OCTOBER MONTH SCHOOL CALENDAR 2026
அக்டோபர்-2026 மாத பள்ளி நாட்காட்டி !!
03.10.2026 - சனிக்கிழமை
ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்
BEO அலுவலகம்
05.10.2026 - திங்கள் கிழமை
உலக ஆசிரியர் தினம்
2026-2027 கல்வியாண்டு
இரண்டாம் பருவம்
பள்ளிகள் திறப்பு
( மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதியல் 07.10.2026 ல் பள்ளிகள் திறப்பு )
07.10.2026 - TET தேர்வு வழக்கு விசாரணை & தேர்வு முடிவுகள் முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்பு...
08.10.2026- வியாழக்கிழமை
மாவட்ட அளவில்
கலைத் திருவிழா போட்டிகள்
10.10.2026 - சனிக்கிழமை
மகாளய அமாவாசை
வரையறுக்கப்பட்ட விடுமுறை (RH)
14.10.2026 - புதன்கிழமை
பணி மாறுதல் கலந்தாய்வு வழக்கு விசாரணை
15.10.2026 - வியாழக்கிழமை
கனவு ஆசிரியர்
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்தநாள்
"இளைஞர் எழுச்சி நாள்"
17.10.2026 - சனிக்கிழமை
ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்
DEO அலுவலகம்...
_*19.10.2026 - திங்கள் கிழமை*_
_*சரஸ்வதி பூஜை*_
(ஆயுத பூஜை)
அரசு விடுமுறை
_*20.10.2026 - செவ்வாய்க்கிழமை*_
_*விஜயதசமி*_
அரசு விடுமுறை
_*28.10.2026- புதன்கிழமை*_
மாநில அளவில் கலைத்திருவிழா போட்டிகள்...
_*கலைத் திருவிழா போட்டிகள்*_


Comments
Post a Comment