LABOUR INSURANCE SCHEME PMSYM APPLY
LABOUR INSURANCE SCHEME
PM SYM PENSION SCHEME
PMSYM அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டம்...
PMSYM அமைப்புசாரா தொழிலாளருக்கான ஓய்வூதிய திட்டம்
*குறைந்தபட்ச ஓய்வூதிய தொகை -ரூ 3000/-*
தகுதியான நபர்கள்:-
1. மாத வருமானம் ரூ 15000/- க்குள் இருக்க வேண்டும்.
2. வயது 18 - 40 க்குள் இருக்க வேண்டும்.
3. NPS/EPFO/ESIC இந்த திட்டத்தில் இருக்கக்கூடாது.
4. வருமான வரி செலுத்தும் நபர்களாக இருக்கக்கூடாது.
தேவைப்படும் ஆவணங்கள்:-
1. eShram பதிவு எண் (UAN )
2. ஆதார் எண்
3. வங்கி கணக்கு புத்தகம்...
இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெற இன்றே அருகில் உள்ள இ சேவை மையத்தை தொடர்பு கொள்ளவும்...

Comments
Post a Comment