Posts

Showing posts from August, 2022

SEPTEMBER MONTH SCHOOL CALENDAR 2022

Image
செப்டம்பர் மாத பள்ளி நாள்காட்டி 2022 முக்கிய தினங்கள்  05.09.2022 - ஆசிரியர் தினம் 08.09.2022 - உலக எழுத்தறிவு தினம் BEO அலுவலக குறைதீர் நாள்  03-09-2022 -- குறை தீர்க்கும் நாள் RL வரையறுக்கப்பட்ட விடுப்பு *08 -09-2022 -- வியாழன் --ஓணம் பண்டிகை* *09- 09-2022 -- வெள்ளி -- சாம உபகர்மா* அரசு பொது விடுமுறை அரசு விடுமுறை நாட்கள் இல்லை CRC DAY   *செப்டம்பர் மாதத்தில் CRC இல்லை* முதல் பருவத் தேர்வு  *1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு செப்டம்பர் 26 முதல் 30-ம் தேதி வரை முதல் பருவத் தேர்வு* 1.) 26.09.2022 - தமிழ் 2.) 27.09.2022 - ஆங்கிலம் 3.) 28.09.2022 - கணக்கு 4.) 29.09.2022 - அறிவியல் 5.) 30.09.2022 - சமூக அறிவியல் முதல் பருவ விடுமுறை *அக்டோபர் 1 முதல் 5-ம் தேதி வரை விடுமுறை* பள்ளி திறப்பு  *அக்டோபர் 6 பள்ளி திறப்பு.*

KOZHUKATTAI RECEIPE IN TAMIL

Image
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்  கொழுக்கட்டை செய்யும் முறை  நன்றி : Madras samayal / YouTube நன்றி : கவிதா சமையலரை / YouTube

VINAYAGAR CHATHURTI 2022

Image
விநாயகர் சதுர்த்தி 2022  விநாயகர் சதுர்த்தி வழிபடும் முறை  விநாயகர் வைக்க நல்ல நேரம்      இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி   31.08.2022 புதன்கிழமை கொண்டாடப்  படுகிறது . வீடுகளிலும் , ஆலயங்களிலும்  விநாயகர் சிலை வைத்து மக்கள் வழிபட்டு  வருகின்றனர். விநாயகர் வைக்கும் முறை , விநாயகர் வைக்க நல்ல நேரம் ஆகியவற்றை  இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். Video courtesy : Aathma Gnana maiyam / YouTube நல்ல நேரம் 

ENNUM EZHUTHUM NOTES OF LESSON AUGUST 5th WEEK

Image
ENNUM EZHUTHUM NOTES OF LESSON  29.08.2022 to 03.09.2022  எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு  ஆகஸ்ட் மாதம் 5 வது வாரம் CLICK HERE FOR EE NOTES OF LESSON PDF

TNSED SCHOOLS APP UPDATE

Image
TNSED SCHOOLS APP NEW UPDATE  TNEMIS ATTENDANCE APP  TNEMIS - TNSED schools App UPDATED ON 28 August - 2022 New Version : 0.0.41  BRC/CRC Module updated & My courses Module Added CLICK HERE - TNSED SCHOOLS APP UPDATE LINK

TNSED APP DOWNLOAD

Image
TNSED APP UPDATE LINK TNEMIS APP UPDATE LINK TNSED SCHOOLS APP DOWNLOAD *_TNSED schools App_* *_What's is new..?_* *Health Well being Module Updated* *_UPDATED ON 25 AUGUST - 2022_* *_Version: Now 0.0.39_* CLICK HERE FOR TNSED SCHOOLS APP UPDATE

CRC 27.08.2022

Image
CRC DAY 27.08.2022 VIDEOS  1.) ROLES OF FACILITATORS 2.) INTRODUCTION TO CRC 3.) CRC ATTENDANCE THROUGH TNSED APP  4.) STAGE SETTING ACTIVITY  5.) LAST MONTH LESSON REVIEW 6.) EXEMPLAR CONTENT FOR PREVIOUS MONTH 7.) MEDIA WIKI  8.) EXEMPLAR CONTENT OF NEXT MONTH  9.) PSYCHOMETRIC GAME CLICK HERE FOR CRC TRAINING LINK

TAMIL READING PRACTICE

Image
TAMIL READING PRACTICE  தமிழ் வாசிப்பு பயிற்சி  தொடக்க நிலை மாணவர்களுக்கான தமிழ் வாசிப்பு பயிற்சி அட்டைகளை இங்கு பகிர்ந்துள்ளோம். CLICK HERE FOR TAMIL READING CARDS

NO NEED LESSON PLAN AND WORK DONE REGISTERS

Image
1 முதல் 12 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் NOTES OF LESSON  பராமரித்தால் போதும்... *1-3 ம் வகுப்பு ஆசிரியர்கள் பாடக்குறிப்பு மட்டுமே பராமரிக்க வேண்டும்.4-12 வகுப்பு ஆசிரியர்கள் பாடக்குறிப்பு மட்டும் போதுமானது, LESSON PLAN, WORKD DONE பராமரிக்க தேவையில்லை என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் , தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு*  *பதிவேடுகளை குறைத்து கற்பித்தலை அதிகப்படுத்த பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை.* CLICK HERE FOR NO NEED LESSON PLAN PROCEEDINGS PDF

SMC LETTER PAD ID CARD AND HANDBOOK

Image
SMC LETTER PAD  SMC ID CARD  SMC MEMBERS HANDBOOK பள்ளி மேலாண்மை குழு  பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கட்கு வழங்க வேண்டிய அடையாள அட்டை , லெட்டர் பேடு , பயிற்சி கையேடு வெளியிடப்பட்டுள்ளது. அதன் மாதிரிகள் சிலவற்றை இங்கு பகிர்ந்துள்ளோம்.  CLICK HERE FOR SMC LETTER PAD CLICK HERE FOR LETTER PAD TYPE 2 CLICK HERE FOR SMC ID CARD CLICK HERE FOR SMC HANDBOOK

ENNUM EZHUTHUM NOTES OF LESSON AUGUST 4th WEEK

Image
ENNUM EZHUTHUM NOTES OF LESSON  AUGUST 4th WEEK ENNUM EZHUTHUM LESSON PLAN 22 AUG 2022 எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு  22.08.2022 முதல் 26.08.2022  CLICK HERE FOR EE NOTES OF LESSON PDF DOWNLOAD

TNSED SCHOOLS APP UPDATE

Image
TNSED SCHOOLS APP UPDATE  TNSED TNEMIS APP UPDATE  TNSED SCHOOLS APP DOWNLOAD LINK VERSION 0.0.38 - 18 AUG 2022  HEALTH & WELL BEING MODULE ADDED  CLICK HERE - TNSED SCHOOLS APP UPDATE LINK

DEARNESS ALLOWANCE 34% G.O

Image
DEARNESS ALLOWANCES G.O PUBLISHED  அகவிலைப்படி உயர்வு அரசாணை வெளியீடு 18 ஜூலை 2022 தமிழக அரசு ஊழியர்கள் மற்றும்  ஆசிரியர்களுக்கான அகவிலைபடி 31% ல் இருந்து 34% ஆக 01.07.2022 முதல் உயர்த்தி தமிழக முதல்வர் அவர்கள் சுதந்திர தின உரையில் அறிவித்து இருந்தார்.  இதனைத் தொடர்ந்து இதற்கான அரசாணை தற்போது வெளியிடப் பட்டுள்ளது.  ஜனவரி முதல் வழங்கவேண்டிய அகவிலைப்படி என்பதால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே அதிருப்தி நிலவுவதாகவே தெரிகிறது..  CLICK HERE TO DOWNLOAD DA HIKE G.O PDF

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 18.08.2022

 *பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 18.08.2022* திருக்குறள் : பால்:பொருட்பால் இயல்:குடியியல் அதிகாரம்: உழவு குறள் : 1032 உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து. பொருள்: பல்வேறு தொழில் புரிகின்ற மக்களின் பசி போக்கிடும் தொழிலாக உழவுத் தொழில் இருப்பதால் அதுவே உலகத்தாரைத் தாங்கி நிற்கும் அச்சாணி எனப்படும் பழமொழி : Spend as you get. வரவுக்கேற்ற செலவு செய் இரண்டொழுக்க பண்புகள் : 1. நமது பேச்சும் நடத்தையும் நமது வாழ்க்கை வயலில் நாம் விதைக்கும் விதைகள்.  2. நல்ல விதைகள் நல்ல பலனைத் தரும். எனவே நல்ல விதைகளையே விதைப்பேன் பொன்மொழி : நேரம் போய்க் கொண்டே தான் இருக்கும்.. எனவே நீ செய்ய வேண்டியதை செய்.. அதுவும் இப்போதே செய்.. காத்திருக்காதே..! பொது அறிவு : 1.நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?  1986.   2. போர்க்களத்திலேயே மன்னராக முடி சூட்டப்பட்டவர் யார்?  ஏழாம் ஹென்றி. English words & meanings : Un-li-ke-ly - not likely to happen. Adjective, நிகழ வாய்ப்பில்லாத, நடக்க வாய்ப்பில்லாத, பெயரளபடை  ஆரோக்ய வாழ்வு : முட்டை தைராய்டு சுரப்பிக்கும் மிகவும் தேவை

ILLAM THEDI KALVI VIDEOS

Image
இல்லம் தேடி கல்வி - காணொளிகள் ILLAM THEDI KALVI - ITK  KALVI TV VIDEOS 

PHARMACIST JOBS IN TAMILNADU

Image
PHARMACIST JOBS IN TAMILNADU  PHARMACIST JOBS IN TAMILNADU GOVT TNMRB RECRUITMENT 2022 DETAILS  1.) NAME OF THE POST : PHARMACIST 2.) SCALE OF PAY : 35400 - 112400 3.) No Of VACANCY : 889  4.) QUALIFICATION : D.PHARM or B.PHARM..  5.) LAST DATE TO APPPLY : 30.08.2022  CLICK HERE FOR OFFICIAL NOTIFICATION

ENNUM EZHUTHUM NOTES OF LESSON AUGUST 3rd WEEK

Image
ENNUM EZHUTHUM LESSON PLAN  AUGUST THIRD WEEK ENNUM EZHUTHUM NOTES OF LESSON  எண்ணும் எழுத்தும் பாடத்திட்டம்  CLICK HERE FOR EE LESSON PLAN 16 AUG 2022

NMMS EXAM BOOK FREE DOWNLOAD PDF

Image
NMMS EXAM GUIDE 2022 NMMS EXAM BOOK FREE DOWNLOAD PDF திறனறித் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கான சிறப்புக் கையேடு - தொடக்கக் கல்வி இயக்ககம் வெளியீடு!!! CLICK HERE FOR NMMS EXAM GUIDE PDF

TODAY NEWS UPDATE

Image
LATEST NEWS TODAY இன்றைய முக்கிய செய்திகள்  ( 13 ஆகஸ்ட் 2022) 11ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்து பரிசீலித்து வருகிறோம். மாநில கல்விக் கொள்கை குழு கூட்டத்தில் கல்வித்துறை அதிகாரிகள் தகவல் 11ம் வகுப்பு பாடத்திட்டத்திற்கு பள்ளிகள் உரிய முக்கியத்துவம் தருவதில்லை - கல்வித்துறை அதிகாரிகள்.. *********** *பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாட்த்திட்டம் - ஆகஸ்ட் 17ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை;* *வேலைவாய்ப்புக்கேற்ற பாடத்திட்டமாக உருவாக்கப்பட்டுள்ளதா? நான் முதல்வன் திட்ட அம்சங்கள் அடங்கியுள்ளதா? என முதலமைச்சர் ஆய்வு* ************ *தொடர் விடுமுறைக்காக சொந்த ஊர் செல்லும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை* *ஆர்.டி.ஓ. தலைமையிலான குழுவினர் நேரில் ஆய்வு செய்ய உத்தரவு - போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தகவல்*

TNSED SCHOOLS APP UPDATE

Image
TNSED SCHOOLS APP TNSED SCHOOLS APP UPDATE 11 AUG 2022 - VERSION 0.0.37 ENNUM EZHUTHUM ASSESEMENT MODULE UPDATED  CLICK HERE FOR TNSED SCHOOLS APP UPDATE LINK

INDEPENDENCE DAY 2022

Image
75 வது சுதந்திர தின பேச்சுப்போட்டி , பாட்டுப்போட்டி , நாடகம் - ALL IN ONE  SPEECH   CLICK HERE FOR DOWNLOAD SPEECH MATERIALS PDF CLICK HERE FOR FREEDOM FIGHTERS PDF SONGS   தேசபக்தி பாடல்கள் - PLAYLIST தேசபக்தி பாடல்கள் - PLAYLIST 2 DANCE Dance performence - PLAYLIST Dance performences - PLAYLIST 2

KALVI40 APP DOWNLOAD LINK

Image
KALVI 40 APP DOWNLOAD LINK SAMACHEER KALVI BOOKS LEARNING APP KALVI 40 APP வழியாக 3 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாடங்களையும் எளிதாக கற்க முடியும். காணொளி மற்றும் பயிற்சி வாயிலாக எளிதாக பாடங்களை கற்க முடிவதால் ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு உதவக்கூடிய சிறந்த செயலி ஆகும்.  CLICK HERE FOR DOWNLOAD KALVI 40 APP

SPOKEN ENGLISH MODULE

Image
SPOKEN ENGLISH MODULES SPOKEN ENGLISH TEACHERS MODULES  ( VI TO IX STD )  CLICK HERE - VI STD CLICK HERE - VII STD CLICK HERE - VIII STD CLICK HERE - IX STD

LESSON PLAN & NOTES OF LESSON PDF

Image
LESSON PLAN MODEL PDF  NOTES OF LESSON MODEL PDF  CLICK HERE FOR LESSON PLAN MODEL PDF CLICK HERE FOR NOTES OF LESSON MODEL PDF

TET PAPER 1 DATE ANNOUNCED

Image
TN TET PAPER 1 EXAM DATE ANNOUNCED  ஆசிரியர் தகுதித் தேர்வு - முதல்தாள் தேர்வு தேதி  TET Paper I தேர்வு செப்டம்பர் 10 முதல் 15-ம் தேதி வரை தேர்வு நடைபெறும் முன்னதாக ஆகஸ்ட் 25 முதல் 31 வரை தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நிர்வாக காரணங்களால் தேதி மாற்றம் தேர்வுக்கால அட்டவணை, ஹால் டிக்கெட் உள்ளிட்டவை செப்டம்பர் முதல் வாரத்தில் வெளியீடு

ENNUM EZHUTHUM LESSON PLAN - AUGUST II nd WEEK

Image
ENNUM EZHUTHUM LESSON PLAN  ( 08.08.2022 TO 12.08.2022)  எண்ணும் எழுத்தும் பாடத்திட்டம்  ( ஆகஸ்ட் 2 வது வாரம் )  CLICK HERE FOR DOWNLOAD EE LESSON PLAN PDF

ITK தன்னார்வலர்களுக்கு பயிற்சி

Image
இல்லம் தேடி கல்வி 2022 ITK தன்னார்வலர்களுக்கு பயிற்சி 2022 இல்லம் தேடி கல்வி - தன்னார்வலர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி - வழிகாட்டுதல்கள் - சிறப்புப் பணி அலுவலரின் கடிதம் (Illam Thedi Kalvi - Two Day Training for Volunteers - Guidelines - Special Duty Officer's Letter) ந.க.எண்: 449/ C7/ ITK/ SS/ 2021, நாள்: 05-08-2022...* 👇👇👇👇👇👇👇 CLICK HERE FOR DOWNLOAD ITK TRAINING VOLUNTEERS PDF

MONTH WISE SYLLABUS ( 2022-23 VI TO XII STD)

Image
2022-2023 ஆம் கல்வி ஆண்டின் 6-12 வகுப்புகளுக்கு, மாத வாரியான பாடத்திட்டம் (Month Wise Syllabus) -  பள்ளிக் கல்வித் துறை வெளியீடு!!! CLICK HERE FOR VI STD SYLLABUS CLICK HERE FOR VII STD SYLLABUS CLICK HERE FOR VIII STD SYLLABUS CLICK HERE FOR IX STD SYLLABUS CLICK HERE FOR X STD SYLLABUS CLICK HERE FOR XI STD SYLLABUS CLICK HERE FOR XII STD SYLLABUS

ENNUM EZHUTHUM FORMATIVE ASSESSMENT

Image
எண்ணும் எழுத்தும் வளரறி மதிப்பீடு FA FORMATIVE ASSESSMENT  எண்ணும் எழுத்தும் வகுப்பறைகளில் வெள்ளிக்கிழமைகளில்  வளரறி மதிப்பீடு FA(b)  05.08.2022 முதல் மதிப்பீடு செய்தல் - தொடக்கக் கல்வி இயக்குநர் & SCERT இயக்குநரின்  செயல்முறைகள் வெளியீடு  Video courtesy : Tamil tech arun/ YouTube FA ( A ) செயல்பாடுகள் :  CLICK HERE FOR ENNUM EZHUTHUM FA ( A) ACTIVITIES

TNSED SCHOOLS APP UPDATE

Image
TNSED SCHOOLS APP UPDATE TNSED SCHOOLS APP DOWNLOAD LINK  TNEMIS APP UPDATE  03-AUG 2022 CLICK HERE FOR TNSED SCHOOLS APP DOWNLOAD LINK

PARAMEDICAL ADMISSION 2022

Image
PARAMEDICAL COURSES ADMISSION 2022 பி.பார்ம், நர்சிங் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேர ஆகஸ்ட் 1 முதல் வரும் 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.. .  Image : pintrest  Tamil Nadu Paramedical Course List 2022 Applicants may search for Medical Courses as per the Interest they should apply for Admission under the Tamil Nadu Paramedical Education. Here is the List of Courses under the Tamil Nadu Paramedical provided by the Health & Family Welfare Department of Tamil Nadu. B.Sc.(Nursing) B.P.T B.A.S.L.P B.Sc. Radiology and Imaging Technology B.Sc. Radio Therapy Technology B.Sc. Cardio-Pulmonary Perfusion Technology B.O.T B. Optom B.sc. Medical laboratory technology B.sc. Operation Theatre & Anaesthesia technology B.sc. Cardiac technology B.sc. Critical care technology B.sc. Dialysis technology B.sc. Physician assistant B.sc. Accident & emergency care technology B.sc. Respiratory therapy B.Pharm & etc  IMPORTANT DATES   HOW TO APPLY  Candidates have to F