TSP DAILY NEWS 1.8.16
🙏🏼TSP NEWS🙏🏼 🌻August 1,2016🌻 http://tnsocialpedia.blogspot.com முக்கிய செய்திகள் 🌻தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உடல்நலக் குறைவு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 23 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் : உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் என மொத்தம் 69 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் முதலமைச்சர் உத்தரவு 🌻பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.42, டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.01 குறைப்பு 🌻உபி., பாலியல் சம்பவம் : 5 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் 🌻பி.எட் விண்ணப்பம் : இன்று முதல் விநியோகம் http://tnsocialpedia.blogspot.com 🌻 கடலில் தத்தளித்த புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் மீட்பு 🌻ஏலத்துக்கு வருகிறது கிங்பிஷர் லோகோ 🌻தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு: கருணாநிதி 🌻பாரிக்கருக்கு ராகுல் கண்டனம் 🌻அதிரடிக்கு தயாராகும் தி.மு.க., தலைமை 🌻கச்சத்தீவில் புதிய அந்தோனியார் ஆலயம் கட்டப்பட்டு வருகிறது. 🌻அரசியல் ரீதியாக விமர்சித்தால் பொது இடத்தில் தாக்குவதா?- சசிகலா புஷ்பாவுக்கு திருச்சி சிவா கண்டனம் 🌻பெண்களுக்கு கொடுமைகள் இ...