Posts

Showing posts from May, 2016

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பத்தாம் வகுப்புத் தேர்வுகளின் முடிவுகள் புதன்கிழமை காலை 9.31 மணிக்கு வெளியிடப்படுகின்றன. இந்தப் பொதுத்தேர்வு மார்ச் 15 முதல் ஏப்ரல் 13-ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழகம், புதுவையில் 10.72 லட்சம் பேர் எழுதினர். தேர்வு முடிவுகளை தங்களது பதிவெண், பிறந்த தேதி, மாதம், ஆண்டை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் அறியலாம். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் செயல்படும் தேசிய தகவலியல் மையங்கள், அனைத்து மைய, கிளை நூலகங்கள் ஆகியவற்றில் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்: தேர்வர்கள் ஜூன் 1-ஆம் தேதி முதல் தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை www.dge.tn.nic.in என்ற இணையதத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அத்துடன், மாணவர்கள் பள்ளிகளிலும்,தனித்தேர்வர்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களிலும் பதிவி

கால்நடை மருத்துவ படிப்பு2016

மே 14 முத‌ல் கால்நடை மருத்துவ படிப்பு விண்ணப்பம் சனி, 12 மே 2012 (10:46 IST) தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படும் 4 இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு மாநிலத்திலுள்ள 14 பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையங்களில் நாளை மறுநாளிலிருந்து விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறதுஎ‌ன்றுதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் இரா.பிரபாகரன்கூ‌றியு‌ள்ளா‌ர். செ‌ன்னை‌யி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் ப‌ே‌சிய அவ‌ர்,தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், கால்நடை மருத்துவம் மற்றும் மீன்வளக் கல்வியில் இளங்கலை மற்றும் முதுகலைப்பட்டப்படிப்புகள், ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கப் பணிகளை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்டது. இங்கு இளநிலை கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடைப் பராமரிப்புப் பட்டம் (B.V.Sc.And AH), இளநிலை மீன்வள அறிவியல் பட்டம் (B.F.Sc), இளநிலைத் தொழில்நுட்பப் பட்டம் (உணவு தொழில்நுட்பம்) பி.டெக்., இளநிலைத் தொழில்நுட்பப் பட்டம் (கோழியின உற்பத்தித் தொழில்நுட்பம்) பி.டெக். ஆகிய நான்கு பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த பட்டப்படிப்

Tamilnadu Law Colleges Admission 2016 -

Tamilnadu Law Colleges Admission 2016 - 2017 Dr.Ambedkar Law University Chennai Notification Published www tndalu ac in 07-05-2016 : Dr.Ambedkar Law Universty Chennai - Tamilnad Law Colleges Admission 2016 - 2017  Notification Published Today. Important dates for BA LLB, BBA LLB, BCom LLB, BCA LLB, LLB(Hons) Courses Application Application Issue Date :   11-05-2016 Last Date for Submission : 06-06-2016 Important dates for LLM (Regular) & MCL (DDE) PG Diploma and Certificate Courses(DDE) Courses Application Issue Date :   06.06.2016 Last Date for Submission : 20.07.2016 Detailed notification is published in the Tamilnadu Dr.Ambedkar Law University Website http://www.tndalu.ac.in/ click here for notification & application

TN D.T.Ed Admissions 2016

ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ விண்ணப்பம் வினியோகம்  ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ படிப்புக்கு, வரும் 20ம் தேதி முதல்,விண்ணப்பங்கள் வழங்கப்படும் என,கல்வித் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தொடக்க கல்வி டிப்ளமோ படிப்பில்,ஒற்றை சாளர முறையில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், மே 20ம் தேதி முதல், ஜூன் 10ம் தேதி வரை,காலை 10:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை,ஜூன் 10ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்கள் மற்றும் முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களில்,விண்ணப்பங்களை பெறலாம். பட்டியலினத்தவர், அருந்ததியர் மற்றும் பழங்குடியினர் ஆகியோர், 250 ரூபாய் செலுத்தியும், இதர பிரிவினர், 500 ரூபாய் செலுத்தியும் விண்ணப்பங்களை பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

B.A/M.A/PGDLA - LABOUR ADMINISTRATION Admissions 2016

தொழிலாளர் மேலாண்மை பட்டப்படிப்பு அறிவிப்பு தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம், தொழிலாளர் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது. இங்கு, பி.ஏ., மற்றும் எம்.ஏ., தொழிலாளர் மேலாண்மை படிப்புகள்,சென்னைபல்கலையால் அங்கீகரிக்கப்பட்டு,பயிற்றுவிக்கப்படுகின்றன. அத்துடன்,பி.ஜி.டி.எல்.ஏ., எனும் தொழிலாளர் நிர்வாகத்தில் முதுநிலை பட்டயப் படிப்பு,மாலை நேர பட்டயப் படிப்பு; டி.எல்.எல்.,மற்றும் ஏ.எல்., எனப்படும், தொழிலாளர் சட்டங்களும், நிர்வாகவியல் சட்டமும் என்ற பட்டயப் படிப்பு - வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு மட்டும், தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டு பயிற்றுவிக்கப்படுகின்றன. பிளஸ் 2 முடித்த மாணவர்கள், பட்டப் படிப்பிற்கும்; ஏதேனும் ஒரு பட்டம் பெற்ற மாணவர்கள், முதுநிலை பட்டம் மற்றும் பட்டயப் படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், 30ம் தேதி மாலை, 5:00மணிக்குள் வந்து சேர வேண்டும். சென்னை, காமராஜர் சாலையில் உள்ள,தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில், நேரடியாக விண்ணப்பத்தை பெறலாம். தபாலில் பெற விரும்புவோர், 250 ரூபாய்க்கான வங்கி வரைவோலையை, &'இயக்குனர்,தமிழ்நாடு தொ

B.E/B.TECH ADMISSIONS 2016

TNEA 2016 Notification, Application Form, Exam Date, Result Tamil Nadu Engineering Admission 2016 i.e. TNEA 2016 is a well-known engineering test which is conducted for admission to B.Tech/B.E courses at various colleges/institutions across Tamil Nadu state. Anna University is not going to organize any entrance test for admission through TNEA this year, admission will be based on candidates’ performance in class 12th or its equivalent exam according to the norms under TNEA 2016 counselling procedure. Find the complete information about TNEA 2016 such as eligibility criteria, registration, admit card, exam date, exam pattern, result at our portal. Online application form for TNEA is now available TNEA 2016 online registration will be commenced from 15th April, 2016. Important Dates for TNEA Exam 2016 TNEA 2016 official notification will be released on: Released Availability of TNEA 2016 application forms/online registration begin: 15th April, 2016 Last date of Submit the ap

TNFU UG Admission 2016 Undergraduate BFSc / BE

TNFU UG Admission 2016 Undergraduate BFSc / BE : Tamil Nadu Fisheries University Organisation : Tamil Nadu Fisheries University Announcement : UG Admission 2016-17 Undergraduate Notification : Online Application here :http://admission.tnfu.org.in/web/tnfu/admission Home Page : http://tnfu.ac.in/ UG Admission : 1. B.F.Sc. (Bachelor of Fisheries Science) 2. B.E. (Fisheries Engineering) IMPORTANT DATES (Tentative) : 1. Application Opening date : 01.05.2016 2. Last date for submission of application : 20.06.2016 3. Release of merit list : 30.06.2016 4. Tentative date of counselling : 2nd week of July (Exact date shall be informed later) APPLICATION FEE : (Application fee to be paid only through online) 1. OC/BC/BCM/MBC/DNC : Rs. 600/- (each course) 2. SC/SCA/ST : Rs. 300/- (each course) SEATS AVAILABLE : 1. B.F.Sc. : 110 Seats 2. B.E. (Fisheries Engineering) : 20 Seats ELIGIBILITY FOR ADMISSION : B.F.Sc./ B.E. (Fisheries Engineering) DEGREE ** Candidates bel

கால்நடை மருத்துவம் நாளை முதல் விண்ணப்பம் 2016

கால்நடை மருத்துவம் நாளை முதல் விண்ணப்பம். தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை இளநிலை படிப்புகளில் சேர, நாளை முதல், ஆன்லைனில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து, பல்கலை துணைவேந்தர் எஸ்.திலகர் கூறியதாவது: கால்நடை பல்கலையில், பி.வி.எஸ்.சி., 320 இடங்கள்; பி.டெக் - உணவு தொழில்நுட்பம்; கோழியின தொழில்நுட்பம்; பால்வளத் தொழில்நுட்ப படிப்புகளுக்கு, தலா, 20 என, 380 இளநிலை பட்டப்படிப்பு இடங்களுக்கு, மாணவர் சேர்க்கை துவங்குகிறது. நாளை முதல், www.tanuvas.ac.in என்ற, பல்கலை இணையதளத்தில், ஆன்லைனில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மாணவர்கள், பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை, தகுந்த சான்றிதழ் நகல்களுடன், 'தலைவர், சேர்க்கைக் குழு, இளநிலை பட்டப்படிப்பு, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை, மாதவரம் பால் பண்ணை, சென்னை - 51' என்ற முகவரிக்கு, ஜூன் 16ம் தேதி, மாலை 5:45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

ELECTION RESULTS 2016

சட்டமன்ற தேர்தல் 2016 முடிவுகள் click here

பிளஸ் 2 தேர்வு முடிவு இன்று வெளியீடு

தமிழகம், புதுவையில் 8 லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதிய ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 10.31 மணிக்கு வெளியிடப்படுகின்றன. ப்ளஸ் 2 அரசு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 4-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ஆம் தேதி முடிவடைந்தது . இந்தத் தேர்வுகளை தமிழகம், புதுச்சேரியில் உள்ள 6,550 மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 39,697 மாணவ-மாணவிகள் எழுதியுள்ளனர். இந்தத் தேர்வு முடிவுகள் இன்று காலை 10.31 மணிக்கு முதல் 11 மணிக்குள் வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மாணவ-மாணவிகள், தங்களது பதிவெண், பிறந்த தேதி, மாதம், ஆண்டினைப் பதிவு செய்து தேர்வு முடிவுகளை, www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதள முகவரிகளில் உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும். இது தவிர, ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் டூ, மார்க் ஷீட்டை www.dge.tn.nic.in என்ற வெப்சைட்டில் இருந்து வரும் 19ம் தேதி முதல்

கோடை மழை

வட மாவட்டங்களில் பலத்த, மிகப் பலத்த மழை பெய்யும் தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள தீவிரகுறைந்த  காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது அதே இடத்தில் நீடிப்பதால், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் பலத்த, மிகப் பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால், நிகழாண்டு மார்ச் மாதத்திலேயே வெப்பம் தகித்தது.இந்த நிலையில், தென் மேற்கு வங்கக் கடல், இலங்கை கடற்கரைக்கு அருகே உருவான தீவிர குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியானது, திங்கள்கிழமை வட மேற்கு நோக்கி நகர்ந்துள்ளது.இது, தற்போது இலங்கை, அதையொட்டிய மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தீவிர குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாகவே நிலை கொண்டுள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, செவ்வாய்க்கிழமை வட தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் பலத்த, மிகப் பலத்த மழையும், தென் தமிழகத்தில் ஆங்காங்கே பலத்த மழையும் பெய்யும். இதேபோல் புதன்கிழமையும் வ

IGNOU B.ED MERIT LIST 2016

👉👉👉👉👉👉 FLASH NEWS: IGNOU MADURAI REGION B.Ed 2016 Admission-Merit list  Published.50 Seats Only.Counselling on 23/5/2016 MONDAY 10.00 AM* 👇👇👇👇👇👇👇 Merit List Below...... More details: click here for merit list