MENU

Show more

ELECTION OFFICERS PRE ASSESSEMENT

தேர்தல் பயிற்சி வகுப்பு குறித்து Online Post Assessment - 04.04.2026 காலை 11 மணி முதல் 12 மணி வரை!!!

மண்டல அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் பயிற்சி தேர்வு (free assessment test)

எதிர்வரும் *சட்டமன்ற தேர்தல் - 2026* யை முன்னிட்டு வாக்குச்சாவடி தலைமை அலுவலர் (Presiding Officer) மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களாக (PO-1, PO-2 and PO-3) நியமனம் செய்யப்பட்ட நபர்களின் தேர்தல் செயல்முறைகள் குறித்த புரிதலை ஆய்வு செய்யும் பொருட்டு, இந்திய தேர்தல் ஆணையம் *இணையதளம்* வாயிலாக *முன்-மதிப்பீடு தேர்வு (Pre-Assessment Test)* நாளை (04-04-2026) காலை 11.00 மணிமுதல் 12.00 மணிவரை நடத்த உள்ளது.


இந்த முன்-மதிப்பீடு தேர்வு (Pre-Assessment Test) Google Forms மூலம் நடைபெறும். 

Pre-Assessment Test தொடங்கும் நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன் Link பகிரப்படும்.

பங்கேற்பாளர்கள் அவர்கள் இருக்கும் இடத்திலிருந்தே *Smart Phone* மூலம் மேற்படி Pre-Assessment -ல் பங்கேற்கலாம். 

அனைத்து PO, PO-1, PO-2 & PO-3 கட்டாயம் இந்த Online Pre-Assessment-ல் முழுமையாக பங்கேற்க வேண்டும்.

CLICK HERE FOR EC PROCEEDINGS PDF

Comments

POPULAR POST OF OUR WEB

KALAI THIRUVIZHA DRAWING COMPETITIONS 2026

KALANJIYAM APP UPDATE LINK

KALAI THIRUVIZHA DANCE 2026

KALAI THIRUVIZHA IN TNSCHOOLS 2026-27

5th STD ENNUM EZHUTHUM WORK BOOK ANSWERS TAMIL 2026-27