MENU

Show more

TNSCHOOLS SUMMER HOLIDAYS 2026

கோடை விடுமுறை மற்றும் பள்ளி திறப்பு!!

பள்ளிக்கல்வி இயக்குனர், தொடக்கக் கல்வி இயக்குனர், தனியார் பள்ளி கல்வி இயக்குனர் மூவரும் இணைந்து வெளியிடப்பட்ட செயல்முறைகளின் படி 

* மாணவர்களுக்கு ஏப்ரல் 17ஆம் தேதி முதல் கோடை விடுமுறை. 

* ஆசிரியர்கள் ஏப்ரல் 25ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு வரவேண்டும். 

* அடுத்த கல்வி ஆண்டுக்கான பள்ளி திறப்பு 01.06.2026 ஆகும். 

* அதே நேரத்தில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க இருப்பதால் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் மாதம் நான்காம் தேதி பள்ளி திறப்பு ஆகும்...

CLICK HERE FOR SUMMER HOLIDAYA DETAILD PROCEEDINGS PDF

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28