Posts

Showing posts from April, 2019

மே தினம் - சிறப்பு பதிவு

Image
மே தின வாழ்த்துக்களுடன்... மே தின வரலாறு நன்றி : News7 Tamil / YouTube Link : https://youtu.be/cg2KE81Vaec

SSLC RESULTS 2019

Image
SSLC RESULTS- TN RESULTS 2019 Click here

+2 க்கு பிறகு என்ன படிக்கலாம் ?

Image
60% முதல் 80% வரை மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் என்ன படிக்கலாம்? நம் மாணவர்கள் மத்தியில், எப்போதுமே இந்த சதவீதம்தான் அதிகம் எனலாம். ஆனாலும், முதல் ரேங்க், கோல்ட் மெடலிஸ்ட் இவர்களையெல்லாம்விட, 60% முதல் 80% வரை மதிப்பெண்கள் வாங்கியவர்கள், பிற்காலத்தில், வாழ்வில் வெற்றி பெற்றவர்களாக இருக்கிறார்கள் என்பது நான் கண்கூடாக கண்ட உண்மை. காரணம், இவர்கள் பாடத்தைத் தாண்டி, கலை, விளையாட்டு என பிற விஷயங்களிலும் ஈடுபாடு உடையவர்களாக, முழுமையான பர்சனாலிட்டியாக இருப்பதுதான். +2 முடித்தவுடன் இவர்கள் என்ன மாதிரியான படிப்பைத் தேர்ந்தெடுக்கலாம் என்று பார்க்கும்போது, எவர்கிரீன் படிப்புகளான மெடிக்கல், இன்ஜினியரிங் தாண்டி, ஏராளமான வித்தியாசமான தேர்வுகள் உள்ளன என்றாலும், பாப்புலரான இந்த இரண்டு வகைகளையும் நாம் போகிற போக்கில் விட்டுவிட முடியாது. எனவே, முதலில், இவை இரண்டையும் பார்த்துவிட்டு, பிறகு மற்றவற்றைப் பட்டியலிடுவோம். இன்ஜினியரிங் படிப்பைப் பொறுத்தவரை, தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகள் மற்றும் அவற்றில் உள்ள இடங்களின் எண்ணிக்கையைப் பார்த்தால், விண்ணப்பித்த அனைவருக்குமே சீட் கொடுத்தும், மீதம் கால

ADMISSIONS IN CIFNET 2019

Image
கப்பல் மற்றும் மீன்வளம் சார்ந்த துறைகளில் படிப்பதற்கான மாணவர் சேர்க்கை 2019

+2 பிறகு என்ன படிக்கலாம்..?

Image
COMPLETE COURSE GUIDANCE AFTER HSC Click here - GOVT INSTITUTIONS LIST& COURSES Click here for ALL COURSES LIST

TN HSC RESULTS 2019

Image
TAMILNADU +2 results 2019 Click here for RESULTS

சித்திரை நல்வாழ்த்துகள்...

Image
சித்திரை மாதம் முதல் நாளைத் உலகத் தமிழர்கள் அனைவரும் சித்திரை திருநாளாக புத்தாண்டாக சிறப்பாக கொண்டாடுகின்றனர். தமிழர்களது காலக்கணிப்பு முறையின்படி ஒரு ஆண்டுக்குரிய பன்னிரெண்டு மாதங்களில் சித்திரை முதலாவது மாதமாக கருதப்படுகிறது. சித்திரை மாதம் 31 நாட்களைக் கொண்டது. ஆங்கில நாட்காட்டியில் ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் முதல் மே மாதம் 14 ஆம் நாள் வரை தமிழ் சித்திரை மாதமாகும். புதிய எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் வைத்து மங்களகரமான திருநாளாக சித்திரைப் புதுவருடம் வரவேற்கப்படுகிறது. சித்திரை மாதம் பிறந்ததுமே இளவேனில்காலம்’ என்னும் வசந்த காலம் தொடங்குகிறது. வசந்த காலத்தில் மாமரங்களில் மாந்தளிர்களும், மலர்களும் பூத்துக் குலுங்கும். அச்சமயம் வேப்ப மரங்களில் வேப்பம் பூக்கள் பூத்துக் குலுங்கும். மனித வாழ்க்கை இனிப்பும், கசப்பும் கலந்தே இருக்கும் என்பதை எடுத்துக் காட்டும் அம்சமாக இச்செயற்பாடு கருதப்படுகிறது. பண்பாட்டின் உயர்ந்த அம்சங்களை வெளிப்படுத்தும் வகையிலும் கொண்டாடப் படும் சமூக விழாவான புது வருடத்தில் இறைவழிபாடு, விருந்தோம்பல், தானதர்மம், ஆசிபெறுதல் என்பவைகளையும் நாம் கடைப்பிட

INSTRUCTIONS TO POLLING PERSONAL

Image
INSTRUCTIONS TO POLLING OFFICERS Hand book in Tamil Click here to download

TNPTF கல்விச் செய்திகள் 10.4.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 பங்குனி 27 ♝ 10•4•2019* 🔥 🛡தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு தபால் வாக்கு படிவங்கள் : மே 23 காலை வரை வாக்குகளை செலுத்தலாம் -  தேர்தல் ஆணையம் அறிவிப்பு. 🔥 🛡 இந்திய தேசத்தின் மதச்சார்பற்ற பன்முகத்தன்மையைக் காக்கும் நோக்கில் இயக்க உறுப்பினர்கள் பணித்தளம் & குடும்பத்தினரின் 100% வாக்களிப்பை உறுதி செய்ய TNPTF பொதுச்செயலாளர் சுற்றறிக்கை 🔥 🛡5,8-ம் வகுப்பு மாணவர்களை தோல்வி அடையச் செய்யக்கூடாது -  தமிழக அரசு அறிவிப்பு. 🔥 🛡கோடை விடுமுறையில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது - பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு. 🔥 🛡பள்ளி கல்லூரிகளில் பாலியல் புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண் ஏற்படுத்த தொலைபேசி எண்ணை இன்னும் 8 வாரத்தில் அறிமுகப்படுத்த பள்ளிக்கல்வித்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு. 🔥 🛡மாநில அளவிலான தேசிய திறனாய்வு நவம்பர் 2018-க்கான தேர்வு முடிவுகள் 09.04.2019 நேற்று வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

ELECTION DUTY - EXPLANATION VIDEO

Image
தேர்தல் பணியாளர்களுக்கான காணொளி : POLLING PERSONAL (PROCEEDING OFFICERS DUTY) தேர்தல் பணியாளர்கள்  இவர்களது பணிகள் முழு விளக்க காணொளி - தேர்தல் ஆணைய வெளியீடு .... Content shared by only for education purposes... 

செய்தியும் படங்களும் 05.4.19

Image
செய்தியும் படங்களும்...           தமிழே உலகின் முதன்மொழி -                             தி இந்து 

TNPTF கல்விச் செய்திகள் 04.04.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 பங்குனி 21 ♝ 4•4•2019* 🔥 🛡தேர்தல் 2019 - 2ஆம் கட்ட தேர்தல் பயிற்சியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு கணினி மூலம் மையங்கள் - பயிற்சி பெறும் தொகுதிகளிலேயே பணியாற்ற நடவடிக்கை. 🔥 🛡நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் உபரியாக பணிபுரிந்து வரும் ஆசிரியர்களின் பட்டியலையும் அவர்கள் மாதம் ஒன்றுக்கு பெறும் ஊதியத்தின் விபரத்தினை உயர்நீதிமன்ற கிளையில்  தாக்கல் செய்ய வேண்டியுள்ளதால் மேற்கண்ட தகவல்களை விரைந்து அனுப்ப  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு. 🔥 🛡குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு : www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறியலாம் - TNPSC அறிவிப்பு. 🔥 🛡10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 11க்குள் முடிக்க திட்டம். 🔥 🛡நடப்பாண்டுக்கான பொறியியல் கலந்தாய்வை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்தும் : உயர்கல்வித்துறை அறிவிப்பு. 🔥 🛡பதவி உயர்வு பட்டியலில் உள்ள ஆசிரியர்கள்  "போராட்டத்தில் கலந்து கொண்ட

RTI - ACT - important notes

Image
*RTI : தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் என்னென்ன முக்கிய பிரிவுகள் உள்ளன?* (Content disclaimer) (1)- உறுதிச்சான்று அளிக்கப்பட்ட நகல் பெறலாம் (பிரிவு - 2J(ii)                                    (2)- பிரிவு 4(1) D, ன்படி, தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய காரணங்கள் தெரிவிக்க வேண்டும்.                                  (3)- பிரிவு 6(2)ன்படி தகவல் கேட்கும் விண்ணப்பதாரரிடம் மனு எதற்கு? என்கிற காரணங்கள் கேட்க கூடாது.                       (4)- பிரிவு 6(3)ன்படி கேட்கப்பட்ட தகவல் வேறு அலுவலகத்தில் இருக்கின்ற போது உரிய அலுவலகத்துக்கு அனுப்பி 5 நாட்களுக்குள் விண்ணப்பதாரருக்கு உரிய விபரத்தை தெரிவிக்க வேண்டும்.                                (5)- பிரிவு 7(1)ன்படி 30 நாட்களுக்குள் தகவலை அளித்தல் வேண்டும்.                      (6)- பிரிவு 7(1)ன்படி உயிர் சம்மந்தப்பட்ட தகவல்கள் ஆனால் 48 மணிநேரத்திற்குள் அளித்தல் வேண்டும்.                                        (7)- கேட்கப்பட்ட தகவல்கள் 30 நாட்களுக்குள் வந்து சேரவில்லை என்றால், உங்கள் தகவல் மறுக்கப்படுவத

TNPTF கல்விச் செய்திகள் 3.4.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 பங்குனி 20 ♝ 3•4•2019* 🔥 🛡அரசு &அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச உயர் நிலை கல்வி -இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது 🔥 🛡அரசு பள்ளிகளில் முன்னதாகவே தொடங்கிய மாணவர் சேர்க்கை : அடுத்த கல்வியாண்டில்  மழலையர் மற்றும் முதல் வகுப்பு சேர்க்கை ஏப்ரலில் தொடங்கியது. 🔥 🛡TNPSC: May-2019 துறை தேர்வு விண்ணப்பங்கள்  வரவேற்கப் படுகின்றன. விளம்பர எண்: 541 விளம்பர நாள்: 07.03.2019 விண்ணப்பிக்க கடைசி நாள் : 06.04.2019 🔥 🛡நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் - காங்கிரஸ் தேர்தல் அறிக்கை. 🔥 🛡EMIS - இணையதளத்தில் Student smart ID Card-காக தலைமையாசிரியர்கள் எதையெல்லாம் சரிபார்க்க வேண்டும்? ( கடைசி தேதி : 08.04.2019) - புதுக்கோட்டை CEO சுற்றறிக்கை. 🔥 🛡எஸ்எஸ்சி தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகளை செங்கல்வராய அறக்கட்டளை நடத்துகிறது. இதற்கான அறிமுக வகுப்பு ஏப்ரல் 7-ம் தேதி நடைபெற உள்ளது. 🔥 🛡TNTET - ஆசிரியர் தேர்வு வாரிய

TNPTF கல்விச் செய்திகள் 02.04.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 பங்குனி 19 ♝ 2•4•2019* 🔥 🛡EMIS-வலைத்தளத்தில் மாணவனின் பெயர் தமிழிலும், ஆங்கிலத்திலும் குறிக்கப்பட்டுள்ளதா என்பதனையும், மாணவர்களின் போட்டோ, தந்தை பெயர் போன்றவை சரியாக உள்ளதா என்பதனை ஏப்ரல்-8 ஆம் தேதிக்குள் சரிபார்க்க உத்தரவு. 🔥 🛡DGE-பிளஸ் 2 விடைத்தாட்கள் திருத்தி முடித்தால் பிளஸ் 1 விடைத்தாள்களை தொடர்ந்து மதிப்பீடு செய்யலாம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு 🔥 🛡புதிய அரசாணையை உயர்கல்வித்துறை திரும்பபெறும்பட்சத்தில் இன்ஜினியரிங் கலந்தாய்வை நடத்த தயாராக உள்ளதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா கூறினார்.  கடந்த ஆண்டு முதல்முறையாக இணையதளம் மூலம் இன்ஜினியரிங் கலந்தாய்வு நடத்தப்பட்டது. 🔥 🛡கொலை செய்யும் "கொஸ்டீன் பேப்பர்" - பொது தேர்வு கேள்வித்தாள் குறித்து குமுதம் தலையங்கம் வெளியிட்டுள்ளது. 🔥 🛡பள்ளியில் ரோபோக்கள் மூலம் பாடம் நடத்தும் திட்டம் இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தகவல். 🔥 🛡TNTET - ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட 45% மதிப்பெண் தகுதி  அறிவிப்பை