MENU

Show more

SEPTEMBER MONTH SCHOOL CALENDAR 2022

செப்டம்பர் மாத பள்ளி நாள்காட்டி 2022

முக்கிய தினங்கள் 

05.09.2022 - ஆசிரியர் தினம்

08.09.2022 - உலக எழுத்தறிவு தினம்

BEO அலுவலக குறைதீர் நாள் 

03-09-2022 -- குறை தீர்க்கும் நாள்

RL வரையறுக்கப்பட்ட விடுப்பு

*08 -09-2022 -- வியாழன் --ஓணம் பண்டிகை*

*09- 09-2022 -- வெள்ளி -- சாம உபகர்மா*

அரசு பொது விடுமுறை

அரசு விடுமுறை நாட்கள் இல்லை

CRC DAY 

 *செப்டம்பர் மாதத்தில் CRC இல்லை*

முதல் பருவத் தேர்வு 

*1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு செப்டம்பர் 26 முதல் 30-ம் தேதி வரை முதல் பருவத் தேர்வு*

1.) 26.09.2022 - தமிழ்

2.) 27.09.2022 - ஆங்கிலம்

3.) 28.09.2022 - கணக்கு

4.) 29.09.2022 - அறிவியல்

5.) 30.09.2022 - சமூக அறிவியல்

முதல் பருவ விடுமுறை

*அக்டோபர் 1 முதல் 5-ம் தேதி வரை விடுமுறை*

பள்ளி திறப்பு 

*அக்டோபர் 6 பள்ளி திறப்பு.*


Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28