Posts

Showing posts from April, 2024

MENU

Show more

PSHM TO BT PROCEEDINGS

Image
PSHM TO BT PROCEEDINGS AND PANEL LIST  01.06.2024 நிலவரப்படி நிரப்பத் தகுந்த இடைநிலை / பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு !!  தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர் நிலையிலிருந்து பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம், கணிதம், அறிவியல் பாடம்) பதவி உயர்வு பெற தகுதி வாய்ந்தவர்களின் மாநில அளவிலான முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு!!! CLICK HERE FOR SENIORITY LIST PDF

IT CALCULATION PROCEEDING

Image
IT CALCULATION PROCEEDINGS மே மாதம் 2024 வருமான வரி பிடித்தம்  ( திண்டுக்கல் மாவட்ட செயல்முறைகள் வெளியீடு..)  CLICK HERE IT CALCULATION PROCEEDINGS 

TN RESULTS 2024

Image
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி ஏற்கனவே அறிவித்தபடி பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 1 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தோ்வை தமிழகம் முழுவதும் 7.8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனா். இதேபோல் பத்தாம் வகுப்புக்கான பொதுத்தோ்வு மாா்ச் 26-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி நிறைவடைந்தது. இந்த தோ்வை சுமாா் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் எழுதியுள்ளனர். இதனிடையே பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி அண்மையில் நிறைவடைந்தது. தொடர்ந்து மதிப்பெண்களை கணினியில் பதிவேற்றம் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே அறிவித்தபடி மே 6ஆம் தேதி 12ஆம் வகுப்புக்கும், மே 10ஆம் தேதி பத்தாம் வகுப்புக்கும் பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவி...

HEAT WAVES ALERT

Image
வட தமிழக உள் மாவட்டம்: 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் கூடும். Image : pintrest  அடுத்த நான்கு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் அதிகபட்ச வெப்பநிலை 3-5 செல்சியஸ் இயல்பைவிட அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தி ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவரை மற்றும காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மேலும் தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2-3 செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் அதிகபட்ச வெப்பநிலை 3-5 செல்சியஸ் இயல்பைவிட அதிகமாக இருக்கக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்களில் 2-3 செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் 39-43 டிகிரி செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்...

MISS UNIVERSE 2024

Image
மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை தட்டி தூக்கினார் 60 வயது மூதாட்டி அர்ஜெண்டினா நாட்டை சேர்ந்த 60 வயது மூதாட்டி ஒருவர் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்று அதிக வயதில் பட்டத்தை வென்றவர் என்ற சாதனை படைத்துள்ளார். 1952-ம் ஆண்டு முதல் மிஸ் யுனிவர்ஸ் ( பிரபஞ்ச அழகி ) போட்டி நடைபெற்று வருகிறது. போட்டியில் கலந்து கொள்வோரின் வயது வரம்பு 18 முதல் 28 எனவும், திருமணம் ஆகி இருக்க கூடாது எனவும் விதி முறைகள் வகுக்கப்பட்டு இருந்தது. இதனிடையே கடந்த ஆண்டு முதல் 18 வயது முதல் 73 வயது வரை போட்டியி்ல் கலந்து கொள்ளலாம் என வயதில் விதிமுறைகள் தளர்த்தப்பட்டன. இதனையடுத்து அர்ஜெண்டினா நாட்டை சேர்ந்தவரும் வழக்கறிஞருமான அலெஜாண்ட்ரா மரிசா ரோட்ரிக்ஸ் என்பவர் மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். மேலும் அதிக வயதில் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற முதல்பெண் என்ற பெருமையையும் பெற்றார். கடந்த 24 ம் தேதி நடைபெற்ற போட்டியில் 18 வயது முதல் 73 வயது வரை உள்ளோர் போட்டியிட்டனர். மொத்தம் 34 பேர் இறுதி சுற்றுக்கு தேர்வான நிலையில் அலெஜாண்ட்ரா மரிசா ரோட்ரிக்ஸ் பட்டத்தை வென்றுள்ளார். நன்றி !  Source : செய்திக்கதிர்...

MHC RECRUITMENT 2024

Image
HIGH COURT JOBS 2024  மாவட்ட நீதி மன்றத்தில் வேலைவாய்ப்பு  மாவட்ட நீதிமன்றங்களில் 17 பிரிவுகளில் காலியாக உள்ள 2,329 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 27, 2024 mhc.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்... CLICK HERE FOR APPLY ONLINE

National Forensic Sciences University

Image
National Forensic Sciences University , DHARWAD ADMISSION 2024-25  The National Forensic Sciences University (NFSU) is the erstwhile Gujarat Forensic Sciences University (GFSU), the world’s first and only University dedicated to Forensic Science and allied subjects. The NFSU Dharwad is the new campus of the National Forensic Sciences University (NFSU), an Institution of National Importance under the Ministry of Home Affairs. CLICK HERE FOR OFFICIAL WEBSITE

MARITIME UNIVERSITY

Image
INDIAN MARITIME UNIVERSITY  ADMISSION 2024-25  The Indian Maritime University (IMU), headquartered in Chennai, was established on 14th November 2008 as a teaching-cum-affiliating university under the aegis of the Ministry of Shipping, Government of India. It was set up to promote maritime studies, training,research and extension with focus on emerging areas like oceanography, maritime history, maritime laws, maritime security, search and rescue, transportation of dangerous cargo, environmental studies and other related fields, and to achieve excellence in these areas. The oldest of the IMU Campuses i.e. IMU Navi Mumbai Campus was established in 1927. IMU has 6 Campuses at Chennai, Kochi, Kolkata, Mumbai Port , Navi Mumbai and Visakhapatnam. Courses offered : B.Tech , B.Sc, BBA & PG PROGRAMS IMU CET LAST DATE : 05.05.2024 FOR BBA : 30.06.2024  CLICK HERE FOR OFFICAL WEBSITE CLICK HERE FOR OFFICIAL NOTIFICATION

SGT STATE SENIORITY

Image
மாநில அளவிலான முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு  31-12-1997 க்கு முன் தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் இடைநிலை ஆசிரியராக நியமனம் பெற்றோரின் மாநில அளவிலான முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு!!! CLICK HERE SGT STATE SENIORITY PROCEEDINGS CLICK HERE SENIORITY NAME LIST PDF

TNPSC DEPARTMENTAL EXAM MAY 2024

Image
TNPSC DEPARTMENTAL EXAMS 2024  டிஎன்பிஎஸ்சி துறைத் தேர்வுகள் மே 2024  இந்த வருடம் துறை தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 26.04.2024 முதல் 25.05.2024 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்..  CLICK HERE FOR OFFICIAL NOTIFICATION AND APPLY ONLINE

IFHRMS INCOME TAX REPORT

Image
IFHRMS INCOME TAX REPORT  IFHRMS KALANJIYAM WEBSITE - ல் APRIL 2024 மாத வருமான வரி பிடித்தம் எவ்வளவு என்பதை தெரிந்து கொள்வது எப்படி ?  Video courtesy : TAMIL TECH ARUN / YOUTUBE

IFHRMS

Image
HOW TO ENTER OLD REGIME TAX DEDUCTION IN KALANJIYAM APP  Video courtesy : TAMIL TECH ARUN / YOUTUBE

TN EMIS THIRD TERM MARKS UPLOAD

Image
TN EMIS ல் மதிப்பெண் பதிவு  மூன்றாம் பருவ தொகுத்தறி மதிப்பெண்களை EMIS வலைதளத்தில் பதிவு செய்தல் - DEE செயல்முறைகள்... CLICK HERE DEE PROCEEDINGS PDF

HEAT WAVE ALERT

Image
வெப்பநிலை உயர வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள நிலையில், வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், மேற்கு வங்கம், ஒடிசா, உத்தரப் பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை நிலவும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருந்தது. இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “இன்று முதல் 26-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி வரை அதிகமாக இருக்கக் கூடும். அதிகபட்ச வெப்ப நிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒரு சில இடங்களில் 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்ஸியஸ் வரை இருக்கக் கூடும். இதர தமிழக மாவட்ட சமவெளிப் பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34 டிகிரி முதல் 38 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும். ஏப். 26-ம் தேதி ...

GURU PEYARCHI PALANGAL 2024

Image
குரு பெயர்ச்சி பலன்கள் 2024  மேஷத்தில் இருந்து ரிஷபத்துக்கு  நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீகுரோதி வருஷம் உத்தராயணம் வஸந்த ரிது சித்திரை மாதம் 18-ம் நாள் இதற்குச் சரியான ஆங்கில தேதி 01.05.2024 அன்றைய தினம் கிருஷ்ணபக்‌ஷ அஷ்டமியும் - புதன்கிழமையும் - திருவோண நக்‌ஷத்ரமும் - சுப நாமயோகமும் - பவ கரணமும் - சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 28.22-க்கு - மாலை 05.01-க்கு துலாம் லக்னத்தில் குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு மாறுகிறார்... Video courtesy : IBC TAMIL / YOUTUBE CLICK HERE FOR GURU PEYARCHI PALANGAL

KANAVU ASIRIYAR AWARD

Image
கனவு ஆசிரியர் விருது  கனவு ஆசிரியர் விருது பெற்றவர்களுக்கு உலக அளவில் / இந்திய அளவில் சுற்றுலா - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!! இணைப்பு: ஆசிரியர்கள் பட்டியல்! CLICK HERE FOE TOUR PROCEEDINGS CLICK HERE FOR SELECTED NAME LIST PDF

RTE ADMISSION

Image
RTE ADMISSION 2024-25  Application to Private Schools under the provisions of Right To Education Act,2009 RTE ADMISSION தனியார் பள்ளிகளில்  விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  Application Start Date  : 22 th  April 2024 , 01:00 PM Application End Date  : 18 th  May 2024 Essential Documents for Application 1.  Photograph of Applicant(150 px X 175 px) 2.  Birth Certificate 3.  AADHAR / Ration Card of Parent or Guardian 4.  Income Certificate for Weaker Section Candidates 5.  Community Certificate for Disadvantage Group Candidates 6.  Disadvantaged Group Special Category Certificate CLICK HERE FOR MORE DETAILS CLICK HERE FOR APPLY ONLINE

PALANI MURUGAN TEMPLE

Image
பழனி கோவிலில் குவிந்த ஜப்பானியர்கள்.. பட்டையை தீட்டி பக்திப் பரவசம் : மெய்சிலிர்த்த பக்தர்கள் !  பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களையும் சேர்ந்த பக்தர்களும், ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். பழனி கோயில் உண்டியல் எண்ணிக்கையின் போது பல்வேறு நாட்டு கரன்சிகள் கிடைப்பதே இதற்கு உதாரணம். இந்நிலையில் ஜப்பான் நாட்டின் டோக்கியோ மாகாணத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் இவர்கள் போகர் சன்னதியில் சிறப்பு அபிஷேக வழிபாடுகள் செய்து பூஜையில் பங்கேற்றனர். இவர்களில் பலரும் நல்ல தமிழ் பெயரை சூடியுள்ளனர். தமிழகம் வந்துள்ள இவர்கள் நவகிரக ஸ்தலங்கள், ஆறுபடை வீடுகள், சித்தர்களின் ஜீவ சமாதிகளை வழிபட வந்துள்ளதாக தெரிவித்தனர். வெளிநாட்டை சேர்ந்த இவர்கள் அனைவரும் நெற்றி நிறைய விபூதி, சந்தனம், குங்குமத்துடன் காட்சியளித்ததை பலரும் வியப்புடன் பார்த்து சென்றனர். நன்றி : செய்திக்கதிர் 

MADURAI MEENAKSHI TEMPLE

Image
மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் 2024  CLICK HERE FOR LIVE TELECAST Video : Jothi tv / YouTube 

NEWS ON TODAY

Image
NEWS ON TODAY  இன்றைய முக்கிய தலைப்பு செய்திகள்  19.04.2024  NEWS HEADLINES TODAY  மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் மொத்த சராசரி வாக்குப்பதிவு 69.46% என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு. 2019 தேர்தலில் 72.44% வாக்குகள் பதிவான நிலையில், தற்போது 3% வாக்குகள் குறைவாக பதிவாகியுள்ளது. --------------------------------------------------------------- தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம் - திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து தரிசனம். தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு. கோலாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் என பக்தர்கள் வெள்ளத்தில் ஆடி அசைந்து வரும் தேர். சிவ வாத்தியங்கள் முழங்க, பக்தர்கள் கோஷம் விண்ணைப் பிளக்க தேரோட்டம். ------------------------------------------------------------ மாநில வாரியாக பதிவாகியுள்ள வாக்குகள் நிலவரம்! நாடாளுமன்ற தேர்தலில் முதல் கட்டமாக இன்று 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 102 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தல் நிறைவு பெற்றது. இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் தொடங்கிவிட...

HOW TO DOWNLOAD ASSESSMENT REPORT IN TN EMIS

Image
TN EMIS ல் FORMATIVE ASSESSMENT REPORT DOWNLOAD செய்வது எப்படி ?  *FA (A) FA (B) MARKS தற்போது EMIS இணையத்தில் - எவ்வாறு பதிவிறக்கம் செய்வது??* மூன்றாம் பருவ FA (A) FA (B) MARKS தற்போது EMIS இணையத்தில் - எவ்வாறு பார்ப்பது? பதிவிறக்கம் செய்வது? 👇👇👇👇 Emis Website https://emis.tnschools.gov.in 👇 School Login  👇 Registers 👇 Staff Registers 👇 EE Academic Register & FA ( B ) Register  👇 Download pdf CLICK HERE FOR DOWNLOAD REPORT

RPF RECRUITMENT

Image
RPF RECRUITMENT 2024  LATEST JOBS NOTIFICATION APPLY ONLINE RPF invites Online applications for the recruitment of 4660 Sub Inspector (SI), Constable Posts.  Apply online date : 15.04.2024 to 14.05.2024. Before applying for the recruitment, candidates must carefully read the RPF Constable 2024 notification and ensure their eligibility. Image : pintrest  Organization Name:  Railway Protection Force Notification No:  RPF 01/2024 & RPF 02/2024  Job Category:  Central Govt Jobs  Employment Type:  Regular Basis Total No of Vacancies:  4660 Sub Inspector (SI), Constable Posts Place of Posting:  All Over India  Starting Date:   15.04.2024 Last Date:   14.05.2024 Apply Mode:  Online Official Website:  https://www.rrbchennai.gov.in/ CLICK HERE RPF JOBS APPLY ONLINE CLICK HERE RPF CONSTABLE NOTIFICATION  CLICK HERE RPF SI NOTIFICATION PDF Source : TAMILANGUIDE 

RASI PALAN TODAY

Image
RASI PALAN TODAY  இன்றைய நாள் பலன்கள் & இராசி பலன்கள்  நன்றி : Nithra tamil calendar இன்றைய இராசி பலன்கள்  வைகாசி மாத இராசிபலன்கள்

IFHRMS KALANJIYAM APP

Image
KALANJIYAM APP UPDATE LINK களஞ்சியம் செயலி - NEW UPDATE  Version : 1.20.1 Date 23 APR 2024  What's new : Performance Enhancement & Major Bug fixes CLICK HERE IFHRMS KALANJIYAM APP UPDATE

TNSED ATTENDANCE

Image
TNSED ATTENDANCE பதிவிடும் முறை  TNSED ATTENDANCE PRIMARY & MIDDLE SCHOOLS மாணவர்கள் வருகை புரியாத நிலையில் TODAY'S STATUS சரியாக தேர்வு செய்து ஆசிரியர் வருகை பதிவு மேற்கொள்வதற்கான வழிமுறை  15-04-2024 TO 17-04-2024 வரை...  Video courtesy : TAMIL TECH ARUN / YOUTUBE

TAMIL NEW YEAR WISHES

Image
சித்திரை திருநாள் நல்வாழ்த்துகள்... பிறக்கின்ற சித்திரை இன்பங்களை  அள்ளித் தரும் ,  வெற்றிகளை நல்கிடும் நல்லதொரு ஆண்டாக அமைந்திடவே வாழ்த்துகள்.. 🍃💐 சித்திரை வருடபிறப்பு - வழிபாட்டு முறை  Video courtesy : AATHAM GNANA MAIYAM 

PMS GELS 2024 APP

Image
PMS GELS APP 2024  POLL MONITORING SYSTEM  GENERAL LOK SABHA ELECTIONS 2024 PMS APP DOWNLOAD DIRECT LINK  CLICK HERE PMS GELS 2024 APP DOWNLOAD How TO INSTALL PMS APP 

TET EXAM

Image
பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி கட்டாயம் என்ற வழக்கு 18.04.2024 அன்று விசாரணைக்கு வருவதாக இருந்த நிலையில் விசாரணையை 01.05.2024க்கு தள்ளி வைத்தது உச்ச நீதிமன்றம்!!! CLICK HERE TET CASE POSTPONED PDF

IFHRMS

Image
IFHRMS NEW UPDATE  தமிழ்நாடு கருவூல விதி தொகுப்பு - 70 பதிவேடு பயன்பாடு நிறுத்தம்..

ANSWER KEY

Image
ANSWER KEY 2024  THIRD TERM EXAM CLASS 4 ANSWER KEY  மூன்றாம் பருவத் தேர்வு விடைக்குறிப்புகள் வகுப்பு : நான்கு  1.) பாடம் : தமிழ்  2.) ENGLISH 3.) கணக்கு  4.) அறிவியல்  5.) சமூகவியல் Video courtesy : CSR CLASSROOM / YOUTUBE

POPULAR POST OF OUR WEB

QUARTERLY EXAM TIME TABLE 2026

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

SMC RECONSTRUCTION 2026-28

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026