone Number. Kanaga Hospital, 3/225, Kunrathur Main Road, Kovur, Chennai- 602 101, Chennai. Ph: 0442478 0373, 95001 35319. Dr.T.Viswanathan, M.B.B.S. Ph: 9940408321 Deepam Hospital, Tambaram# 327, Muthuranram Road, West Tambaram, Chennai- 600045, Chennai. Ph: 914422646000 Deepam Hospital, Pallavaram107, GST Road, Chrompet, Chennai- 44, Chennai. Ph: 044 2266 2666 Deepam Hospital, Chrompet#30 Ayyaswamy Street, Nehru Nagar, Chennai. Ph: 04464537727, 64537728 Sakthi Hosptial, 175, Big Street, Triplicane, Chennai 600005, Chennai. Ph: 044 28442626, 42156633 Xcellent Health Care, 7th Cross Street, Rajalakshmi Nagar, 100 Feet Velachery Bye Pass Road, Near Velachery Lake,Velachery, Chennai, Tamil Nadu 600042, Chennai. Ph: 044 4000 0006 Menangudi Hospital, 19/1, Ist Avenue, Sastri Nagar, Adyar, Chennai, Tamil Nadu 600020, Chennai. Ph: 04

We Recover

Please share! Here is a list of volunteers in Chennai. Whoever is in need for help, please contact the volunteers from your area right away. If they are not reachable, do leave a message. Dev Parwani CDS 9884260469 DIVYA PARWANI CDS 9962089228 Deepak KOYEMBEDU, ARUMBAKAM, MMDA 9677052052 Praveen Perumal truck service for distribution of foods 89391 11156 Muthu Kumar truck service for distribution of foods 8148801925 ASHISH GUPTA KILPAUK 9884260469 PRABSHARAN SINGH GOPALAPURAM 9094790989 PRACHI TRIVEDI NUNGAMBAKAM 9940027208 Karthick Shiva royapettah 9940162286 Priya Ksk royapettah 9940162286 mukesh krishna CHENNAI 9176617881 saravana kotturpuram, saidapet,adyar 9487161105 manick CHENNAI 9566280530 peter thuraipakam 9600004509 elango valasaravakkam 9952038734 major narayanan nandambakam, ekkaduthhangal 9150000615 pavanam nanganalur 8122276702 saravana bhavan ashok nagar 9841067267 Latha dubey ashok nagar, defense colony, jafferkhanpet 9500910040 sajan kk nag

பேய் மழை

☔பேய் மழை☔ www.tnsocialpedia.blogspot.com கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவி்ற்கு சென்னையில் மழை கொட்டித்தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீடுகளுக்குள் வௌ்ள நீர் புகுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளக்காடாக சென்னை : சென்னை நகரில் பெய்து வரும் கனமழையால் நகரமே தண்ணீரில் மிதக்கின்றது. பல பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கொற்றலை, அடையாறு, ஆரணி, பாலாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் பெரும்பாலான சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் பலவற்றிற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலை, அண்ணாமலை பல்கலை, திருவள்ளூர் பல்கலை, சென்னை மாநிலக் கல்லுாரியில் நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மழை நீரில் சிக்கியவர்களை மீட்க, மீட்புக்குழுவினருடன் இணைந்து ராணுவத்தினரும், கப்பற்படையினரும் ஈடுபட்டுள்ளனர். ஒரே நாளில் 256 மி.மீ., மழை பதிவு மேலும் 4 நாள்களுக்கு மழை : இந்நிலையில் வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை நீடித்து வருவத