Posts

Showing posts from November, 2023

MENU

ALL IN ONE TERM II 20231 ALL IN ONE TERM III 20235 ALL IN ONE TERM III 20241 ANNUAL FORMS PDF1 ANSWER KEY TERM III 20242 apps5 BRIDGE COURSE8 BUDGET 20231 CARRER GUIDANCE1 Children's MOVIES8 CINEMA51 CLUB ACTIVITIES5 Cooking10 Daily thoughts15 Devotion107 Diwali 20231 EASY SHOP2 Edu1 Education961 Education PDF files95 Election 202114 Election 20222 EMPLOYMENT285 English GRAMMER13 ENNUM EZHUTHUM123 ENNUM EZHUTHUM TEACHERS HANDBOOK9 Finance18 Gadgets8 GAJA RECOVER9 General721 Health6 HOW TO LEARN TAMIL WRITING AND READING1 HSC RESULTS 20234 HSC RESULTS 20241 HSC STUDY MATERIAL1 ICT30 ICT - DCA COMPUTER COURSE2 ICT- DCA COMPUTER COUSRE BASICS1 IFHRMS3 ILLAM THEDI KALVI9 Income tax 20241 INDEPENDENCE DAY1 Investment1 IT CALCULATOR 20232 ITK7 IV STD1 Jallikattu7 JEE MAINS 20241 Kalai thiruvizha2 KALVI TV69 Kalvi TV assignments3 KALVI TV X STD3 Kids magazine1 LATEST GOVT JOBS1 LATEST NEWS1 LEARNS COMPUTERS6 LESSON plan guide2 Local body election training3 Lok sabha elections 20246 Movies2 MUTAL TRANSFER8 NEET PREPARATION5 News pic61 NMMS EXAM 20234 NOON MEAL APP TN1 Online shopping46 PDF files57 Photography1 Politics47 PONGAL 20243 Positive thoughts23 QR CODE6 Quotes1 RASI PALAN7 Republic day 20241 Results31 RL LIST 20241 RRB20182 School calendar27 School prayer51 SEAS1 Short films1 smc5 Social48 Sports15 SSLC RESULTS 20232 SSLC STUDY MATERIALS8 Study material10 SUMMATIVE ASSESSMENT TERM 11 TAMIL NEWS HEADLINES19 TERM II2 TERM III 20241 THIRD TERM QUESTIONS PDF3 THIRUKURAL1 Time pass2 TNEMIS8 TNEMIS TC GENERATION2 TNPSC GROUP IV8 TNPTF425 TNSED32 TNSED SCHOOLS APP UPDATE14 TNTET 201715 TNTET 20192 TNTET 20224 TNTET ENGLISH2 Top10news10 Tourist5 TRANSFER COUNSELING 20195 TRB TNPSC17 Trending4 TSP DAILY NEWS231 V STD1 VI STD1 VII STD1 VIII STD1 We Recover6 Weather update2 Worlds Top 50 biography's5 Wow science2 You tube5 YouTube1 குழந்தை கதைகள்7 தலையங்கம்18 தேர்தல் 20163 தேன்சிட்டு1 நேயர்கள் படைப்பு10 படித்ததில் பிடித்தது3 மு.வெ.ரா6
Show more

DECEMBER MONTH SCHOOL CALENDAR 2023

Image
DECEMBER MONTH SCHOOL CALENDAR 2023 *டிசம்பர் 2023 மாத பள்ளி நாட்காட்டி*  👉🏼BEO அலுவலக குறைதீர் நாள் &PRIMARY CRC  - 02.12.2023  👉🏼R.L நாட்கள் : 23.12.23 , 24.12.23 , 27.12.23 & 31.12.23  👉🏼அரசு விடுமுறை நாட்கள் : 25.12.2023  👉🏼அரையாண்டுத் தேர்வு ,  இரண்டாம் பருவத் தேர்வு ( 6 முதல் 10 ம் வகுப்பு வரை ) கால அட்டவணை .. i.) 11.12.23 - தமிழ் ii.) 13.12.23 - English iii.) 15.12.23 - அறிவியல் iv.) 18.12.23 - கணிதம் v.) 20.12.23 - சமூக அறிவியல் 👉🏼 1 முதல் 5 ம் வகுப்புகளுக்கு இரண்டாம் பருவத் தேர்வு - 11.12.2023 முதல் தொடக்கம். 👉🏼எண்ணும் எழுத்தும் பயிற்சி - 18.12.23 முதல் 20.12.23 வரை ( 1 முதல் 3 ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் )  👉🏼பள்ளி இறுதி வேலை நாள் : 22.12.23 👉🏼அரையாண்டு விடுமுறை - 23.12.23 முதல் 01.01.2024 வரை  CLICK HERE FOR HALF YEARLY TIME TABLE PDF இம்மாத வேலைநாட்கள் : 16 இதுவரை மொத்த வேலை நாட்கள் : 139

SCHOOLS HOLIDAY

Image
SCHOOLS HOLIDAY  கனமழை காரணமாக ( 19.12.2023) செவ்வாய் கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம்.. ( 19.12.23 காலை 6 மணி நிலவரப்படி) ( SOURCE : THE SEITHIKATHIR / telegram ) ⭕ தென்காசி பள்ளிகளுக்கு விடுமுறை ⭕ தூத்துகுடி  பொது விடுமுறை ⭕ கன்னியாகுமரி  பள்ளிகளுக்கு                      விடுமுறை ⭕ திருநெல்வேலி  பொது விடுமுறை

WEATHER NEWS

Image
WEATHER NEWS  புயல் உருவாகும் வாய்ப்பு அதிகமாகிறது, தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதற்கடுத்த 48 மணிநேரத்தில் புயலாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கை தெரிவிக்கிறது. ஆரஞ்சு அலர்ட் - டிச. 2, 3-ம் தேதிகளில் 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம்  மஞ்சள் அலர்ட் - 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். CLICK HERE FOR LIVE TRACKING CYCLONE

ENNUM EZHUTHUM LESSON PLAN 27 NOV 2023

Image
ENNUM EZHUTHUM LESSON PLAN  27 NOVEMBER 2023 எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு  CLICK HERE EE LESSON PLAN CLASS 1 TO 3 CLICK HERE EE LESSON PLAN CLASS 4&5 T/M CLICK HERE EE LESSON PLAN CLASS 4&5 E/M

KATHIGAI DEEPAM

Image
THIRUVANAMALAI DEEPAM  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை மகா தீபம் ஏற்றபட்டது. 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் 5 அடி உயரமும், 300 கிலோ எடையும் கொண்ட கொப்பறையில், 4,500 கிலோ நெய்யை நிரப்பி 1100 மீட்டர் காடா துணியை திரியாக அமைத்து மகா தீபம் ஏற்றப்பட்டது.  பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டு பக்தி பரவசத்துடன் ஆரவாரம் செய்தனர்...

AWARD FOR TEACHERS

Image
KANAVU ASIRIYAR AWARD FOR TEACHERS KANAVU ASIRIYAR 2023 *கனவு ஆசிரியர் விருது*  மனிதனை மனித வளமாக மாற்றும் அரும்பணியில் தங்களை முழுவதும் அர்ப்பணித்து செயலாற்றி வரும் ஆசிரியர்களுள் மீத்திறன் படைத்த தனித்திறன் பெற்று விளங்கும் ஆசிரியர்களை இனம்கண்டு அவர்களது தொழில்சார் அறிவு மற்றும் திறன் மேம்பாட்டிற்கு மேலும் சிறப்பான பல வாய்ப்புகளை உருவாக்கிடும் பொருட்டு கனவு ஆசிரியர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. _கனவு ஆசிரியர் 2023 தெரிவானது பின்வரும் மூன்று படிநிலைகளில் நடத்தப்பெற்றது._ 1. இணையவழி MCQ (Multiple choice questions) 8096 ஆசிரியர்கள் பங்கேற்றனர். 2. மாவட்ட அளவில் தேர்வு மையங்களில் நடைபெற்ற தேர்வு முதல்நிலை தேர்வில் தெரிவு செய்யப்பட்ட 1536 ஆசிரியர்கள் பங்கேற்பு. 3. ஆசிரியர்களின் நேரடி செயல்விளக்க வகுப்பறை செயல்பாட்டினை மதிப்பிடுதல் – இரண்டாம்நிலை தேர்வில் தெரிவு செய்யப்பட்ட 964 ஆசிரியர்கள் பங்கேற்பு. இத்தேர்வுகளில் ஆசிரியர்களின் கற்பித்தல் அணுகுமுறை நுட்பங்கள், பாடப்பொருள்கள் அறிவு, அவர்களது பாடங்களில் பயன்படுத்தும் கற்பித்தல் உத்திகள் உள்ளிட்டவை மதிப்பீடு செய்யப்பட்டன. மேற்கண்டு

SBI BANK RECRUITMENT 2023

Image
SBI BANK RECRUITMENT 2023   SBI invites online applications for the recruitment of 8773 Junior Associate (Customer Support & Sales) in Clerical Cadre Posts. SBI Recruitment 2023 [Quick Summary] Organization Name: State Bank of India Notification No: CRPD/CR/2023-24/27  Job Category: Central Govt Jobs  Employment Type: Regular Basis Total No of Vacancies:  8773 Junior Associate (Customer Support & Sales) in Clerical Cadre Posts Place of Posting:  All Over India  Starting Date:  17.11.2023  Last Date:  07.12.2023  Apply Mode: Online Official Website  https://www.sbi.co.in/  CLICK HERE SBI RECRUITMENT NOTIFICATION 2023

SCHOOLS HOLIDAY

Image
SCHOOLS HOLIDAY DUE TO RAIN கனமழை காரணமாக இன்று ( 23.11.2023 ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம்... கனமழை காரணமாக நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை - மாவட்ட ஆட்சியர்கள்... கனமழை காரணமாக, திருநெல்வேலி, தென்காசி, மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.23) விடுமுறை. உயர்கல்வி வகுப்புகளுக்கு இன்று நடைபெறவிருந்த பருவத்தேர்வுகள் மற்றொரு நாளில் நடைபெறும் - மாவட்ட ஆட்சியர் கனமழை காரணமாக தூத்துக்குடி, புதுக்கோட்டை மாவட்டங்களில்  பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை- ஆட்சியர்கள். விருதுநகர் , தேனி ,மாவட்ட பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிப்பு..

ELECTION DUTY EXEMPTION

Image
ELECTION DUTY EXEMPTION  தேர்தல் பணியிலிருந்து விலக்கு தேர்தல் பணியிலிருந்து யாருக்கெல்லாம் விலக்கு அளிக்கப்படுகிறது என்ற வழிகாட்டு நெறிமுறைகள் ... CLICK HERE FOR G.O COPY PDF

ENNUM EZHUTHUM WORK BOOK ANSWERS TERM II

Image
ENNUM EZHUTHUM WORKBOOK ANSWERS TERM II - CLASS 4 எண்ணும் எழுத்தும் பயிற்சிபுத்தகம் விடைக்குறிப்புகள் பருவம் 2 - வகுப்பு 4 CLICK HERE - TAMIL IV STD CLICK HERE - ENGLISH IV STD CLICK HERE - MATHS IV STD CLICK HERE - SCIENCE IV STD CLICK HERE - SOCIAL SCIENCE IV STD

ENNUM EZHUTHUM WORK BOOK ANSWERS TERM II

Image
ENNUM EZHUTHUM WORK BOOK ANSWERS TERM II - V STD  எண்ணும் எழுத்தும் பயிற்சி புத்தகம் விடைக்குறிப்புகள் பருவம் 2 - வகுப்பு 5 CLICK HERE - TAMIL V STD CLICK HERE - ENGLISH V STD CLICK HERE - MATHS V STD CLICK HERE - SCIENCE V STD CLICK HERE - SOCIAL SCIENCE V STD

RASI PALAN TODAY

Image
RASI PALAN TODAY 24 NOVEMBER 2023 இன்றைய நாள் பலன் நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய  CLICK HERE https://www.tnsocialpedia.com/2023/11/rasi-palan-today_19.html இன்றைய (24-11-2023) ராசி பலன்கள் மேஷம் ஆடம்பர செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். திடீர் பயணங்கள் உண்டாகும். சகோதரர் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வழக்கு விஷயங்களில் மாற்றமான சூழல் அமையும். பிரச்சனைகளில் திடீர் திருப்பங்கள் உண்டாகும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். உடலில் ஒருவிதமான சோர்வு ஏற்படும். உத்தியோகப் பணிகளில் விவேகம் வேண்டும். பெருமை நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம் அஸ்வினி : நெருக்கடிகள் ஏற்படும். பரணி :  மாற்றமான நாள். கிருத்திகை : விவேகம் வேண்டும்.  --------------------------------------- ரிஷபம் பேச்சுக்களால் நட்பு வட்டம் விரிவடையும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். கடன் சார்ந்த உதவி கிடைக்கும். பொதுப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். உத்தியோகத்தில் மதிப்பு மேம்படும

ENNUM EZHUTHUM LESSON PLAN 20 NOV 2023

Image
ENNUM EZHUTHUM LESSON PLAN 20 NOVEMBER 2023  எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்புகள் ( மாதிரி)  எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்புகள் மாதிரி இங்கு பகிர்ந்துள்ளோம். CLICK HERE EE LESSON PLAN CLASS 1 TO 3 CLICK HERE EE LESSON PLAN CLASS 4&5

HALF YEARLY EXAMS TIME TABLE 2023

Image
HALF YEARLY EXAMS TIME TABLE 2023 அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு வகுப்பு 6 முதல் 12 ம் வகுப்பு இரண்டாம் பருவத்தேர்வு மற்றும் அரையாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிகல்வித்துறை வெளியிட்டுள்ளது. வினாத்தாள் ஆன்லைன் - ல் பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப் பட்டுள்ளது. மேலும் விரிவான வழிகாட்டு நெறிமுறைகளுக்கு கீழ்காணும் லிங்க் - ல் கிளிக் செய்து PDF டவுன்லோட் செய்து அறிந்து கொள்ளலாம். CLICK HERE SPD PROCEEDINGS PDF

ELECTION FORMS PDF 2024

Image
ELECTION FOR FORMS PDF  தேர்தல் அலுவலர்களுக்கான படிவங்கள் வரும் லோக்சபா தேர்தல் பணிபுரிய அலுவலர்களுக்கான தேர்தல் சுய விவர படிவங்கள் இங்கு பகிர்ந்துள்ளோம். இது மாதிரி மட்டுமே. தங்கள் அதிகாரப்பூர்வ மாவட்ட நிர்வாக வழிகாட்டுதலை பின்பற்றவும். CLICK HERE FOR ELECTION FORM EMPTY PDF CLICK HERE FOR ELECTION FILLED MODEL FORMS வாக்காளர் அட்டை பாகம் எண் வரிசை எண் தெரிந்து கொள்வது எப்படி ? CLICK HERE FOR VOTERS HELPLINE APP DOWNLOAD CLICK HERE FOR TN PAY MATRIX PDF

SCHOOL MORNING PRAYER ACTIVITIES 03 APRIL 2024

Image
SCHOOL MORNING PRAYER ACTIVITIES 03 APRIL 2024 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் CLICK HERE FOR SCHOOL PRAYER ACTIVITIES

CLASS 10th 12 th EXAMS

Image
CLASS 10th EXAM TIME TABLE 2024 CLASS 11th & 12 th EXAM TIME TABLE 2024 பத்தாம் வகுப்பு மற்றம் மேல்நிலை பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு .. 10,11,12 பொதுத்தேர்வுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டார் கல்வி அமைச்சர் - அனபில் மகேஷ் பொய்யாமொழி 10ம் வகுப்பு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 23ம் தேதி தொடங்கி  பிப்ரவரி 29ம் தேதி முடிவடைகிறது. 11ம் வகுப்பு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 19ம் தேதி தொடங்கி  பிப்ரவரி 24ம் தேதி முடிவடைகிறது 12ம் வகுப்பு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 12ம் தேதி தொடங்கி  பிப்ரவரி 17ம் தேதி முடிவடைகிறது. 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி  ஏப்ரல் 8ம் தேதி முடிவடைகிறது 11ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 4ம் தேதி தொடங்கி மார்ச் 24ம் தேதி முடிவடைகிறது. 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 1ம் தேதி தொடங்கி  மார்ச் 22ம் தேதி முடிவடைகிறது. மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, முன்கூட்டியே தேர்வு நடைபெற உள்ளது. CLICK HERE FOR EXAMTIME TABLE PDF

SCHOOL MORNING PRAYER ACTIVITIES

Image
SCHOOL MORNING PRAYER ACTIVITIES 16 NOV 2023 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் CLICK HERE FOR SCHOOL MORNING PRAYER ACTIVITIES

RASI PALAN TODAY

Image
RASI PALAN TODAY இன்றைய இராசிபலன்கள் 16 நவம்பர் 2023 SOURCE & THANKS TO : நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது.  இன்றைய (16-11-2023) ராசி பலன்கள் மேஷம் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். நினைத்த பணிகளைச் செய்து முடிப்பதில் அலைச்சல்கள் ஏற்படும். அலுவலகப் பணிகளில் ஆர்வமின்மை உண்டாகும். மனதில் இனம்புரியாத சில தேடல்கள் பிறக்கும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆலோசனைகளைப் பெற்று முடிவு எடுக்கவும். ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த துறைகளில் தெளிவு ஏற்படும். பொறுமை வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு  அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம் அஸ்வினி : தாமதம் உண்டாகும். பரணி : தேடல்கள் பிறக்கும்.  கிருத்திகை : தெளிவு ஏற்படும். --------------------------------------- ரிஷபம் சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். குழந்தைகளின் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் விரயம் உண்டாகும். ஆடம்பரமான செலவுகளால் கையிருப்புகள் குறையும். எதிலும் படபடப்பு இன்றி செயல்படவும். எதிர்பார்த்த சில உதவிகள் தாமதமாகக் கிடைக்கும். உத்தியோகத்தில் அனுசரித்துச் செல்ல

FREE COACHING FOR TNPSC

Image
FREE COACHING FOR TNPSC TNPSC GROUP IV FREE ONLINE COACHING TNPSC Group IV போட்டித் தேர்வுக்கான இணையதள பயிற்சி வகுப்புகளை தமிழ்நாடு அரசு 13.11.2023 முதல் தொடங்கியுள்ளது!!! CLICK HERE FOR MORE DETAILS PDF

DIPLOMA IN COOPERATIVE MANAGEMENT COURSE IN TAMILNADU

Image
DIPLOMA IN COOPERATIVE MANAGEMENT COURSE IN TAMILNADU  Admission 2023  அஞ்சல் வழி / பகுதி நேர D.Co-op பயிற்சிக்கான இணைய வழி விண்ணப்பம் தொடக்கம்!!! CLICK HERE FOR DOWNLOAD PROSPECTUS

HOW TO LEARN TAMIL WRITING

Image
HOW TO LEARN TAMIL WRITING தமிழ் எழுத்துக்கள் பயிற்சி  PRE PRIMARY & PRIMARY SCHOOL குழந்தைகள் தமிழ் எழுத்துக்களை வாசிப்பதற்கும் , வரி வடிவில் எழுதுவதற்கும் எளிய பயிற்சி அளிக்கும் தரவுகளை இங்கு பகிர்ந்துள்ளோம்.  தமிழ் எழுத்துகள் உயிர் எழுத்துக்கள் 12  ( அ முதல் ஔ வரை ) மெய் எழுத்துக்கள் 18  ( க் முதல் ன் வரை )  உயிர் மெய் எழுத்துகள் 216 ( 12×18)  ஆய்த எழுத்து 1  மொத்தம் 247  1.) உயிர் எழுத்துகள் அறிமுகம் 2.) மெய் எழுத்துக்கள் அறிமுகம் Video courtesy : kutties corner / YouTube 3.) TAMIL READING  i.)  CLICK HERE TAMIL READING CARDS   ii.)  CLICK HERE TAMIL READING CARDS 4.) TAMIL STORIES & RHYMES CLICK HERE TAMIL STORIES & RHYMES

TNSED SCHOOLS APP UPDATE

Image
TNSED SCHOOLS APP UPDATE TNSED SCHOOLS APP DOWNLOAD LINK Version 0.0.93 Date 20 DEC 2023 What's new :Ennum Ezhuthum Co-Scholastic module added. Bug fixes and Performance Improvement. CLICK HERE TNSED SCHOOLS APP UPDATE LINK

RASI PALAN TODAY

Image
RASI PALAN TODAY இராசிபலன் 15 நவம்பர் 2023  SOURCE : நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது.  நன்றி : நித்ரா தமிழ் நாட்காட்டி  இன்றைய (15-11-2023) ராசி பலன்கள் மேஷம் நினைத்த காரியங்களை முடிப்பதில் அலைச்சல்கள் உண்டாகும். வியாபாரப் பணிகளில் மந்தத்தன்மை ஏற்பட்டு நீங்கும். விற்பனை பிரிவில் இருப்பவர்களுக்கு புதிய அனுபவம் ஏற்படும். வழக்குப் பணிகளில் சில மாற்றமான சூழல் உண்டாகும். அக்கம்-பக்கம் வீட்டாருடன் அனுசரித்துச் செல்லவும். தாய்மாமன் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். காப்பீட்டுத் துறைகளில் ஆதாயம் உண்டாகும். சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : வடமேற்கு  அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் அஸ்வினி : அலைச்சல்கள் உண்டாகும்.  பரணி : அனுபவம் ஏற்படும். கிருத்திகை : அனுசரித்துச் செல்லவும். --------------------------------------- ரிஷபம் பேச்சுவார்த்தைகளின் மூலம் சாதகமான சூழல் அமையும். வியாபாரத்தில் வரவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் ஒத்துழைப்பான சூழல் அமையும். லாபத்தை மேம்படுத்தும் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். எதையும் பகுத்தறிந்து செயல்படுவீர்

POPULAR POST OF OUR WEB

PRESIDING OFFICER 1 DUTY

ANSWER KEY

ANSWER KEY

ELECTION MODEL FORMS 2024

ANNUAL FORMS 2024