PONGAL FESTIVAL 2026
பொங்கல் பண்டிகை 2026
பொங்கல் வைக்க உகந்த நேரம்...
15 ஜனவரி 2026
பொங்கல் வைக்க உகந்த நேரம்..
(சுப நேரம்)
பஞ்சாங்கத்தின்படி பொதுவாகவும் பல ஜோதிடர்கள் கூறுவதுபோல்:
15 ஜனவரி 2026 - வியாழக்கிழமை
✔️ காலை 7:30 — 8:30 மணி
✔️ காலை 10:30 — 11:30 மணி
✔️ மதியம் 12:00 — 1:00 மணி
இந்த நேரங்களில் பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு நன்றி கூறி வழிபடுவது சிறப்பானதாக கருதப்படுகிறது.
பொங்கல் வழிபாட்டு முறை :
Video : Aathma gnana maiyam / YouTube

Comments
Post a Comment