MENU

Show more

SCHOOLS HOLIDAY

SCHOOLS HOLIDAY DUE TO RAIN

கனமழை காரணமாக இன்று ( 23.11.2023 ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம்...


கனமழை காரணமாக நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை - மாவட்ட ஆட்சியர்கள்...

கனமழை காரணமாக, திருநெல்வேலி, தென்காசி, மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.23) விடுமுறை.

உயர்கல்வி வகுப்புகளுக்கு இன்று நடைபெறவிருந்த பருவத்தேர்வுகள் மற்றொரு நாளில் நடைபெறும் - மாவட்ட ஆட்சியர்

கனமழை காரணமாக தூத்துக்குடி, புதுக்கோட்டை மாவட்டங்களில்  பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை- ஆட்சியர்கள்.

விருதுநகர் , தேனி ,மாவட்ட பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிப்பு..

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28