Posts

Showing posts with the label Investment

MENU

Show more

SBI SIP CALCULATOR

Image
அதிக ரிட்டர்ன்ஸ் பெற்று தந்த SBI மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்!  Article : Tamil good returns by Priyadharshini  SBI மியூச்சுவல் ஃபண்ட் என்பது SBI நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துக்களின் அடிப்படையில் (AUM), இந்தியாவின் மிகப்பெரிய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமாக உள்ளது.  AMFI-இன் ஜனவரி முதல் மார்ச் வரையிலான தரவுகளின்படி, அதன் மொத்த சொத்து ரூ. 91,436,530.10 கோடியாக உள்ளது. இது ஈக்விட்டி ஃபண்டுகள், ஹைப்ரிட் பண்டுகள் மற்றும் பிற வகைகளில் பல மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை வழங்குகிறது. அதேபோல, சில SBI மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. SIP வருமானம் மற்றும் மொத்த தொகை முதலீட்டின் அடிப்படையில் கடந்த 3 ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட 5 SBI மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைப் பார்ப்போம்.  SBI PSU ஃபண்ட்:  கடந்த 3 ஆண்டுகளில் SBI PSU ஃபண்ட் சிறப்பாக செயல்பட்டுள்ளது. அதன்படி கடந்த 3 ஆண்டுகளில் ஃபண்டில் மொத்தமாக முதலீடு செய்தவர்களுக்கு மொத்த வருடாந்திர வருமானம் 41.44 சதவீதமாக உள்ளது. அதே நேரத்தில் அதன் வருடாந்திர SIP வருமானம் 58.09 சதவீதமாக உள...

SIP SBI CALCULATOR

Image
SIP MUTUAL FUNDS SIP MUTUAL FUND INVESTMENTS  ரூ. 1,000 முதலீட்டில் ரூ. 3.5 கோடி லாபம்.. அசத்தலான SIP முதலீடு.. செம வாய்ப்பு! Article courtesy : Tamil.Good returns.com மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்று சொல்லப்படுகிற SIP இன்வெஸ்ட்மென்ட் ஆப்ஷன் உள்ளது. இதன் மூலம் மொத்தமாக முதலீடு செய்யாமல், மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்யலாம். SIP முதலீடு, பல முதலீட்டாளர்களுக்கும் பிரபலமான தேர்வாக உள்ளது. மேலும், மாத சம்பளம் பெறுபவர்களுக்கும் மாதாந்திர அடிப்படையில் முதலீடு செய்வது, வசதியான ஒன்றாகக் கருதப்படுகிறது. மாதம் ரூ. 100 முதல் SIPகளில், நீங்கள் முதலீடு செய்யலாம். மியூச்சுவல் ஃபண்ட் SIP கால்குலேட்டர்: நீங்கள் உங்களுடைய 20ஆவது வயது முதல் சம்பாதிக்கிறீர்கள். அப்பொழுது உங்களுடைய மாத சம்பளம் ரூ. 10,000, மேலும் நீங்கள் உங்கள் பெற்றோருடன் வசித்து வருகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் வீட்டு வாடகைக்கான செலவுகளைத் தவிர்த்து, அதில் கணிசமான அளவு பணத்தை மிச்சப்படுத்தலாம். குறிப்பாக மியூச்சுவல் ஃபண்ட்-இன் SIP-கள் வழியாக குறைந்த அளவிலான மு...

POWER OF COMPOUNDING

Image
POWER OF COMPOUNDING  ரூ 1000 முதலீடு செய்து கோடி ரூபாயாக பெருக்குவது எப்படி ?  Video courtesy : Nanayam vikatan / YouTube

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026