MENU

Show more

TSP DAILY NEWS 1.8.16

🙏🏼TSP NEWS🙏🏼
🌻August 1,2016🌻
http://tnsocialpedia.blogspot.com
முக்கிய செய்திகள்

🌻தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உடல்நலக் குறைவு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 23 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் : உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் என மொத்தம் 69 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் முதலமைச்சர் உத்தரவு


🌻பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.42, டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.01 குறைப்பு

🌻உபி., பாலியல் சம்பவம் : 5 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்

🌻பி.எட் விண்ணப்பம் : இன்று முதல் விநியோகம்
http://tnsocialpedia.blogspot.com

🌻 கடலில் தத்தளித்த புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் மீட்பு

🌻ஏலத்துக்கு வருகிறது கிங்பிஷர் லோகோ

🌻தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு: கருணாநிதி

🌻பாரிக்கருக்கு ராகுல் கண்டனம்

🌻அதிரடிக்கு தயாராகும் தி.மு.க., தலைமை

🌻கச்சத்தீவில் புதிய அந்தோனியார் ஆலயம் கட்டப்பட்டு வருகிறது.

🌻அரசியல் ரீதியாக விமர்சித்தால் பொது இடத்தில் தாக்குவதா?- சசிகலா புஷ்பாவுக்கு திருச்சி சிவா கண்டனம்

🌻பெண்களுக்கு கொடுமைகள் இழைக்கப்படாமல் தடுக்க வேண்டும் ராமதாஸ் http://tnsocialpedia.blogspot.com

🌻கர்நாடக முதல்வர் சித்தராமையா மகன் மரணம்:

🌻மகதாயி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு: முழு அடைப்பால் முடங்கியது கர்நாடகம்

🌻800 இந்தியர்கள் சவுதியில் பட்டினி, உணவின்றி தவிப்பு
http://tnsocialpedia.blogspot.com
🌻லஷ்கர் தீவிரவாதி பகதூர் அலியிடம் என்ஐஏ விசாரணை

🌻 பழ.நெடுமாறன் சென்ற கார் திடீர் விபத்து

🌻தமிழ்நாடு இறகு பந்து கழக தலைவர் பொறுப்பிலிருந்து அன்புமணி நீக்கம்

சினிமா
🌻நல்ல ஒழுக்கங்களை மக்களிடையே கொண்டு வர ரஜினிகாந்தை விளம்பர தூதராக நியமிக்க திட்டம்: கிரண் பேடி
http://tnsocialpedia.blogspot.com
உலகம்
🌻சோமாலியாவில் கார் குண்டுவெடிப்பு

விளையாட்டு
http://tnsocialpedia.blogspot.com
🌻WI vs Ind, Kingston, Jamaica
Day 2: 2nd Session - India trail by 11 runs
WI - 196
IND - 185/1 (63.3 Ovs)
சதம் அடித்தார் லோகேஷ் ராகுல்

🌻SL vs Aus, Pallekele
Sri Lanka won by 106 runs

வர்த்தகம் http://tnsocialpedia.blogspot.com
🌻 சென்னை; ஆபரணத் தங்கம், 1கிராம் ரூ3,005 சவரன் ரூ24,040

🌻வெள்ளி கிராம்  ரூ48.38

🌻பங்கு சந்தை சனி, ஞாயிறு விடுமுறை மாற்றமில்லை
For more
http://tnsocialpedia.blogspot.com
Note : NEWS HINTS FOR EDUCATION PURPOSES, TEACHERS & STUDENTS MUST DEVELOP THE CURRENT EVENTS KNOWLEDGE.. 

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28