Posts

Showing posts with the label ALL DAY NEWS

MENU

Show more

FIRST TERM EXAMS QUESTION PAPERS DOWNLOAD 2026

Image
FIRST TERM EXAMS QUESTION PAPER DOWNLOAD PROCEEDINGS 2026-27 முதல் பருவம்- மதிப்பீடு வினாத்தாள் பதிவிறக்கம் வழிமுறைகள் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!! CLICK HERE PROCEEDINGS PDF DOWNLOAD 📄 வினாத்தாள் பதிவிறக்கம் – தமிழ் சுருக்கம் 🏫 வகுப்பு 1 முதல் 5 வரை • மாவட்டக் கல்வி அலுவலர்கள் TN EMIS மூலம் வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்ய வேண்டும். • பதிவிறக்க காலம்: 08.09.2026 முதல் 11.09.2026 வரை. • மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வினாத்தாள்களை நகலெடுத்து பள்ளிகளுக்கு வழங்க வேண்டும். • வினாத்தாள்களை தேர்வுக்கு 2 நாட்களுக்கு முன்பே பள்ளிகளுக்கு வழங்க வேண்டும். • தலைமை ஆசிரியர்கள் வினாத்தாள்களை பாதுகாப்பாக வைத்திருந்து, தேர்வு நாளில் அந்தப் பாடத்திற்கான வினாத்தாளை மட்டும் பயன்படுத்த வேண்டும். 💻 வகுப்பு 1–5 வினாத்தாள் பதிவிறக்கம் செய்வது 1. TN EMIS இணையதளத்தில் DEO EMIS Username மற்றும் Password மூலம் Login செய்ய வேண்டும். 2. Approvals → Grade (1–5) Assessment தேர்வு செய்ய வேண்டும். 3. Academic Year, Term, Class, Medium தேர்வு செய்து Search செய்ய வேண்டும். 4. Download Icon ம...

PRASHAST APP DOWNLOAD LINK

Image
PRASHAST APP DOWNLOAD LINK  பள்ளியில் பயிலும்  மாணவர்களிடத்தில் Disability இருந்தால்  அதனை எளிய முறையில் கண்டறிவதற்கான ஆசிரியர்களுக்கான online பயிற்சி... PRASHAST - Website இல் Login செய்து அங்குள்ள 10 வீடியோக்களை அனைத்து ஆசிரியர்களும் பார்த்து முடிக்க. வேண்டும். 1. பள்ளி UDISE CODE  மற்றும் UDISE  இல் பதிவு செய்யப்பட்ட ஆசிரியரின் மொபைல் எண் மற்றும் அங்கு தெரியும் Captcha Code type செய்து Send OTP Click செய்யவும் 2. OTP Receive ஆனவுடன் அதனை உள்ளீடு செய்து Submit கொடுத்தவுடன்  அனைத்து Video களும்  open ஆகும். 3. பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் பள்ளி UDISE மற்றும் அவர்களுடைய மொபைல் எண் பயன்படுத்தி தனித்தனியாக Login செய்து பயிற்சியினை முடிக்க வேண்டும் 4. தங்கள் Login இல் முடித்தால் மட்டுமே பயிற்சி நிறைவடைந்த Report வரும். குறிப்பு: Govt, Aided, Private, and All type of Schools - Hms  and Alll type of Teachers should take online Training .. CLICK HERE FOR PRASHAST APP DOWNLOAD LINK

CENSUS DUTY TRAINING 2026

Image
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி 2026  CENSUS DUTY TRAINING MODULE & VIDEO  VIDEO EXPLANATION  Click here -  CENSUS QUESTIONS LIST PDF Click here -  HLO MOBILE APP MODULE PDF

HIGH COURT STAY FOR TNTET RESULT 2026

Image
💥 ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவு!!  பொதுப்பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண்ணை 60%ல் இருந்து 50% ஆக குறைக்கக் கோரிய வழக்கில் உத்தரவு... அரசின் முடிவை வரும் 24ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும்; அதுவரை தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது - நீதிபதி மாண்புமை சென்னை உயர்நீதி மன்ற உத்தரவின் படி  (09.07.2026) முதல் நடை பெற இருந்த அனைத்து பொது மாறுதல் கலந்தாய்வு களும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது... தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

8th PAY COMMISSION UPDATES 2026

Image
8-வது ஊதியக் குழு லேட்டஸ்ட் அப்டேட்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு 65% சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளதா.. முழு விவரம் இதோ! Image : pintrest / app  ​ Authored by நா. லோகநாயகி | The Economic Times Tamil • Updated: 6 Jul 2026, 3:22 pm IST ​மத்திய அரசு ஊழியர்களே, ஒரு குட் நியூஸ்.. 8-வது ஊதியக் குழுவின் வரவு ஊழியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விலைவாசி உயர்வை ஈடுகட்ட, சம்பளத்தை 65% வரை உயர்த்த சங்கங்கள் அதிரடியாகக் கோரிக்கை விடுத்துள்ளன. ஃபிட்மென்ட் காரணி உயர்வு, வீட்டு வாடகைப்படி மற்றும் பயணப்படி சீரமைப்பு என ஊழியர்களின் வாழ்வில் பெரிய மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது. இது வெறும் பரிந்துரை என்றாலும், இந்த ஊதிய மாற்றம் உங்கள் நிதி நிலையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லக்கூடும். அரசின் இறுதி அறிவிப்புக்காக ஆவலுடன் காத்திருப்போம்! உங்கள் எதிர்பார்ப்புகள் என்ன? ​மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு செம அப்டேட் வந்திருக்கு.. 8-வது ஊதியக் குழு வரப்போகுதுன்னு எல்லா இடத்திலயும் பேச்சாக இருக்கு. ஊழியர் சங்கங்கள் எல்லாம் விலைவாசிக்கு ஏத்த மாதிரி சம்பளத்தை உயர்த்தி தரணும்ன...

TN PARAMEDICAL ADMISSIONS 2026-27

Image
தமிழ்நாடு மருத்துவ கல்வி சேர்க்கை 2026-2027 அறிவிப்பு வெளியீடு!! _மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம், கீழ்ப்பாக்கம், சென்னை -10_ எதற்கான விண்ணப்பம் - *கல்வி ஆண்டு*: 2026 - 2027 - * விண்ணப்ப முறை*: ஆன்லைன் விண்ணப்பம் மட்டும் *படிப்புகள் - அரசு மருத்துவ கல்லூரி இடங்கள் & சுயநிதி கல்லூரி அரசு ஒதுக்கீட்டு இடங்கள்:* - *B.Sc. Nursing* - *B. Pharm* - *B.ASLP* - Bachelor in Audiology and Speech-Language Pathology  - *B.P.O* - Bachelor in Prosthetics and Orthotics - *Allied and Healthcare UG Degree Courses* - *DGNM* - Diploma in General Nursing and Midwifery - *Diploma in Pharmacy* *படிப்புகள் - சுயநிதி கல்லூரி அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மட்டும்:* - *Pharm-D* முக்கிய தேதிகள்   விவரம் தேதி & நேரம் **ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடக்கம்** 21.06.2026 @ 12.01 PM **ஆன்லைன் விண்ணப்ப கடைசி நாள்** 03.07.2026 மாலை 5.00 PM வரை எங்கு விண்ணப்பிப்பது - *இணையதளம்*: http://www.tnmedicalselection.org - தகவல் தொகுப்பேடு - Prospectus & விண்ணப்பம் இதே இணையதளத்தில் குறிப்பு: ...

TEACHERS TRANSFER COUNSELLING 2026

Image
2026- 2027ஆம் கல்வியாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு செயல்முறைகள் வெளியீடு !!! தமிழ்நாடு ஆசிரியர்கள் பொது மாறுதல் & பணிநிரவல் கலந்தாய்வு 2026-27  CLICK HERE TEACHERS TRANSFER COUNSELLING PROCEEDINGS PDF விண்ணப்பிக்கும் முறை & தேதிகள்   * **15.06.2026 முதல் 22.06.2026 மாலை 6.00 மணி வரை** EMIS இணையதளம் (Individual Login ID) வழியாக விண்ணப்பிக்கலாம்.  * சுயவிவரங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால், முதலில் பள்ளி Login-இல் உள்ள 'Teacher Profile'-க்கு சென்று சரிசெய்த பின்பே சமர்ப்பிக்க வேண்டும்.  * தற்போதைய பள்ளியில் ஓராண்டு பணிநிறைவு செய்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இந்த முறை இல்லை. ஒப்புதல் அளித்தல் (Approval)  * **DSE (உயர்/மேல்நிலை):** பள்ளித் தலைமை ஆசிரியர் முதற்கட்ட ஒப்புதலும் (1st Approval), முதன்மைக் கல்வி அலுவலர் (CEO) இரண்டாம் கட்ட இறுதி ஒப்புதலும் (2nd Approval) வழங்குவர்.  * **DEE (தொடக்க/நடுநிலை):** வட்டாரக் கல்வி அலுவலர் (BEO) முதற்கட்ட ஒப்புதலும், மாவட்டக் கல்வி அலுவலர் (DEO - தொடக்கக் கல்வி) இறுதி ஒப்புதலும் வழங்குவர். 🌟...

TN RESULTS ARREAR EXAM RE EVALUATION PROCEEDINGS 2026

Image
TN RESULTS 2026  +2 தேர்வு முடிவுகள் வெளியீடு 2026 +2 / +1 (Arrear) துணைத் தேர்வு அட்டவணை வெளியீடு!!! 13.05.2026 முதல் +2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்யலாம் - அரசுத் தேர்வு இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு!!! +2 விடைத்தாள் நகலுக்கு (Scan Copy) விண்ணப்பித்தல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செய்திக் குறிப்பு வெளியீடு !!!

MAY DAY WISHES 2026

Image
மே தின வாழ்த்துகள் !! அனைத்து தோழர்களுக்கும் , உழைப்பாளர்களுக்கும் மே தின வாழ்த்துகள் !  மே தினத்தின் (May Day) வரலாறு என்பது தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும், குறிப்பாக எட்டு மணிநேர வேலை நேரத்தை வலியுறுத்தியும் உலகம் முழுவதும் நடத்தப்பட்ட போராட்டங்களின் வெற்றியாகும். ​இதன் முக்கிய வரலாற்றுத் தருணங்கள் இதோ: ​1. ஹேமார்க்கெட் போராட்டம் (1886) ​19-ஆம் நூற்றாண்டில், அமெரிக்காவில் தொழிலாளர்கள் நாள் ஒன்றுக்கு 10 முதல் 16 மணிநேரம் வரை மிகக் கடினமான சூழலில் வேலை செய்ய வேண்டியிருந்தது. இதை எதிர்த்து, 1886 மே 1-ஆம் தேதி சிக்காகோ நகரத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் "எட்டு மணிநேர வேலை, எட்டு மணிநேர ஓய்வு, எட்டு மணிநேர உறக்கம்" என்ற கோரிக்கையை முன்வைத்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். ​மே 4 அன்று, சிக்காகோவின் ஹேமார்க்கெட் (Haymarket) சதுக்கத்தில் நடந்த அமைதியான கூட்டத்தின் மீது கலவரம் வெடித்தது. இதில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பல தொழிலாளர்கள் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். இச்சம்பவம் உலகெங்கும் உள்ள தொழிலாளர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. ​2. ...

COMMERCIAL CYLINDER PRICE HIKE

Image
வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வு !  வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.993 உயர்வு! வீட்டு உபயோக  எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. மேலும் சிலிண்டர் முன்பதிவிலும் மாற்றங்கள் செய்யப் பட்டுள்ளது , அதன் விவரம் பின்வருமாறு... நன்றி : செய்திக்கதிர் 

TNSCHOOLS EXAM RESULTS TC GENERATION INSTRUCTIONS 2026

Image
ஆண்டு இறுதித் தேர்வு தேர்ச்சி அறிக்கைக்கு ஒப்புதல் வழங்குதல் மற்றும் TC பதிவிறக்கம் செய்தல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!! நாள் : 24 ஏப்ரல் 2026  Image : The economic times / Pinterest தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் :  வரும் ஏப்ரல் 30 க்குள் ஆண்டு இறுதித் தேர்ச்சி அறிக்கை ஒப்புதல் பெற வேண்டும். TNEMIS ல் SIDS பணிகள் முடிக்கப்பட வேண்டும்.. TNEMIS ல் TC GENERATION பணிகள் மே 11 க்கு பிறகு தொடங்க வேண்டும்.. CLICK HERE FOR DEE PROCEEDINGS PDF CLICK HERE FOR ANNUAL FORMS PDF

TAMIL NEW YEAR 2026 தமிழ் புத்தாண்டு வழிபாட்டு முறை

Image
தமிழ் புத்தாண்டு 2026: வீட்டிலேயே வழிபாடு செய்வது எப்படி? முழுமையான வழிகாட்டி ​மங்களகரமான "பராபவ" வருடம் பிறக்கும் இந்த நன்னாளில், நம் இல்லத்தில் இறை அருளைப் பெறுவதற்கான எளிய மற்றும் முறையான வழிபாட்டு முறைகளை இங்கே காண்போம்... ​ 1. முன்னேற்பாடுகள் (முதல் நாள் இரவு) ​புத்தாண்டு பிறப்பதற்கு முந்தைய நாள் இரவே வீட்டைச் சுத்தம் செய்து, நிலை வாசலுக்கு மஞ்சள், குங்குமம் இட்டுத் தயார் செய்ய வேண்டும். ​ கனி காணுதல்: கேரளா மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் "கனி காணுதல்" வழக்கம் உள்ளது. ஒரு தட்டில் மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள், வெற்றிலை பாக்கு, நகைகள், நாணயங்கள், கண்ணாடி மற்றும் ஒரு பூத்த கொன்றை மலரை வைத்து இறைவனின் திருவுருவச் சிலைக்கு முன் வைக்க வேண்டும். ​ 2. புத்தாண்டு அதிகாலை நடைமுறைகள் ​ நீராடல்: சித்திரை முதல் நாள் அதிகாலையிலேயே எழுந்து "மருந்து நீர்" (மருந்து நீர் கிடைக்காவிட்டால் கங்கை நீர் அல்லது துளசி கலந்த நீர்) தேய்த்துக் குளிப்பது சிறப்பு. இது உடலில் உள்ள எதிர்மறை ஆற்றலை நீக்கும் என்பது நம்பிக்கை. ​ வாசல் கோலம்: வாசலில் வண்ணக் கோலம...

TNSCHOOLS SUMMER HOLIDAYS 2026

Image
கோடை விடுமுறை மற்றும் பள்ளி திறப்பு!! பள்ளிக்கல்வி இயக்குனர், தொடக்கக் கல்வி இயக்குனர், தனியார் பள்ளி கல்வி இயக்குனர் மூவரும் இணைந்து வெளியிடப்பட்ட செயல்முறைகளின் படி  * மாணவர்களுக்கு ஏப்ரல் 17ஆம் தேதி முதல் கோடை விடுமுறை.  * ஆசிரியர்கள் ஏப்ரல் 25ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு வரவேண்டும்.  * அடுத்த கல்வி ஆண்டுக்கான பள்ளி திறப்பு 01.06.2026 ஆகும்.  * அதே நேரத்தில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க இருப்பதால் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் மாதம் நான்காம் தேதி பள்ளி திறப்பு ஆகும்... CLICK HERE FOR SUMMER HOLIDAYA DETAILD PROCEEDINGS PDF

GOLD PRICE WHY GOLD PRICE DOWN

Image
தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..! Article courtesy : Tamil good returns  உலகளாவிய பொருளாதார மற்றும் அரசியல் பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கம் எதிர்பாராத வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை 11% க்கும் அதிகமாக சரிந்துள்ளது. இத்தகை பெரும் சரிவு இந்திய சந்தையில் 1983க்கு பிறகு பதிவான மிகப்பெரிய வாராந்திர வீழ்ச்சியாக பார்க்கப்படுகிறது. வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றம், எரிபொருள் விலை உயர்வு மற்றும் அமெரிக்க டாலர் உயர்வு ஆகியவையே இந்த சரிவுக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன. வளைகுடா நாடுகள் போர் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது மேற்கொண்ட தாக்குதல்களுக்குப் பிறகு வளைகுடா நாடுகள் பிராந்தியத்தில் போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. பொதுவாக இத்தகைய போர் சூழ்லின் போது தங்கத்தின் தேவை அதிகரிக்கும். ஆனால் இந்த முறை எதிர்மாறான நிலை ஏற்பட்டுள்ளது. எரிசக்தி விலை உயர்வு காரணமாக உலகளாவிய பணவீக்கம் அதிகரிக்கும் என்ற அச்சம் முதலீட்டாளர்களை தங...

TN SCHOOLS ANNUAL EXAM TIME TABLE 2026

Image
TNSCHOOLS ANNUAL EXAM TIME TABLE 2025- 2026  2025-26 ம் கல்வி ஆண்டிற்கான 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு!!! 6 முதல் 9 வகுப்பு வரையிலான தேர்வு கால அட்டவணையை இங்கு பகிர்ந்துள்ளோம் , இதனை உங்கள் வாட்சப் குழுக்களிலும் பகிர்ந்து தெரியப் படுத்துங்கள்... CLICK HERE TN SCHOOLS ANNUAL EXAM TIME TABLE PDF

ELECTION DUTY TRAINING CLASSES 2026

Image
TN ASSEMBLY ELECTIONS 2026 ELECTION DUTY TRAINING DATES  ( TENTATIVE)  தேர்தல் பணி செய்ய உள்ள தேர்தல் அலுவலர்கள் , ஆசிரியர்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்புகள் தேதி விவரம் வெளியீடு!!! CLICK HERE TN ELECTION TRAINING SCHEDULE

CENSUS REGISTER APP

Image
CENSUS APP REGISTER 2026 பள்ளி மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கான ஸ்மார்ட் மொபைல் செயலி! பள்ளிகளில் ஆண்டுதோறும் நாம் மேற்கொள்ளும் குடியிருப்பு வாரியான கணக்கெடுப்பு மற்றும் 5+ பதிவேடு தயாரிக்கும் பணியை எளிமையாக்க, "Census Mate" செயலி இப்போது புதிய வசதிகளுடன் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது! CLICK HERE FOR DOWNLOAD CENSUS APP

ELECTION DUTY EXEMPTION 2026

Image
தேர்தல் பணியிலிருந்து விலக்கு வரும் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ந் தேதி நடைபெற உள்ளது , இந்த தேர்தல் பணியில் இருந்து யாருக்கெல்லாம் விலக்கு அளிக்கப்படும் என கோயம்புத்தூர்  மாவட்ட கல்வித்துறை சார்பில் தகவல் அளிக்கப் பட்டுள்ளது , அதனை இங்கு பகிர்ந்துள்ளோம்.. 

ANNUAL EXAMS FOR CLASS 1 TO 9 th STD 2026

Image
ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் விடுமுறை _ விரைவில் தேர்வுகளை முடிக்க ஏற்பாடு*  சட்டமன்றத் தேர்தல் வருவதால் விரைந்து அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகளை முடிக்க ஏற்பாடு.. பொதுத்தேர்வு முடிந்த உடனே ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு (1 முதல் 9 வரை) வரை முழு ஆண்டு தேர்வு தொடங்கும் ஏப்ரல் இரண்டாம் வாரத்திற்குள் இந்த தேர்வுகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டு மாணவர்களுக்கு விடுமுறை விடப்படும்... பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

JEE MAIN RESULT 2025 SESSION 1 JEE RESULTS 2026

Image
 JEE MAINS RESULTS 2025 SESSION 1 JEE MAIN RESULT 2026 FEBRUARY 2026  JEE முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு!! JEE 2026 முதன்மைத் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. கீழே லிங்க் - ல் உள்ள இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களையும் தரவரிசைப் பட்டியலையும் இணையதளம் மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம். நடப்பாண்டில் முதல் அமர்வில் 13 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில் 12 மாணவர்கள் 100% பெற்றுள்ளனர்... CLICK HERE FOR JEE MAINS RESULTS

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28