Posts

MENU

Show more

ANSWER KEY

Image
THIRD TERM ANSWER KEY 2024 CLASS  : 5  மூன்றாம் பருவத்தேர்வு விடைக்குறிப்புகள் வகுப்பு : 5  1.) CLASS 5 - TAMIL  2.) CLASS 5 - ENGLISH  3.) CLASS 5 - MATHS  4.) CLASS 5 SCIENCE 5.) CLASS 5 சமூக அறிவியல்

ELECTION MODEL FORMS 2024

Image
LOK SABHA ELECTION 2024 MODEL FILLED FORMS PDF  வாக்குச்சாவடி அலுவலர்கள் பூர்த்தி் செய்து சமர்ப்பிக்க வேண்டிய படிவங்கள் மாதிரி இங்கு பகிர்ந்துள்ளோம்.  ( ONLY FOR TRAINING PURPOSES )  இதனை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள்... CLICK HERE ALL FORMS COLLECTION PDF CLICK HERE MOCK POLL TO FINAL FORMS PDF CLICK HERE TALLY SHEET TIME WISE CLICK HERE TALLY SHEET PDF CLICK HERE ELECTION FORMS COLLECTION PDF

PRESIDING OFFICER 1 DUTY

Image
PRESIDING OFFICER 1 DUTIES  PO 1 ன் பணிகள்  Video : Tamil tech arun / YouTube PO 2 ன் பணிகள் :  PO 3 ன் பணிகள் :  CLICK HERE PO DUTIES A TO Z CLICK HERE FOR MORE TRAINING VIDEOS CLICK HERE ELECTION TRAINING  ALL IN ONE

PRESIDING OFFICER DUTY

Image
PRESIDING OFFICER DUTIES PO ன் பணிகள் - நாடாளுமன்ற தேர்தல் 2024 வாக்குப் பதிவிற்கு முந்தைய நாள் :  1. வாக்குப்பதிவு நாளுக்கு முந்தைய நாள் பிற்பகல் 12.00 மணிக்கு வாக்குச் சாவடிக்கு சென்று விடுவேன். 2. வாக்குப்பதிவுக்கு தேவையான 5 Table , 4  chair ( Teachers)  , Agents 10 chair தண்ணீர் வசதி உள்ளதை உறுதி செய்வேன். 3.  தேர்தல் பொருட்களை  zonal officer - இடம் சரி பார்த்து பெற்றுக் கொள்வேன். 4.  VVPAT ,  CU, BU  address Tag  இன் மூலம் அந்த வாக்குச்சாவடிக்கு உரியதா என்பதை சரி பார்ப்பேன். 5. வாக்காளர் வசிப்பிடம் குறித்த அறிவிப்பு பட்டியல், போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வாக்குச்சாவடிக்கு வெளியில் வாக்காளர் பார்க்கும்படி ஒட்டுவேன். 6. வாக்குச்சாவடிக்குள் PrO, P-1, P-2, P-3 &  compartment பட்டியலை ஒட்டுவேன். 7. Ballot unit 1 இன் wire - ஐ VVPAT உடனும், VVPAT இன் wire - ஐ Control unit உடனும் Connect செய்வேன். 8. VVPAT இன் பின்புறம் உள்ள குச்சிபோன்ற பட்டனை 1 இல் வைப்பேன். குறிப்பு: (Ballot unit ஒன்று இருப்பதால், Ballot unit இரண்டு இருந்த...

TNSED SCHOOLS APP UPDATE

Image
TNSED SCHOOLS APP UPDATE TNSED SCHOOLS APP DOWNLOAD LINK  Version 0.0.99 Date 05 Apr 2024 What's new : Noon meal module changes  CLICK HERE TNSED APP UPDATE DIRCT LINK

SSLC ANSWER KEY 2024

Image
 SSLC ANSWER KEY 2024  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 2024 விடைக்குறிப்புகள் ( TENTATIVE )  CLICK HERE SSLC MATHS ANSWER KEY PDF CLICK HERE SSLC SCIENCE ANSWER KEY T/M CLICK HERE SSLC SCIENCE ANSWER KEY E/M

ARAVIND EYE HOSPITAL

Image
 ARAVIND EYE HOSPITAL  அரவிந்த் கண் மருத்துவமனை செவிலியர் படிப்பு மாணவர் சேர்க்கை அறிவிப்பு  +2 தேர்ச்சியடைந்த மாணவிகளுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய 2 வருட பயிற்சி அளிக்கப்படுகிறது. உச்ச வயது வரம்பு 19. +2 முடித்த மாணவிகளுக்கு பாதுகாப்பான விடுதி, ஆரோக்கியமான உணவு, பயிற்சிக்கு பிறகு ஊதியத்துடன் கூடிய வேலை, தனித் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு ஆகிய வசதிகளுடன் கண் மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளில் துணை நிற்கும் மாபெரும் வாய்ப்பு. *அரவிந்த் கண் மருத்துவனை வழங்கும் ஈராண்டு செவிலியர் பயிற்சிக்கு எந்த ஒரு கட்டணமும் கிடையாது*.  +2 முடித்த எந்த ஒரு மாணவியும் பயிற்சியில் சேரலாம். பயிற்சிக் காலத்தில் ஊக்கத் தொகையும் வழங்கப் படும். ஒரே ஒரு நிபந்தனை மட்டுமே… *பயிற்சி முடிந்தபின் மூன்றாண்டுகள் அரவிந்த் மருத்துவமனையில் பணி செய்வது கட்டாயம்*. அந்த மூன்றாண்டுப் பணிக் காலத்திலும் ஊதியம் வழங்கப்படும். *இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்க, கீழ்க்காணும் இணைப்பை பயன்படுத்தவும்* *பயிற்சி மாணவியரைத் தேர்வு செய்யும் நேர்காணல் 30 ஜூலை நடைபெறும்*. நேர்காணலின்போது எடுத்துச் செல்ல ...

TEMPORARY TEACHERS WORKING DAY

Image
தற்காலிக ஆசிரியர்கள் பள்ளியின் இறுதி நாள் வரை பணியாற்ற வேண்டும்... அரசு பள்ளிகளில் பணிபுரந்து வரும் தற்காலிக ஆசிரியர்கள் இம்மாத இறுதி வரையில் பணிபுரிய வேண்டும் என்று பத்திரிகை செய்தி வெளிவந்துள்ளது.

RAILWAY JOBS APPLY ONLINE

Image
RAILWAY JOBS APPLY ONLINE  RRB RECRUITMENT LATEST 2024  RRB invites online applications for the recruitment of 9144 Technician Grade – I (Signal), Technician Grade – III Posts. Apply online : 09.03.2024 to 08.04.2024.  No of vacancy : 9144 Place of posting : All over India  Salary : Central govt pay basis  ( Basic pay 29200 & 19900 + etc )  Educational qualification : SSLC , HSC & Etc Before applying for the recruitment, candidates must carefully read the RRB Technician 2024 notification and ensure their eligibility. CLICK HERE FOR RRB CHENNAI APPLY ONLINE

RTE ADMISSIONS 2024-25

Image
RTE ACT ADMISSION CIRCULAR  RIGHT TO EDUCATION - ல் தனியார் பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை மேற்கொள்ள தனியார் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது...  Image : pintrest  CLICK HERE RTE ADMISSION CIRCULAR PDF

TN SCHOOLS ADMISSIONS 2024

Image
அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை  2024-2025 ஆம் கல்வி ஆண்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 5.5 இலட்சம் மாணவர்களை சேர்க்க இலக்கு - தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய தொடர் நடவடிக்கைகள் துரிதப்படுத்துதல் - அறிவுரைகள் வழங்கி தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு ... நாள் 01.04.2024 / ந.க.எண். 003845 CLICK HERE FOR DEE PROCEEDINGS PDF

GRADUATION DAY

Image
பட்டமளிப்பு விழா நடத்திய தொடக்கப்பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவ மாணவியருக்கு பட்டமளிப்பு விழா - அசத்தும் அரசுப் பள்ளிகள்     திருப்பூர் வடக்கு பூலுவ பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 700 மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர்.இதில் ஐந்தாம் வகுப்பில் 180 மாணவ மாணவியர் பயில்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் நேற்று ஏப்ரல் 1 ந் தேதி பட்டமளிப்பு விழாவானது பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியை ஆரோக்கிய ஜாஸ்மின் மாலா தலைமை வகித்தார். ஆசிரியர் பயிற்றுநர் குமார் முன்னிலை வகித்தார். திருப்பூர் வடக்கு வட்டார கல்வி அலுவலர் முஸ்ரக் பேகம் மாணவர்களுக்கு பட்டமளித்து சிறப்புரை வழங்கினார். பட்டமளிப்பு உடையினை பள்ளியின் சார்பிலேயே வாங்கப்பட்டு பள்ளியின் பெற்றோர்களால் தைத்து கொடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் 200க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டனர்

TNPSC DEPARTMENTAL EXAM RESULTS

Image
TNPSC DEPARTMENTAL EXAM RESULT  DECEMBER 2023  டிஎன்பிஎஸ்சி துறைத் தேர்வு முடிவுகள்  டிசம்பர் 23  கடந்த ஆண்டு டிசம்பர் 2023 ல் நடைபெற்ற துறைதேர்வுகளுக்கான முடிவுகள் UPDATE செய்யப்பட்டுள்ளதாக TNPSC இணையதளத்தில் அறிவிக்கப் பட்டுள்ளது. CLICK HERE TNPSC DEPT EXAM RESULT    ( DIRECT LINK ) 

SSLC MATHS KEY ANSWER 2024

Image
SSLC MATHS KEY ANSWERS 2024 TENTATIVE ANSWERS KEY  CLICK HERE SSLC MATHS TENTATIVE KEY PDF

PUBLIC EXAM VALUATION CAMP

Image
மேல்நிலைப் பொதுத் தேர்வுகள் 2024 - விடைத்தாள் மதிப்பீட்டு மையப் பணிகளுக்கான கையேடு வெளியீடு!!! CLICK HERE FOR DOWNLOAD PDF

APRIL 2024 SCHOOL CALENDAR

Image
*ஏப்ரல் மாத பள்ளி நாட்காட்டி 2024*  👉🏼BEO அலுவலக குறைதீர் நாள் - 06.04.2024 👉🏼R.L நாட்கள்  🔖06.04.24-ஷாபே காதர் 🔖14.04.24- அம்பேத்கர் பிறந்த தினம் 🔖23.04.24- சித்ரா பௌர்ணமி  👉🏼அரசு விடுமுறை நாட்கள்  🔖09.04.24- செவ்வாய் தெலுங்கு வருடபிறப்பு 🔖11.04.24- வியாழன் - ரம்சான் 🔖14.04.24- ஞாயிறு சித்திரை வருடபிறப்பு 👉🏼தேர்தல் பணி  🔖07.04.24 - இரண்டாவது தேர்தல் பயிற்சி  🔖16.04.24 - மூன்றாவது தேர்தல் பயிற்சி 🔖18 & 19.04.24 - தேர்தல் பணி  மூன்றாம் பருவத் தேர்வுகள்:  *புதிய அட்டவணை: (1முதல் 5 வரை)*  02.04.2024 தமிழ்  03.04.2024 English 05.04.2024 கணிதம் 22.04.2024 அறிவியல் 23.04.2024 சமூகவியல் மூன்றாம் பருவத் தேர்வுகள்:  *புதிய அட்டவணை: (6முதல் 9 வரை)*  02.04.2024 தமிழ்  03.04.2024 English 04.04.2024 உடற்கல்வி 05.04.2024 கணிதம் 22.04.2024 அறிவியல் 23.04.2024 சமூகவியல் குறிப்பு: 6,7 வகுப்புகளுக்கு தேர்வுகள் முற்பகலில் நடைபெறும். 8, 9 வகுப்புகளுக்குத் தேர்வுகள் பிற்பகலில் நடைபெறும். உடற்கல்வி தேர்வுகள்...

PHONE SCAMMER NUMBERS

Image
வெளிநாட்டு செல்போன் எண்களிலிருந்து வரும் அழைப்புகளுக்கு பதிலளிக்க வேண்டாம் மேலும், தொலைத்தொடர்புத்துறை, தனது சார்பாக அழைப்புகளை மேற்கொள்ள யாருக்கும் அங்கீகாரம் வழங்கவில்லை என்பதை தெளிவுபடுத்தியிருப்பதோடு, மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தியிருக்கிறது. மோசடி அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தெரியாத எண்களிலிருந்து வரும் வாட்ஸ்ஆப் அழைப்புகளுக்குப் பதிலளிக்கவோ அல்லது வெளிநாட்டு எண்களிலிருந்து வரும் அழைப்புகளுக்கு பதிலளிக்கவோ, இந்த எண்களுக்கு, எந்த தனிப்பட்ட விவரங்களையும் +92-xxxxxxxxx என்ற முதலெழுத்துக்களுடன் பகிரவோ வேண்டாம் என்று தொலைத்தொடர்புத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்டிருக்கும் அறிவுறுத்தல் செய்தியில் மக்களை எச்சரித்துள்ளது. மேலும், தொலைத் தொடர்புத்துறை, தனது சார்பாக மக்களுக்கு அழைப்புகளை மேற்கொள்ள யாருக்கும் அங்கீகாரம் வழங்கவில்லை என்பதை தெளிவுபடுத்தியதோடு, இது குறித்து மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தியது. தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகள் என்று தெரிவித்துக் கொண்டு மோசடி செய்பவர்களின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. அதாவது, தொலைத்தொடர்புத...

SCHOOLS HOLIDAY

Image
கோடைவிடுமுறையில் மாற்றமில்லை தேர்வு தேதி மாற்றப்பட்டாலும் கோடை விடுமுறையில் மாற்றமில்லை - பள்ளிக் கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளதாக "தி இந்து தமிழ் திசை" செய்தி வெளியீடு!!!

HAPPY EASTER

Image
ஈஸ்டர் தின வாழ்த்துகள் நமது வலைதள வாசகர்களுக்கு இனிய ஈஸ்டர் தின நல்வாழ்த்துகள் - TNSOCIALPEDIA ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம்: கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை. ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்றன. இதில் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். உலகம் முழுவதும் வாழும் கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கும் தவ காலத்தில் பெரிய வியாழன், புனித வெள்ளியைத் தொடர்ந்து ஈஸ்டர் பண்டிகை இன்று கடைபிடிக்கப்படுகிறது.  இயேசு பிரான் சிலுவையில் அறையப்பட்டதன் பின்னர் 3-ம் நாள் உயிர்த்தெழுந்தார் என்பது இறைநம்பிக்கை. இதனடிப்படையில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

SBI CHARGES

Image
SBI வங்கி கட்டணம் உயர்வு ?  Image : pintrest  எஸ்.பி.ஐ. பயனாளரா நீங்க?  கட்டணம் உயர்வுக்கு தயாராகுங்கள் - எதற்கெல்லாம் தெரியுமா? பாரத் ஸ்டேட் வங்கி  குறிப்பிட்ட சில டெபிட் கார்டுகளுக்கான பராமரிப்பு கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. அதாவது, ஏப்ரல் 1ஆம் தேதி முதில் குறிப்பிட்ட சில டெபிட் கார்டுகளுக்கான பராமரிப்பு கட்டணத்தை ரூ.75 உயர்த்துவதாக அறிவித்துள்ளது.  அதன்படி, கிளாசிக், சில்வர், குளோபல், பிளாட்டினம், யுவா, கோல்டு, காம்போ, காண்டாக்ட்லெஸ் டெபிட் கார்டுகளுக்கான கட்டணத்தை  எஸ்பிஐ உயர்த்தியுள்ளது.  எவ்வளவு தெரியுமா? எஸ்.பி.ஐ. அறிவிப்பின்படி, கிளாசிக், சில்வர் மற்றும் காண்டாக்ட்லெஸ் டெபிட் கார்டுகளுக்கு ஜி.எஸ்.டி. இல்லாமல் ரூ.125 வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது ஜி.எஸ்.டி. இல்லாமல் ரூ.200ஆக உயர்த்தியுள்ளது.  யுவா, கோல்ட், காம்போ டெபிட் கார்டுகளுக்கு தற்போது ரூ.175 வசூலிக்கப்பட்டிருந்தது. இதில், ஜிஎஸ்டி இல்லாமல் ரூ.250 ஆக உயர்த்தியுள்ளது எஸ்பிஐ.  பிளாட்டினம் டெபிட் கார்டுக்கு ஆண்டு பராமரிப்பு தொகை ஜிஎஸ்டி இல்லாமல் ரூ.250 ஆக வசூலிக்...

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

KALAI THIRUVIZHA DRAWING COMPETITIONS 2026