MENU

Show more

jobs at central govt 2016

மத்திய வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நிரப்பப்பட உள்ள Chargeman, AEO, Vacational Instructor போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ, டிப்பளமோ, முதுகலை பட்டம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.03/2016
பணி: Chargeman
காலியிடங்கள்: 32
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 18 - 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல், டெக்னாலஜி பிரிவில் டிப்ளமோ முடித்து 2 மாத பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Vocational Instructor (Radio Television)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்து 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Sub Regional Employment Officer
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
பணி: Assistant Employment Officer
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
தகுதி: Social Welfare, Labour Welfare, Social Work, Sociology, Economics, Statistics, Psychology, Commerce, Education துறைகளில் முதுகலை பட்டம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.davp.nic.in/WriteReadData/ADS/eng_23105_1617b.pdf என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களையும் இணைத்து அஞ்சல், விரைவு அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 22.07.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.davp.nic.in/WriteReadData/ADS/eng_23105_1617b.pdf  என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28