MENU

Show more

JOBS at HC 2016

சென்னை உயர் நீதிமன்றத்தில் 317 பணியிடங்கள்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!முஸ்லிம்களுக்கு 11 இடங்கள் ஒதுக்கீடு!

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

1.பணி: Personal Assistant to the Hon’ble Judges - 76
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400 + சிறப்பு சம்பளம்

2.பணி: Personal Assistant (to the Registrars) - 07
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600 + சிறப்பு சம்பளம்

3.பணி: Personal Clerk (to the deputy Registrars) - 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800 + சிறப்பு சம்பளம்

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: பொது கல்விக்கான தேர்வு 27.08.2016 காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும்.

4.பணி: Computer Operator - 61
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800

5.பணி: Typist - 84
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400 + சிறப்பு சம்பளம்

6.பணி: Reader / Examiner - 80
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400

7.பணி: Cashier - 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400

8.பணி: Xerox Operator - 06
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,200 + தர ஊதியம் ரூ.1,650

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: தாள் -I : பொது கல்வி, பொதுத் தமிழ், ஆங்கிலத்துக்கான தேர்வு 28.08.2016 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும்.

தாள் -II :  கணினி தேர்வு 28.08.2016 அன்று மதியம் 2.30 மணி முதல் 4 மணி வரை நடைபெறும். (Computer Operator பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு மட்டும்)

வயதுவரம்பு: 01.07.2016 தேதியின்படி கணக்கிடப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ஒரு முறை பதிவுக் கட்டணம் ரூ.50 (ஏற்கனவே பதிவு செய்தவர்கள் மீண்டும் செலுத்த தேவையில்லை) தேர்வுக் கட்டணம்: ரூ.100

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.08.2016

வங்கிகள் மூலம் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 05.08.2016

மேலும், கல்வித் தகுதி, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/2016_10_not_eng_high_court_services.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28