MENU

Show more

SCHOOLS HOLIDAY

SCHOOLS HOLIDAY DUE TO RAIN 

கனமழை காரணமாக 04.11.2023 சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம்...


  • தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை.
  • மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை-மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு.
  • மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி - கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.
  • மதுரை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
  • கனமழை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு!

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28