Posts

Showing posts with the label SAVINGS & INVESTMENT

MENU

Show more

MUTUAL FUND INVESTMENT RETURNS

Image
MUTUAL FUND INVESTMENT RETURNS  மியூச்சுவல் ஃபண்ட் ஜாம்பவான்களின் தேர்வு:170% வரை எகிறிய 13 ஸ்மால் கேப் பங்குகள் -இதில் 5 மல்டிபேக்கர்!  ARTICLE COURTESY : TAMIL GOOD RETURNS / By Pugazharasi S  பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும், ஸ்மார்ட் முதலீட்டாளர்கள் எப்போதுமே ரகசியமாக சில வைரங்களை தேடிப்பிடித்து லாபம் பார்ப்பார்கள். நடப்பு 2025-26 நிதியாண்டில், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் குறிவைத்து வாங்கிய 13 ஸ்மால் கேப் பங்குகள் வெறும் 10 மாதங்களிலேயே 170% வரை உயர்ந்து ஒட்டுமொத்த சந்தையையும் அதிர வைத்துள்ளது. இதில் ஹைலைட்டான விஷயம் என்னவென்றால், இந்த 13 பங்குகளில் 5 பங்குகள் மல்டி பேக்கராக மாறி முதலீட்டாளர்களுக்கு சிறந்த லாபத்தை கொடுத்துள்ளன. லுமாக்ஸ் ஆட்டோ (Lumax Auto), ஹிந்துஸ்தான் காப்பர் (Hindustan Copper) போன்ற நிறுவனங்கள் இந்த லிஸ்டில் டாப் கியரில் பறக்கின்றன. மியூச்சுவல் ஃபண்ட் ஜாம்பவான்கள் ஏன் இந்தப் பங்குகளை அள்ளினார்கள்? அந்த 13 பங்குகள் எவை? நீங்களும் இதில் முதலீடு செய்திருக்கிறீர்களா? இனி முதலீடு செய்யலாமா, வாருங்கள் விரிவாக பார்ப்போம். இரட்டை இலக்...

LABOUR INSURANCE SCHEME PMSYM APPLY

Image
LABOUR INSURANCE SCHEME  PM SYM PENSION SCHEME  PMSYM அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டம்... PMSYM அமைப்புசாரா தொழிலாளருக்கான ஓய்வூதிய திட்டம் *குறைந்தபட்ச ஓய்வூதிய தொகை -ரூ 3000/-* தகுதியான நபர்கள்:-  1. மாத வருமானம் ரூ 15000/- க்குள் இருக்க வேண்டும்.  2. வயது 18 - 40 க்குள் இருக்க வேண்டும்.  3. NPS/EPFO/ESIC  இந்த திட்டத்தில் இருக்கக்கூடாது. 4. வருமான வரி செலுத்தும் நபர்களாக இருக்கக்கூடாது. தேவைப்படும் ஆவணங்கள்:-   1. eShram பதிவு எண் (UAN )   2. ஆதார் எண்   3. வங்கி கணக்கு புத்தகம்... இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெற இன்றே அருகில் உள்ள இ சேவை மையத்தை தொடர்பு கொள்ளவும்... 

BEST SIP INVESTMENT | BEST SIP PLAN

Image
BEST SIP INVESTMENT  BEST SIP PLAN  BEST SYSTEMATIC INVESTMENT PLAN  Article courtesy : Tamil good returns  இப்படி பிளான் பண்ணி SIP முதலீடு செஞ்சா மாசா மாசம் உங்களுக்கு ரூ.1 லட்சமா திரும்ப கிடைக்கும்!!  நேரடியாக பங்குச்சந்தைகளில் பங்குகளை ஆராய்ந்து முதலீடு செய்வதற்கு நேரமில்லை, பொறுமையும் இல்லை என்பவர்களுக்காகவே தான் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் செயல்படுகின்றன. நாம் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்யக்கூடிய பணத்தை அந்த நிறுவனங்கள் குறிப்பிட்ட நிறுவனங்களில் முதலீடு செய்து பணத்தை பெருக்குகின்றன. மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் மாதம் தோறும் ஒரு தொகையை எஸ்ஐபி முறையில் முதலீடு செய்வது பலருக்கும் மிகச் சிறந்த முதலீட்டு வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது. அதாவது ஒரு சிறு சேமிப்பு போல மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை சம்பளத்தில் ஒதுக்கி வைத்து எஸ்ஐபி முறையில் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்யலாம். குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு பின்னர் நாம் செய்த இந்த முதலீடு பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து நிற்கும்.  மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தில் முதலீடு...

POST OFFICE SAVING SCHEMES

Image
Post Office Saving Schemes! தபால் நிலையத்தில் நடைமுறையில் உள்ள சேமிப்பு திட்டங்கள் , வட்டி விகிதம் , PO கால்குலேட்டர் ஆகிய பயனுள்ள தகவலை தொகுத்து வழங்கி உள்ளோம்.. இதனை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள்!!!  India Post offers various saving schemes to help individuals save money and earn interest. Here are some popular Post Office saving schemes: * 1. Post Office Savings Account * - Minimum deposit: ₹20 - Interest rate: 4% per annum - Withdrawal: Anytime * 2. National Savings Certificate (NSC )* - Minimum investment: ₹100 - Interest rate: 6.8% - 7.6% per annum - Lock-in period: 5-10 years - Tax benefit: Section 80C * 3. Public Provident Fund (PPF) * - Minimum deposit: ₹500 - Maximum deposit: ₹1.5 lakh - Interest rate: 7.1% per annum - Lock-in period: 15 years - Tax benefit: Section 80C *4. Kisan Vikas Patra (KVP)* - Minimum investment: ₹100 - Interest rate: 6.9% per annum - Maturity period: 124 months - Double your investment *5. Sukanya Samriddhi Yojana (SSY) * - ...

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026